id int64 0 167k | translate dict |
|---|---|
164,014 | {
"en": "The state killing is intended to give at least a short-term political boost to the beleaguered regime of al-Maliki, which is increasingly unpopular and unstable.\n",
"ta": "இந்த அரச கொலையானது அதிகளவில் வெறுக்கத்தக்க மற்றும் ஸ்திரமற்ற அல்-மலிகியின் முற்றுகையிடப்பட்ட அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் ஒரு குறுகி... |
27,654 | {
"en": "As per information available upto 28.02.2018, out of the allocation of Rs.\n",
"ta": "தற்போது கிடைத்துள்ள தகவல் அடிப்படையில் 22.02.2018 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.\n"
} |
90,470 | {
"en": "Doordarshan has also scheduled Alif Laila at 10.30 AM on DD Bharati, and Upanishad Ganga at 6PM on the same channel.\n",
"ta": "மகாபாரத்துடன், அலிஃப் லைலா, உபநிஷத் கங்கா ஆகியவற்றையும் டிடி பாரதியில் அறிமுகப்படுத்தி உள்ளது.\n"
} |
64,941 | {
"en": "And Aaron said to Moses, Behold, this day have they offered their sin offering and their burnt offering before the LORD; and such things have befallen me: and if I had eaten the sin offering to day, should it have been accepted in the sight of the LORD?\n",
"ta": "அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்... |
27,156 | {
"en": "A presentation was made by Shri Sanjay Murthy, Joint Secretary, Ministry of Information Broadcasting on behalf of the Ministry giving details about the integration of three media units into Bureau of Outreach Communications.\n",
"ta": "மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணைச்செயலளர் திரு சஞ்சய் மூர்த்தி, அமைச்ச... |
152,010 | {
"en": "This is the inheritance of the tribe of the children of Dan according to their families, these cities with their villages.\n",
"ta": "இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.\n"
} |
100,375 | {
"en": "He further added that the Gross Value Added (GVA) of Fisheries sector in the national economy during 2018-19 stood at Rs 2,12,915 crores which constituted 1.24 of the total National GVA and 7.28 share of Agricultural GVA.\n",
"ta": "நாட்டின் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் ஒட்டுமொத்த மதிப்பு கூட்டு நிலை ... |
118,885 | {
"en": "The present Karnataka CM Yediyurappa condemned this statement as pointing fingers at all Kannadigas.\n",
"ta": "இது ஒட்டுமொத்த கன்னடர்களை அவமதிப்பதாக இன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா கண்டனம் செய்தார்.\n"
} |
49,787 | {
"en": "Before the offensive began on Saturday, at least 112,000 civilians had already fled South Waziristan and registered with the UN High Commission for Refugees.\n",
"ta": "சனிக்கிழமையன்று தாக்குதல் தொடங்கு முன் குறைந்தது 112,000 சிவிலிய குடிமக்கள் ஏற்கனவே தெற்கு வஜீரிஸ்தானில் இருந்து தப்பியோடி, ஐ.நா. அகதிகள... |
42,119 | {
"en": "Following World War Two there was a new upswing in the curve of capitalist development.\n",
"ta": "இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், முதலாளித்துவ வளர்ச்சியில் ஒரு புதிய மேல்நோக்கிய ஏற்றம் இருந்தது.\n"
} |
130,982 | {
"en": "Underlining the disunity of European countries, a number of EU members, in particular Spain, criticised the summit for failing to invite the 23 other states of the European Union.\n",
"ta": "ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையின்மையை அடிக்கோடிடும் வகையில், பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், க... |
32,097 | {
"en": "That is why Babasaheb was highly impressed from Saint Shri Ramanujacharya.\n",
"ta": "அதனால்தான் பாபா சாகிப் ஸ்ரீ ராமானுஜரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.\n"
} |
114,524 | {
"en": "In addition to savings on rail travel, the IRCTC SBI card offers several benefits for online shopping portals.\n",
"ta": "ரயில்வே பயணத்தின் மூலம் சேமிப்பதோடு மட்டும் அல்லாமல் இந்த ஐ.ஆர்.சி.டி.சி - எஸ்பிஐ கார்டு ஆன்லைன் விற்பனை போர்ட்டல்களிலும் பலவிதப் பலன்களை வழங்குகிறது.\n"
} |
48,332 | {
"en": "K Rajan is from north Madras.\n",
"ta": "கே. ராஜன் கல்லில் நார் உரிக்கும் நார்த் மெட்ராஸ் ஆள்.\n"
} |
107,432 | {
"en": "They came together and erected 14 temporary huts at a short distance from the village, deciding that when those people would reach the village, they would first be quarantined for a few days in these huts.\n",
"ta": "கிராமத்திலிருந்து சற்று வெளியே, 14 குடிசைகளை உருவாக்கவும், வெளியிலிருந்து வரும் அவர்களின் ... |
95,849 | {
"en": "For details: Government takes up immediate measures for livelihood and security of tribal gatherers and artisans in the backdrop of situation arising out of COVID-19 In light of the unprecedented hardship faced by the tribal artisans, Government is taking several immediate initiatives to provide support to t... |
21,254 | {
"en": "Increase of UG seats entails an amount of Rs.7,795 crore as central share and is likely to be spent till 2021-22 out of which an amount of Rs.4,536 crore is proposed to be spent till 2019-20.\n",
"ta": "மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களை உயர்த்துவதற்கென மத்திய அரசின் பங்காக இரண்டாம் கட்டத்தில் ரூ. 3,024 கோட... |
113,237 | {
"en": "While the number of jobs in the US has been falling since the end of 2007, the pace of layoffs in Europe, Asia and the poorest countries has now caught up, underscoring the global character of the crisis engulfing capitalism.\n",
"ta": "2007 இறுதியில் இருந்து வேலை இழப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் ஏற்பட்டுக் ... |
44,842 | {
"en": "Brothers and sisters, Whenever the issue of employment comes up then the government is giving special attention to mothers and sisters in this sector too.\n",
"ta": "சகோதர சகோதரிகளே, வேலைவாய்ப்பு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் கூட அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.\n"
} |
14,190 | {
"en": "CIL and Railways are now jointly working on a strategy to enhance loading target to 266 coal rakes per-day which will further help both power and non-power sector in meeting their demands for coal.\n",
"ta": "கோல் இந்தியா நிறுவனமும் ரெயில்வே துறையும் தற்போது இணைந்து நாள் ஒன்றுக்கு 266 நிலக்கரி வாரிகளாக உயர... |
25,611 | {
"en": "Hotel rooms are being booked very fast and all concerned needing rooms must take advance action to reserve their rooms.\n",
"ta": "ஹோட்டல் அறைகள் விரைவாக நிரம்பி வருவதால், அவற்றில் தங்க விரும்பும் பார்வையாளர்கள் முன்கூட்டியே தங்கள் அறைகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n"
} |
22,408 | {
"en": "Vice President's Secretariat Officers must come up with out of the box ideas to ensure proper delivery of services: Vice President Uplifting the poorest of the poor must be the priorityPeoples participation in governance is very importantGovernance systems must keep the people at the centre of their function... |
80,243 | {
"en": "The media cannot find enough adjectives to praise the film.\n",
"ta": "வாழ்க தமிழ்! படத்தின் நாயகியை இன்னும் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\n"
} |
88,270 | {
"en": "I don't think anyone wants this war.'\n",
"ta": "எவரும் இந்தப் போரை விரும்புவதாக நான் நினைக்கவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
41,321 | {
"en": "Or else let these same here say, if they have found any evil doing in me, while I stood before the council,\n",
"ta": "நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னித்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச்சொல்லட்டும்.\n"
} |
98,620 | {
"en": "Edwards has the same position as Kerry on the war in Iraq, having voted for the October 2002 resolution authorizing Bush to wage war, then voting in September 2003 against the appropriations to finance the continued occupation, at a time when both he and Kerry were contending with the surging campaign of How... |
17,007 | {
"en": "Class tensions are also intensifying in coastal province export zones, where foreign firms brutally exploit tens of millions of Chinese workers.\n",
"ta": "கடலோர மாகாண ஏற்றுமதி மண்டலங்களிலும் வர்க்க மோதல்கள் தீவிரமடைந்து கொண்டு வருகின்றன. அங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் சீன தொழிலாளர்களை... |
85,336 | {
"en": "While berating Congress for its 'anti-people economic policies' and its adaptation to the BJP on communal issues, these parties continue to portray Congress as a progressive alternative to the BJP.\n",
"ta": "பி.ஜே.பி-யின் வகுப்புவாத பிரச்சனைகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக கடுமையான விமர்சனம் செய்கின்ற அதே ... |
14,621 | {
"en": "It was also cited to dismiss a lawsuit brought by former FBI translator Sibel Edmonds, who has charged that the government had foreknowledge of the September 11 attacks.\n",
"ta": "முன்னாள் FBI மொழிபெயர்ப்பாளர் Sibel Edmonds செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி அரசாங்கம் முன்கூட்டி அறிந்திருந்தது என்று கூறிய ... |
88,687 | {
"en": "Its 'six basic principles' include, that 'each family is assured of a safe and viable livelihood', 'to enhance the welfare and well-being of farmers, farm labour and workers' and to provide equality for women, the oppressed castes and religious minorities.\n",
"ta": "அதன் ''ஆறு அடிப்படைக் கொள்கைகள்'', ''ஒ... |
87,096 | {
"en": "You also, son of man, take you a tile, and lay it before you, and portray on it the city, even Jerusalem:\n",
"ta": "மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,\n"
} |
43,889 | {
"en": "As in the case of China, Prachanda's 'strong hand' will inevitably be directed not against a few corrupt officials, but against workers and the rural masses demanding democratic rights and decent living standards.\n",
"ta": "சீனாவைப் போலவே, பிரச்சண்டாவின் \"வலுவான கரம்\" தவிர்க்க முடியாமல் ஒரு சில ஊழல் அத... |
106,637 | {
"en": "Reduction in the number of missing cases to 2.9 lakh cases as against more than 10 lakhs in 2017.\n",
"ta": "காணாமல் போகும் நபர்களின் எண்ணிக்கை 2.9 லட்சமாகக் குறைந்துள்ளது. 2017இல் இது 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.\n"
} |
70,417 | {
"en": "Ministry of Finance Government of India, Government of Tamil Nadu and World Bank sign 287 million loan agreement for the Tamil Nadu Health System Reform Programme The Government of India, Government of Tamil Nadu (GoTN) and the World Bank today signed a 287 million loan agreement for the Tamil Nadu Health Sy... |
88,349 | {
"en": "The imperative need to prevent Fortis from becoming the first domino to fall in a European financial and economic bloodbath makes this rescue plan necessary.'\n",
"ta": "ஐரோப்பிய நிதிய, பொருளாதார குருதி கொட்டும் பாதையில் முதலில் வீழ்ச்சியடையும் பகடைக்காய் போர்ட்டிஸ் என்னும் நிலையில் இருந்து காப்பாற்றப்... |
110,550 | {
"en": "Students can obtain further details at www.nrti.edu.in.\n",
"ta": "www.nrti.edu.in. என்ற வலைதளத்தில் மாணவர்கள் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.\n"
} |
37,432 | {
"en": "They are being joined by another organisation called Kaveri Kannada.\n",
"ta": "இவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பது காவேரி கன்னட என்ற வேறொரு அமைப்பு.\n"
} |
76,316 | {
"en": "Memorandum of Understanding between the Ministry of Road Transport and Highways of the Republic of India and the Ministry of Transport of the Russian Federation on bilateral cooperation in the road transport and road industry.\n",
"ta": "சாலைப் போக்குவரத்து மற்றும் சாலை தொழிலில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித... |
59,331 | {
"en": "Friends, Today, you people are coming out of a closed environment of your classrooms and I convey my best wishes to you.\n",
"ta": "நண்பர்களே, இன்றைக்கு, வகுப்பறைகள் என்ற மூடிய சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் வெளியே வருகிறீர்கள். உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n"
} |
31,913 | {
"en": "The state highway covering Una, Dhari, Bagsara, Amreli, Babara, Jasdan to Chotila, the entire stretch of the state highway will be converted into national highway.\n",
"ta": "உனா, தாரி, பங்சாரா, அம்ரேலி, பாபாரா, ஜஸ்தனிலிருந்து சோதிலா வரை உள்ளடக்கிய மாநில நெடுஞ்சாலையின் மொத்த பகுதிகளும் தேசிய நெடுஞ்சாலையாக ... |
64,702 | {
"en": "Cardiology, Cardiac Surgery (CTVS), Neurology, Urology, Nephrology, Reconstructive Surgery, Medical Gastroenterology, and Surgical Gastroenterology, with 7 Operation theaters.\n",
"ta": "இதில் இருதயவியல், இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீர்ப் பாதை சிகிச்சை, சிறுநீரகவியல், தோற்ற சீரமைப்பு (பிளாஸ்டிக்)... |
23,822 | {
"en": "And God sent an angel to Jerusalem to destroy it: and as he was destroying, the LORD beheld, and he repented him of the evil, and said to the angel that destroyed, It is enough, stay now your hand. And the angel of the LORD stood by the threshing floor of Ornan the Jebusite.\n",
"ta": "எருசலேமையும் அழிக்கத... |
95,301 | {
"en": "The JVP's comments and actions are a sharp warning that the new UPFA government is prepared to use similar, or even more draconian, measures to break the current campaign.\n",
"ta": "ஜே.வி.பி யின் கருத்துக்களும் நடவடிக்கைகளும், சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தற்போதைய பிரச்சாரத்தை தகர்ப்பதற்காக இதே போன்... |
122,276 | {
"en": "And the king of Assyria sent Rabshakeh from Lachish to Jerusalem to king Hezekiah with a great army. And he stood by the conduit of the upper pool in the highway of the fuller's field.\n",
"ta": "அப்பொழுது அசீரியா ராஜாலாகீசிலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்ப... |
77,285 | {
"en": "Apart from this, lakhs of crores of rupees are also being spent on India's social infrastructure.\n",
"ta": "இதுதவிர, இந்தியாவின் சமூகக் கட்டமைப்புக்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.\n"
} |
152,533 | {
"en": "This is possible, although, as always, they present no evidence to back up their claim.\n",
"ta": "இது சாத்தியமானது, இருந்த போதிலும், அவர்களின் கூற்றுக்கு எப்பொழுதும் போல அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கவில்லை.\n"
} |
150,278 | {
"en": "When the hero is Surya, it's strange that Jyotika is not the heroine!\n",
"ta": "நாயகன் சூர்யாவாக இருந்தும் ஜோதிகா நடிக்காதது பெரிய ஆச்சரியம்!\n"
} |
23,204 | {
"en": "It was noted that permission for the Iranian Pasargadbank to open a branch in India was under advance consideration.\n",
"ta": "ஈரானின் பசர்காட் வங்கியின் கிளையை இந்தியாவில் திறப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடப்பட்டது.\n"
} |
101,699 | {
"en": "Similarly, if a deprived person from Maharashtra is in need of medical treatment then he would get the same treatment facility in Tamil Nadu.\n",
"ta": "அதே போன்று நேற்று வரை தமிழ்நாட்டில் 22,333 பேர் தொற்று உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.\n"
} |
77,630 | {
"en": "Your innovation, aspiration and application of technology will fuel this dream.\n",
"ta": "உங்களின் புதிய கண்டுபிடிப்பும் தொழில்நுட்பத்தின் மீதான வேட்கையும் இந்தக் கனவுக்கு ஊக்கமாக இருக்கும்.\n"
} |
107,002 | {
"en": "The Prime Minister said many new steps are being taken for our livestock viz. A special infrastructure fund of 15 thousand crore rupees has been created for the livestock and dairy sector.\n",
"ta": "நமது கால்நடைகளைப் பராமரிப்பதற்கான பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், கால்நடை ... |
111,522 | {
"en": "Like he said, the film became a big hit.\n",
"ta": "அவர் சொன்னதுபோலவே நடந்தது.\n"
} |
161,344 | {
"en": "On March 11, 2003, I had sent a legal notice to him. There was no response.\n",
"ta": "பிறகு 11-01-04-ல் மீண்டும் விஜயகாந்த் தரப்பினருக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன்.\n"
} |
43,297 | {
"en": "By openly opposing the agreement of the Schmidt government with the notorious NATO decision that led to the stationing of nuclear missiles in West Germany, he managed to keep a part of the peace movement tied to the SPD and prevent a split within the SPD.\n",
"ta": "ஸ்மித் அரசாங்கம் நேட்டோவுடன் செய்துகொண... |
6,347 | {
"en": "He said that the people of India have the confidence that India can be transformed and we can break free from some of the evils that entered our system.\n",
"ta": "இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், நமது அமைப்பு முறையில் ஊருவியுள்ள கேடுகளில் இருந்து விடுபட முடியும் என்பதில் இந்திய மக்களுக்கு நம்பிக்... |
104,691 | {
"en": "And he charged him to tell no man: but go, and show yourself to the priest, and offer for your cleansing, according as Moses commanded, for a testimony to them.\n",
"ta": "அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, ... |
44,218 | {
"en": "The Minister informed that as per the policy resolution on PCPIRs, a PCPIR is a specifically delineated investment region with an area of around 250 square kilometers.\n",
"ta": "பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன முதலீட்டு மண்டலங்களுக்கான கொள்கை முடிவுகளின்படி, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ர... |
58,833 | {
"en": "The previous governments used to make incomplete schemes for the farmers and kept them suspended.\n",
"ta": "முந்தைய அரசாங்கங்கள்விவசாயிகளுக்கு முழுமையடையாத திட்டங்களைச் செய்து, அவற்றை நிறுத்தி வைத்தன.\n"
} |
113,001 | {
"en": "India runs on a Constitution, not on Shariat or any other religious textbook.\n",
"ta": "அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் இந்தியா செயல்படுகிறதே தவிர, ஷரியத் அல்லது வேறு எந்தவொரு மதரீதியான நூல்களின் அடிப்படையில் அல்ல.\n"
} |
47,443 | {
"en": "And the LORD spoke to Aaron, You shall have no inheritance in their land, neither shall you have any part among them: I am your part and your inheritance among the children of Israel.\n",
"ta": "பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம்; அவர்கள் நடுவே உனக... |
35,782 | {
"en": "In many parts of the country housing prices are expected to fall by 25 percent or more.\n",
"ta": "நாட்டின் பல பகுதிகளிலும் வீடுகளின் விலைகள் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் கூடுதலாக சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
126,698 | {
"en": "He warned that if interest rates were to rise to the average of what they were under previous Labor governments then the average home mortgage repayment would jump by $960 a month.\n",
"ta": "முந்திய தொழிற்கட்சி அரசாங்கங்கள் காலத்தில் நிலவியத்தைப்போன்று வட்டி விகிதங்கள் உயருமானால் சராசரி வீட்டு அடமான கடன... |
89,976 | {
"en": "The advisories were reiterated by the DIB to all State DGsP on March 28 and 29.\n",
"ta": "இது தொடர்பான அறிவுரைகள், மாநில காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு மார்ச் 28, 29 தேதிகளில் வழங்கப்பட்டுள்ளது.\n"
} |
122,866 | {
"en": "In the US-engineered 1954 coup against Guatemala's elected president, Jacobo Arbenz Guzmán, Honduras served as a base and training camp for a CIA 'rebel force' on Guatemala's southern border.\n",
"ta": "1954ம் ஆண்டு அமெரிக்க ஊக்கத்துடன் நடைபெற்ற குவாதமாலாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜாகோலோ ஆர்பென்ஸ... |
162,780 | {
"en": "Likewise, while the UNP and the JVP criticise aspects of the IMF loan, they are not opposed in principle to the loan or the attached austerity measures.\n",
"ta": "யும் சர்வதேச நாணய நிதிய கடனின் நோக்கத்தை விமர்சிக்கும் அதே வேளை, அவர்கள் கொள்கையளவில் அந்த கடனை அல்லது அதோடு சேர்ந்துள்ள வயிற்றிலடிக்கும் நட... |
46,216 | {
"en": "Representatives of the security services presented testimony, and the men were not allowed to know the nature of this evidence against them.\n",
"ta": "பயங்கரவாத நடவடிக்கை சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள 39-அமைப்புகளில் ஒன்றில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு. பிரி... |
69,358 | {
"en": "Ever since I have assumed this august office of the Vice President of the country, I have used every opportunity to interact with the talented young citizens of our country.\n",
"ta": "நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் என்ற பெருமதிப்பிற்குரிய பதவியை ஏற்றதில் இருந்தே நாட்டின் திறமைமிக்க இளம் குடிமக்களோடு கலந... |
48,200 | {
"en": "Everything depends, in fact, on the working population advancing its own socialist, internationalist solution to the crisis of American society, against all the factions of the Democrats and Republicans.\n",
"ta": "உண்மையில், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் அனைத்துப் பிரிவினருக்கும் (கன... |
67,575 | {
"en": "Only through conversations, counselling and continued love and support, we can bring those under addiction to the path of rehabilitation, PM added.\n",
"ta": "கலந்துரையாடல்கள், ஆற்றுப்படுத்துதல், தொடர் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றின் வாயிலாக இவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்... |
91,591 | {
"en": "National Science Centre, Delhi, Durgapur Municipal Corporation, and Ishwar Chandra High School, Durgapur have expressed interest in installing the Disinfectant Walkway.\n",
"ta": "இந்த நடைபாதைகளை, தனிமைப்படுத்தும் வசதிகள் உள்ள இடங்கள், மக்கள் சென்றுவரும் நுழைவிடங்கள், மருத்துவ மையங்கள், பலர் கூடக் கூடிய இட... |
73,288 | {
"en": "Nirmala Sitharaman, while presenting the Union Budget 2019-20 in Parliament today.\n",
"ta": "பத்து ஆண்டுகளுக்கான, 10 அம்ச தொலைநோக்கு பார்வை பற்றி, 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் போது அமைச்சர் விவரித்தார்.\n"
} |
58,156 | {
"en": "De Villepin is a non-elected, aristocratic career diplomat and government servant.\n",
"ta": "தேர்ந்தெடுக்கப்படாத, உயர்குடும்பத்தைச் சேர்ந்த தூதரக, அரசாங்கப் பணியாளராக தன்னுடைய உத்தியோகத்தை கொண்டவராக டு வில்ப்பன் உள்ளார்.\n"
} |
62,252 | {
"en": "At a public event to mark the 75th anniversary of the hoisting of Tricolour on Indian soil by Netaji Subhas Chandra Bose, the Prime Minister released a commemorative postal stamp, coin, and First Day Cover.\n",
"ta": "இந்திய மண்ணில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ண கொடியேற்றிய 75-ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும... |
53,449 | {
"en": "Cross-border financial investment has decreased in many countries.\n",
"ta": "பல நாடுகளிலும் எல்லைகளைக் கடந்து வரும் நிதிசார் முதலீடுகள் குறைந்துள்ளன.\n"
} |
87,302 | {
"en": "Dr Harsh Vardhan also stated that senior officers of the Health Ministry of the rank of Jt. Secretary and above are visiting States to assess their preparedness for surveillance and management of COVID-19.\n",
"ta": "மாநிலங்களில், கோவிட் -19, கண்காணிப்பு மற்றும் நிர்வாக தயார் நிலை குறித்து மதிப்பீடு செய்வத... |
64,429 | {
"en": "The unpaid Nigerian peacekeeping force engaged in the same policy of looting and terrorising the population as the rebels.\n",
"ta": "ஊதியம் கிடைக்கப்படாத நைஜீரிய அமைதிப்படைகளும் எதிர்ப்புப்பிரிவு படைகளைப் போலவே மக்களை கொள்ளையடித்தல், அச்சுறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டது.\n"
} |
129,333 | {
"en": "Moreover, the pursuit of this finite resource has given rise to the catastrophic growth of militarism.\n",
"ta": "மேலும், இந்த தீர்ந்து போகின்ற வளத்தை நாடிச் செல்வதால், இராணுவவாதம் பேரழிவை உண்டுபண்ணும் அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.\n"
} |
95,533 | {
"en": "Krishna Ram, who used to be assistant to director Vikraman, will direct the film.\n",
"ta": "இதில் முதல் முறையாக ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த கிருஷ்ணாராம் படத்தை இயக்குகிறார்.\n"
} |
105,746 | {
"en": "That's why the 'Periyar' unit is determined that the songs of 'Periyar' should somehow be a notch above Ilayaraja's songs for 'Bharathi.'\n",
"ta": "இளையராஜா இசையமைத்த 'பாரதி' பாடல்களைவிட ஏதேனும் ஒரு அம்சத்திலாவது பெரியார் படப் பாடல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறது 'பெரியார்' யூனிட்.\n"
} |
64,060 | {
"en": "The entire gamut of bilateral relations including important global and regional issues of mutual interest was discussed during the talks.\n",
"ta": "இருநாட்டு நலன் சார்ந்த பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இருதரப்பு உறவு குறித்து இந்த சந்திப்பின் போது... |
63,118 | {
"en": "Military Intelligence chief Major General Amos Yadlin had stressed the possibility of a war breaking out due to a 'miscalculation.' He stated that the Syrian Army was capable of redeploying from its defensive formation and attacking Israel with relative speed, but he did not believe Damascus wanted to do so.... |
84,829 | {
"en": "With them, we are witnessing the emergence of a New India.\n",
"ta": "இத்தகைய இளைஞர்களிடத்தில் நான் புதிய இந்தியா உதயமாவதைக் காண்கிறேன்.\n"
} |
116,159 | {
"en": "This has helped to keep India Case Fatality rate below the global average. Today it has touched 2.07, he stated.\n",
"ta": "3.33 % ( ஜூன் 18) ஆக இருந்த இறப்பு விகிதம், 2.11 % ( ஆகஸ்ட் 3) ஆக குறைந்ததற்கு அதிக கவனம் செலுத்திய தலையீடுகளே காரணமாகும்.\n"
} |
117,517 | {
"en": "And he called Gehazi, and said, Call this Shunammite. So he called her. And when she was come in to him, he said, Take up your son.\n",
"ta": "அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்... |
55,418 | {
"en": "We asked him how true were these rumours.\n",
"ta": "உண்மைதானா இயக்குனரே.....?\n"
} |
41,988 | {
"en": "Israeli ministers have recently been insisting that a modern definition of anti-Semitism should include criticism of the way the State of Israel chooses to protect itself, defining that criticism as an overt attack on Israel's survival and therefore on the Jews as a people.\n",
"ta": "இஸ்ரேலிய மந்திரிகள் ச... |
59,195 | {
"en": "Today, you look at sports, you look at education, everywhere daughters are doing wonders.\n",
"ta": "இன்றைக்கு, விளையாட்டுகளைப் பாருங்கள், கல்வியைப் பாருங்கள், எல்லா துறைகளிலும் மாணவிகள் அற்புதங்கள் செய்கிறார்கள்.\n"
} |
111,945 | {
"en": "Arch villain actor Nambiar was an ardent devotee of Ayyappa.\n",
"ta": "வில்லனாக நடித்த நம்பியார் சார் தீவிர ஐயப்ப பக்தர்.\n"
} |
53,107 | {
"en": "Now the film has run into trouble!\n",
"ta": "சினிமா பாரடைஸோ?\n"
} |
622 | {
"en": "With this bogus letter-writing campaign, these same men and women - who face death on a daily basis as a consequence of Bush's military policy - are being cynically exploited to advance the administration's propaganda.\n",
"ta": "இந்த போலிக் கடிதமெழுதும் பிரச்சாரத்தால், புஷ்ஷின் இராணுவ கொள்கையின் விளைவின... |
50,557 | {
"en": "Prime Minister's Office PM addresses event to mark launch of the Centre for the Fourth Industrial Revolution The Prime Minister, Shri Narendra Modi, today attended, and delivered an address at the event to mark the launch of the Centre for the Fourth Industrial Revolution.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் நான்க... |
66,014 | {
"en": "However, any use of atomic bombs - for the first time since the US incineration of Hiroshima and Nagasaki in 1945 - would above all be a political, rather than a military, decision aimed at reasserting Israel's strategic superiority as the only nuclear-armed power in the Middle East.\n",
"ta": "ஆனால் அணுகு... |
8,000 | {
"en": "Residents of the town thronged the streets to welcome the Prime Minister.\n",
"ta": "நகரத்தில் வசிக்கும் மக்கள், வீதிகளில் குழுமியிருந்து பிரதமரை வரவேற்றனர்.\n"
} |
13,930 | {
"en": "He further said that gender inequality is among the key social disparities that keeps large numbers of women on the margin of new India.\n",
"ta": "மேலும், பாலின சமத்துவமின்மை முக்கிய சமூக ஏற்றத்தாழ்வுகளில் ஒன்றாக அமைந்து, ‘புதிய இந்தியா’வின் விளிம்பில் அதிக பெண்களை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது என்றார்.\n"... |
55,221 | {
"en": "The total live storage available in these reservoirs is 27.87 BCM which is 54 of total live storage capacity of these reservoirs.\n",
"ta": "இந்த நீர்த் தேக்கங்களில் தற்போது 27.87 பி.சி.எம். தண்ணீர் இருப்பதாகவும் இது மொத்தத் தண்ணீர் சேமிப்புத் திறனில் 54 சதவீதம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\n"
} |
24,959 | {
"en": "Despite efforts by the candidates of the two major parties to win rural votes with various promises, hostility towards them on the part of the rural poor is growing.\n",
"ta": "பல்வேறு வாக்குறுதிகளுடன் கிராமப்புற வாக்காளரின் ஆதரவை பெறுவதற்கு இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களினால் பல முயற்சிகள் இருப்பினும்,... |
80,154 | {
"en": "This was the reason for forging a coalition against the US and the war.\n",
"ta": "அமெரிக்காவிற்கும், ஈராக் போருக்கும் எதிராக ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும்.\n"
} |
90,992 | {
"en": "'The problems within the Fourth International reflected changes in class relations on a world scale: the growing influence and strength of the Stalinist bureaucracy, the radicalisation among masses of peasantry, the emergence of a new middle-class. All of these tendencies had their impact on the political or... |
133,136 | {
"en": "They related how employers were using the current economic crisis to implement attacks that had been planned long ago.\n",
"ta": "தற்போதைய பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி நீண்டகாலமாக திட்டமிட்டிருந்த தாக்குதல்களை முதலாளிகள் நடத்துகின்றனர் என்று அவர்கள் விவரித்தனர்.\n"
} |
127,048 | {
"en": "But their own policies are no different from those that Mbeki has pursued.\n",
"ta": "ஆனால் அவர்களுடைய கொள்கை மெபெகி பின்பற்றிய கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.