id int64 0 167k | translate dict |
|---|---|
54,071 | {
"en": "Ministry of Health and Family Welfare Cabinet approves the Allied and Healthcare Professions Bill, 2018 for regulation and standardisation of education and services by allied and healthcare professionals The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Allied and Healthcare Pro... |
117,488 | {
"en": "Following the outstanding success of SEP 1.0, the second series was kick-started in the presence of Dr Rajiv Kumar, Vice Chairman, NITI Aayog Alok Ohrie, President and MD, Dell Technologies R. Ramanan, Mission Director, AIM and Dr Anjlee Prakash, Chairperson, Learning Links Foundation.\n",
"ta": "மாணவர் தொ... |
98,246 | {
"en": "Shri Goyal said that doing away with the policy instrument of export restrictions is not a panacea that will guarantee access to medical products and food for all.\n",
"ta": "ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கைவிடுவது மட்டுமே இக்கட்டான இந்த காலகட்டத்திற்கு தீர்வாகாது, அதையும் தாண்டி அனைவருக்கும் உணவு மற்றும் மருந்த... |
110,250 | {
"en": "Raksha Mantri congratulated all ranks of BRO for completing the works of six bridges in record time and complimented them for contributing towards nation building by working in the most difficult terrain and weather conditions.\n",
"ta": "குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த ஆறு பாலங்களைக் கட்டி முடித்தமைக்காக... |
149,978 | {
"en": "This is the way nature supported us and we take that as the first sign that 'Puli Varudhu' would be definitely a hit,\" says director GV Kumar.\n",
"ta": "இப்படியாக புலிவருது படப்பிடிப்புக்கு இயற்கையே ஒத்துழைத்ததை படத்தின் வெற்றிக்குக்கு கிடைத்த முதல் அறிகுறியாகவே நினைக்கிறோம் என்கிறார்\" இப்படத்தின் இயக்க... |
23,603 | {
"en": "He had suffered a heart attack, but that occurred months ago.\n",
"ta": "தனது உடல்நிலை காரணமாக அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.\n"
} |
45,618 | {
"en": "Health advisories on infectious disease prevention and control, safe drinking water, hygiene measures, vector control, etc., have been prepared and shared with the State Government.\n",
"ta": "தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, தூய்மையான குடிநீர், துப்புரவு நடவடிக்கைகள், பூச்சிகளால் ஏற்படும் பிரச்சின... |
65,056 | {
"en": "Nearly 120,000 bodies have been recovered and another 115,000 people are missing, presumed dead.\n",
"ta": "மற்றும் 115,000 பேர் காணவில்லையென்றும், அவர்கள் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.\n"
} |
107,247 | {
"en": "And Resen between Nineveh and Calah: the same is a great city.\n",
"ta": "நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.\n"
} |
23,995 | {
"en": " During the last three years of the previous government, capital expenditure of nearly 1.49 lakh crore was made.\n",
"ta": "முந்தைய ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில், மூலதனச் செலவு சுமார் ரூ. 1.49 லட்சம் கோடிக்குச் செய்யப்பட்டிருந்தது.\n"
} |
11,745 | {
"en": "The differently-abled or Divyang as we call them deserve equal opportunities in all avenues of life.\n",
"ta": "மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.\n"
} |
103,807 | {
"en": "Government of India has approved 1,828.92 Crore for implementation of JJM in the State during 2020-21.\n",
"ta": "2020-2021 ஆண்டில் மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு 1,828.92 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.\n"
} |
116,133 | {
"en": "And Ahab had seventy sons in Samaria. And Jehu wrote letters, and sent to Samaria, to the rulers of Jezreel, to the elders, and to them that brought up Ahab's children, saying,\n",
"ta": "ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரலேன் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்க... |
90,014 | {
"en": "That you may approve things that are excellent; that you may be sincere and without offense till the day of Christ.\n",
"ta": "தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,\n"
} |
89,593 | {
"en": "He said, he was pained to see that some of those quarantined are being stigmatised and ill-treated.\n",
"ta": "தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் மீது அவதூறு சுமத்தப்படுவதையும், மோசமாக நடத்தப்படுவதையும் கண்டு வேதனையடைவதாகவும் அவர் கூறினார்.\n"
} |
92,537 | {
"en": "The Chinese media even labeled Hu's recent visit to Russia a 'trip of oil'.\n",
"ta": "ஹூ அண்மையில் மேற்கொண்ட ரஷ்ய விஜயம் \"எண்ணெய்க்கான ஒரு பயணம்\" என்று கூட சீன ஊடகங்கள் கூறியுள்ளன.\n"
} |
28,030 | {
"en": "Then she spoke, saying, They were wont to speak in old time, saying, They shall surely ask counsel at Abel: and so they ended the matter.\n",
"ta": "அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.\n"
} |
21,065 | {
"en": "They are not only driving economic growth but also leading to technological innovations and employment generation in every state.\n",
"ta": "அவை பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது மட்டுமின்றி, தொழில்நுட்ப புதுமையாக்கங்களுக்கும் வழியமைக்கின்றன. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின... |
102,368 | {
"en": "'Mano Ganeshan [Western People's Front leader] says, ‘Tamils should vote for Tamils'.\n",
"ta": "\"[மேலக மக்கள் முன்னணி தலைவர்] மனோ கனேசன், 'தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என கூறுகிறார்.\n"
} |
61,442 | {
"en": "And, behold, I will lay bands on you, and you shall not turn you from one side to another, till you have ended the days of your siege.\n",
"ta": "இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.\n"
} |
50,955 | {
"en": "It was held at gunpoint under Israeli military control, with Washington placing enormous pressure on the Palestinians to ratify the elevation of its favored PLO official.\n",
"ta": "அது இஸ்ரேலின் இராணுவக் கட்டுப்பாட்டு துப்பாக்கி முனையிலும், தனக்கு சாதகமான PLO தலைவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வாஷிங்டன் கெ... |
39,774 | {
"en": "In this respect, the current diplomatic offensive launched by Washington could soon be revealed as the cover for new and violent actions.\n",
"ta": "இவ்விதத்தில் தற்போதைய வாஷிங்டனால் நடத்தப்பட்டுள்ள இராஜதந்திர தாக்குதல்கள் எதிர்காலத்திலான புதிய, வன்முறை நடவடிக்கைகளுக்கான ஒரு திரைமறைப்பாகும்.\n"
} |
59,463 | {
"en": "Kashmir - the other issue that Powell and Musharraf will discuss - is even more explosive.\n",
"ta": "பவலும் முஷராப்பும் கலந்துரையாடவுள்ள மற்றுமொரு விடயமான \"காஷமீர் பிரச்சினையும்\" கூட குமுறல் நிலையில் இருந்து கொண்டுள்ளது.\n"
} |
58,679 | {
"en": "As for the nearly 12 million undocumented workers already in the country, Schumer and Graham propose 'a tough but fair path forward' that, for the great majority, would provide no escape from the repression and discrimination imposed upon this section of the working class.\n",
"ta": "கிட்டத்தட்ட 12 மில்லிய... |
13,597 | {
"en": "And the LORD your God will circumcise your heart, and the heart of your seed, to love the LORD your God with all your heart, and with all your soul, that you may live.\n",
"ta": "உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் ... |
16,521 | {
"en": "Significantly Rupert Murdoch's Australian saw the SARS epidemic as an opportunity to push for a political regime in Beijing more directly in the interests of foreign investors.\n",
"ta": "ரூபர்ட் மர்டோக்கின் Australian பத்திரிகை சார்ஸ் தொற்றுநோயை பெய்ஜிங்கின் ஆட்சியை அயல்நாட்டு முதலீட்டாளர்களின் நலன்களை... |
116,635 | {
"en": "He said that Siddha medical care centre was started in Karur and Perambalur each with 200 bed facility.\n",
"ta": "மேலும், கருர் மற்றும் பெரம்பலூரில் தலா 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டது என்றார்.\n"
} |
159,513 | {
"en": "In the meantime, Bharath got the action actor image through 'Pazhani' and he urged its producer Shakti Chidambaram to produce the Perarasu film. Accordingly the film to be directed by Perarasu starring Bharath will be produced by Shakti Chidambaram.\n",
"ta": "அதன்படி ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் பரத் நடிக்... |
127,287 | {
"en": "Until now, the KRG has made no attempt to use its pesh merga militia to establish their authority over the PKK-controlled areas.\n",
"ta": "இதுவரை, குர்திஷ் தொழிலாளர் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் குர்திஷ் பிராந்திய அரசாங்கம் அதன் பெஷ் மெர்கா போராளிகளை பயன்படுத்தி அங்கு தங்களின் அதிகாரத்தை நிலை... |
70,794 | {
"en": "Therefore, they were not getting these benefits for a long time.\n",
"ta": "ஆனால், சர்வதேச எல்லைப் பகுதியில் வாழ்பவர்களுக்கு நீண்ட காலமாக இந்தப் பயன்கள் கிடைக்காமல் இருந்தது.\n"
} |
6,896 | {
"en": "At that day you shall ask in my name: and I say not to you, that I will pray the Father for you:\n",
"ta": "அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.\n"
} |
151,245 | {
"en": "While some advisers and commentators urge Moscow to seek cooperation with Tbilisi, others warn of Saakashvili's insincerity concerning his public declarations of improving Georgian relations with Russia.\n",
"ta": "மற்றவர்கள் சாகேஷ்விலி தன்னுடைய பொது அறிவுப்புக்களில் ஜோர்ஜியா, ரஷியாவுடன் உறவுகளை அபிவிருத... |
104,478 | {
"en": "We will be free only when the military is withdrawn.'\n",
"ta": "இராணுவம் வெளியேறினால் மட்டுமே நாங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.\"\n"
} |
58,683 | {
"en": "'When we were fighting to defend our pensions in 2003, the railway workers didn't come out on strike with us,' she said.\n",
"ta": "\"2003ல் நாங்கள் எங்கள் ஓய்வூதியங்களுக்காக போராடியபோது, இரயில்வே தொழிலாளர்கள் எங்களுடன் வேலைநிறுத்தத்திற்கு வரவில்லை.\" என்று அவர் கூறினார்.\n"
} |
162,891 | {
"en": "Porter, a member of the Socialist Equality Party (SEP) and former Chrysler worker, said the further work of the Inquiry would be part of a broad campaign to secure access to utilities as a basic human right.\n",
"ta": "சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினரும், முன்னாள் கிறைஸ்லர் தொழிலாளியுமான போர்ட... |
62,495 | {
"en": "On this basis, the CITU called off the fast and the strike.\n",
"ta": "இந்த அடிப்படையில் CITU உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் இரண்டையும் முடித்துக் கொண்டது.\n"
} |
17,232 | {
"en": "The first meeting of the committee was held on October 17, 2014.\n",
"ta": "மீண்டும் அக்டோபர் 17-ம் தேதி, முதல் கூட்டம் நடைபெற்றது.\n"
} |
101,596 | {
"en": "On the same day as the Post published its snap poll, USA Today cited a December 2005 poll showing that Americans 'by more than two to one - 65%-31% - said the government shouldn't take steps against terrorism that violate basic civil liberties.'\n",
"ta": "அதில் இரண்டுக்கு ஒன்று என்ற கணிப்பிற்கு மேற்பட்ட அ... |
96,580 | {
"en": "The Communist Party has experienced an electoral implosion, and many members would have voted for Besancenot.\n",
"ta": "கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் உள்நோக்கிய வெடிப்பை (Implosion) அனுபவித்தது, மற்றும் பல உறுப்பினர்கள் பெசன்ஸநோக்கு வாக்களித்திருப்பர்.\n"
} |
84,215 | {
"en": "Protecting the Tiger and the Lion He said Indias tiger population doubled since 2006.\n",
"ta": "புலி மற்றும் சிங்கங்களை பாதுகாத்தல் 2006-க்குப் பிறகு இந்தியாவில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை 2 மடங்காகி உள்ளது என்று அவர் கூறினார்.\n"
} |
17,791 | {
"en": "Nevertheless, it provided for a certain stability and predictability in international relations.\n",
"ta": "ஆயினும் கூட, சர்வதேச உறவுகளில் இது ஒரு குறிப்பிட்ட உறுதியையும், முன்கூட்டியே எதிர்வுகூறக்கூடிய தன்மையையும் கொடுத்திருந்தது.\n"
} |
23,635 | {
"en": "He also urged people to come forward and adopt this New Swajal Project as it adopted the old Swajal scheme.\n",
"ta": "பழைய ஸ்வஜல் திட்டத்தை ஏற்கப்பட்டது போல் புதிய ஸ்வஜல் திட்டத்தையும் ஏற்க மக்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n"
} |
25,580 | {
"en": "The atmosphere was electric with hope of a great awakening.\n",
"ta": "ஒரு மகத்தான விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்ற சூழ்நிலை நிலவியது.\n"
} |
51,086 | {
"en": "He also commended the efforts of the Maharashtra Government towards Swacchh Bharat activities.\n",
"ta": "தூய்மை இந்தியா இயக்கத்தில் மஹாராஷ்டிரா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பாராட்டினார்.\n"
} |
91,150 | {
"en": "May this day also inspire us towards focusing on personal fitness through the year, which would help improve our overall health. Narendra Modi (narendramodi) April 7, 2020\n",
"ta": "ஆண்டு முழுவதும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வகையில், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த ... |
124,722 | {
"en": "Due to a drought, the wells have dried up.\n",
"ta": "வரட்சியின் காரணமாக கிணறுகள் காய்ந்து போயுள்ளன.\n"
} |
155,441 | {
"en": "The School Development Society wrote to the Governor, but we didn't even get a reply.'\n",
"ta": "பாடசாலை அபிவிருத்தி சபை ஆளுநருக்கு எழுதிய போதிலும், எங்களுக்கு பதில் கூட கிடைக்கவில்லை.\"\n"
} |
109,706 | {
"en": "Saran has now requested Mysskin to direct 'Nandalala.'\n",
"ta": "'நந்தலாலா' கதையை தனது நிறுவனத்திற்கு இயக்கி தரும்படி மிஷ்கினிடம் கேட்டிருக்கிறாராம் சரண்.\n"
} |
20,264 | {
"en": "Lacking any base of support in the north, and widely hated among Tamils, the ruling United Peoples Freedom Alliance (UPFA) is running under the banner of one of its coalition members, the Elam Peoples Democratic Party (EPDP).\n",
"ta": "வடக்கில் எந்தவொரு ஆதரவுத் தளமும் இல்லாத மற்றும் தமிழ் மக்களால் வெறுக்... |
2,656 | {
"en": "GSTN has been provided with a robust IT platform and it will provide interface to 80 lakh taxpayers and thousands of tax officials.\n",
"ta": "வரி மூலம் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், 30 சதவீத பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.... |
44,913 | {
"en": "Hundreds of thousands are forced to rely on bottled water trucked in privately - and at high cost - and tens of thousands of people rely for clean water on the aid agencies.\n",
"ta": "காசாவின் சுகாதார நிலையங்களில் பாதிக்கும் மேலானவை அழிக்கப்பட்டு, சேதமுற்றுள்ள நிலையில் சுகாதாரம் இன்னும் பாதிப்பிற்கு உட்பட... |
44,809 | {
"en": "You people might not have forgotten the garbage all around, filth, crumbling parks, poor roads, overflowing sever, electricity wires hanging from the poles, entire city frustrated with traffic jams, you might not have forgotten that road connecting to Babadpura airport to the city on which you people were de... |
83,606 | {
"en": "But we will not stand in the way of a change, because we are ready to tolerate a SPD-Green government to stop the conservatives.' At the same time, the AKL calls on the SPD and Greens to mobilise the population against the very same policies those two parties implemented when in power.\n",
"ta": "ஆனால் ஒரு... |
96,266 | {
"en": "GoM reviewed the adequacy and availability of PPEs, masks, ventilators, drugs and other essential equipment against the requirement.\n",
"ta": "முழு உடல் கவச உடைகள், முகக் கவச உறைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் மற்றும் இதர அவசிய சாதனங்களின் தேவை மற்றும் கையிருப்பு நிலவரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்... |
111,072 | {
"en": "During the lockdown both the sports and youth affairs departmentshave been active and continued to pursue the larger goals that have been set.\n",
"ta": "ஊரடங்கின் போது விளையாட்டு மற்றும் இளையோர் உறவுகள் துறைகள் இரண்டும் சிறப்பாகச் செயலாற்றி நிர்ணயித்துள்ள மிகப்பெரும் இலக்குகளை அடையும் முயற்சியைத் தொடர்ந்த... |
54,520 | {
"en": "Brothers and sisters, women empowerment has been a priority for the government.\n",
"ta": "சகோதரர்களே, சகோதரிகளே, பெண்கள் அதிகாரத்திற்கு இந்த அரசாங்கம் முன்னுரிமை அளித்திருக்கிறது.\n"
} |
79,781 | {
"en": "This Sanskrit saying : (Sisurvettipasurvetti, vettiganarasam phanihi) aptly sums up the magical power of music.\n",
"ta": "இந்த சமஸ்கிருத பழமொழி கூறுவது: : (Sisurvetti pasurvetti, vetti gana rasam phanihi) இசையின் மந்திர சக்தியை சுருக்கமாகக் கூறுகிறது.\n"
} |
109,104 | {
"en": "Speaking on the occasion Shri Pokhriyal said that a lot of people have joined the Fit India campaign launched by the Government of India in a very short time.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ்குமார் பொக்ரியால் பேசியதாவது: “இந்த வல்லமை இந்தியா பிரசாரத்தில் (Fit India campaign) குறுகிய காலத்திலேய... |
22,625 | {
"en": "Obviously, the administration has seen a number of irregular practices on the part of the Iraqis.\n",
"ta": "அவற்றில் ஒன்று குறிப்பாக எனக்கு புதிராக உள்ளது.\n"
} |
158,693 | {
"en": "The decision to impose the lawyers comes just as Milosevic finished the opening statement of his defence case.\n",
"ta": "மிலோசேவிக் தனது பாதுகாப்பு வழக்கில் ஆரம்ப அறிக்கையை தாக்கல் செய்து முடிந்தவுடன் அவருக்கு சட்டத்தரணிகளை நியமிப்பது என்ற முடிவு திணிக்கப்பட்டிருக்கிறது.\n"
} |
69,884 | {
"en": "Both of them are leading Philatelists too. The Summer Camp is mainly intended for the benefit of school children from Class VI to I.\n",
"ta": "Others சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால முகாம்: அஞ்சல் துறை நடத்துகிறது பள்ளி மாணவர்களுக்காக அஞ்சல்தலை சேகரிப்பது தொடர்பான கோடைக்கால முகாம், சென்னையில் நடை... |
147,249 | {
"en": "Amid international criticism, the government yesterday reversed its decision to expel Karin Wenger, the South Asia correspondent for Swiss radio DRS, saying it had been acting on false information.\n",
"ta": "யினர் சீல் வைத்தனர். அரசாங்கம், சர்வதேச விமர்சனங்களுக்கு மத்தியில், டி.ஆர்.எஸ். என்ற சுவிஸ் வானொல... |
116,114 | {
"en": "By the time Deutscher completed his third volume in 1963, the political environment had changed dramatically.\n",
"ta": "1963ம் ஆண்டு டொய்ட்ஷர் மூன்றாம் தொகுதியை முடித்தபோது, அரசியல் சூழ்நிலை வியத்தகு அளவில் மாறியிருந்தது.\n"
} |
3,465 | {
"en": "Friends, sometimes, Labour Reforms have been equated with Reforms Labour.\n",
"ta": "நண்பர்களே, தொழிலாளர் நலத்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களை சீர்திருத்துவதற்கு இணையாகப் பார்க்கப்படுகிறது.\n"
} |
155,728 | {
"en": "The military has responded to the LTTE attack by pounding LTTE-held areas in northern Sri Lanka from the air.\n",
"ta": "இராணுவம் வட இலங்கையில் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது விமானத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடிகொடுத்தது. விமானப் படை வன்னியில் இரணைமடு மீது... |
108,946 | {
"en": "Last Monday, India's Supreme Court issued a sweeping ban on public debate and protests over plans to decommission the Clemenceau, a French aircraft carrier, at a demolition yard in Alang, in the west Indian state of Gujarat.\n",
"ta": "கிளெமென்சோ என்கிற பிரஞ்சு நாட்டு விமானந்தாங்கிக் கப்பலை இந்தியாவின் மே... |
117,219 | {
"en": "In its struggle for political survival, its only options would be to retreat from the coalition or sinking into political oblivion.\n",
"ta": "இந்த அரசியலில் தப்பும் போராட்டத்தில் அதன் ஒரு விருப்பம் கூட்டணியில் இருந்து பின்வாங்கல் அல்லது அரசியலின் மறைவிடத்தில் மூழ்கிவிடுதல் என்பதுதான்.\n"
} |
114,381 | {
"en": "The detailed report of the 4th All India Tiger Estimation is unique in the following ways Abundance index of co-predators and other species has been carried out which hitherto was restricted only to occupancy Sex ratio of tigers in all camera trap sites has been carried out for the first time.\n",
"ta": "4... |
35,528 | {
"en": "Why when we could no longer forbear, we thought it good to be left at Athens alone;\n",
"ta": "ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல் அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,\n"
} |
69,670 | {
"en": "Their valour and sacrifice will never be forgotten.\n",
"ta": "அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் ஒருபோதும் மறக்க முடியாது.\n"
} |
6,983 | {
"en": "Then the LORD said to me, Proclaim all these words in the cities of Judah, and in the streets of Jerusalem, saying, Hear you the words of this covenant, and do them.\n",
"ta": "அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கை... |
74,382 | {
"en": "France, Germany and Russia all accepted Washington's pretext for war - that Iraq's alleged weapons of mass destruction posed a threat to the world.\n",
"ta": "பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா முன்றுமே அமெரிக்காவின் போருக்கான பெயரளவுக் காரணத்தை ஏற்றிருந்தன.\n"
} |
4,856 | {
"en": "It will also facilitate resolution of cases of one PAN allotted to multiple persons.\n",
"ta": "இதேபோல ஆதார் எண் இணைப்பு மூலம் ஒரு பேன் எண் பலருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும்.\n"
} |
71,412 | {
"en": "And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.\n",
"ta": "தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக் கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.\n"... |
62,326 | {
"en": "Integrated Management of PDS (IM-PDS): A new Central Sector Scheme has been approved to be implemented during FY 2018-19 and FY 2019-20 for establishing Public Distribution System Network (PDSN) to implement national level portability, central data repository and central monitoring system of PDS operations.\... |
52,442 | {
"en": "The campaign was brought to an abrupt halt after the internal CCP feuding threatened to destabilise the regime and the rampages of the Red Guards provoked working class opposition and rebellions outside the official framework of the 'Cultural Revolution'.\n",
"ta": "இந்த பிரச்சாரம் CCP உட்பூசல்கள் ஆட்சியை ... |
122,303 | {
"en": "The unleashing of 'market reform' over the past two decades in China has severely undermined local government authorities and any coordination with central authorities.\n",
"ta": "கடந்த இரு தசாப்தங்களாக சீனாவில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள \"சந்தை சீர்திருத்தம்\" என்பது கடுமையாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகளை மைய அத... |
100,929 | {
"en": "The way you have showcased the collective strength of democracy is a guiding light for the whole world.\n",
"ta": "ஜனநாயகத்தின் கூட்டு பலத்தை நீங்கள் வெளிப்படுத்தியுள்ள விதம், ஒட்டுமொத்த உலகிற்கும் வழிகாட்டும் விளக்காக அமைந்திருக்கிறது.\n"
} |
35,271 | {
"en": "Mr Kar had graduated in Humanities from BJB College, Bhubaneswar and secured the First Rank in Political Science Honours in Utkal University.\n",
"ta": "திரு கர், புவனேஷ்வர் பிஜேபி (BJB) கல்லூரியில் மானுடவியல் பிரிவில் பட்டம் பெற்றவர். உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பில் ஹானர்ஸில் தேறி முதல... |
163,623 | {
"en": "Since the Censor Board members are of the same opinion, director Samy had no option but to remove the jallikattu scene from the film.\n",
"ta": "படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகளும் இதே கருத்தை முன் வைக்க, வேறு வழியின்றி ஜல்லிக்கட்டு காட்சியை படத்திலிருந்து நீ்க்கினார் சாமி.\n"
} |
17,889 | {
"en": "He categorically stated that wherever public safety is involved, no chance would be taken even if there is a risk of 0.1.\n",
"ta": "பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்புடையதில் 0.1% ஆபத்து இருக்கிறது என்றாலும் கூட அந்தப்பணியை மேற்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\n"
} |
156,204 | {
"en": "The American Secretary of State also said that admitting Georgia to the Membership Action Plan (MAP) for NATO would help regulate the frozen conflicts in Abkhazia and South Ossetia, 'therefore the USA will try to add Georgia to the MAP.'\n",
"ta": "நேட்டோவுக்கான உறுப்பினர் நடவடிக்கை திட்டத்தில் (MAP) ஜோர... |
125,113 | {
"en": "The first attempt is with us train drivers.\n",
"ta": "முதல் முயற்சி இரயில் டிரைவர்கள்மீது உள்ளது.\n"
} |
23,539 | {
"en": "And say, Thus said the Lord GOD; Woe to the women that sew pillows to all armholes, and make kerchiefs on the head of every stature to hunt souls! Will you hunt the souls of my people, and will you save the souls alive that come to you?\n",
"ta": "ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகள... |
8,799 | {
"en": "Departments will have to hit targets in order to secure increased finance for programming.\n",
"ta": "இந்த துறைகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்காக, அவற்றை எய்தியே தீரவேண்டும்.\n"
} |
12,962 | {
"en": "Then shall you say to them, Thus said the LORD, Behold, I will fill all the inhabitants of this land, even the kings that sit on David's throne, and the priests, and the prophets, and all the inhabitants of Jerusalem, with drunkenness.\n",
"ta": "அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்... |
36,516 | {
"en": "This facility is available in the following 32 Post Offices in this Division: 1.\n",
"ta": "இந்த வசதி அஞ்சல்துறையின் தென்சென்னை கோட்டத்தில் 32 அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது.\n"
} |
68,676 | {
"en": "and the Communist Party, as well as a strong contingent from the trade union movement and from citizens' initiatives.\"\n",
"ta": "இந்த முறையீட்டிற்கு பலரும் ஆர்வத்துடன் விரும்பியது பற்றி இவர் களிப்படைந்துள்ளார்: \"இன்னும் நிறுவப்படக்கூட இல்லாத இக்கட்சி ஏற்கனவே சோசலிஸ்ட் கட்சியில் இருந்து கூட அனுபவம் நிறை... |
44,889 | {
"en": "Under this scheme, Government is paying the entire employers contribution (12 or as admissible) towards the EPS and EPF for all sectors w.e.f.\n",
"ta": "இந்த திட்டத்தின்கீழ், அனைத்து துறைகளில் ஊழியர் ஓய்வதிய திட்டம் மற்றும் ஊழியர் வைப்புநிதி திட்டத்தில், அரசு, வேலை வழங்குபவரின் பங்களிப்பை முழுவதுமாக செலு... |
165,012 | {
"en": "A Hindustan Times columnist speculated that some of those involved in the Bombay bombings may have been 'Indian Muslims who have found no justice within the system and who have been traumatised and brutalised by such events as the Gujarat riots.'\n",
"ta": "\"குஜராத் கலவரங்கள் போன்ற சம்பவங்களினால் பீதியுற... |
157,167 | {
"en": "Therefore you shall deal kindly with your servant; for you have brought your servant into a covenant of the LORD with you: notwithstanding, if there be in me iniquity, slay me yourself; for why should you bring me to your father?\n",
"ta": "ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; கர்த்தருக்கு முன... |
2,294 | {
"en": "As a part of his program, the Minister visited Jacob School of Engineering, University of California San Diego Campus on 19th June, 2017 to interact with Indian students and the local faculty, many of whom have roots in India.\n",
"ta": "அத்தகு பொறுப்பின் ஒரு பகுதியாக , அமைச்சர் ஜாகோப் பொறியியல் பள்ளி சான்... |
151,007 | {
"en": "Jung had also functioned as the election campaign manager of Roland Koch, who won the Hesse election in 1999 after carrying out a thoroughly racist campaign.\n",
"ta": "முற்றிலும் இனவெறி நிறைந்த பிரச்சாரத்தை 1999ல் நடத்தி ஹெசிய மானில தேர்தலில் வெற்றி கண்ட ரோலண்ட் கொச்சின் தேர்தல் பிரச்சார மேலாளராக Jung ப... |
6,953 | {
"en": "Input data, assumptions and study results were validated extensively by more than 150 technical experts from central agencies including the Central Electricity Authority, Power Grid Corporation of India Ltd. (PGCIL), and NTPC state institutions including grid operators, power system planners, renewable energ... |
28,817 | {
"en": "All of the major parties have proved incapable of ending the conflict precisely because they are mired in the politics of Sinhala supremacism.\n",
"ta": "சகல பிரதான கட்சிகளும் சிங்கள மேலாதிக்கவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளதால் இந்த மோதல்களுக்கு நுட்பமாக முடிவு கட்ட இலாயக்கற்றவை என்பதை நிரூபித்துள்ளன.\n"
... |
64,048 | {
"en": "They underscored the huge potential for expanding bilateral trade and investments between the two countries.\n",
"ta": "இருநாடுகளிடையே, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க பெரும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.\n"
} |
67,041 | {
"en": "Every coach has a pantry with facility to serve hot meals, hot and cold beverages.\n",
"ta": "சூடான உணவு, சூடான மற்றும் குளிர்ந்த பானங்களை, பயணிகளுக்கு அளிப்பதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் பான்ட்ரி வசதி உள்ளது.\n"
} |
154,486 | {
"en": "These included the cessation of all armed hostilities, a further easing of the economic blockade to allow in cement and fuel, and the lifting of the government ban on the LTTE.\n",
"ta": "இதில் அனைத்து ஆயுத மோதுதல்களையும் நிறுத்த வேண்டும் சீமெந்தையும் எரி பொருட்களையும் எடுத்துச் செல்ல இடமளிக்கும் வகையில்... |
79,039 | {
"en": "To cite one small example of American arrogance and brutality: on the very day that Pearl's murder was confirmed, US Secretary of Defense Donald Rumsfeld admitted that US troops had mistakenly killed 16 anti-Taliban Afghan fighters, but refused to apologize.\n",
"ta": "பேர்ளின் மரணம் உறுதிப்படுத்தப்பட்ட அத... |
119,827 | {
"en": "All the pillars round about the court shall be filleted with silver; their hooks shall be of silver, and their sockets of brass.\n",
"ta": "சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.