id int64 0 167k | translate dict |
|---|---|
160,950 | {
"en": "Spain has announced plans to send 1,300 soldiers to take part in the Polish-led mission.\n",
"ta": "போலந்து தலைமையில் பணியாற்றும் படைப்பிரிவில் 13,00-துருப்புக்களை அனுப்புவதற்கு திட்டங்களை ஸ்பெயின் அறிவித்திருக்கிறது.\n"
} |
90,723 | {
"en": "FPI Minister held 2nd video conference with major industry associations including FICCI, CII, ASSOCHAM, PHDCCI and others on 4th April 2020 to discuss suggestions on interventions required by the government for development of Food Processing sector with renewed vigour post lockdown.\n",
"ta": "ஊரடங்கு முடி... |
84,611 | {
"en": "The innovative zeal of Indians is drawing the world to India.\n",
"ta": "இந்தியர்களின் இந்த புதிய உருவாக்கங்களுக்கான ஊக்கம் என்பது உலகத்தை இந்தியாவை நோக்கிக் கவர்ந்திழுக்கிறது.\n"
} |
89,917 | {
"en": "The office bearers of the party are from various social segments.\n",
"ta": "கட்சி பொறுப்பாளர்களில் பல சமுதாயத்தை சேர்ந்தவரும் இருக்கிறார்கள்.\n"
} |
163,195 | {
"en": "And Joab answered, The LORD make his people an hundred times so many more as they be: but, my lord the king, are they not all my lord's servants? why then does my lord require this thing? why will he be a cause of trespass to Israel?\n",
"ta": "அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்... |
41,571 | {
"en": "Limited resources, limited education but unlimited, unrestricted dreams.\n",
"ta": "வரம்புக்கு உட்பட்டதாக ஆதார வளங்களும், கல்வியும் ஆனால் வரம்பில்லாத, கட்டுப்படாத கனவுகள்.\n"
} |
88,146 | {
"en": "He spoke briefly, reiterating that he was a man of the masses and would preside over a 'people friendly' government that would build a new Sri Lanka.\n",
"ta": "தான் சாதாரண மக்களுடைய பிரதிநிதி என்றும் புதிய இலங்கையை கட்டியெழுப்பும் \"மக்கள் நலன்சார்ந்த\" அரசாங்கத்திற்கு தலைமை தாங்க இருப்பதாகவும் அவர் சுருக... |
17,000 | {
"en": "Addressing the gathering, vice president, Internet of Things Group (IOTG), Intel Corporation, Mr. Jonathan Ballon said, Intel continues its focus on supporting innovation and technology research aimed at creating solutions to help improve the quality of life.\n",
"ta": "நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடைய உரைய... |
75,588 | {
"en": "Libya has provided the Bush administration with a propaganda coup.\n",
"ta": "லிபியா புஷ் நிர்வாகத்திற்கு ஒரு பிரச்சார வெற்றியை வழங்கியுள்ளது.\n"
} |
38,225 | {
"en": "Col. Raanan identified some leading figures in this radical right-wing cabal when he opposed accusation that the pilots have denigrated their uniforms by wading into political issues.\n",
"ta": "இந்த தீவிரவாத வலதுசாரிக் கும்பலில் சில முன்னணி பிரமுகர்களை கேர்னல் ரான்னன் அடையாளம் காட்டியுள்ளார். அரசியலில் தல... |
67,534 | {
"en": "Such visas are normally required to be issue for a period of up to five years within a specified time limit of five days.\n",
"ta": "5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இதுபோன்ற போன்ற விசாக்கள், பொதுவாக ஐந்து நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.\n"
} |
128,873 | {
"en": "The renewed struggle 'for control of raw materials and resources has an objective logic,' Hyland said.\n",
"ta": "\"அனைத்து மூலப்பொருட்கள், இருப்புக்களுக்கான கட்டுப்பாட்டிற்கு\" புதுப்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் ஒரு புறநிலைத் தர்க்கம் உள்ளது\" என்றார் ஹைலன்ட்.\n"
} |
45,838 | {
"en": "As well as attacks directed against the US-led occupation, there is ongoing violence in many areas of the country - the product of rivalries, criminal activity and personal feuds involving local warlords, military commanders and tribal leaders, many of whom the US supported as the means for ousting the Talib... |
39,896 | {
"en": "In February 1956, at the 20th Congress of the CPSU, Khrushchev delivered his so-called 'secret speech.' He all but denounced Stalin as a political criminal, responsible for the imprisonment, torture and murder of countless thousands of Old Bolsheviks and loyal communists during the purges of the 1930s.\n",
... |
49,540 | {
"en": "But someone identified its value and used it.\n",
"ta": "ஆனால் யாரோ ஒருவர் அதன் மதிப்பை அடையாளம் கண்டு பயன்படுத்தியிருக்கிறார்.\n"
} |
5,810 | {
"en": "I am looking forward to meeting President U Htin Kyaw as also Her Excellency Daw Aung San Suu Kyi, State Counsellor, Minister of Foreign Affairs, and Minister of President's Office.\n",
"ta": "அதிபர் யூ ஹ்டின் க்யாவ் மற்றும் மாநில உறுப்பினர், வெளிவிவகாரத் துறை அமைச்சர் மற்றும் அதிபர் அலுவலகத்தின் அமைச்சர் ... |
72,720 | {
"en": "Keith Best of the British Immigration Advisory Service told the press, 'The French are not playing their part in allowing people to claim asylum in Calais despite their obligations under the Refugee Convention.'\n",
"ta": "British Immigration Advisory <span lang=\"EN-GB\">Service<span lang=\"EN-GB\">ä சேர்... |
117,131 | {
"en": "Out of which 183 sites are already commissioned and remaining are in process.\n",
"ta": "அவற்றில் 183 இடங்களில் ஏற்கெனவே பணிகள் முடிந்து சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் மற்ற இடங்களில் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.\n"
} |
109,804 | {
"en": "According to the local US commander, Colonel James Hickey, the ambush was one of a series of attacks on US forces that appeared to be coordinated.\n",
"ta": "உள்ளூரில் பணியாற்றிக் கொண்டுள்ள அமெரிக்கத் தளபதியான கேர்னல் ஜேம்ஸ் ஹிக்கி, திடீர் தாக்குதல்களின் தன்மை குறித்து விளக்கம் அளித்தார்.\n"
} |
161,812 | {
"en": "And she went, and came, and gleaned in the field after the reapers: and her hap was to light on a part of the field belonging to Boaz, who was of the kindred of Elimelech.\n",
"ta": "அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தா... |
135,901 | {
"en": "A recent survey conducted by Polish radio revealed that only 14 percent of Poles supported new elections.\n",
"ta": "ஒரு சமீபத்திய கணக்கீடு போலந்து ரேடியோவால் நடத்தப்பட்டது; இதன்படி போலந்து மக்களில் 14 சதவிகிதத்தினர்தான் புதிய தேர்தல்களை ஆதரிக்கின்றனர்.\n"
} |
83,231 | {
"en": "In order to achieve this objective, Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) has been adopting a focused approach for ensuring greater involvement of the State governments for effective implementation of Agri Export Policy (AEP).\n",
"ta": "இந்த நோக்கத்தை நிறைவேற்ற மாநி... |
12,216 | {
"en": "Brothers and sisters, this time is like a golden period for the country.\n",
"ta": "சகோதரர்களே, சகோதரிகளே, இப்போதைய சமயம் நாட்டின் பொற்காலம் போன்றது.\n"
} |
94,695 | {
"en": "Zelaya's efforts to hold a constitutional referendum that would allow him to run for a second term provoked an escalating conflict with the Honduran military, the Congress and the courts, which culminated in his ouster.\n",
"ta": "இரண்டாம் பதவிக்காலத்திற்கு போட்டியிட அனுமதிக்கும் அரசியலமைப்பு வாக்கெடுப்பை... |
117,909 | {
"en": "The actual case load of the country is the active cases (6,43,948) which is only 27.64 of the total positive cases.\n",
"ta": "மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,43,948 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 27.64 விழுக்காடுதான்.\n"
} |
38,457 | {
"en": "The cost of medicines at Jan Aushadhi Kendras are 50-90 less than the market price, Prime Minister said and added that the number of Jan Aushadhi Kendras will reach over 5000 in the near future.\n",
"ta": "இங்கு கிடைக்கும் மருந்துகள் வெளிச்சந்தை விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவுதான் இருக்கும். விரைவ... |
85,449 | {
"en": "Sivaji's wife Kamalambal, who has not participated in public functions since his demise, took part in the function.\n",
"ta": "சிவாஜி மறைவுக்கு பின் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அவரது துணைவியார் கமலாம்மாள் இந்த விழாவில் கலந்துகொண்டார்.\n"
} |
41,646 | {
"en": "Heath and Benn represent a body of historic experience in the British political class.\n",
"ta": "பிரிட்டன் அரசியல் வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தின் ஒரு அமைப்பை, ஹீத்தும் பென்னும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்.\n"
} |
98,937 | {
"en": "This figure includes 3,150 16- and 17-year-olds.\n",
"ta": "இந்த எண்ணிக்கையில் 16 மற்றும் 17 வயதினை உடைய 3,150 பேரும் உள்ளடங்குவர்.\n"
} |
2,027 | {
"en": "Corporates are sponsoring these tournaments and I am told these tournaments are being seen widely.\n",
"ta": "இந்தப் போட்டிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்துகின்றன. பரவலாக இந்தப் போட்டிகள் பார்க்கப்படுவதாக எனக்கு தெரிவித்துள்ளார்கள்.\n"
} |
153,515 | {
"en": "The loan was to be settled before the completion of 'Kalai', but it did not happen.\n",
"ta": "'காளை' படம் முடிவதற்குள் பணத்தை செட்டில் செய்வதாக ஏற்பாடு.\n"
} |
41,277 | {
"en": "When the First World War began Nathan was four years old; when the Russian Revolution occurred he was seven.\n",
"ta": "முதலாம் உலகப் போர் ஆரம்பித்தபோது நத்தானுக்கு நான்கு வயதாகி இருந்தது, இவருக்கு ஏழு வயதான போது ரஷியப் புரட்சி தோன்றியது.\n"
} |
88,964 | {
"en": "Ministry of Commerce Industry DPIIT sets up a Control Room to monitor the status of transportation and delivery of goods, manufacturing, and delivery of essential commodities Telephone: 91 11 23062487 Email : controlroom-dpiitgov.in The telephone number will be functional from 8 AM to 6 PM.\n",
"ta": "வண... |
145,131 | {
"en": "And one former military interrogator described the techniques of exerting total control over a prisoner's environment as 'the KGB model,' developed during the purges against political dissidents in the former Soviet Union, and subsequently mimicked by the CIA.\n",
"ta": "ஒரு முன்னாள் இராணுவ விசாரிப்பாளர் ஒ... |
131,752 | {
"en": "I will utterly consume all things from off the land, said the LORD.\n",
"ta": "தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n"
} |
6,686 | {
"en": "The President said that in Rashtrapati Bhavan, we tried to build a humane and happy township.\n",
"ta": "குடியரசுத் தலைவர் மாளிகையை, மகிழ்ச்சியும் மனிதாபிமானமும் கொண்ட இடமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார்.\n"
} |
95,207 | {
"en": "And the LORD was gracious to them, and had compassion on them, and had respect to them, because of his covenant with Abraham, Isaac, and Jacob, and would not destroy them, neither cast he them from his presence as yet.\n",
"ta": "ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு ச... |
134,529 | {
"en": "Trotsky deeply loved Natalia.\n",
"ta": "நத்தலியாவை ட்ரொட்ஸ்கி ஆழ்ந்து காதலித்தார்.\n"
} |
99,389 | {
"en": "Also, Government of India has supplied 65.0 lakh PPE coveralls and 101.07 lakh N95 masks to the States.\n",
"ta": "மத்திய அரசு இதுவரை 65 லட்சம் பிபிஇ பாதுகாப்பு உடைகள், 101.07 லட்சம் என்95 முக கவசங்களை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.\n"
} |
108,697 | {
"en": "The Workshop, inaugurated in the presence of Minister of Petroleum and Natural Gas Steel Shri Dharmendra Pradhan, and Executive Director of IEA Dr.\n",
"ta": "மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, எஃகுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், சர்வதேச எரிசக்தி முகமையின் செயல் இயக்குநர் டாக்டர் ஃபெய்த் ... |
87,762 | {
"en": "Screening of passengers has also been initiated in 12 major seaports and 65 minor ports in the country to identify passengers crew coming from China and to isolate them in case they are found symptomatic.\n",
"ta": "12 பெரிய துறைமுகங்கள் மற்றும் 65 சிறிய துறைமுகங்களிலும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செ... |
69,547 | {
"en": "Mission Shakti is special for 2 reasons: (1) India is only the 4th country to acquire such a specialised modern capability.\n",
"ta": "இரண்டு காரணங்களின் அடிப்படையில் இந்த மிஷன் சக்தி சிறப்பு வாய்ந்தது: இது போன்ற சிறப்பு வாய்ந்த & நவீன திறமையைப் பெற்ற 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.\n"
} |
16,337 | {
"en": "He said the new format of the Conference has resulted in a marked improvement in the quality of discussions.\n",
"ta": "இந்த மாநாட்டின் புதிய வடிவம் காரணமாக ஆலோசனைகளின் தரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n"
} |
130,080 | {
"en": "What is needed is a political struggle against the employers federation and the government on the basis of a socialist program that puts the basic social needs of the working class ahead of the private profits of the plantation companies.\n",
"ta": "தேவைப்படுவது என்னவெனில், பெருந்தோட்ட கம்பனிகளின் தனியார்... |
70,019 | {
"en": "Benjamin Netanyahu, Prime Minister of Israel on the victory in the General Elections 2019.\n",
"ta": "பெஞ்சமின் நேத்தன் யாஹு உள்ளிட்ட உலகத் தலைவர்கள், பிரதமர் திரு.\n"
} |
53,051 | {
"en": "After that you apply to the Home Ministry to get appropriate visas for any overseas crew, and then, when you've given them all this information and the approvals are made, the government attaches a liaison officer.\n",
"ta": "இதன் பின் வெளிநாட்டவர்களின் வருகைக்காக உள்நாட்டு அமைச்சுக்கு \"விசா\" விண்ணப்பம் ... |
24,468 | {
"en": "And it shall come to pass, when your children shall say to you, What mean you by this service?\n",
"ta": "அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,\n"
} |
43,438 | {
"en": "In the north, the boycott was all but total.\n",
"ta": "வடக்கில் இந்தப் பகிஷ்கரிப்பு அநேகமாக முழுமையாக நடைபெற்றிருந்தது.\n"
} |
73,240 | {
"en": "He stressed that India accorded high priority to relations with Jamaica and the entire Caribbean region.\n",
"ta": "ஜமைக்கா மற்றும் ஒட்டு மொத்த கரிபிய பிராந்தியத்துடனான உறவுகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
36,651 | {
"en": "At the same event, he will unveil a plaque to mark the commencement of work on the ojila Tunnel.\n",
"ta": "இதே நிகழ்ச்சியில் சோஜிலா சுரங்கப் பணிகள் தொடங்குவதற்கான கல்வெட்டை அவர் திறந்து வைக்கிறார்.\n"
} |
5,653 | {
"en": "The joint stamps will be released on 21st September, 2017.\n",
"ta": "இந்த அஞ்சல் தலைகள், செப்டம்பர் 21, 2017-ல் வெளியிடப்பட உள்ளது.\n"
} |
142,535 | {
"en": "Some analysts are warning of a recession, the first since 1998.\n",
"ta": "சில பகுப்பாய்வாளர்கள் 1998க்குப் பின்னர் முதல்தடவையாக மந்தநிலை வரும் என்று எச்சரித்துள்ளனர்.\n"
} |
101,552 | {
"en": "Fortunately, those caught by the police were able to escape with the help of other students and some older men who yelled at the police officers (who were also quite young) that they \"should be ashamed of themselves.\"\n",
"ta": "அதிருஷ்டவசமாக போலீஸாரால் பிடிபட்டிருந்தவர்கள் மற்ற மாணவர்களுடைய உதவியுடன் த... |
91,769 | {
"en": "The central theme and the title of the film are kept in suspense.\n",
"ta": "படத்தின் தலைப்பும், கதைக்கருவும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.\n"
} |
51,483 | {
"en": "The decision directly undermined efforts by Norway to resurrect the ceasefire agreement as the LTTE insisted that EU members of the SLMM - Finland, Sweden and Denmark - had to be replaced by non-EU personnel.\n",
"ta": "இந்தத் தீர்மானம், பின்லாந்து, கண்காணிப்புக் குழுவின் சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய ஐர... |
82,588 | {
"en": "After seeing 'Jogi,' even the superstar lavished him with praise.\n",
"ta": "இவர் இயக்கிய 'ஜோகி' படத்தை பார்த்து சூப்பர் ஸ்டாரே பாராட்டிய பெருமைக்கு சொந்தக்காரர்.\n"
} |
14,122 | {
"en": "Now both of these sources of income have gone, making Gaza ever more dependent upon food supplies from Israel.\n",
"ta": "இப்பொழுது இந்த இரு வகை வருமானங்களும் அழிந்துவிட்டன; காசா இஸ்ரேலிடம் உணவு அளிப்புகளுக்கு கூடுதலாக நம்பியிருக்கும் நிலை வந்துள்ளது.\n"
} |
135,572 | {
"en": "The 3 heroines are Sruti, Mumtaj and Meera Vasudevan.\n",
"ta": "நாயகிகளாக ஸ்ருதி, மும்தாஜ், மீரா வாசுதேவன் ஆகியோர் நடிக்கின்றனர்.\n"
} |
82,457 | {
"en": "The money paid by the banks will go to victims of the fraud.\n",
"ta": "வங்கிகள் கொடுத்த பணம் மோசடியில் ஏமாந்தவர்களுக்குக் கொடுக்கப்படும்.\n"
} |
79,400 | {
"en": "India has stopped working in a routine, bureaucratic manner.\n",
"ta": "வழக்கமான அதிகார வர்க்கப் பாணியில் செயல்படுவதை இந்தியா நிறுத்தியுள்ளது.\n"
} |
61,821 | {
"en": "If there is a lack of action after the question-suggestions-dialogue process, then all the hard work is worthless.\n",
"ta": "வினாக்கள், ஆலோசனைகள், கலந்துரையாடலுக்குப் பின்னரும் நடவடிக்கை இல்லாமல் இருந்தால், அத்தனை கடின உழைப்பும் வீணாகி விடும்.\n"
} |
5,160 | {
"en": "These include PPP with central assistance under the Viability Gap Funding scheme of the Ministry of Finance, Grant by Government of India under which 10 of the project cost will be given as lump sum central assistance and 50:50 Equity sharing model between central and state governments. Under all these optio... |
36,535 | {
"en": "to 18.00 hrs. for 3 days viz.\n",
"ta": "சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி நாளை (17.05.2018) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்படும்.\n"
} |
43,471 | {
"en": "The IMF's own evaluation is that the liberalisation of state marketing in Zambia in the 1991-94 period led to a 30 percent increase in rural poverty.\n",
"ta": "சர்வதேச நாணய நிதியம் தானே தயாரித்துள்ள மதிப்பீடுகளின்படி ஷாம்பியா நாட்டில், அரசாங்க சந்தைகளில் தனியார் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக, 1991 முதல் 94 வ... |
118,651 | {
"en": "But he shows his confidence that after recovering from this pandemic we will move rapidly on the path of progress and prosperity and will be successful in realising Atalji's dream of making the 21st century India's century.\n",
"ta": "எனினும், இந்த பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு, நாம் முன்னேற்றம... |
140,534 | {
"en": "The decision by GM has its roots in the intensification of competition on a world scale that now assumes extreme forms in the auto industry.\n",
"ta": "ஜெனரல் மோட்டார்ஸின் இந்த முடிவு உலகளாவிய தொழிற்போட்டி கடுமையாவது வேர்விட்டிருக்கிறது.\n"
} |
88,617 | {
"en": "Then Nebuchadnezzar the king sent to gather together the princes, the governors, and the captains, the judges, the treasurers, the counsellors, the sheriffs, and all the rulers of the provinces, to come to the dedication of the image which Nebuchadnezzar the king had set up.\n",
"ta": "பின்பு ராஜாவாகிய நேப... |
49,890 | {
"en": "Sriram went through the movie taken so far, to follow the technique and style used by Jeeva so far.\n",
"ta": "ஜீவா எந்த மனநிலையில் கதையை உருவாக்கினார், எந்த ஸ்டைலில் படத்தை எடுத்தார் என்பதை அறிந்து கொள்ள, இதுவரை படமாக்கப்பட்ட பகுதிகளை போட்டுப் பார்த்தார் பி.சி. ஸ்ரீராம்.\n"
} |
55,712 | {
"en": "'Talking about a fair and a successful election is an improbable matter,' a Baghdad professor declared on the Occupation Watch web site.\n",
"ta": "Occupation Watch வலைத் தளத்திற்கு பேட்டியளித்த ஒரு பாக்தாத் பேராசிரியர், ''நியாயமான ஒரு வெற்றிகரமான தேர்தல் என்பது நடக்க முடியாத ஒன்றாகும்.\n"
} |
38,495 | {
"en": "'These trials have also reminded us that we are often stronger than we know, with the help of grace and one another,' he said.\n",
"ta": "இந்த சோதனைகளும் நமக்கு ஒன்றை நினைவுப்படுத்துகின்றன, நாம் அறிந்ததைவிட நாம் வலுவானவர்கள்.\n"
} |
23,691 | {
"en": "The new 'red millionaires' were exempted from taxes, while the economic and social crisis reached its peak.\n",
"ta": "நவீன \"சிவப்பு கோடீஸ்வரர்கள்\" வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி உச்சகட்டத்திற்கு சென்றது.\n"
} |
81,290 | {
"en": "The suburb is periodically attacked by rockets and mortars fired from positions inside Sadr City.\n",
"ta": "இப்புறநகரம் அவ்வப்பொழுது சதர் நகரத்திற்குள் இருக்கும் தளங்களில் இருந்து வெளிவரும் ராக்கெட்டுக்கள், குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றாலும் தாக்கப்படுகிறது.\n"
} |
93,716 | {
"en": "The police arrived and made peace between the 2 groups.\n",
"ta": "அவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.\n"
} |
16,858 | {
"en": "One of the ways to make it more affordable is to create the necessary expertise and facilities in government hospitals like what Tamil Nadu is doing, he said.\n",
"ta": "இதனைச் சாதிப்பதற்கான வழிவகைகளில் ஒன்று, தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவது போன்ற, அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்கைக்கான நிபுணத்துவத்தைய... |
148,914 | {
"en": "In order words, the fight for the development of socialist consciousness in the working class, the political re-arming of the working class, the struggle to end its subordination to the bourgeois parties - deemed to be impractical in face of the immediate tasks at hand - has turned out to be the most decisiv... |
133,191 | {
"en": "And to the children of Israel you shall speak, saying, Take you a kid of the goats for a sin offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt offering;\n",
"ta": "மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற... |
87,713 | {
"en": "Clinton also endorsed DLC ideas such as welfare reform, implemented by her husband, which has deprived millions of people of government assistance.\n",
"ta": "மில்லியன் கணக்கான மக்களுக்கு அரசாங்க உதவி நிறுத்தப்பட்ட வகையில் பொதுநலச் சீருத்திருத்தம் என்ற அவருடைய கணவர் துவக்கி வைத்த DLC உடைய கருத்துக்களுக்கு... |
126,948 | {
"en": "It is a political decision of the government and a matter of politics.' He offered to bargain for compensation.\n",
"ta": "அத்தோடு ஒரு அரசியல் விடயமாகும்.\" அவர் நஷ்ட ஈட்டுக்காகப் பேரம் பேசத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டார்.\n"
} |
40,477 | {
"en": "Sharon recently survived a no confidence vote, only due to the abstention of 37 MKs (Members of the Knesset) including seven far right National Union MKs, six pro-settler National Religious Party MKs, alongside MKs from Sharon's own Likud Party.\n",
"ta": "அதற்குக்காரணம் 37-நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெட... |
11,973 | {
"en": "According to the Washington Post, the Obama administration has ruled out providing food aid as part of any dealings with North Korea.\n",
"ta": "வாஷிங்டன் போஸ்ட்டின் கருத்துப்படி, வட கொரியாவுடன் எந்தவித கொடுக்கல்வாங்கல்களின் ஒரு பகுதியாக உணவு உதவியளிப்பது இல்லை என்று ஒபாமா நிர்வாகம் கூறிவிட்டது.\n"
} |
37,518 | {
"en": "Prior to the budget vote on Wednesday, she had to hold emergency talks with two coalition partners - the Sri Lanka Muslim Congress (SLMC) and the Ceylon Workers Congress (CWC) - to ensure their vote for the bill.\n",
"ta": "வரவு செலவு மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை இடம்பெறுவதற்கு முன்னதாக அவர் இரண்டு கூட்டர... |
82,385 | {
"en": "The coup appears to have been led by Saleh Ould Hnana, a tank colonel with alleged Baathist views who was dismissed from the army last year for his suspected involvement in a previous coup attempt.\n",
"ta": "இதற்கு முந்தைய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பங்குபெற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்ற ஆண... |
105,614 | {
"en": "Ministry of Defence Raksha Mantri Shri Rajnath Singh to attend 75th Victory Day Parade of World War II in Moscow Raksha Mantri Shri Rajnath Singh will pay a visit to Moscow to attend the Victory Parade on June 24, 2020 to commemorate the 75th anniversary of the victory in the Second World War.\n",
"ta": "ப... |
16,761 | {
"en": "In order to encourage the girls of minority community for higher education, the Central Government will give Rs 51,000 as Shadi Shagun to those girls who will complete studies at the graduation level.\n",
"ta": "சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், பட்டப்படிப்பை... |
48,743 | {
"en": "The Prime Minister said that Pakyong Airport would greatly ease connectivity to Sikkim.\n",
"ta": "பாக்யாங் விமான நிலையம் சிக்கிம் மாநிலத்திற்கு இனி விமானப் போக்குவரத்து வசதியை பெரிதும் எளிதாக்கிவிடும் என்று பிரதமர் கூறினார்.\n"
} |
50,363 | {
"en": "All of this occurs in the framework of an accelerating crisis of world capitalism that has exploded the credibility of free-market policies.\n",
"ta": "இவை அனைத்துமே சுதந்திர சந்தைக் கொள்கைகளின் நம்பகத்தன்மையை வெடித்து சிதறவைத்துள்ள உலக முதலாளித்துவத்தின் விரைந்துவரும் நெருக்கடியின் வடிவமைப்பிற்குள் வந்து... |
48,401 | {
"en": "India decided to come to Africa at a time when the attention of world was not on Africa, when no one felt like coming to Africa.\n",
"ta": "உலகத்தின் கவனம் ஆப்பிரிக்கா மீது இல்லாத போது, இந்தியா ஆப்பிரிக்காவிற்கு வர முடிவு செய்தது.\n"
} |
26,043 | {
"en": "I chose out their way, and sat chief, and dwelled as a king in the army, as one that comforts the mourners.\n",
"ta": "அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.\n"
} |
157,323 | {
"en": "According to doctors, Jyotika will become a mother at July end or August beginning.\n",
"ta": "ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜோதிகா அம்மா ஆவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n"
} |
116,341 | {
"en": "The foundation stone for this project was laid by the Honble Prime Minister on 30th December 2018 at Port Blair.\n",
"ta": "இந்தத் திட்டத்திற்கு போர்ட் பிளேரில் 30 டிசம்பர் 2018 அன்று மாண்புமிகு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.\n"
} |
67,472 | {
"en": "The motives for such a campaign are obvious when one reads the press reports about 'right- and left-wing violence' on May 1 this year and repeated warnings of some politicians and trade unionists about the danger of 'social unrest' because of the intensifying economic situation.\n",
"ta": "இந்த ஆண்டு மே தி... |
59,140 | {
"en": "* For the political independence of the working class.\n",
"ta": "*உழைக்கும் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காக\n"
} |
34,363 | {
"en": "It was, in effect, a US-organised coup.\n",
"ta": "உண்மையில் அது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட ஒரு சதியாகும்.\n"
} |
21,587 | {
"en": "The objective of the MoU is to create international perspective among the Indian Youth, to promote exchange of ideas, values and culture and to involve them in promoting peace and understanding.\n",
"ta": "இந்திய இளைஞர்கள் மத்தியில் சர்வதேச கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினரிடையே எண்ணங்கள் மதிப்... |
54,180 | {
"en": "At the congress, the minority received 14 percent of delegate's votes and the majority 83 percent.\n",
"ta": "மாநாட்டில் சிறுபான்மை, பேராளர்களில் 14 சதவிகித வாக்குகளையும் பெரும்பான்மை 83 சதவிகிதத்தையும் பெற்றது.\n"
} |
42,912 | {
"en": "As with the CDU, however, the Frankfurt Greens 'sustainable urban policy' proposals amount to the privatisation of the public sector.\n",
"ta": "கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரை, பிராங்போர்ட் பசுமைக்காரரின் ''பராமரிக்ககூடிய நகர்ப்புற திட்டத்தின்'' பிரேரணைகள் என்பது பொதுத்துறைகளை எல்லாம் தனியார் மயமா... |
142,542 | {
"en": "As a result, public schools, particularly in rural areas, lack many basic facilities or do not exist at all.\n",
"ta": "இதன் விளைவாக, பொதுப் பள்ளிக்கூடங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில், அடிப்படை வசதிகள் பல இல்லாமல் இருக்கின்றன அல்லது எப்படி ஆயினும் பள்ளிகளே இல்லாமல் இருக்கின்றன.\n"
} |
118,539 | {
"en": "The Prime Minister said that of the 40 crore Jan Dhan accounts opened in the country, about 22 crore accounts are of women only.\n",
"ta": "நாடு முழுவதிலும் 40 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், அவற்றில் சுமார் 22 கோடி கணக்குகள் பெண்களுக்கு மட்டுமேயானதாகும் என்றும் குறிப்பி... |
146,614 | {
"en": "How do you see the struggle for socialism today?\n",
"ta": "சோசலிசத்திற்கான போராட்டத்தை இன்று நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்?\n"
} |
31,221 | {
"en": "The low poll was despite the fact that voting was extended by two hours in an attempt to increase the turnout.\n",
"ta": "வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, உரியநேரம் முடிந்த பின்னரும் கூடுதலாக இரண்டு மணிநேரம் வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்கப்பட்டது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.