id
int64
0
167k
translate
dict
40,378
{ "en": "2 lakh by paying premium of just Rs. 12 per year.\n", "ta": "12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறமுடியும்.\n" }
39,014
{ "en": "Mere online submission is not sufficient.\n", "ta": "ஆன் லைன் மூலம் இதற்கான மனு சமர்ப்பித்திருப்பது மட்டுமே போதுமானது அல்ல.\n" }
54,507
{ "en": "The goods will be supplied from Katra to the temple and the waste material will be brought back in the return journey.\n", "ta": "காட்ராவில் இருந்து கோயிலுக்கு சரக்குகளை கொண்டு செல்வதுடன், அங்கிருந்து கழிவுப் பொருட்களையும் இந்த ரோப் வே வழியாகவே திருப்பி அனுப்பவும் முடியும்.\n" }
25,012
{ "en": "This screenplay maestro says lack of good story is the reason for this long gap.\n", "ta": "எல்லோரையும் போலவே நல்லகதை அமையலை என்று காரணம் கூறுகிறது இந்த திரைக்கதை சூரப்புலி.\n" }
138,762
{ "en": "Some films that did not get released for Deepavali because of lack of theatre availability, are getting released this month.\n", "ta": "திரையரங்குகள் கிடைக்காமல் தீபாவளிக்கு வெளியாகாமல் தள்ளிப் போன பல படங்கள் இந்த மாதம் வெளியாகின்றன.\n" }
145,937
{ "en": "He has previously indicated that he wants better relations with Japan's Asian neighbours, particularly its largest trading partner China.\n", "ta": "ஜப்பானின் ஆசிய அண்டை நாடுகளுடன், குறிப்பாக அதன் மிகப் பெரிய வணிகப் பங்காளியான சீனாவுடன் சிறந்த உறவுகளைக் கொள்ள வேண்டும் என்று முன்னதாக அவர் குறிப்புக் காட்டி...
121,659
{ "en": "But the marshalling of the world's productive forces and technological capacities to this end is impossible under the present social order.\n", "ta": "ஆனால் உலக உற்பத்தி சக்திகள் மற்றும் இந்த அளவிற்கான தொழில்நுட்ப திறன்களை நிர்வகிப்பதென்பது தற்போதைய சமூக ஒழுங்கின் கீழ் சாத்தியப்படாது.\n" }
112,635
{ "en": "Ministry of Tourism Ministry of Tourism conducts its 42nd webinar titled The Mystical Triangle- Maheshwar, Mandu Omkareshwar under DekhoApna Desh Series Ministry of Tourism, Government of Indias DekhoApna Desh Webinar Series titled, The Mystical Triangle- Maheshwar, Mandu Omkareshwar was organised on 18th ...
41,769
{ "en": "Bharatiraja has instructed Ameer to remove his beard for the film, but will the public be able to accept a clean shaven Ameer?\n", "ta": "இந்த படத்திற்காக தாடியை எடுக்க வேண்டும் என்று அமீரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. தாடியில்லாத அமீரை அமீராலேயே கற்பனை பண்ண முடியாத நிலையில் ரசிகர்களால் முடியுமா...
3,026
{ "en": "The NSSP, which formed a bloc with the right-wing TNA dissident M.K. Sivajilingam, received 7,055 votes - down from 9,296 in 2005.\n", "ta": "சிவாஜிலிங்கத்துடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்திக்கொண்ட நவசமசமாஜக் கட்சி, 2005 தேர்தலில் பெற்ற 9,296 வாக்குகளை விட இம்முறை 7,055 வாக்குகளையே பெற்றுள்ளது.\n" }
29,470
{ "en": "The 2 bilateral APAs have been entered into with the United States of America.\n", "ta": "2 இருதரப்பு முன்கூட்டிய விலை நிர்ணய உடன்படிக்கைகள் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது.\n" }
125,592
{ "en": "It is encouraging that some attention is being paid to films amidst the musical chair of politics.\n", "ta": "மனுவில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார் வரதராஜன்.\n" }
48,839
{ "en": "She has played the lead in 35 Tamil, Telugu and Malayalam films.\n", "ta": "தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 35 படங்களுக்குமேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.\n" }
138,399
{ "en": "At a time when cases were filed against Anamika for exploiting a minor servant girl and for not paying her full wages, stunt master Jaguar Thangam also filed a case against her for cheating him of 7 lakhs.\n", "ta": "வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியது, சம்பளபாக்கி வைத்தது என அனாமிகா மீது அடுக்கடுக்காக ப...
12,710
{ "en": "Subsequently, the President was accorded a Guard of Honour and witnessed an Ethiopian cultural music performance.\n", "ta": "பின்னர் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன் கலாச்சார இசை நிகழ்ச்சியிலும் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டார்.\n" }
46,031
{ "en": "That's because the govt is trying to attract votes from the minority community.\n", "ta": "சிறுபான்மையினரின் ஓட்டுகளில் மோகம் கொண்ட இந்திய அரசியல் இதற்கு முக்கிய காரணம்.\n" }
146,880
{ "en": "Criticizing the politicians' hypocritical and opportunistic response to the Continental shutdown, CGT (Confédération générale du travail - General Confederation of Workers) delegate Xavier Matthieu noted: \"We hear deputies and senators here and there saying that Continental's bosses are scum.\n", "ta": "அ...
56,474
{ "en": "But if we form a team, even without any leadership if the team is a robust one, with division of labour, clear roadmap, monitoring system, and a fixed time frame, results can be automatically obtained.\n", "ta": "நாம் ஒரு குழு அமைக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது தலைமை இல்லாததாக இருந்தாலும், தொழிலாளர...
5,947
{ "en": "The assassination of Foreign Minister Lakshman Kadirgamar on August 12 has further inflamed political tensions in Colombo.\n", "ta": "ஆகஸ்ட் 12 அன்று, வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையும் கொழும்பில் அரசியல் பதட்ட நிலைமையை மேலும் எரியச் செய்துள்ளது.\n" }
115,373
{ "en": "If any such case was reported, the law has taken action.\n", "ta": "அதுபோன்ற ஏதேனும் நிகழ்வு குறித்து தகவல் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\n" }
111,220
{ "en": "This is the danger of global warming and Shekar Kapoor has made a film to cause awareness of it.\n", "ta": "இதற்கான விழிப்புணர்வு படத்தை இயக்கியிருக்கிறார் சேகர் கபூர்.\n" }
1,612
{ "en": "And Zorobabel begat Abiud; and Abiud begat Eliakim; and Eliakim begat Azor;\n", "ta": "சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;\n" }
7,738
{ "en": "Investors and representatives from organizations that support entrepreneurs will be hand-picked to catalyze investment, networking and mentoring.\n", "ta": "முதலீடு, தொடர்புக் கட்டமைப்பு, தொழில் போதனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகள் இதில் பங்க...
16,489
{ "en": "The Pre-Feasibility Report (PFR) of the all 30 links have been prepared and circulated to the concerned State Governments by the NWDA.\n", "ta": "இந்த 30 இணைப்புகளுக்கான சாத்தியக்கூறுக்கு முந்தைய அறிக்கை (பிஎப்ஆர்), சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு என்டபிள்யூடிஏ.வினால் அளிக்கப்பட்டுள்ளது.\n" }
115,667
{ "en": "The webinar gave a virtual view of different aspects of Gujarat starting with the architectural trail in North Gujarat bordering the state of Rajasthan, showcasing the beautiful stepwells, lakes, Harvesting structure, Rani ki vav, Pathan, Kumbariya Jain temple etc.\n", "ta": "ராஜஸ்தான் மாநில எல்லைக்கு அருக...
31,552
{ "en": "Veteran Hindi film actor Shri Vinod Khanna was awarded the Dadasaheb Phalke Award for his contribution to Indian Cinema.\n", "ta": "இந்தியத் திரைப்பட உலகுக்குச் சிறந்த வகையில் பங்களிப்பு செலுத்தியதற்காக மறைந்த பிரபல நடிகர் திரு. வினோத் கன்னாவுக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.\n" }
85,544
{ "en": "On the other hand, if the Chinese economy falters and it stops recycling dollars into the US economy, then the boom stops anyway,' it wrote.\n", "ta": "அதற்கு மாறாக, சீன பொருளாதாரம் குளறுபடிக்கு உள்ளாகி சீனா தன்வசமுள்ள டாலர்களை மறுசுற்றுக்கு விட்டு அது அமெரிக்க பொருளாதாரத்தில் ஈர்க்கப்படுமானால் அப்போது ...
66,873
{ "en": "He states, 'The Europeans find it hard to look into the mirror of Islamic fascism and see therein the visage of their own history.' But this argument stands reality completely on its head.\n", "ta": "அவர் கூறுவதாவது: \"இஸ்லாமிய பாசிச கண்ணாடியை பார்த்து, அங்கு தங்களுடைய வரலாற்றின் கூறுபாடுகளைக் காண்பதை கடின...
5,903
{ "en": "Shri Naqvi said that all the schemes of Minority Affairs have been implemented effectively on ground level.\n", "ta": "அனைத்து சிறுபான்மையினர் நலத் திட்டங்களும் அடிதட்டு மக்களுக்கு சிறப்பாக அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.\n" }
69,150
{ "en": "The Union Government had decided to celebrate 7th March 2019 as Jan Aushadhi Diwas across India, for creating awareness and providing impetus onthe use of generic medicines.\n", "ta": "பொதுவான மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கவும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2019-ம் ஆண்டு மார்ச் 7-ம் த...
2,595
{ "en": "The weather has become pleasant in several parts of the country with abundant showers.\n", "ta": "நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் வருகை, பருவநிலையை இனிமையானதாக ஆக்கியிருக்கிறது.\n" }
4,627
{ "en": "Clearly, the situation is extraordinarily promising for a genuine socialist movement.\n", "ta": "இந்த நிலைமை ஒரு உண்மையான சோசலிச இயக்கம் தோற்றுவதற்கு அசாதாரணமான அல்ல அறிகுறிகளைக் காட்டுகிறது என்பது தெளிவு.\n" }
38,621
{ "en": "And, the future looks less certain.\n", "ta": "எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\n" }
104,507
{ "en": "Since he left half way through the function, his fans were very angry with Vijay.\n", "ta": "விழாவின் பாதியிலேயே இளையதளபதி கிளம்பியதால் ரசிகர்களின் கடும்கோபத்திற்கு ஆளாகினார் விஜய்.\n" }
34,296
{ "en": "If the 12-14-16 years old daughters are not healthy and fit then their physical development will not be according to their age.\n", "ta": "12 முதல் 16 வயது வரையிலான பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக இல்லையெனில் அவர்களது உடல் வளர்ச்சி வயதுக்கு ஏற்றாற்போல அமையாது.\n" }
29,566
{ "en": "We do not subscribe to the position of equidistance from Congress and BJP, as we think communalism is a big threat to the integrity and unity of the country.'\n", "ta": "காங்கிரஸில் இருந்தும் ஙியிறி யில் இருந்தும் சம அளவு ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை; ஏனெனில் வகுப்புவாதம் நாட்டின் ஐக்கி...
121,989
{ "en": "Despite the claims of virtual unanimity within the populace in support of the bombing campaign, the Israeli political establishment knows the history of the 1982 invasion of Lebanon and the subsequent growth of popular outrage over the mass murders committed by the IDF and its Lebanese allies in the fascisti...
140,674
{ "en": "Ulrich Rippert A security lockdown tantamount to a state of emergency prevailed in the German city of Mainz on Rhine on Wednesday, February 23.\n", "ta": "பெப்ரவரி 23ம் தேதி, புதன்கிழமையன்று, ரைன் நதி மீதுள்ள ஜேர்மனிய நகரமான மைன்ஸில் ஒரு அவசரகால நிலையையொத்தது போன்ற ஒரு பாதுகாப்பு நிலவியது.\n" }
153,887
{ "en": "If we forced the government to resign, the Socialists [Socialist Party] would be no different.\n", "ta": "அரசாங்கத்தை ராஜினாமா செய்யுமாறு நாம் செய்ய முடிந்தால், சோசலிஸ்டுகள் (சோசலிச கட்சி) வேறுவிதமாக செயல்பட்டு விடப் போவதில்லை.\n" }
6,584
{ "en": "This is in addition to tens of millions of dollars in shares that he was awarded during his time with the bank.\n", "ta": "இதைத்தவிர வங்கியில் அவர் இருந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளும் உண்டு.\n" }
115,992
{ "en": "April, May and June 2020, so that the poor and vulnerable beneficiaries under NFSA do not suffer on account of the non-availability of foodgrains during the unprecedented time of crisis.\n", "ta": "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகள், ஏழைகள், பாதிப்படைய வாய்ப்புள்ளோர், முன்னெப்போதும் கண்டிராத இந்தச்...
5,318
{ "en": "During the interaction, officers shared their experiences on subjects such as a digital and smart governance, administrative procedures and accountability, transparency, doubling of farmers' income, skill development, Swachh Bharat, consumer rights, environment protection, and building of New India by 2022.\...
24,824
{ "en": "We are widening the areas of trust rather than digging into doubts.\n", "ta": "சந்தேகத்திற்கு உரியவற்றை ஆராய்வதற்குப் பதிலாக நம்பிக்கைக்கு உரிய பகுதிகளை விரிவாக்கிவருகிறோம்.\n" }
143,291
{ "en": "The LSSP, which waged a powerful struggle for socialist internationalism during and immediately after World War II, underwent a protracted degeneration that culminated in its entry into the capitalist government of Madame Sirima Bandaranaike in 1964.\n", "ta": "இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் மற்றும் யுத்...
29,037
{ "en": "Tomorrows ideas come from students, who will disrupt industries and creative sectors with new technologies and processes which will thrust India into the leadership position for technological creativity and innovation.\n", "ta": "நாளைய சிந்தனைகள் மாணவர்களிடமிருந்தே வருகின்றன என்றும், புதிய தொழில்நுட்பங்கள்...
11,874
{ "en": "Geographically India has so many explored and unexplored tourism destinations.\n", "ta": "இந்தியாவில் பூகோள ரீதியாக ஆராய்சிக்குள்பட்ட, ஆராய்ச்சிக்கு உள்படாத ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.\n" }
63,207
{ "en": "Her companion told me: ‘If she gives birth in the street, you will be the first to pay.''\n", "ta": "அவள் ஒரு வதிவிடமற்ற பெண். அவளது தாயார் அவளை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டிருந்தார்.\n" }
53,804
{ "en": "O that they were wise, that they understood this, that they would consider their latter end!\n", "ta": "அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.\n" }
109,144
{ "en": "Dr ChittaranjanYajnik of the KEM Hospital and Research Centre, Pune agrees with Dr Oram.\n", "ta": "புனேவின் KEM மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யஜ்னிக்கும், டாக்டர் ஓரம் அவர்களின் கருத்தில் உடன்படுகிறார்.\n" }
72,745
{ "en": "Indias merchandise exports stood at USD 330.07 billion in the year 2018-19.\n", "ta": "இந்தியாவின் வணிக ரீதியிலான ஏற்றுமதியின் மதிப்பு 2018-19ல் 330.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.\n" }
113,953
{ "en": "The present crisis is the culmination of a series of steps taken by the Bush administration to overturn the policies of the Clinton administration and adopt a far more aggressive stance on North Korea.\n", "ta": "கிளின்டன் நிர்வாகத்தின் கொள்கைகளை முறியடிக்கவும், அதனைவிட கடுமையான போக்கை வடகொரியா மீது காட...
65,330
{ "en": "So far, 20 manufacturing units have been started from the inauguration of the Make in India scheme in 2015, says Ms.\n", "ta": "2015-ல் தொடங்கப்பட்ட இந்தியாவில் உற்பத்தித் திட்டத்தின்கீழ் இதுவரை 20 உற்பத்திப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என்று இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் பொதுமேலாளர் திருமதி.\n" }
78,067
{ "en": "And as Samuel was offering up the burnt offering, the Philistines drew near to battle against Israel: but the LORD thundered with a great thunder on that day on the Philistines, and discomfited them; and they were smitten before Israel.\n", "ta": "சாமுவேல் சர்வாங்கதகனதகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ...
79,239
{ "en": "There is a need to give a strong thrust to research activities and innovation in the areas of Ocean Energy, Marine Biology and Biotechnology for the nation to become a leader in those sectors and NIOT can be a forerunner for achieving the milestone.\n", "ta": "பெருங்கடல் எரிசக்தி, கடல்சார் உயிரியல், உயிரி ...
85,032
{ "en": "It is a difficult exam.\n", "ta": "அது ஒரு கடினமான தேர்வு ஆகும்.\n" }
83,817
{ "en": "I am happy to know that Shri G.K. Moopanar was associated with the Sabha as its President from 1966 for 36 years and that it was during his days of Presidentship that the Sabha rose to great heights and the Aradhana became an international festival.\n", "ta": "திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் 1966 முதல் 36 ஆண...
89,680
{ "en": "He said that the nation is facing an unprecedented crisis and needs the service of these organizations and their resources like never before.\n", "ta": "நாடு வரலாறு காணாத ஒரு சிக்கலை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த அமைப்புகளின் சேவையும், வளங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேசத்துக்கு தேவைப்படுவத...
104,627
{ "en": "Most of those interviewed had brought photographs of their missing relatives, appealing for anyone who might have seen them to come forward.\n", "ta": "அவர்களை கண்டவர்கள் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டனர்.\n" }
87,764
{ "en": "Government has initiated screening in all integrated check posts with bordering countries in collaboration with states of UP, Uttarakhand, West Bengal, Sikkim and Bihar and Seema Shastra Bal (SSB) and Land Port Authorities.\n", "ta": "உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், சிக்கிம் மற்றும் பிகார் மாந...
105,346
{ "en": "She pointed out that this I-Lab has been created in a record time of 8 days by the Andhra Pradesh Med-tech one team with the support of DBT under the National Biopharma Mission being implemented by the Public Sector BIRAC.\n", "ta": "பொதுத்துறை நிறுவனமான BIRAC அமல்படுத்தும் தேசிய பயோபார்மா திட்டத்தின் கீழ்...
116,530
{ "en": "In July 2020, 42.39 LMT food grains have been lifted and transported through 1514 rail rakes.\n", "ta": "ஜூலை 2020-இல், 42.39 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 1514 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன.\n" }
8,427
{ "en": "Since 'Tirupathi' was from AVM's banner, somehow they made it run for 100 days and stuck posters also.\n", "ta": "இதனால் நாற்பது நாட்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.\n" }
128,128
{ "en": "His predecessors, Ehud Barak, Benyamin Netanyahu and Yitzhak Rabin, were all under investigation but charges were never brought.\n", "ta": "அவருக்கு முந்தைய பிரதமர்களான எகுட் பராக், பென்யாமின் நெட்டன்யாகு, யிட்சாக் ராபின் ஆகியோர் மீதும் ஊழல் விசாரணைகள் நடைபெற்றன.\n" }
74,983
{ "en": "You have the power and potential to do extra-ordinary things, which will impact generations to come.\n", "ta": "தலைசிறந்து விளங்குவதற்கான ஆற்றலும், திறமையும் உங்களிடம் உள்ளது. அது பல தலைமுறைகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.\n" }
116,445
{ "en": "Hundreds of people have been abducted, 'disappeared' or killed in the hands of the military and associated paramilitaries in the North and East, and this number has been increasing over the previous year.\n", "ta": "வடக்கு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தினாலோ, அல்லது துணைப்படையினாலோ \"க...
36,409
{ "en": "Major respondents to disaster situations like NDMA, NDRF and ITBP are also attending the seminar. In disaster situations, more often than not, the IAF is the first responder and kick starts the process of help to the affected population.\n", "ta": "தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், தேசிய பேரிடர் அதிரடிப் பட...
52,231
{ "en": "He claimed that another round of talks next month with the education ministry secretary represented a victory.\n", "ta": "அடுத்த மாதம் கல்வி அமைச்சின் செயலாளருடன் இன்னுமொரு சுற்று பேச்சுவார்த்தை கிடைத்திருப்பது ஒரு வெற்றியாகும் எனக் கூறிக்கொண்டார்.\n" }
9,963
{ "en": "Also some of the Philistines brought Jehoshaphat presents, and tribute silver; and the Arabians brought him flocks, seven thousand and seven hundred rams, and seven thousand and seven hundred he goats.\n", "ta": "பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரப...
71,772
{ "en": "Fadnavis for his perseverance in his work towards bringing electricity to households.\n", "ta": "அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதில் ஆர்வம் காட்டி வரும் முதலமைச்சர் திரு.\n" }
5,276
{ "en": "Similarly, he said that on occasions such as festivals, Khadi could be promoted through gifting etc - and this would greatly help the poor.\n", "ta": "இதேபோல, திருவிழாக் காலங்களில், காதிப் பொருட்களை, பரிசாக வழங்குவது ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்க வேண்டும். இதனால், ஏழை மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அவ...
159,796
{ "en": "Asian women and children were also attacked in the street.\n", "ta": "வீதிகளில் ஆசியப்பெண்களும், சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.\n" }
89,629
{ "en": "Chandan Singh Rathore. India will always remember the impeccable service of Air Vice Marshal (Retd.)\n", "ta": "”விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் சந்தன் சிங் ரதோரின் அப்பழுக்கற்ற பணியை இந்தியா என்றும் நினைவு கூரும்.\n" }
112,292
{ "en": "Hezbollah has also opposed the draconian terms of the Paris donor conference last January, which demanded that in return for aid - yet to materialise - for 'reconstruction' after Israel's bombing campaign that cost Lebanon at least US$15 billion, value-added tax must be raised from 10 to 12 percent next year...
90,268
{ "en": "'Don't we need to look at our own actions?'\n", "ta": "அப்போது ஜெசிக்காவை பேட்டி கண்டார்கள்.\n" }
162,418
{ "en": "And this is life eternal, that they might know you the only true God, and Jesus Christ, whom you have sent.\n", "ta": "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.\n" }
31,381
{ "en": "What is the ailment, which part of your body is affected these things are diagnosed by a machine.\n", "ta": "என்ன பாதிப்பு, உங்கள் உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு இயந்திரம் தான் கண்டறிகிறது.\n" }
69,908
{ "en": "He directed that insurance companies must dispatch their observers immediately to the flood hit areas to assess the farmers claim related to crop insurance and provide them relief at the earliest.\n", "ta": "புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க் காப்பீடு தொடர்பாக ஆய்வு செய்ய காப்பீடு நிறுவனங்கள் உடனடி...
46,786
{ "en": "They express a general process.\n", "ta": "அவை ஒரு பொதுவான நிகழ்போக்காகத்தான் வெளிப்படுத்துகின்றன.\n" }
22,035
{ "en": "And have you not there with you Zadok and Abiathar the priests? therefore it shall be, that what thing soever you shall hear out of the king's house, you shall tell it to Zadok and Abiathar the priests.\n", "ta": "உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ...
104,523
{ "en": "The recovery rate rises to 51.08, which is indicative of the fact that more than half of positive cases have recovered from the disease.\n", "ta": "தற்போது, குணமடைந்தோர் விகிதம் 51.08% ஆக உள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைவதையே இது காட்டுகிறது.\n" }
84,177
{ "en": "They are going to look as realistic as possible in the film.\n", "ta": "அரிதாரம் பூசாத தோற்றத்தில் அசல் மனிதர்களாவே சாசனம் படத்தில் உலா வருகிறார்கள் நட்சத்திரங்கள்.\n" }
111,725
{ "en": "At a recent conference, VCK president Thol.\n", "ta": "அண்மையில் நடந்த ஒரு மாநாட்டில், வி.சி.க.\n" }
68,369
{ "en": "Well, let me remind you that from 2004 to 2018, there has been a change in the generation, a change in the line of thought as well as a change in the hopes and aspirations.\n", "ta": "நல்லது, 2004 முதல் 2018 வரையில், தலைமுறையில் ஒரு மாற்றம் இருந்தது, சிந்தனையில் மாற்றம் இருந்தது, நம்பிக்கைகள் மற்றும் நோக்க...
140,507
{ "en": "Vijay is very handsome in 'Aathi'.\n", "ta": "\" 'ஆதி'யில் விஜய் ரொம்ப அழகா இருக்கார்.\n" }
34
{ "en": "This would ultimately result in improvement in overall quality of teachers, teaching processes and consequently learning outcomes of children.\n", "ta": "இதன் விளைவாக, ஆசிரியர்களின் ஒட்டுமொத்தமான தரம், கற்பிக்கும் முறை, குழந்தைகளின் கற்கும் ஆற்றல் ஆகியவை மேம்படும்.\n" }
37,529
{ "en": "About her wedding, she further states: \"My parents fixed this alliance for us.\n", "ta": "திருமணம் பற்றி மேலும் அவர் கூறியதாவது:- நிச்சல் மோகனை என் பெற்றோர்தான் நிச்சயம் செய்தார்கள்.\n" }
42,418
{ "en": "'We stopped the collection of this information because our minister didn't agree with it,' she said.\n", "ta": "\"எங்கள் அமைச்சருக்கு இதில் உடன்பாடு இல்லாததால், நாங்கள் இத்தகவல் சேகரிப்பை நிறுத்திவிட்டோம்\" என்று இந்த அம்மையார் தெரிவித்தார்.\n" }
55,829
{ "en": "The country was at a loss.\n", "ta": "நாடு மிகப் பெரிய இழப்புக்குள்ளானது.\n" }
33,186
{ "en": "My understanding is that it's a small number of incidents of verbal abuse.' But this did not stop Brown from making a statement to the press that soldiers should be able to display their uniforms with pride and that civilians must respect and defer to uniformed service people in public for their 'sacrifices'...
109,901
{ "en": "Karunanidhi pointedly did not mention the previous dispatch of Indian troops to northern Sri Lanka in 1987 as so-called peacekeepers under the Indo-Lankan Accord.\n", "ta": "1987ல் இலங்கையின் வட பகுதிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிப் படை என்று அழைக்கப்பட்டிருந்த இந்திய படைகள் முன்பு அனு...
51,179
{ "en": "Past laureates include distinguished global personalities like former UN Secretary General Kofi Annan, German Chancellor Angela Merkel and renowned international relief organizations like Doctors Without Borders and Oxfam.\n", "ta": "கடந்த காலத்தில் ஐநாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் கோஃபி அனான், ஜெர்மன் பி...
35,942
{ "en": "Regarding the Smart City centres he informed that while 9 have become operational including in Bhopal, work is in progress to develop Smart City Centers in another 14 cities and tenders have been issued in 32 more cities.\n", "ta": "நாட்டின் 9-வது பொலிவுறு நகர மையமாக போபால் பொலிவுறு நகரத்தின் ஒருங்கிணைந்த ...
81,667
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises Para Military Forces now to use Khadi in Uniforms The Khadi and Village Industries products will get a major boost as Union Home Minister Shri Amit Shah has recently instructed the Director Generals(DGs) of all para-military forces to use Khadi Fabric in their unif...
14,786
{ "en": "In recent months, however, the Clinton administration not only lifted some of the sanctions against India but also indicated to the Vajpayee government that a pledge to sign the CTBT would not be a precondition for the presidential tour.\n", "ta": "அமெரிக்கா இந்த இரண்டு நாடுகளுக்கும் எதிராக பொருளாதார, தொ...
13,031
{ "en": "US politicians have been quick to jump on the bandwagon.\n", "ta": "அமெரிக்க அரசியல் வாதிகளும் உடனேயே சளைக்காமல் கும்பலில் சேர்ந்து கொண்டனர்.\n" }
96,745
{ "en": "Ministry of Health and Family Welfare Dr. Harsh Vardhan reviews preparedness and containment measures taken for COVID-19 management in Uttar Pradesh, Odisha and West Bengal through Video Conferencing Dr.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட்-19 மேலாண்மைக்கு உத்தரப்பிரதேசம், ஒடிசா ம...
77,604
{ "en": "You are passing out of such a fantastic college at a time when the world is looking at India as a land of unique opportunities.\n", "ta": "தனித்துவ வாய்ப்புகள் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கும் தருணத்தில், இத்தகைய அருமையான கல்லூரியிலிருந்து நீங்கள் பட்டம் பெற்று வெளியே செல்கிறீர்கள்.\n" }
154,584
{ "en": "For the son dishonors the father, the daughter rises up against her mother, the daughter in law against her mother in law; a man's enemies are the men of his own house.\n", "ta": "மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனு...
87,013
{ "en": "'Manikanta' featuring Arjun and Jyotika was started about 4 or 5 years ago with great fanfare.\n", "ta": "ஏறக்குறைய நான்கைந்து வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் 'மணிகண்டா.' அர்ஜுன் ஜோதிகா நடிக்க ஏக தடபுடலாகவே படத்தை ஆரம்பித்தார்கள். யார் கண்பட்டதோ...\n" }
36,953
{ "en": "UPSC Civil Services (Preliminary) Examination-2018 The candidates should note that entry into the Examination Venue shall be closed 10 minutes before the scheduled commencement of the Examination i.e.\n", "ta": "மத்திய பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு – 2018 தேர்வு தொடங்குவதற்கு 10 ந...