id int64 0 167k | translate dict |
|---|---|
159,559 | {
"en": "Naturally, we are pleased when there is agreement with the politics of the PSG.\n",
"ta": "சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியலுடன் உடன்பாடு இருப்பது பற்றி நாங்கள் மகிழ்ச்சி கொள்ளுவது இயல்புதான்.\n"
} |
122,416 | {
"en": "'In none of the cases of civilian deaths documented in this report is there evidence to suggest that Hezbollah forces or weapons were in or near the area that the IDF targeted during or just prior to the attack.'\n",
"ta": "இது இஸ்ரேலின் கூற்றுக்களுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். \"இந்த அறிக்கையில் ஆவணமிட... |
71,240 | {
"en": "'Now he asks for our votes for his boss Rajapakse.\n",
"ta": "\"இப்பொழுது அவர் அவருடைய எஜமானர் இராஜபக்ஷவிற்காக எங்கள் வாக்குகளை கேட்கிறார்.\n"
} |
153,772 | {
"en": "I therefore wish, I demand even, that from tomorrow morning separate negotiations begin based on individual companies.'\n",
"ta": "எனவே நாளையில் இருந்து தனிப்பட்ட நிறுவனங்களுடன் தனித்தனிப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏன் கோரவும் செய்கிறேன்\" என்று அவர் கூறினார்.\n"
} |
116,609 | {
"en": "The scheme has also been instrumental in supporting farmers during the Covid-19 pandemic, through the release of nearly Rs 22,000 Crore to aid the farmers during the lockdown period.\n",
"ta": "கோவிட்-19 தொற்றுநோய்களின் போது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தத் திட்டம் பேருதவியாக இருந்ததுடன், ஊரடங்கு காலத்த... |
76,018 | {
"en": "Many working families are now struggling to have three meals a day.\n",
"ta": "பல உழைப்பாளர் குடும்பங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு திண்டாடுகின்றன.\n"
} |
94,535 | {
"en": "These covid warriors are of immense help at the local level in preparing Crisis Management Plans and implementing them.\n",
"ta": "நெருக்கடியை சமாளிக்கும் திட்டத்தை உள்ளூர் அளவில் அமல் செய்வதற்கான தயாரிப்பதில் இந்த கோவிட் போர் வீரர்கள் முக்கிய உதவியாளர்களாக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.\n"
} |
163,185 | {
"en": "Let us recall the words of New York Times columnist Thomas Friedman, who had this to say to the Serbian people during the US bombing campaign in 1999: 'It should be lights out in Belgrade: every power grid, water pipe, road and war-related factory has to be hit....\n",
"ta": "1999ம் ஆண்டு சேர்பிய மக்களுக்க... |
161,510 | {
"en": "So, I had to bid goodbye to love.\n",
"ta": "இப்போது காதலுக்கு குட்பை சொல்லிவிட்டேன்.\n"
} |
24,640 | {
"en": "It brings good health and furthers a spirit of teamwork.\n",
"ta": "இது நல்ல ஆரோக்கியத்தையும் கூட்டு முயற்சிக்கான எண்ணத்தையும் வழங்குகிறது என்றார்.\n"
} |
23,646 | {
"en": "An article in Time magazine noted: 'The trouble is that no one knows who might replace him [the king].\n",
"ta": "டைம் சஞ்சிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப்போல், \"[மன்னருக்கு] பதிலாக யார் இடம் பெறுவார்கள் என்பது எவருக்கும் தெரியாது.\n"
} |
113,486 | {
"en": "Ministry of Statistics Programme Implementation Payroll Reporting in India A Formal Employment Perspective The National Statistical Office (NSO), Ministry of Statistics and Programme Implementation has released the press note on Employment Outlook of the country covering the period September, 2017 to May, ... |
10,468 | {
"en": "The prompt intervention of the fire brigade prevented the fire from spreading to inhabited parts of the building and causing loss of life.\n",
"ta": "உடனடியாக தீயணைப்புப்படையினர் நடவடிக்கையில் இறங்கி குடியிருப்புப் பகுதிக்கு தீ பரவாது தடுத்தனர், எனவே உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.\n"
} |
54,163 | {
"en": "I feel it is good, dream big and achieve bigger successes after all, this is the New India.\n",
"ta": "நல்லது, பெரிய கனவுகளைக் காணட்டும், பெரிய வெற்றிகளை அவர்கள் ஈட்டட்டும். இது தானே புதிய இந்தியா!!\n"
} |
23,788 | {
"en": "Again he went out about the sixth and ninth hour, and did likewise.\n",
"ta": "மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.\n"
} |
131,226 | {
"en": "It looks like Bhavana will do the female lead.\n",
"ta": "நாயகியாக பாவனாவே நடிப்பார் என தெரிகிறது.\n"
} |
114,192 | {
"en": "At some point, a section of the far-right elements that staged the demonstration on Saturday will begin to make a populist appeal to broader social concerns.\n",
"ta": "ஒரு கட்டத்தில், சனியன்று ஆர்ப்பாட்டம் நடத்திய இதே தீவிர வலது மூலகங்களின் ஒரு பிரிவு, பரந்த சமூக அக்கறைகளைப் பற்றி மக்களைத் திருப்தி செய்யு... |
114,791 | {
"en": "Despite several constraints during this year because of COVID pandemic especially in supply chain logistics, RCF has been successful in producing more than 5.9 Lakh MT of fertilizers in the 1st uarter of 2020-21 and has already produced more than 2.3 Lakh MT of fertilizers in the month of July 2020.\n",
"t... |
88,639 | {
"en": "In February 2000, the European Commission began an investigation into Microsoft's Windows 2000 operating system, arguing that Microsoft had abused its leading position in desktop computer operating systems with the launch of its Windows 2000 software in the server market.\n",
"ta": "மாசி 2000 இல், ஐரோப்பி... |
110,001 | {
"en": "Milan Kucan was the leader of Slovenia's Communist Party, and the Slovakian Rudolf Schuster was head of government prior to the collapse of the Stalinist block.\n",
"ta": "மிலான் குக்கான் ஸ்லோவேனிய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஆவார். ஸ்லோவேனிய அதிபர் ரூடால்ப் சுஸ்டர் ஸ்ராலினிச அடிப்படை சிதறும்போது அரசுத் த... |
57,847 | {
"en": "In next 3 to 4 years, the Central Government is going to invest about Rs.30,000 Crores for development of National Highways and other important roads in Manipur State.\n",
"ta": "அடுத்த 3-4 ஆண்டுகளில் மணிப்பூர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர முக்கிய சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு சுமார் ரூ. 30... |
39,638 | {
"en": "I realized that their dreams and aspirations are similar to that of the youth of India.\n",
"ta": "அவர்களின் கனவுகளும் விழைவுகளும் இந்திய இளைஞர்களுடயதைப் போன்றே இருந்ததை நான் உணர்ந்தேன்.\n"
} |
81,174 | {
"en": "Last year, this foreign exchange increased to almost Rs 2 lakh crore.\n",
"ta": "கடந்த ஆண்டு இந்த வருவாய் 2,00,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\n"
} |
18,654 | {
"en": "Nation building is also about building a family, building a neighbourhood, building a community, building an enterprise, building an institution. And building society.\n",
"ta": "குடும்பத்தை கட்டுவது நாட்டின் நிர்மாண பணியாகும், அண்டை அயலார்களை உருவாக்குவதும், சமுதாயத்தை கட்டமைப்பதும், புதிய முனைவை ஏற்படுத்... |
66,997 | {
"en": "The results will be similar with Berlusconi.\n",
"ta": "பெர்லுஸ்கோனியிடமும் அதேபோன்ற முடிவுகள்தான் விளையும்.\n"
} |
10,736 | {
"en": "They are creating thousands of jobs and promoting the Philippines services sector world-wide.\n",
"ta": "அவை பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பிலிப்பைன்சின் சேவைகள் துறை உலகமயமாக்க ஊக்கமளிக்கின்றன.\n"
} |
94,688 | {
"en": "Hence, it was decided to go Wondfos exclusive distributor for India for the kit who quoted an all inclusive price for FOB (logistics) without any clause for advance.\n",
"ta": "எனவே, எந்தவித முன் பணமும் இன்றி, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய FOB (logistics) விலை குறிப்பிட்ட Wondfoவின் உபகரணக் ... |
62,644 | {
"en": "Inclusion of Monpa, Memba, Sartang, Sajolong (Miji) in serial No.\n",
"ta": "வரிசை எண் 9-ல் ‘மொம்பா’-வுக்கு மாற்றாக மொன்பா, மெம்பா, சர்டங், சஜோலோங் (மிஜி) ஆகியவற்றை சேர்த்தல்.\n"
} |
56,369 | {
"en": "These workers, of course, must forgo years of employment and the pay checks they bring, and live on far lower pension stipends.\n",
"ta": "ஆனால் இந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகள் உழைத்து அதனால் வரும் வருமானம் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து, மிகக் குறைந்த ஓய்வூதிய உதவித் தொகையில் வாழவேண்டும்.\n"
} |
109,659 | {
"en": "PIB Headquarters PIBS DAILY BULLETIN ON COVID-19 Updates on Covid-19 from Ministry of Health and Family Welfare: India has one of lowest COVID-19 cases per million in the world Recovered cases nearly 4.4 lakhs, exceed active cases by more than 1.8 lakh National Recovery Rate crosses 61 WHO Situation Report 1... |
41,211 | {
"en": "The Commission for Agricultural Costs and Prices (CACP) has recommended MSPs for all kharif crops broadly in line with the announced principle.\n",
"ta": "வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கு ஏற்ப அனைத்து கரீப் பயிர்க்ளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க பரிந்துரை ச... |
37,542 | {
"en": "And, there are many reasons for it.\n",
"ta": "இதற்கு பல காரணங்கள் உள்ளன.\n"
} |
150,937 | {
"en": "A 1987-89 study has shown that people who were under five years of age at the time of gas leak are now two to four times more vulnerable to fever, asthma, vomiting, cough and other ailments compared to those from other areas.\n",
"ta": "1987-89ம் ஆண்டு ஆய்வு ஒன்று, விஷவாயு கசிந்த நேரம் ஐந்து வயதிற்கும் குற... |
139,483 | {
"en": "The current developments at Airbus are not only of concern for the company's workers and employees, but for all workers and young people in Europe, who are not prepared to accept a return to the social conditions that prevailed in the 1930s.\n",
"ta": "எயர்பஸ்ஸில் நடந்துவரும் தற்போதைய அபிவிருத்திகள் இந்நி... |
121,497 | {
"en": "More fundamental still is the lack of any political support and legitimacy for the EU project amongst Europe's peoples.\n",
"ta": "இன்னும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் ஐரோப்பிய மக்களிடையே எந்த விதமான அரசியல் ஆதரவு அல்லது சட்டரீதியான தன்மையோ பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடப்படவேண்டும்.\n... |
69,490 | {
"en": "He was re-elected as Chief Minister on 3rd June, 2002 and served till 2nd February, 2005.\n",
"ta": "ஜூன் 3-ந் தேதி 2002-ல் அவர் மீண்டும் கோவா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2-ந் தேதி பிப்ரவரி 2005 வரை பதவியில் இருந்தார்.\n"
} |
109,578 | {
"en": "These are leading, in turn, to the explosion of myriad social problems, including family breakdown, mental illness, alcoholism and drug addiction, all at record levels.\n",
"ta": "மறு புறம் இந்த நிலைமை, சாதனை மட்டத்திற்கு, குடும்ப முறிவு, மனவியாதிகள், குடி, போதை மாத்திரைகள் பழக்கம் உட்பட பலவிதமான பத்தாயிர... |
58,819 | {
"en": "The last time when I had come here in the month of March to inaugurate the solar plant, the French President had also come along with me and we were welcomed with the goddess's photo and stole.\n",
"ta": "அப்போது, என்னுடன் பிரான்ஸ் அதிபரும் உடன் வந்திருந்தார். நாங்கள்பெண் தெய்வத்தின் புகைப்படம் மற்றும் கழு... |
65,145 | {
"en": "Day before yesterday, the 292nd birthday of Pulidevan was celebrated near Vasudevanallur in Tirunelveli.\n",
"ta": "நேற்று முன்தினம் திருநெல்வேலி வாசுதேவநல்லூர் அருகிலுள்ள நெல்கட்டும் செவலில் மன்னன் பூலித்தேவனின் 292-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்.\n"
} |
37,556 | {
"en": "President Rajapakse made a televised national address on Tuesday night just four hours after the attacks on the LTTE.\n",
"ta": "ஜனாதிபதி இராஜபக்ஷ, வியாழன் இரவு புலிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்களின் பின்னர் தேசிய தொலைக் காட்சியில் உரையாற்றினார்.\n"
} |
123,680 | {
"en": "Because viruses cannot subsist independently of a host, they are generally transmitted through direct contact or through the exchange of bodily fluids containing the virus.\n",
"ta": "வைரசுக்கள் வேறொன்றைச் சாராமல் தனித்து உயிர்த்திருக்க முடியாததால், பொதுவாக அவை நேரடித் தொடர்பு மூலமாகவோ அல்லது வைரசு அடங... |
137,510 | {
"en": "Therefore Eli said to Samuel, Go, lie down: and it shall be, if he call you, that you shall say, Speak, LORD; for your servant hears. So Samuel went and lay down in his place.\n",
"ta": "சாமுவேலை நோக்கி: நீ போய் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று... |
109,786 | {
"en": "Then came he to Derbe and Lystra: and, behold, a certain disciple was there, named Timotheus, the son of a certain woman, which was a Jewess, and believed; but his father was a Greek:\n",
"ta": "அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்தீராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய்... |
90,073 | {
"en": "Ministry of Information Broadcasting Dont disseminate unverified news capable of causing panic: SC to Media The Supreme Court of India has directed the Media, including print, electronic and social media, to maintain a strong sense of responsibility and ensure that unverified news capable of causing panic i... |
94,992 | {
"en": "The film to be directed Vetrimaran had Dhanush and Poonam Bajwa as his pair.\n",
"ta": "வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்தனர்.\n"
} |
819 | {
"en": "While the media in north India hunted for Vivek to interview him, he gave everyone the escape, till he was caught by a private TV channel.\n",
"ta": "வட இந்திய பத்திரிகைகள் இந்த கேள்விக்கு விடை அறிய விவேக் ஓபராயை வலைவீசி தேடி வருகின்றன.\n"
} |
155,358 | {
"en": "Thus the critical question that now hangs over this year's meeting at Davos is: ‘What, if anything, can replace this creed?' \"\n",
"ta": "எனவே இப்பொழுது டாவோஸில் ஆண்டுக் கூட்டத்தில் எழுந்துள்ள முக்கியமான வினா, \"இந்த வழிவகைக்கு மாற்றீடாக ஏதும் செய்யப்படாலாமா?\" என்பதாகும்.\n"
} |
19,149 | {
"en": "But the Sharon government has increasingly diverted funds towards its occupation of the West Bank and Gaza Strip, to further its policy of a creating a Greater Israel.\n",
"ta": "ஆனால் ஷரோன் அரசாங்கம் மேற்குக் கரை மற்றும் காசா ஆக்கிரமிப்புகளுக்காக தனது பெரிய இஸ்ரேல் கொள்கையை நிறைவேற்றுவதற்காக கூடுதலாக மி... |
13,620 | {
"en": "The Vice President said that early disposal by the Information Commissions will help citizens get their grievances redressed quickly and encouraged all the Commissions to make a concerted, sincere effort towards speeding up disposal of cases registered with them.\n",
"ta": "தகவல் ஆணையத்தால் விரைந்து தகவல் ... |
63,177 | {
"en": "12thFebruary, 2018. All types of cardiac stents now available in the price range of Rs. 7,923 to Rs.\n",
"ta": "இதய நோய்க்கு அனைத்து வகையான ஸ்டெண்டுகளும் தற்போது ரூ.7,953-லிருந்து ரூ.28,849 வரையிலான விலைக்கு கிடைக்கின்றன.\n"
} |
140,711 | {
"en": "Peace and good wishes,\n",
"ta": "சமாதானமும் நல்வாழ்த்துக்களும்,\n"
} |
150,667 | {
"en": "All these decisions come into effect from coming 15th.\n",
"ta": "வரும் 15-ம் தேதியிலிருந்து இந்த தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருகிறது.\n"
} |
148,271 | {
"en": "Today the area is marked by ruined factories.\n",
"ta": "இன்று அந்தப் பகுதி அழிந்துபோன தொழிற்சாலைகளால் குறிக்கப்படுகின்றது.\n"
} |
125,612 | {
"en": "They are unwilling or incapable of stating the most fundamental truth - that on the scale of dangers to the democratic rights of the American people, the Bush administration is a far greater threat than a handful of terrorists.\n",
"ta": "இவர்கள் மிக அடிப்படையான உண்மையை கூறத் திறனற்றவர்கள், அல்லது விருப்பம... |
106,446 | {
"en": "After detailed deliberations, he directed Sagarmala Development Company Limited (SDCL) and Inland Waterways Authority of India (IWAI) to join hands to commence the seaplane operation of the Sabarmati and Statue of Unity route by October, 2020.\n",
"ta": "சபர்மதி-ஒற்றுமை சிலை மார்க்கத்தில் 2020 அக்டோபர் மாத... |
94,025 | {
"en": "The role of US imperialism\n",
"ta": "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு\n"
} |
10,664 | {
"en": "Turn, O backsliding children, said the LORD; for I am married to you: and I will take you one of a city, and two of a family, and I will bring you to Zion:\n",
"ta": "சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டுபேருமாகத் த... |
72,716 | {
"en": "Details: The MSPs for all kharif crops of 2019-20 season have been increased as follows: For the kharif crops of 2019-20, Government has increased the MSPs of soyabean by Rs 311 per quintal, sunflower by Rs 262 per quintal and sesamum by Rs 236 per quintal which is a major step towards increasing the income ... |
23,280 | {
"en": "The spirit of scientific enquiry was rooted in the pursuit of Truth.\n",
"ta": "அறிவியல் ஆய்வு என்ற உணர்வு உண்மையை நிலைநிறுத்துவதில் வேர் கொண்டிருந்தது.\n"
} |
63,785 | {
"en": "But its military strength was less important than its dominant economic position in world capitalism.\n",
"ta": "அப்போது அமெரிக்காவின் இராணுவ வலிமை, உலக முதலாளித்துவத்தில் அதனது பொருளாதார நிலைமையைவிட முக்கியத்துவம் குறைந்ததாக இருந்தது.\n"
} |
164,294 | {
"en": "In late December, Russian President Dmitri Medvedev announced that his government intended to develop a new generation of nuclear weapons.\n",
"ta": "டிசம்பர் இறுதியில், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் தனது அரசாங்கம் புதிய தலைமுறை அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்ய நோக்கங்கொண்டிருப்பதாக அறிவித்தார்.\n"
} |
38,038 | {
"en": "Since July 2007, the LTTE has lost several key areas along the western coast including Mannar, Viduttaltivu and Nachchikuda.\n",
"ta": "2007 யூலையில் இருந்து, மன்னார், விடத்தல் தீவு மற்றும் நாச்சிக் குடா உட்பட மேற்கு கரையோர பகுதியில் பல பிரதான பிரதேசங்களை புலிகள் இழந்தனர்.\n"
} |
41,441 | {
"en": "But they are not pushovers.\n",
"ta": "ஆனால் அவர்கள் ஏமாளிகள் அல்லர்.\n"
} |
8,882 | {
"en": "For Temporary Terminal Facilities was awarded in August this year and is expected to be complete by June 2018.\n",
"ta": "இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக முனைய வசதி 2018 ஜுன் வாக்கில் பூர்த்தியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
108,290 | {
"en": "Staying safe during Unlock 2 Prime Minister noted that the shift of the fight against coronavirus to Unlock 2 coincides with the weather which results in several ailments.\n",
"ta": "ஊரடங்கு விலக்கு காலத்தில் பாதுகாப்பாக இருப்பது கொரோனாவிற்கு எதிராக நாம் நடத்திவரும் போராட்டம் இரண்டாம் கட்ட ஊரடங்கு விலக்கின... |
122,463 | {
"en": "This is what I saw, heard, understood and was told.'\n",
"ta": "இதைத்தான் நான் பார்த்தேன், கேள்விப்பட்டேன், உணர்ந்தேன், உரைக்கப்பட்டேன்.\"\n"
} |
28,386 | {
"en": "The MoU aims for exchange of expertise and networking of information.\n",
"ta": "தகவல் இணைப்புகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இலக்காக கொண்டுள்ளது.\n"
} |
144,006 | {
"en": "The defence lawyers point out that 'the incident also involved other protesters believed to be members of the BNP [neo-fascist British National Party] who were separately dealt with' and the BNP website states, 'The Muslims then had to be protected by police as supporters of the soldiers, some carrying Union... |
60,516 | {
"en": "As a speaker, he was unparalleled.\n",
"ta": "ஒரு பேச்சாளராக அவருக்கு இணையானவர் எவரும் இல்லை.\n"
} |
30,219 | {
"en": "14. President of Equatorial Guinea thanked the President of India for his announcements of setting up of an Entrepreneurship Development and Vocational Training Centre and an English Language Training Laboratory in Equatorial Guinea. 15.\n",
"ta": "ஈக்யுடோரியல் கினியாவில் தொழில்முனைவுத் திறன் மேம்பாடு மற்ற... |
102,859 | {
"en": "Ministry of Road Transport Highways has identified over five thousand black spots, and the process for their rectification including temporary and permanent measures is being carried out on urgent basis.\n",
"ta": "ஐந்தாயிரத்துக்கும் அதிகமான விபத்து அதிகமாக நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு குற... |
38,775 | {
"en": "Depot Online system: To bring all operations of FCI Godowns online and to check leakages and automate operations at depot level, a Depot Online system was launched in 31 Depots on pilot basis across 27 States in March, 2016.\n",
"ta": "டிப்போ இணைய முறை : இந்திய உணவுக் கழகக் கிடங்குகளின் அனைத்துச் செயல்பாடு... |
65,763 | {
"en": "This month, to commemorate the Prakash Parv of Guru Govind Singh ji, the Government has released a special coin.\n",
"ta": " இந்த மாதம் குரு கோவிந்த் சிங் நினைவையொட்டி, சிறப்பு நாணயத்தை அரசு வெளியிடுகிறது.\n"
} |
73,114 | {
"en": "Survey proposes a simple and enforceable Minimum Wage System using technology.\n",
"ta": "தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிமையான, அமலாக்கத்தக்க குறைந்தபட்ச ஊதிய முறையை உருவாக்க வேண்டுமென ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.\n"
} |
76,373 | {
"en": "Hanne added, 'Tony Blair should stop being such a close ally to George Bush and should not do everything he says.\n",
"ta": "''டோனி பிளேயர் புஷ்ஷின் நெருங்கிய கூட்டாளியாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். புஷ் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டக்கூடாது.\n"
} |
105,536 | {
"en": "While in the short term the Kremlin may view the possibility of a US defeat in Afghanistan with wariness, as this could stoke up pro-Islamist sentiments in the region and undermine its own agenda, the expansion of US military action is also a major cause for concern for the Kremlin. It understands that the O... |
88,571 | {
"en": "400 crore. The Production Linked Incentive (PLI) Scheme for promoting domesticmanufacturing of medical devices with financial implications of Rs.\n",
"ta": "மத்திய அமைச்சரவை உள்நாட்டிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதை ஊக்குவிக்க அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச... |
129,107 | {
"en": "And I will establish my covenant with you; and you shall know that I am the LORD:\n",
"ta": "உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய்.\n"
} |
56,044 | {
"en": "And many spread their garments in the way: and others cut down branches off the trees, and strewed them in the way.\n",
"ta": "அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.\n"
} |
96,772 | {
"en": "Ministry of Culture Prime Minister Shri Narendra Modi addressed the virtual Vesak Global Celebrations' on Buddha Purnima today TheVirtual Prayer Event saw participation of heads of Buddhist Sanghas from around the worldThe program is dedicated as Global Prayer Week in honour of Victims and frontline warrior... |
142,553 | {
"en": "Europe is once again becoming the theatre for bitter national conflicts, raising once again the spectre of world war - as though nothing had been learned from the carnage of two such wars in the last century.\n",
"ta": "மீண்டும் ஐரோப்பா கண்டம் தேசிய மோதல்களின் அரங்காக மாறிக் கொண்டுவருவதுடன், கடந்த நூற்ற... |
53,379 | {
"en": "Similarly, the rapidly changing technology and expansion of destructive forces in the areas of cyber security and nuclear security have become even more serious.\n",
"ta": "அதைப்போன்றே, மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, அணுசக்திப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அழிவுசக்திகளின் விரிவாக்கம் ஆ... |
54,096 | {
"en": "May God give them strength in this hour of sadness, the Prime Minister said.\n",
"ta": "இந்தத் துயரமான தருணத்தில் அவர்களுக்கு இறைவன் மனோபலத்தை அளிக்க வேண்டுகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.\n"
} |
79,940 | {
"en": "In his lively and interesting study of contemporary politics, What's the Matter with Kansas?, Thomas Frank offers this succinct description of the social orientation and agenda of the Democratic Party:\n",
"ta": "கன்சாசில் என்ன நிகழ்கிறது? (What's the Matter with Kansas?) என்னும் தன்னுடைய தற்காலத்திய அரசிய... |
45,634 | {
"en": "Prime Minister Modi recalled his long association with Japan, since before assuming office as Prime Minister, and welcomed the broadening and deepening of the Special Strategic and Global Partnership between India and Japan in recent years.\n",
"ta": "மோடி தாம் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பிருந்தே ஜப்பான் ... |
37,091 | {
"en": "The Bachchan entourage finally made an escape from the milling crowd.\n",
"ta": "ஏழுமலையானை மறந்து விட்டு இந்த ஜோடியை ரசிகர்களும் பக்தர்களும் மொய்த்தனர்.\n"
} |
58,349 | {
"en": "Madhumita has already made a short film titled 'Yours Affectionately.'\n",
"ta": "இந்த சின்ன வயதிலேயே பக்குவத்தில் பழுத்தவராக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் மதுமிதா 'யுவர் அபெக்ஷ்னேட்லி' என்னும் குறும்படத்தை எடுத்துள்ளார்.\n"
} |
77,847 | {
"en": "The PCP, which has slavishly supported the PS, saw its share of the vote decline 8.5 to 6.8 percent.\n",
"ta": "PS-க்கு அடிமைத்தனமாக ஆதரவு கொடுத்த PCP தன் ஆதரவுத் தளத்தில் 8.5-ல் இருந்து 6.8 சதவிகிதம் என்ற சரிவைக் கண்டது.\n"
} |
116,189 | {
"en": "Corporate America is also hailing the VEBA scheme as a model for other industries, such as the airlines, which want to dump their health-care obligations.\n",
"ta": "பெருநிறுவன அமெரிக்கா VEBA திட்டத்தை மற்ற தொழில்களுக்கும் ஒரு முன்மாதிரி என்று பாராட்டியுள்ளது; தங்களுடைய சுகாதாரப் பாதுகாப்பு கடமைகளை உதற வி... |
141,323 | {
"en": "And it came to pass, that after three days they found him in the temple, sitting in the middle of the doctors, both hearing them, and asking them questions.\n",
"ta": "மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்... |
148,478 | {
"en": "Rajini is a devotee of Raghavendra.\n",
"ta": "அது சஸ்பென்ஸ்! ரஜினிக்கு பிடித்த கடவுள் ராகவேந்திரர்.\n"
} |
128,565 | {
"en": "It seized on September 11 as the occasion for advancing longstanding ambitions to assert American power in Central Asia.\n",
"ta": "மத்திய ஆசியாவில் அமெரிக்க அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான நீண்டகால அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அது செப்டம்பர் 11ஐப் பற்றிக் கொண்டது.\n"
} |
52,978 | {
"en": "'The government does not listen to domestic phone calls without court approval,' he declared, although what USA Today reported did not concern listening to phone calls, but rather recording private call information, which is equally illegal under Section 222 of the 1934 Communications Act.\n",
"ta": "ஆனால்... |
122,116 | {
"en": "In the past, ASEAN figures like former Malaysian Prime Minister Mahathir Mohamed would not have hesitated to take Howard to task for his brazen threats to national sovereignty.\n",
"ta": "கடந்த காலத்தில் ஏசியான் பிரமுகர்களான மலேசியயப் பிரதம மந்திரி மகாதீர் மொகம்மது போன்றவர்கள் தேசிய இறைமைக்கு ஹோவர்ட் கா... |
2,850 | {
"en": "The occasion will be graced by the Honble President, Honble Vice President, Honble Prime Minister, Honble Speaker of Lok Sabha and Honble Union Finance Minister among other dignitaries.\n",
"ta": "இந்நிகழ்வு குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவை சபாநாயகர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற முக்க... |
100,357 | {
"en": "The first phase of the conference is scheduled from 27 to 29 May 2020 and the second phase in last week of June 2020.\n",
"ta": "மாநாட்டின் முதல் கட்டம் 2020 மே 27 முதல் 29 வரையிலும், இரண்டாவது கட்டம் 2020 ஜூன் கடைசி வாரத்திலும் நடைபெறும்.\n"
} |
25,298 | {
"en": "Ministry of Corporate Affairs Cabinet approves Establishment of National Financial Reporting Authority The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the proposal for establishment of National Financial Reporting Authority (NFRA) and creation of one post of Chairperson, three... |
145,333 | {
"en": "Selvakumar, the managing director of AMe elaborated, World over, music composers, directors, and visual art directors are using Apple computer technology to enhance their presentation in imaginary scenes.\n",
"ta": "இதுபற்றி AMe நிர்வாக இயக்குனர் செல்வக்குமார் கூறும்போது, \"உலகம் முழுவதும் இசை அமைப்பாளர்கள... |
111,693 | {
"en": "As he said also in another place, You are a priest for ever after the order of Melchisedec.\n",
"ta": "அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.\n"
} |
22,286 | {
"en": "There was a sudden flurry of movement and who should drop in but Ilaya Dalapathy Vijay!\n",
"ta": "இந்த நேரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட திரும்பி பார்த்தால் அட ஆச்சர்யம்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.