id
int64
0
167k
translate
dict
96,224
{ "en": "Each day brings new revelations about the full extent of British involvement in the torture of those detained by the United States during the wars in Afghanistan and Iraq.\n", "ta": "ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களின் போது அமெரிக்காவால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதி...
84,544
{ "en": "Friends, ours is the land that has given the world vibrant faiths such as Hinduism, Buddhism, Jainism and Sikhism.\n", "ta": "நண்பர்களே, இந்து மதம், பவுத்த மதம், சமண மதம், சீக்கியமதம் என உயிரோட்டமான பல மதங்களை உலகிற்கு வழங்கியது நமது மண்தான்.\n" }
52,056
{ "en": "The call for government intervention is a sharp warning.\n", "ta": "அரசாங்கத்தை தலையிடுமாறு விடுக்கும் அழைப்பு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.\n" }
29,531
{ "en": "When Ephraim saw his sickness, and Judah saw his wound, then went Ephraim to the Assyrian, and sent to king Jareb: yet could he not heal you, nor cure you of your wound.\n", "ta": "எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப...
101,678
{ "en": "The working class in Detroit - which has a rich and deep tradition of class struggle - will once again enter into mass struggles.\n", "ta": "டெட்ரோயிட்டில் உள்ள தொழிலாள வர்க்கமானது--வர்க்கப் போராட்டத்தில் மதிப்புவாய்ந்த மற்றும் ஆழ்ந்த மரபியத்தைக் கொண்டது--மீண்டும் வெகுஜனப் போராட்டங்களில் நுழையும்.\n" ...
39,393
{ "en": "Shri Narendra Modi said that the Gram Swaraj Abhiyan has emerged as a new model for implementation of schemes.\n", "ta": "திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய மாதிரியாக கிராம சுவராஜ் அபியான் உருவெடுத்துள்ளது என திரு.\n" }
94,055
{ "en": "Let them praise his name in the dance: let them sing praises to him with the tambourine and harp.\n", "ta": "அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.\n" }
43,085
{ "en": "And his mother said to him, On me be your curse, my son: only obey my voice, and go fetch me them.\n", "ta": "அதற்கு அவன் தாய்: என்மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.\n" }
27,301
{ "en": "Just look at the tax reductions for the bosses.\n", "ta": "முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிக் குறைப்புக்களை பாருங்கள்.\n" }
26,359
{ "en": "The life is more than meat, and the body is more than raiment.\n", "ta": "ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.\n" }
47,833
{ "en": "World Bank reports indicate that the current real wage of estate workers is less than the 1992 level.\n", "ta": "தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய உண்மையான சம்பளம் 1992ன் சம்பள மட்டத்தை விட குறைவாகும் என உலக வங்கி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.\n" }
62,056
{ "en": "These include handicrafts, food processing, engineering goods, carpets, readymade clothes, leather goods etc which not only earn foreign exchange but also provide employment to the people.\n", "ta": "கைவினைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பொறியியல் கருவிகள், தரை விரிப்புகள், ஆயத்த ஆடைகள் மற்றும்...
1,873
{ "en": "In this sense, there is a parallel between the life of Trotsky and the life of Rogovin.\n", "ta": "அந்த வகையில் ட்ரொட்ஸ்கிக்கும், வாடிம் ரொகோவினுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கின்றது.\n" }
24,299
{ "en": "Anyone who has followed the fortunes of the organisation for some time would not be surprised by such a development.\n", "ta": "கொஞ்சக்காலமாக இவ்வமைப்பின் நல்வாய்ப்புக்களைப் பின்பற்றிக்கவனித்து வரும் எவரும் அத்தகைய அபிவிருத்திகளை இட்டு ஆச்சரியப்படமாட்டார்கள்.\n" }
64,109
{ "en": "He said compared to previous government which built only 25 lakhs houses in 5 years, we have built more than 1 crore 25 lakh houses in 5 years.\n", "ta": "இதற்கு முந்தைய அரசு 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியிருந்ததை சுட்டிக்காட்டிய அவர் தமது அரசு, நாங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடியே 25 லட்சத்த...
66,770
{ "en": "The Jews therefore said to him that was cured, It is the sabbath day: it is not lawful for you to carry your bed.\n", "ta": "ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.\n" }
91,318
{ "en": "Since the early-2004 reorganization of the Atofina SA company, whose activities were dispersed between two distinct companies, the Arkema group and TPF, Total has not let up on its restructuring plans.\n", "ta": "Arkema group மற்றும் TPF ஆகிய இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையில் தன் நடவடிக்கைகளை பரப்பி ...
104,256
{ "en": "SmtSumathy district Secretary of Karur Construction workers and unorganised workers Welfare committee thanked central and state governments for giving assistance at a crisis time .\n", "ta": "நெருக்கடியான காலகட்டத்தில், தங்களுக்கு உதவி செய்துள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு, கரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்...
88,351
{ "en": "More than a month after national elections on October 10, Pakistani military strongman General Pervez Musharraf finally convened the National Assembly last weekend, where newly elected MPs took the oath of office.\n", "ta": "அக்டோபர் 10ம் தேதி நடந்து முடிந்த தேசிய அளவிலான தேர்தலுக்குப் பின் கடந்த வாரக் கட...
26,743
{ "en": "The academic session will commence after the passage of the proposed legislative enactment for establishment of IDU.\n", "ta": "இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபின் இதன் கல்வி அமர்வுகள் தொடங்கும்.\n" }
107,210
{ "en": "JJM aims to improve the lives of rural people especially women and girls by reducing their drudgery.\n", "ta": "ஜல்ஜீவன் இயக்கம் கிராமப்புற மக்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைப்பதன் மூலம், வாழ்வை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n" }
90,988
{ "en": "In the early morning of June 11, a violent clash took place in northern Hebei province.\n", "ta": "ஜூன் 11 அதிகாலையில், வடக்கு Hebei மாகாணத்தில் ஒரு வன்முறை மோதல் நடைபெற்றது.\n" }
38,895
{ "en": "They were 'completely out of touch,' the newspaper declared.\n", "ta": "இவர்கள் \"நிலைமையை உணராமல் இருக்கின்றனர்\" என்று செய்தித்தாள் கூறியுள்ளது.\n" }
134,302
{ "en": "Recently, the workers at Ascométal and Lyondell (chemical industry) have taken action for an increase in pay for short-time working and against the threat of redundancies at Lyondell.\n", "ta": "சமீபத்தில் Ascometal and Lylondeel (இரசாயனத் தொழில்) தொழிலாளர்கள் குறுகிய நேரப்பணிக்கு ஊதிய உயர்விற்கான நடவடிக...
116,845
{ "en": "He said that the National Education Policy 2020 is the first education policy of the 21st century and aims to address the many growing developmental imperatives of our Country.\n", "ta": "வேலை வாய்ப்பை உருவாக்குவது, வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அ...
37,408
{ "en": "He had said- 'provide the blind, the sick, the deprived, the helpless and the poor with compassion and the provision of food and water in an uninterrupted manner.\n", "ta": "பார்வையற்றோர், நோயாளிகள், வாய்ப்பு மறுக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளிடம் பொறுமையை கடைபிடித்து, அவர்களுக்குத் தேவையான உணவு மற்...
30,625
{ "en": "Local and day-to-day issues, related to jobs and the economy, are influenced by developments elsewhere, be it global food prices, climate change or security threats of various nature.\n", "ta": "உலகளாவிய உணவுப்பொருட்கள் விலை, பருவநிலை மாற்றம் அல்லது பல்வேறு வகையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட, வேலைவாய்ப்ப...
27,822
{ "en": "Laying wait for him, and seeking to catch something out of his mouth, that they might accuse him.\n", "ta": "அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள்.\n" }
91,476
{ "en": "These are our social rights that the government wants to wipe out.\n", "ta": "அரசாங்கம் தகர்க்க விரும்பும் எங்கள் சமூக உரிமைகள் இவையாகும்.\n" }
139,843
{ "en": "The party executive committee forced the leading candidate for the upcoming Hesse state election to resign 'voluntarily' - although he had won the votes of the large majority of the party congress and had stood in opposition to the candidate proposed by the executive committee.\n", "ta": "கட்சியின் நிர்வாக...
42,095
{ "en": "The Home Minister said the New North East will emerge with better Road Connectivity and Information Technology.\n", "ta": "மேம்படுத்தப்பட்ட சாலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாக புதிய வடகிழக்கு உருவாகும் என்றார் உள்துறை அமைச்சர்.\n" }
17,244
{ "en": "They interacted with farmers from Kutch district.\n", "ta": "இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு.\n" }
9,178
{ "en": "Ensuring delivery of rights and services to the deprived by the Government is also a way of protecting interests of the consumers.\n", "ta": "உரிமைகள் மற்றும் சேவைகளை எளியோருக்கும் சென்று சேர்க்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அப்பொறுப்பு கூட நுகர்வோர் பாதுகாப்பாகவே பார்க்கப்படும்.\n" }
81,894
{ "en": "Priority could be given to women Self Help Groups and ex-servicemen organizations for these programs.\n", "ta": "இந்தத் திட்டங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.\n" }
30,712
{ "en": "Open Acreage Licensing Policy (OALP) under HELP, is main innovative feature wherein investor can carve out Blocks of their own interest and submit an Expression of Interest (Eol) throughout the year.\n", "ta": "எச்.இ.எல்.பி. திட்டத்தின் கீழ் திறந்த பரப்பு உரிமக் கொள்கை முக்கியமான புதுமை அம்சமாகும். இந்த அம...
55,206
{ "en": "When I questioned about those things, they were not even on papers, forget about getting it done on ground.\n", "ta": "இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது அவைகள் காகித ஆவணங்களில் கூட இல்லை.\n" }
62,942
{ "en": "And when Pharaoh saw that the rain and the hail and the thunders were ceased, he sinned yet more, and hardened his heart, he and his servants.\n", "ta": "மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்...
153,865
{ "en": "For its part, the French bourgeois press is calculating that Sarkozy will be able to promote French interests in the UAE by playing on UAE ruling class fears of losing influence in Washington as the US negotiates with Iran.\n", "ta": "தன்னுடைய பங்கிற்கு, பிரெஞ்சு முதலாளித்துவ செய்தி ஊடகம், அமெரிக்கா ஈரானுட...
1,758
{ "en": "The terror attacks of September 11, 2001, in the US also provided the European governments with the pretext for a frontal assault on basic rights.\n", "ta": "அமெரிக்காவில் 2001, செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு அடிப்படை உரிமைகள்மீது நேரடியான தாக்குதல்களை நடத்து...
109,752
{ "en": "Importance of non-communicable disease cant be undermined.\n", "ta": "தொற்றும் தன்மை அல்லாத நோய்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.\n" }
61,542
{ "en": "This is the first film for this businesswoman.\n", "ta": "இளம் தொழிலதிபரான இவர் தயாரிக்கும் முதல் படம் இது.\n" }
109,744
{ "en": "Sridhar asked Manobala.\n", "ta": "\" என அவர் மனோபாலாவிடம் கேட்டிருக்கிறார்.\n" }
40,384
{ "en": "He emphasized that the government is committed to the wellbeing of the elderly population.\n", "ta": "வயது முதிர்ந்தவர்களின் நல்வாழ்வில் அரசு உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.\n" }
159,985
{ "en": "The director is Meera Kadiravan.\n", "ta": "படத்தை இயக்குவது மீரா கதிரவன்.\n" }
55,735
{ "en": "Prime Minister's Office English rendering of Text of PMs address at the BRICS Leaders Informal Meeting on the sidelines of the G-20 Summit Your Excellency President Cyril Ramaphosa, Your Excellency President Michel Temer, Your Excellency President Vladimir Putin, Your Excellency President i Jinping, I congra...
4,953
{ "en": "The timing, immediately after Fonseka's arrest, is clearly designed to intimidate opponents and throw the opposition parties into disarray.\n", "ta": "பொன்சேக கைது செய்யப்பட்டவுடனான இந்த காலக்கெடு, எதிரிகளை அச்சுறுத்தவும் மற்றும் எதிர்க் கட்சியினரை குழப்பத்துக்குள் தள்ளவும் தெளிவாக திட்டமிடப்பட்டதாகும்.\n...
126
{ "en": "India is a country blessed with rich diversity.\n", "ta": "பாரதம் இத்தனை வித்தியாசங்கள் நிறைந்த தேசம்.\n" }
130,150
{ "en": "The Left Front government in West Bengal has pursued pro-investor policies akin to those of its Congress and BJP rivals.\n", "ta": "மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் அதன் காங்கிரஸ், BJP போட்டியாளர்களை போல் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்தது.\n" }
36,614
{ "en": "This then is the corrupt and reactionary lineup of current and former union officials who played the indispensable role in isolating and suppressing a strike that they opposed from the beginning. But what about Toussaint?\n", "ta": "ஆரம்பத்திலிருந்தே தாங்கள் எதிர்த்து வந்த ஒரு வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கு...
105,040
{ "en": "A total of 1,94,324patients, so far, have been cured of COVID-19.\n", "ta": "இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,94,324 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.\n" }
78,151
{ "en": "The killing of Arafat would be followed by the complete dismantling of the Palestinian Authority and a return to direct Israeli military rule of the West Bank and Gaza Strip.\n", "ta": "அரபாத்தைக் கொல்வது பாலஸ்தீனிய நிர்வாகம் முற்றிலும் தரைமட்டம் ஆவதாலும் மேற்குக் கரையிலும் காசா பாலைநிலத்திலும் இஸ்ரேல் இர...
136,799
{ "en": "India has formally demanded that Pakistan shut down the offices of the Jaish-e-Mohammed and Lashkar-e-Taiba groups, arrest their leaders and freeze their assets.\n", "ta": "ஜெய்ஷ்-இ-மொகம்மது மற்றும் லஷ்கர்-இ-தய்பா குழுக்களின் அலுவலகங்களை மூடிவிடுமாறும் அவர்களின் தலைவர்களைக் கைது செய்து சொத்துக்களை முடக்க...
28,744
{ "en": "On this basis, the court allowed her parents to assert the constitutional right to privacy on their daughter's behalf.\n", "ta": "இந்த அடிப்படையில் அவருடைய பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் அரசியலமைப்பு உரிமையான தனிப்பட்ட (அந்தரங்க) விஷயத்தைப் பயன்படுத்தி, விரும்பியதை செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\...
7,261
{ "en": "I was elected by the membership for three years, and I will carry out that job to the end.'\n", "ta": "உறுப்பினர்களால் நான் மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்; அந்தப் பணியை இறுதிவரையில் செய்வேன்.\"\n" }
115,182
{ "en": "Its cumulative index declined by 16.2 per cent during April to June, 2020-21 over the corresponding period of previous year.\n", "ta": "அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 2020-21 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆண்டை விட 16.2 சதவீதம் குறைந்துள்ளது.\n" }
81,412
{ "en": "Today, as you step into a new phase in your life, you enjoy immense possibilities and opportunities.\n", "ta": "இன்றைக்கு உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயத்தில் நீங்கள் காலடி எடுத்து வைக்கும் நிலையில், ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\n" }
68,492
{ "en": "The \"safe zones\" themselves have come under fire.\n", "ta": "\"பாதுகாப்பு வலயங்களே\" தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.\n" }
56,824
{ "en": "Exports of agricultural products would play a pivotal role in achieving this goal.\n", "ta": "இதற்கு வர்த்தக அமைச்சகம், மேம்பாட்டு முகமையாக செயல்படும்.\n" }
58,802
{ "en": "I congratulate you all from the bottom of my heart for everything that you are doing for Uttar Pradesh and for the country.\n", "ta": "உத்தரப்பிரதேசத்திற்கும், நாட்டிற்கும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் என் இதயத்தின் அடிஆழத்திலிருந்து உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.\n" }
54,009
{ "en": "A film director, a heroine who makes her acting debut, a straight forward CBI officer, - the conflict of emotions among them, how each one takes different measures to justify their truths, what happens because of that, forms the story.\n", "ta": "ஒரு திரைப்பட இயக்குனர், கதாநாயகியாக அறிமுகமாகும் புதுமுக நடி...
39,573
{ "en": "Friends, The history of this University and of this holy land is older than that of the Bangladesh's and India's independence and even older than the partition of Bengal during the colonial era.\n", "ta": "நண்பர்களே, இந்தப் பல்கலைக்கழகம், இந்தப் புனித பூமி ஆகியவற்றின் வரலாறு வங்காளதேசம் மற்றும் இந்தியாவின்...
68,242
{ "en": "It was said that governments cannot be pro-growth and pro-poor at the same time,but people of India are making it possible.\n", "ta": "இந்தியா ஒரே நேரத்தில் வளர்ச்சிக்கு ஆதரவான, ஏழைகளுக்கு ஆதரவான பாதையில் நடைபோட முடியாது என்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.\n" }
139,179
{ "en": "Bush's reference to 'the captivity of millions in Central and Eastern Europe' has gone unchallenged.\n", "ta": "\"மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்கள் சிறைவைக்கப்பட்டனர்\" என்ற ஜனாதிபதியின் குறிப்பு கிட்டத்தட்ட எந்தச் சவாலுக்கும் உட்படாமல் போயிற்று.\n" }
111,421
{ "en": "The courses include- Bachelor of Management Studies (BMS) in Aviation Services Air Cargo and Post Graduate Diploma in Airport Operations 29th July 2020 is the last date for submission of on-line applications for BMS and PG Diploma course.\n", "ta": "பாடநெறிகள்: விமான சேவைகள் மற்றும் விமான சரக்கு சேவைகளில்...
17,690
{ "en": "In the recently concluded eighth edition of Admirals Cup Sailing Regatta held at Indian Naval Academy Team Australia represented by Sub Lieutanant Alix Peruzzis and Midshipman Bryson Carew lead by Lieutenant Duncan McCowan came third in the overall team position.\n", "ta": "இந்தியக் கடற்படை அகாடமியில் சமீப...
40,463
{ "en": "Cabinet Cabinet approves MoU between India and Singapore on Cooperation in the field of Planning The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex post-facto approval to the MoU between India and Singapore on cooperation in the field of urban planning and development.\n", ...
4,508
{ "en": "So expectations get hyped up to such an extent that if corresponding success is not achieved, these turn into despair and even resentment. We have seen during many such events where if the Indian players fail, the anger of the country is vented towards the players.\n", "ta": "பாருங்கள், இன்றைய காலகட்டம் ஊட...
80,770
{ "en": "Prime Minister made a special mention of health-care, education and tourism sectors where there were new opportunities waiting to be harnessed for job generation and betterment of the poor and down-trodden.\n", "ta": "சுகாதார சேவைகள், கல்வி மற்றும் சுற்றுலாத் துறை பற்றி அழுத்தமாக குறிப்பிட்ட பிரதமர், இந்த ...
62,028
{ "en": "But their behaviour and conspiracies are time and again proving the fact that they consider themselves higher than the country, democracy, judiciary and even the people.\n", "ta": "ஆனால் அவர்களது நடவடிக்கை மற்றும் சூழ்ச்சிகள், மீண்டும் மீண்டும் நாடு, ஜனநாயகம், நீதித்துறை மற்றும் மக்களை விடவும் தங்களை உயர்வ...
159,280
{ "en": "\"I always want my films to be realistic.\n", "ta": "\"எப்போதும் என் படங்களில் எதார்த்தம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\n" }
36,469
{ "en": "Shri Nadda further said that the initiatives undertaken by the Government eventually become the largest health programs of the world due to the sheer numbers in India.\n", "ta": "மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திட்டம் இந்தியாவில் மக்கள்தொகையை கணக்கில் கொண்ட நாளடைவில் உலகின் மிகப்பெரியத் திட்டமாக உருவெடுக...
53,526
{ "en": "Reports coming from these separate countries suggest the figure is a conservative estimate.\n", "ta": "இந்த நாடுகளிலிருந்து வந்த அறிக்கைகள் இது சம்பந்தமான கவனமான மதிப்பீட்டையும் பார்வையையும் வழங்குகின்றன.\n" }
5,693
{ "en": "Speaking on state-controlled ITN television on May 21, he declared: 'They [the TNA MPs] have lived most of the time abroad and propagated [the claim] that a genocide of Tamils was taking place.\n", "ta": "மே 21 அரச கட்டுப்பாட்டிலான சுயாதீன தொலைக்காட்சியில் பேசும் போது அவர் பிரகடனம் செய்ததாவது: \"[தமிழ் க...
10,526
{ "en": "From 1981 to 1989, and between 1993 and 2004, it formed the government and exerted a powerful influence over the country's trade unions.\n", "ta": "1981ல் இருந்து 1989 வரை பின்னர் 1993, 2004 ஆண்டுகளில் அது அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தொழிற்சங்கங்கள்மீது சக்திவாய்ந்த செல்வாக்கை கொண்டிருந்தது.\n" }
9,245
{ "en": "In Amparai, locals warned that many more are dead as whole villages have been destroyed.\n", "ta": "அம்பாறையில் உள்ளூர் மக்கள் ஏராளமான கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதால் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.\n" }
141,429
{ "en": "The Wall Street Journal reported last month that the FDIC has been subsidizing the purchase of distressed banks by larger institutions by guaranteeing virtually all of the potential losses of the bigger banks.\n", "ta": "கடந்த மாதம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் FDIC சிக்கலில் இருக்கும் வங்கிகளை பெரிய நிறுவனங்கள்...
52,671
{ "en": "On the contrary, it will move even further to the right.\n", "ta": "மாறாக அது மேலும் வலது நோக்கியே நகரும்.\n" }
3,352
{ "en": "The report also produced further evidence that the Israeli military has systematically covered up and lied about its attacks on Lebanese civilians.\n", "ta": "இஸ்ரேலிய இராணுவம் லெபனியக் குடிமக்கள் மீது தன்னுடைய தாக்குதல்களை பற்றி முறையாக மறைத்துப் பொய்யும் கூறியுள்ளதற்கான கூடுதலான சான்றுகளையும் அறிக்கை கெ...
34,215
{ "en": "I got this opportunity to inaugurate the fast-moving train, the Kashi-Patna Janshatabdi Express, connecting Kashi and Patna in the shortest possible time.\n", "ta": "இந்தக் காசி-பாட்னா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலைத் தொடக்கிவைக்கும் வாய்ப்பினை மிக குறுகிய காலத்தில் பெற்றேன்.\n" }
101,154
{ "en": "He must have seen the film 'Guru'!\n", "ta": "ம்....அவரும் குரு படம் பார்த்திருப்பார்.\n" }
77,139
{ "en": "PM Modi thanked PM Ardern for accepting his invitation to participate in the event \"Relevance of Gandhi in the contemporary Times held on the sidelines of UNGA on 24 September 2019.\n", "ta": "செப்டம்பர் 24-ஆம் தேதி ஐ நா பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே நடைபெற்ற ‘தற்காலத்துக்கும் காந்தி பொருத்தமானவர்‘ என்ற ந...
140,734
{ "en": "Through the powerful weapon of the World Socialist Web Site, the Fourth International will help the Russian masses realize that it is impossible to fight war without tying this struggle to the fight against social inequality and capitalism on a world scale.\n", "ta": "வலுவான கருவியான உலக சோசலிச வலை தளத்தி...
154,030
{ "en": "As the dew of Hermon, and as the dew that descended on the mountains of Zion: for there the LORD commanded the blessing, even life for ever more.\n", "ta": "எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்...
26,212
{ "en": "Arrangements will be made to conduct a special Film Festival for Kamal in Delhi.\n", "ta": "கமலின் திரைப்படங்களை ஆய்வு செய்யும் நோக்கில் டெல்லியில் கமல் திரைபட விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.\n" }
116,709
{ "en": "The CSIR-CMERI complete Water Purification Technologies can help in easing the Water Contamination related woes of Bihar through cost-effective and energy efficient water purification solutions.\n", "ta": "பிஹாரில் நீர் மாசுபாட்டினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, நீர் சுத்திகரிப்புத் தொழி...
67,479
{ "en": "The occupation of Mazar-e-Sharif, the fall of Kabul, the liberation of a certain number of northern provinces... open up a new field for humanitarian aid, which France, the other European countries, the international community and the UN want to use.'\n", "ta": "ஒரு புதிய மனிதாபிமான உதவிக்கான பாதையை திறந்த...
32,860
{ "en": "The Bush administration is widely viewed as illegitimate and rests on an extremely narrow social base.\n", "ta": "புஷ் நிர்வாகம் பரவலாக சட்டத்துக்கு முரணானதாக பார்க்கப்படுகிறது மற்றும் அது மிகக்குறுகிய சமூக அடித்தளத்தின் மீது தங்கி இருக்கிறது.\n" }
57,122
{ "en": "He said Government is itself reaching out to those who need the benefit of PM Awaas Yojana, Ujjwala, Saubhagya, etc.\n", "ta": "பிரதமர் வீட்டு வசதி திட்டம், எரிவாயு திட்டம், மின்சார திட்டம் போன்ற திட்ட பலன்கள் தேவைப்படும் மக்களை அரசே சென்று சேர்க்கிறது.\n" }
55,588
{ "en": "Included was nearly $88 million for fitting 'bunker-busting' bombs onto B-2 stealth bombers.\n", "ta": "B-2 Stealth Bombers குண்டு வீச்சு விமானத்தில் \"நிலவறை தகர்க்கும்\" (bunker-busting) குண்டுகளை பொருத்துதலுக்கு கிட்டத்தட்ட $88 மில்லியன் அளிப்பதும் இதில் அடங்கியுள்ளது.\n" }
21,195
{ "en": "ALIMCO being the major implementing agency under the ADIP Scheme, conducts camps regularly across the country for distribution of aids and assistive devices to Divyangjan and Divyang Children With Special Needs (DCWSN) under the ADIP Scheme and ADIP-SSA (Sarva Shiksha Abhiyan) programme.\n", "ta": "காம்லின...
84,711
{ "en": "It is indeed remarkable that Lettre International, which describes itself as 'Europe's cultural newspaper,' published Sarrazin's inflammatory interview in the first place.\n", "ta": "தன்னை \"ஐரோப்பிய கலாச்சார செய்தித்தாள்\" என்று விவரித்துக்கொள்ளும் Lettre International சராஜின்னின் எரியூட்டும் பேட்டியை ம...
98,140
{ "en": "Ministry of Human Resource Development NIT Kurukshetra Implements Enterprises Resource Planning (ERP), SAMARTH Following 38 modules have been implemented in NIT,Kurukshetra: This initiative will enhance the productivity through better information management in the institute by seamless access to information,...
67,565
{ "en": "Prime Minister's Office PMs video address for the Campaign on Drugs Free India The Prime Minister, Shri Narendra Modi, addressed the Campaign for Drugs Free India, organized by the Art of Living Foundation, throughvideo message.\n", "ta": "பிரதமர் அலுவலகம் போதை பொருட்கள் இல்லாத இந்தியாவுக்கான கருத்தரங்கில்...
22,717
{ "en": "US claims have not been supported by the UN or its European allies.\n", "ta": "அமெரிக்காவின் குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினதோ அல்லது அதனது ஐரோப்பிய கூட்டினரது ஆதரவோ கிடைக்கவில்லை.\n" }
45,610
{ "en": "The film will be shot in Chennai, Ooty, Kodaikanal, Thailand and Indonesia.\n", "ta": "படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, ஊட்டி, கொடைக்கானல், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.\n" }
5,423
{ "en": "These days, a new measure to gauge a new dimension, a new parameter, has come in to being. It determines what your upbringing has been, how modern you are, how modern your thinking is.\n", "ta": "இப்பொழுதெல்லாம் ஒரு புதிய கோணம், ஒரு புதிய அளவீடு ஏற்பட்டிருக்கிறது – நீங்கள் எத்தனை தான் நாகரீகமானவராக இருந்தா...
90,214
{ "en": "Ventilators were dispatched through postal network from Puducherry to Odisha State Medical Corporation and Gujarat State Medical Corporation.\n", "ta": "புதுவையில் இருந்து ஒடிசா அரசு மருத்துவக் கார்ப்பரேஷன் மற்றும் குஜராத் மருத்துவ கார்ப்பரேஷனுக்கு வென்டிலேட்டர்கள் தபால் துறை மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன...
88,767
{ "en": "It was critical of Aznar's policies, which it said hindered the Basque police from fighting ETA.\n", "ta": "பாஸ்க் போலீசார், ETA வுடன் போரிடுவதற்கு இடையூறு செய்கிற வகையில் அஸ்னரின் கொள்கைகள் அமைந்திருந்ததாக அவர் மேலும் விமர்சித்தார்.\n" }
152,793
{ "en": "There was a confusion about whether to title the film 'Thirumal' or 'Perumal' and they have decided to retain the second title.\n", "ta": "சிறிய குழப்பத்திற்குப் பிறகு பெருமாளே போதும் என அந்தப் பெயரையே வைத்துள்ளனர்.\n" }
142,035
{ "en": "<a href=\"http://www.wsws.org/articles/2009/feb2009/lcrc-f05.shtml\">France: What is the LCR's New Anti-Capitalist Party?[5 February 2009]\n", "ta": "\"முதலாளித்துவ நிறுவனங்களின் ஈர்க்கும் சக்தி தடையற்ற சந்தை எதிர்ப்பு அறிக்கைகள் அனைத்தையும்விட வலுவாக இருந்துள்ளது.\"\n" }