id int64 0 167k | translate dict |
|---|---|
85,719 | {
"en": "It has been advised that people having compelling reasons to visit India should contact the Indian embassy in Beijing or consulate in Shanghai or Guangzhou.\n",
"ta": "சீனாவிலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியாவிற்கு வரவிரும்புவோர், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்ச... |
57,751 | {
"en": "Geert Wilders in particular is fanning the flames of anti-Muslim sentiment against Turkey.\n",
"ta": "Geert Wilders குறிப்பாக துருக்கிக்கு எதிராக முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வுகளை விசிறி விட்டுக் கொண்டுள்ளார்.\n"
} |
155,998 | {
"en": "This enabled Chirac to better prepare the 1995 presidential campaign.'\n",
"ta": "இதையொட்டி சிராக் 1995 ஜனாதிபதித் தேர்தலுக்கு சிறப்பாக தயாரிக்க முடிந்தது.\" என்று எழுதியுள்ளார்.\n"
} |
2,682 | {
"en": "In the course of the campaign, he and his allies stirred up communal sentiment with a series of provocative demands on the Liberation Tigers of Tamil Eelam (LTTE), including the replacement of the current peace facilitator, Norway, by India.\n",
"ta": "இந்த பிரச்சாரத்தின் போது அவரும் அவரது பங்காளிகளும் தம... |
100,242 | {
"en": "The new Chinese leadership under Hu Jintao, which took over in late 2002, is acutely aware that it is sitting on top of a social time bomb.\n",
"ta": "2002 கடைசியில் புதிய சீனத் தலைமைப் பொறுப்பை Hu-Jintao தலைமையில் ஏற்றுக் கொண்டவர்கள், தாங்கள் எந்த நேர்த்திலும் வெடித்துத் சிதறக்கூடிய சமூக கொந்தளிப்பு கு... |
57,274 | {
"en": "In the 2000 presidential election cycle, for example, Halliburton spent $536,765 on contributions, with 97 percent going to the Republican Party.\n",
"ta": "2000 ஆண்டு தேர்தலில் ஹாலிபர்டன் 5,36,765 டொலர்களை நன்கொடையா கொடுத்திருக்கிறது, இதில் 97சதவீதம் குடியரசுக் கட்சிக்கு சென்றது.\n"
} |
56,243 | {
"en": "All of us can get the country rid of these troubles.\n",
"ta": "நாம் அனைவரும் இத்தகைய சிக்கலை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.\n"
} |
31,084 | {
"en": "Today, on this occasion of the International Convention, I congratulate you and all those great artists who have been supporting it for the last 40 years.\n",
"ta": "இந்தச் சர்வதேச சிறப்பு மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் இந்த அமைப்பினைக் கடந்த 40 ஆண்டு காலமாக ஆதரித்துவரும் மகத்தான கலைஞர்கள் அனைவருக்கும் எனத... |
29,779 | {
"en": "But we must treat them humanely, and clearly this is not what happens in these retention centres.' A Socialist Party press release called for 'a policy that respects the rights of foreigners ... while being efficient in managing the flow of immigrants.'\n",
"ta": "ஆனால் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்... |
51,825 | {
"en": "This percentage was at 70 for the week ending on October 25, 2018.\n",
"ta": "2018 அக்டோபர் 25 –ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த நீர் இருப்புச் சதவீதம் 70 ஆக இருந்தது.\n"
} |
1,722 | {
"en": "Our thoughts are with the families of the deceased and prayers with the injured.\n",
"ta": "உயிர் இழந்தோர் குடும்பத்தினருடன் எமது எண்ணங்கள் உள்ளன.\n"
} |
34,516 | {
"en": "It will lead to high charges for loans and more aggressive threats of repossessions, should homeowners fall behind with their payments.\n",
"ta": "இது கடன்களுக்கு அதிக கட்டணங்களுக்கு வழிவகுக்கும்; வீட்டு உரிமையாளர்கள் தவணையை கட்டாவிட்டால், ஆக்கிரோஷமான முறையில் வீடுகள் எடுத்துக் கொள்ளப்படும் அச்சுறுத்தலுக... |
61,486 | {
"en": "Please come forward so that we can realise our solemn pledge, so that we can make a New India by converting every challenge before us into an opportunity.\n",
"ta": "அதன் மூலம் நமது உறுதிப்பாட்டை நம்மால் நிறைவேற்ற முடியும். அதன் மூலம் நம் முன்னே உள்ள ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்றுவதன் மூலம் நம்மால்... |
145,998 | {
"en": "The political disorientation of the war years pushed Maddox in a more libertarian direction 'as an expression of indifference to the pettifogging activities of politicians and art merchants'; to quote Michel Remy's authoritative Surrealism in Britain (1999).\n",
"ta": "போர் ஆண்டுகளின் அரசியல் நோக்குநிலைத... |
165,778 | {
"en": "And Jesus stood before the governor: and the governor asked him, saying, Are you the King of the Jews? And Jesus said to him, You say.\n",
"ta": "இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.\n"
} |
102,190 | {
"en": "For this, he has been sporting long hair and beard for the past one year.\n",
"ta": "இதற்காக கடந்த ஒரு வருடமாக நீண்ட தலைமுடி- தாடியுடன் காட்சியளித்து வருகிறார்.\n"
} |
37,399 | {
"en": "I believe that without knowing the path of Ashtang it is very difficult to achieve the ideals of Buddha.\n",
"ta": "“அஷ்டாங்கம்” என்ற அந்தப் பாதையைப் புரிந்துகொள்ளாமல் புத்தரின் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது.\n"
} |
8,542 | {
"en": "The scheme provides for suitably rewarding the informers for providing concrete information to the regulatory authorities in respect of movement of spurious drugs.\n",
"ta": "இதன்படி போலி மருந்துகள் தயாரிப்பவர்கள் பற்றி உரிய அதிகாரிகளுக்கு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் அல்லது பரிசு வழங்கப்படும்.\n"
} |
81,584 | {
"en": "Prime Minister's Office Prime Minister addresses Ekal Vidyalaya Sangathan PM praises the organization for its continuous endeavor in promotion of education and development of childrenPM suggests Pairing of private and public schools to boost Ek Bharat -Shreshtha Bharat Prime Minister Shri Narendra Modi, toda... |
162,881 | {
"en": "Unofficial estimates range from tens of thousands to hundreds of thousands killed and hundreds of thousands more wounded.\n",
"ta": "முதலாவது வளைகுடாப் போரின் போது, ஈராக்கில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பாதிப்புகள் பற்றிய அதிகாரபூர்வமான மதிப்பீடுகளை பிரசுரிக்க அமெரிக்கா அரசாங்கம் மறுத்துவிட்டதாக அக்கட்... |
55,694 | {
"en": "They quickly backed away after New Delhi issued a mild diplomatic note to the Sri Lankan government.\n",
"ta": "புது டில்லி ஒரு கனிவான இராஜதந்திர செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பியதை அடுத்து அவர்கள் உடனடியாக பின்வாங்கினர்.\n"
} |
89,833 | {
"en": "Ministry of Defence AWWA provides 3,700 food packets to the needy in Delhi Army Wives Welfare Organisation (AWWA) today handed over 2,500 food packets to the Government of National Capital Territory of Delhi for distribution to the needy people during lockdown due to the COVID-19 pandemic.\n",
"ta": "பாதுக... |
75,671 | {
"en": "The other unions - CFDT (French and Democratic Workers' Confederation) and CGT (General Workers' Confederation) - reportedly learned about the move from the media, a few hours before the strike was to be launched.\n",
"ta": "ஏனைய தொழிற்சங்கங்களான CFDT, CGT யினர் வேலைநிறுத்தம் தொடங்கப்பட இருந்த சில மணி நே... |
162,728 | {
"en": "And they left all the commandments of the LORD their God, and made them molten images, even two calves, and made a grove, and worshipped all the host of heaven, and served Baal.\n",
"ta": "தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்க... |
77,375 | {
"en": "Blair was advised by his attorney general last October that military action to force ‘regime change' in Baghdad would violate international law.'\n",
"ta": "ஆனால் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. சென்ற அக்டோபர் மாதம் பிரிட்டனின் சட்டமா அதிபரால் பிளேயருக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையில் 'பாக்தாத்தில் ஆட்சி' மாற... |
15,861 | {
"en": "Considering that crop segment constitutes a dominant component of the GVA computation, its performance is very critical. However, with inelasticity of land where there exists little scope for increase in the average coverage, productivity enhancement assumes importance.\n",
"ta": "ஒட்டுமொத்த மதிப்புக் கூட்... |
58,757 | {
"en": "Ministry of New and Renewable Energy Cabinet approves Memorandum of Understanding between India and France in the field of new and renewable energy The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today was apprised of a Memorandum of Understanding (MoU) which has been signed between the Solar ... |
163,740 | {
"en": "Due to this experience, the new leadership under Hu Jintao, like the previous leadership, is reluctant to allow any serious expression of opposition, fearing it could rapidly grow into a movement challenging the regime as a whole.\n",
"ta": "இந்த அனுபவத்தின் காரணமாக ஹூ ஜிந்தாவோ தலைமையிலான புதிய சீனத் தலைம... |
3,668 | {
"en": "The park is likely to become operational by November 2017.\n",
"ta": "இந்த பூங்கா நவம்பர் 2017ல் செயல்படத் துவங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.\n"
} |
149,596 | {
"en": "More than 400 jobs are set to be shed in Britain, with 340 to go at the Ellesmere Port plant and 94 at the van factory in Luton.\n",
"ta": "அவற்றில் 340 Ellesmere Port தொழிற்சாலையிலும், 94 Luton வேன் தொழிற்சாலையிலும் வெட்டப்படவிருக்கின்றன.\n"
} |
62,456 | {
"en": "At present the e-Visa Scheme is available to nationals of 166 countries.\n",
"ta": "மொத்தம் 166 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு இ-வசதி அளிக்கப்பட்டுள்ளது.\n"
} |
102,494 | {
"en": "Historic Amendment to Essential Commodities Act The Cabinet today approved historic amendment to the Essential Commodities Act.\n",
"ta": "அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்... |
88,676 | {
"en": "The statements further argue that while the recent mass protests express genuine popular anger, their leaders limit them to pressuring the Western powers and India to intervene and stop the conflict in Sri Lanka.\n",
"ta": "இந்த அறிக்கைகள், சமீபத்திய மக்கள் எதிர்ப்புக்கள் உண்மையான மக்கள் சீற்றத்தை வெளிப்பட... |
147,723 | {
"en": "Ziercke said that the enormous risk to the population had been prevented only by 'daring action' by police.\n",
"ta": "ஜியர்க்கே மேலும் கூறுகையில், போலீசின் காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீதான மிகப் பெரிய ஆபத்து தடுக்கப்பட்டு இருக்கிறது என கூறினார்.\n"
} |
87,798 | {
"en": "The aggressive pursuit of German interests produces a counter-pressure.\n",
"ta": "இப்படி ஆக்கிரோஷமாக ஜேர்மனிய நலன்களை தொடர்வது ஓர் எதிர்-அழுத்தத்தையும் கொடுக்கிறது.\n"
} |
47,404 | {
"en": "This is the sector that will absorb everything from those with doctors to engineers to drivers to mechanics.\n",
"ta": "இதுதான் எதிர்காலம், இந்த துறை மருத்துவர்கள், பொறியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் மெக்கானிக்குகள் என அனைவரிடம் இருந்து அனைத்தையும் ஈர்க்கும் துறையாகும்.\n"
} |
8,506 | {
"en": "During the ceremony, international capacity building partners of NACIN i.e. WCO, UNEP, UNODC, ADB and others were also felicitated by the Finance Minister.\n",
"ta": "சர்வதேச அளவில் நாசினின் திறன் வளர்ப்புப் பங்குதாரர்களான டபிள்யுசிஓ, யுஎன்இபி, யுஎன்ஓடிசி, ஏடிசி மற்றும் பிறரையும் கூட இந்த நிகழ்ச்சியின் போத... |
2,661 | {
"en": "Announcing the new batch of smart cities at a National Workshop on Urban Transformation here today, Minister of Urban Development and Housing Urban Poverty Alleviation Shri M.Venkaiah Naidu said that 45 cities contested for 40 available smart city slots but only 30 were selected to ensure feasible and worka... |
25,738 | {
"en": "Ten years ago, the high priests of the 'free market' dismissed the Asian economic crisis as a result of 'crony capitalism'.\n",
"ta": "பத்து ஆண்டுகளுக்கு முன்பு \"சுதந்திர சந்தையின்\" உயர் குருமார்கள் ஆசிய பொருளாதார நெருக்கடியை \"சற்று கோணலான முதலாளித்துவத்தின்\" (crony capitalism) விளைவு என்று உதறித் தள... |
106,104 | {
"en": "For to you it is given in the behalf of Christ, not only to believe on him, but also to suffer for his sake;\n",
"ta": "ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.\n"
} |
9,950 | {
"en": "The Marais and the Vincent-Auriol fires both started in the stairwells of the building, and so could have been started by intruders.\n",
"ta": "மரே வன்சன்-ஒரியோல் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட தீ விபத்துக்கள் அந்தக் கட்டிடங்களின் மாடிப்படி அறைகளில் நடந்திருக்கின்றன மற்றும் அந்தத் தீ விபத்துக்கள் வெளியிலிருந்து ... |
154,173 | {
"en": "In the Tamil version of 'Ghajini,' there are 2 villains.\n",
"ta": "தமிழ் 'கஜினி'யில் இரண்டு வில்லன்கள். இந்தியில் இதனை ஒன்றாக குறைத்திருக்கிறார் முருகதாஸ்.\n"
} |
25,428 | {
"en": "Prime Minister Modi offered to organisecustomised courses in areas of interest to Viet Nam through the ITEC programme.\n",
"ta": "ITEC திட்டத்தின் கீழ், பயன்தரக் கூடிய துறைகளில், வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு பிரதமர் மோடி முன்வந்தார்.\n"
} |
67,210 | {
"en": "Therefore, consumers must pay attention to the actual rupees of taxes paid under GST rather than the GST rate alone.\n",
"ta": "எனவே, நுகர்வோர்கள் ஜிஎஸ்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல் இந்த வரி விதிப்பின்கீழ் செலுத்தப்பட்ட ரூபாயை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.\n"
} |
117,811 | {
"en": "Since this schedule has been going on for 8 days, I was tired and fainted from fatigue,\" explained Sneha.\n",
"ta": "இப்பிடியே தொடர்ந்து எட்டு நாட்கள். டயர்டாகி மயக்கமாயிட்டேன்\" என மயக்க விளக்கம் அளித்துள்ளார் சினேகா.\n"
} |
124,298 | {
"en": "Since Hezbollah is the only political force in Lebanon able to effectively withstand Israeli military attack, this would give Israel a free hand on its northern border and increase its latitude for military aggression against Iran.\n",
"ta": "இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை லெபனானில் திறமையுடன் எதிர்த்து நிற்க... |
80,541 | {
"en": "It shall have the two shoulder pieces thereof joined at the two edges thereof; and so it shall be joined together.\n",
"ta": "அது ஒன்றாக இணைக்கப்படும்பொருட்டு, இரண்டு தோள்துண்டுகளின்மேல் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.\n"
} |
16,203 | {
"en": "City officials on Tuesday were investigating six additional cases at a school in Manhattan.\n",
"ta": "செவ்வாயன்று நகர அதிகாரிகள் இன்னும் ஆறு நோயாளிகள் பற்றி, மன்ஹாட்டனில் இருக்கும் பள்ளியில் இருந்து வந்தவர்கள் பற்றி விசாரித்தனர்.\n"
} |
67,324 | {
"en": "I want to tell the terror outfits and those aiding and abetting them that they have made a big mistake.They will have to pay a very heavy price for their actions.\n",
"ta": "பயங்கரவாத அமைப்புகளுக்கும், அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும், உடந்தையாக இருப்பவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, அவர்கள் மிகப்பெர... |
42,429 | {
"en": "So what is the example when I say that ordinary citizen of India has a very indomitable spirit to take India forward\n",
"ta": "இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தளர்வுறாத உணர்வு சாதாரண இந்திய குடிமக்களுக்கு உண்டு என்பதற்கு எது எடுத்துக்காட்டு.\n"
} |
89,428 | {
"en": "EU President Barroso called on China to \"show a sense of responsibility\" in addressing trade imbalances and using its huge foreign currency reserves to help shore up the international financial system.\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றிய கமிசனின் தலைவர் பரோசோ சீனாவிடம் வணிக சமசீரற்ற தன்மையை தீர்ப்பதற்கு \"பெரு... |
10,793 | {
"en": "I see the importance being given to entrepreneur- -ship in the Philippines and in ASEAN region.\n",
"ta": "பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசியான் பகுதிகளில் தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிப்பதை நான் பார்க்கிறேன்.\n"
} |
133,860 | {
"en": "The other political parties in Jaffna are silent about the war.'\n",
"ta": "யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்தப் போரையிட்டு மெளனம் சாதிக்கின்றன.\"\n"
} |
21,570 | {
"en": "Ibhar also, and Elishua, and Nepheg, and Japhia,\n",
"ta": "இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,\n"
} |
35,088 | {
"en": "The network of terrorism is so widely spread in this country today that when their acts are dealt with at one place their misdeeds are perpetrated at another.\n",
"ta": "பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் ஒரு இடத்தில் நசுக்கப்படும் போது, அவர்கள் தமது குற்றச் செயல்களை இன்னொரு இடத்தில் செய்கின்றளவுக்கு இன்று இந்... |
65,071 | {
"en": "How could dissatisfaction, disquiet, even seething anger, not be widespread?\n",
"ta": "அப்படியிருந்தும் இந்த அதிருப்தி, அமைதியின்மை, ஆவேசம் நாடு முழுவதும் பரவலாக காணப்படாதது எப்படி?\n"
} |
160,314 | {
"en": "Instead, parroting the line of the Bush administration, these newspapers vilify any rival power that dares challenge US interests.\n",
"ta": "பதிலாக, புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை கிளிப்பிள்ளை போல் கூறுவது, அமெரிக்க நலன்களை சவால் செய்யும் எந்த போட்டி வல்லரசையும் இந்த செய்தித்தாள்கள் இழிவு படுத்துவதும் ... |
59,565 | {
"en": "The FSU, after reporting a nearly 40 percent participation in the strike, issued the toothless threat: 'The minister just carries out a charade of discussions, refusing to listen to the basis of the demands of the staff.\n",
"ta": "கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றதாக அறிவித்த பின... |
39,370 | {
"en": "Speaking on the occasion, the President said that Greece and India are ancient civilizations having old and deep relations.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தொன்மையான நாகரிகங்களைக் கொண்ட கிரீஸூம், இந்தியாவும் நீண்டகால ஆழமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன என்றார்.\n"
} |
52,050 | {
"en": "The Prime Minister offered sweets to the jawans.\n",
"ta": "பிரதமர் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்.\n"
} |
53,907 | {
"en": "He said that the Union Government is also working towards an industrial policy which will be more reflective of current realities, and will be in accordance with the new vision of the entrepreneurs of New India.\n",
"ta": "அவையெல்லாம் நடைமுறைக்கு வரும் வகையிலான தொழில்கொள்கைக்காக மத்திய அரசும் செயல்பட்டு வர... |
29,799 | {
"en": "In exceptional circumstances as per Refund Rule, TDR can be filed for getting refund beyond prescribed time limit.\n",
"ta": "எந்த வங்கி கணக்கிலிருந்து முன்பதிவுக்கு பணம் பெறப்பட்டதோ அந்தக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணம் திரும்பச் செலுத்தப்படும்.\n"
} |
117,892 | {
"en": "Manali KallatVainuBappu, who contributed to the establishment of the modern Indian Institute of Astrophysics, as Founders Day.\n",
"ta": "நவீன இந்திய வானியற்பியல் நிறுவனம் அமைவதற்குப் பெரும் பங்காற்றிய டாக்டர். மணாலி கல்லாட் வைனு பாப்புவின் பிறந்த நாள் அதன் நிறுவனர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\n"
} |
52,519 | {
"en": "He brought me up also out of an horrible pit, out of the miry clay, and set my feet on a rock, and established my goings.\n",
"ta": "பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,\n"
} |
138,103 | {
"en": "'Rejoice' indeed - the very same instruction delivered by Thatcher to critics of the Falklands war after South Georgia was recaptured in 1982.\n",
"ta": "\"களிப்படைதல்தான்\" உண்மையில் -- இதே உத்தரவுதான் தெற்கு ஜோர்ஜியா மீண்டும் 1982ல் கைப்பற்றபட்ட பின்னர் பாக்லாந்து போர் பற்றிக் குறைகூறியவர்களுக்கு தாட்ச... |
12,217 | {
"en": "Four of its workers had been killed the previous week.\n",
"ta": "அதற்கு முந்திய வாரம் அந்த அமைப்பின் 4 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\n"
} |
62,373 | {
"en": "But the significance of Obama's nomination, as well as his election on November 4, should that occur, cannot be judged on the basis of such superficial considerations as skin color.\n",
"ta": "ஆனால் ஒபாமாவின் நியமனம் மற்றும் நவம்பர் 4 அன்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவற்றின் முக்கியத்துவம் இத்தகைய மேம்ப... |
58,273 | {
"en": "The UNP, however, which was responsible for starting the war in 1983, bent over backwards to demonstrate its support for the military by openly repudiating its previous support for the defunct 'peace process'.\n",
"ta": "எவ்வாறெனினும், 1983ல் யுத்தத்தை ஆரம்பித்தமைக்கு பொறுப்பாளியான யூ.என்.பி, தோல்வி கண்ட... |
158,034 | {
"en": "Today's headlines will scream ‘25,000 GM jobs to go' by 2008, but the fact is that GM sheds between 5,000 and 6,000 jobs each year just through attrition and natural retirements.\n",
"ta": "கணக்குப்போட்டு பாருங்கள். சாதாரண சூழ்நிலைகளில் GM இன்றைக்கு தொடங்கி 2008 இறுதிவரை 24,000 வேலைகளை நீக்கிவிடும்.\n"
} |
43,792 | {
"en": "Spending on health care and education amounts to just 1.4 percent of GDP - less than half that of Indonesia, the region's next lowest spender.\n",
"ta": "சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடப்படும் தொகை மொத்த தேசிய வருமானத்தில் வெறும் 1.4 வீதம் மட்டுமேயாகும்.\n"
} |
41,850 | {
"en": "But all the cattle, and the spoil of the cities, we took for a prey to ourselves.\n",
"ta": "ஆனாலும் பட்ணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம்.\n"
} |
49,259 | {
"en": "The Prime Minister reviewed the progress made in the working of the Pradhan Mantri Khanij Kshetra Kalyan Yojana, especially in the working of the District Mineral Foundations.\n",
"ta": "பிரதமரின் கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனாவின் பணிகள் பற்றி குறிப்பாக மாவட்ட சுரங்க அமைப்புகளின் பணிகள் பற்றி பிரதமர் ஆய்வு செ... |
100,800 | {
"en": "He said that the Country is moving towards gas based economy.\n",
"ta": "எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\n"
} |
110,674 | {
"en": "For details: uick Estimates of Index of Industrial Production and Use-Based Index for the Month of May, 2020 (Base 2011-12100) For details: Union Minister for Consumer Affairs, Food Public Distribution Shri Ram Vilas Paswan has said, Prime Minister Shri Narendra Modi started the two biggest food grains dist... |
46,073 | {
"en": "Prime Minister's Office PM Congratulates Neeraj Chopra on winning Gold in the Mens Javelin Throw Final The Prime Minister, Shri Narendra Modi has Congratulated Neeraj Chopra on winning Gold in the Mens Javelin Throw Final at the 18th Asian Games 2018 in Jakarta - Palembang, Indonesia.\n",
"ta": "பிரதமர் அல... |
39,244 | {
"en": "Digital payments in India has grown significantly in last four years, making Indian economy digital and transparent.\n",
"ta": "இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை கடந்த நான்காண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டலாகவும் வெளிப்படையாகவும் ஆக்கியுள்ளது.\n"
} |
63,827 | {
"en": "However, from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin, Jehu departed not from after them, to wit, the golden calves that were in Bethel, and that were in Dan.\n",
"ta": "ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெர... |
92,755 | {
"en": "Then came the woman in the dawning of the day, and fell down at the door of the man's house where her lord was, till it was light.\n",
"ta": "விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.\n"
} |
36,832 | {
"en": "The MoU envisages establishing a Joint Working Committee to review, monitor and discuss matters relation to areas of cooperation.\n",
"ta": "அத்துடன், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்காணித்து, மறுஆய்வு செய்வதுடன் அதுகுறித்து விவாதிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தத்தில் வகை... |
55,521 | {
"en": "We launched a campaign to construct new airports.\n",
"ta": "புதிய விமான நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்கியிருக்கிறோம்.\n"
} |
12,745 | {
"en": "Over the last five months, the cost of living index has risen by a further 245 points and, following the decision to float the rupee last month, prices are likely to rise again.\n",
"ta": "கடந்த ஐந்து மாதங்களில் வாழ்க்கைச் செலவுப் புள்ளி மேலும 245 புள்ளிகளால் அதிகரித்துள்ள அதே வேளை கடந்த மாதம் ரூபாயை மிதக்... |
138,606 | {
"en": "The FDP is considered to be a guarantor of business interests, and by entering the government it would also strengthen the business wing of the CDU.\n",
"ta": "FDP வணிக நலன்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும், அரசாங்கத்தில் நுழைவதின் மூலம் அது CDU வின் வணிகப் பிரிவையும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்க... |
91,891 | {
"en": "And the king of Israel said to Elisha, when he saw them, My father, shall I smite them? shall I smite them?\n",
"ta": "இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.\n"
} |
91,280 | {
"en": "Dr Jitendra Singh handed over 1700 kits to SDM, Civil Lines, Central Delhi District and the remaining 500 kits will be given to DM (Central).\n",
"ta": "ஜித்தேந்திர சிங் ஒப்படைத்தார். மீதி உள்ள 500 பைகள் டி.எம்-மிடம் (மத்தியப் பகுதி) வழங்கப்படும்.\n"
} |
70,358 | {
"en": "How the scheme works: All small shopkeepers and self-employed persons as well as the retail traders with GST turnover below Rs.\n",
"ta": "இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து கடைக்காரர்களும், சில்லரை வணிகர்களும், சுய தொழில் செய்வோரும் 60 வயது அடைந்த பின் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் உறுதி ச... |
133,188 | {
"en": "The investigation has since been passed onto another police inspector, Kotaciarachchi, also from Kantalai.\n",
"ta": "இந்த விசாரணை கந்தளாயில் உள்ள இன்னொரு பொலிஸ் அதிகாரியான கோட்டசியாராச்சி என்பவருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.\n"
} |
158,817 | {
"en": "Still, the strategic importance of Cyprus has gained even greater significance for them.\n",
"ta": "இன்னும் அந்தக் கும்பல் சைப்பிரஸின் கேந்திர முக்கியத்துவம் தமக்கு மிகவும் முக்கியமானதாக கருதுகின்றது.\n"
} |
105,749 | {
"en": "She was a minor so she would need their consent and at first her parents resisted.\n",
"ta": "அப்போது அவர் வயதுகுறைந்தவராக இருந்ததால் அவரது பெற்றோர்களது சம்மதம் தேவை, ஆரம்பத்தில் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n"
} |
81,756 | {
"en": "He once said, \"If even one single man suffers from starvation, we will destroy the entire world. This sums up his vision towards alleviating human suffering and furthering empowerment. Narendra Modi (narendramodi) December 11, 2019\n",
"ta": "மனிதத் துயரங்களைக் குறைப்பதற்கும், அதிகாரம் அளித்தலை மேம்படுத்த... |
23,552 | {
"en": "The tens of thousands of Palestinians who poured into the Muqata, the Ramallah compound, where Arafat was confined under an Israeli state of siege for almost three years, provided a fitting answer to Tel Aviv's and Washington's attempts to slander the Palestinian leader as a terrorist and an 'enemy of peace.... |
40,195 | {
"en": "In addition, the interview will be available for viewing as of September 22 on the California Secretary of State's web site at <a href=\"http://www.ss.ca.gov/\">http://www.ss.ca.gov/.\n",
"ta": "மேலும் இந்த நேர்காணலை செப்டம்பர் 22ல் கலிபோர்னிய அரச செயலரின் வலைத் தளமான http://www.ss.ca.gov/ என்பதிலும் காணப... |
15,475 | {
"en": "Dialogues are by R Nithyakumar, who has worked as assistant to directors TK Bose, SJ Suryah and K Subash. He also makes his debut as director.\n",
"ta": "'வேதா' படத்தின் கதை, திரைக்கதையை தயாரிப்பாளர் வாசு பாஸ்கர் எழுத, டி.கே. போஸ், கே. சுபாஷ், எஸ்.ஜே. சூர்யா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணி... |
19,400 | {
"en": "The Minister said that the coconut cultivation can be taken up even in homesteads in Bihar with proper management.\n",
"ta": "அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் சாகுபடியானது பீகாரில் பண்ணை வீடுகளிலும் முறையான மேலாண்மையுடன் மேற்கொள்ள முடியும்.\n"
} |
59,553 | {
"en": "There is already an Internet campaign underway to persuade Müntefering to stay in office.\n",
"ta": "முண்டபெயரிங் பதவியில் தொடர்ந்து இருக்க வலியுறுத்தும் பிரச்சாரம் ஒன்று ஏற்கனவே இணையதளத்தில் தொடங்கிவிட்டது.\n"
} |
12,035 | {
"en": "On June 23 alone, another 25 attacks took place.\n",
"ta": "ஜூன் 23ம் தேதி மட்டும் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன.\n"
} |
107,849 | {
"en": "Under the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana, UP has provided free ration to the poor and the returnee migrants in a very short time.\n",
"ta": "“பிரதம மந்திரி ஏழைகள் நலன் வேலைவாய்ப்பு இயக்க” (Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyan) திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ர... |
90,775 | {
"en": "Having come thus far to compose music, would he leave singing out?\n",
"ta": "மியூசிக்வரை வந்தவர் பாடாமலா இருப்பார் ?\n"
} |
91,051 | {
"en": "Three of these projects concern the highly important issue of antiviral and virustatic surface coating of inanimate surfaces, such as personal protection equipment (PPE) the fourth one deals with the identification of metabolite biomarkers in COVID-19 infected patients enabling therapeutic target identificat... |
92,797 | {
"en": "will be made available in 08 languages in Android version initially, and is ready for pan-India use.\n",
"ta": "இந்தச் செயலி தொடக்கத்தில் ஆன்ட்ராய்டு வடிவில் 8 மொழிகளில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, இந்தியா முழுவதிலும் பயன்படுத்தத் தயாராக உள்ளது.\n"
} |
4,711 | {
"en": "Ministry of Finance Increase in number of Income Tax payers after demonetisation The number of income tax payers has increased after demonetization.\n",
"ta": "நிதி அமைச்சகம் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் உயர்வு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.