source stringlengths 3 1.25k | target stringlengths 2 1.53k |
|---|---|
Now I'm going to give you a story. | தற்போது நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்லப்போகிறேன். |
It's an Indian story about an Indian woman and her journey. | இது ஒரு இந்திய பெண்ணின் பயணத்தைப் பற்றிய செய்தி |
Let me begin with my parents. | எனது பெற்றோர்களிலிருந்து தொடங்குகின்றேன். |
I'm a product of this visionary mother and father. | தொலைநோக்கு பார்வை உள்ள பெற்றோர்களின் மகள்தான் நான். |
Many years ago, when I was born in the '50s -- '50s and '60s didn't belong to girls in India. | பல வருடங்களுக்கு முன்பு ஐம்பதுகளில் பிறந்தேன் -- ஐம்பதிலும் அறுபதிலும் இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை |
They belonged to boys. | அந்தயுகம் ஆண்கள் வசமிருந்தது. |
They belonged to boys who would join business and inherit business from parents, and girls would be dolled up to get married. | பெற்றோர்களின் வணிகத்தில் பங்கு பெரும் ஆண் பிள்ளைகளின் வசம் இருந்தது. அப்போது பெண்கள் திருமணத்திற்கேற்ற கைப்பாவைகளாய் போற்றப்பட்டனர் |
My family, in my city, and almost in the country, was unique. | எங்களது குடும்பம் எங்கள் ஊரிலேயே ஏன் நாட்டிலேயே தனித்துவமானது. |
We were four of us, not one, and fortunately no boys. | நாங்கள் நான்கு பிள்ளைகள் அதிருஷ்டவசமாக ஆண் பிள்ளைகள் யாரும் இல்லை |
We were four girls and no boys. | நாங்கள் நால்வரும் பெண்கள், ஆண் மகன்கள் யாரும் இல்லை |
And my parents were part of a landed property family. | எனது பெற்றோர்களோ நிலச்சுவான்தார் குடும்பத்தை சார்ந்தவர்கள் |
My father defied his own grandfather, almost to the point of disinheritance, because he decided to educate all four of us. | தன் சொத்தில் பங்கு அளிக்க மறுக்கும் அளவிற்கு தனது தாத்தாவை எதிர்த்தார் எனது தந்தை ஏனென்றால் எங்கள் நால்வரையும் படிக்க வைக்க முடிவெடுத்தார் |
He sent us to one of the best schools in the city and gave us the best education. | எங்கள் ஊரிலேயே மிக சிறந்த பள்ளிக்கு அனுப்பி எங்களுக்கு மிகச்சிறந்த கல்வியை அளித்தார் |
As I've said, when we're born, we don't choose our parents, and when we go to school, we don't choose our school. | நான் கூறியது போல பிறக்கும்போது நமது பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை பள்ளிக்கு செல்லும்போது பள்ளியை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை |
Children don't choose a school. | குழந்தைகள் பள்ளியை தேர்ந்தெடுப்பது இல்லை |
They just get the school which parents choose for them. | பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு செல்கிறார்கள் |
So this is the foundation time which I got. | இதுதான் எனக்கு கிடைத்த அடித்தளம் |
I grew up like this, and so did my other three sisters. | நானும் எனது மூன்று சகோதரிகளும் இவ்வாறுதான் வளர்ந்தோம் |
And my father used to say at that time, "I'm going to spread all my four daughters in four corners of the world." | அப்போது எனது தந்தை சொல்வது என்னவென்றால் "என் நான்கு மகள்களையும் உலகின் நான்கு மூலைகளுக்கு அனுப்பபோகிறேன்" என்று. |
I don't know if he really meant [that], but it happened. | அவர் என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை ஆனால் அது பலித்தது |
I'm the only one who's left in India. | நான் ஒருவள்தான் இந்தியாவில் இருக்கிறேன் |
One is a British, another is an American and the third is a Canadian. | ஒருவர் இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் அமெரிக்கர் மற்றொருவர் கனடா நாட்டவர் |
So we are four of us in four corners of the world. | நாங்கள் நால்வரும் உலகின் நான்கு மூலையில் வசிக்கிறோம் |
And since I said they're my role models, I followed two things which my father and mother gave me. | எனது பெற்றோர்கள்தான் எனக்கு முன்னோடிகள் என்றேன் அல்லவா அவர்கள் சொன்ன இரண்டு விஷயங்களை பின்பற்றினேன் |
One, they said, "Life is on an incline. | அவர்கள் கூறியதில் ஒன்று "வாழ்கை ஒரு சாய்வுதளம்" |
You either go up, or you come down." | நீ அதில் மேலே போகலாம் இல்லை கீழே வரலாம் |
And the second thing, which has stayed with me, which became my philosophy of life, which made all the difference, is: 100 things happen in your life, good or bad. | அவர்கள் சொன்ன இரண்டாவது விஷயம் என் வாழ்க்கை கோட்பாடாக மாறிவிட்டது பெரும் மாற்றத்தையும் அது ஏற்படுத்தியது நல்லதோ கெட்டதோ உன் வாழ்வில் ஏற்படும் |
Out of 100, 90 are your creation. | நூறு விஷயங்களில் தொண்ணூறு நீ உறுவாக்குவது |
They're good. They're your creation. Enjoy it. | அந்த நல்லவைகளை நினைத்து மகிழ்ச்சியுறு |
If they're bad, they're your creation. Learn from it. | அவை கெட்டவைகளாயின் அதிலிருந்து கற்றுக்கொள் |
Ten are nature-sent over which you can't do a thing. | 10 விஷயங்கள் தானாக ஏற்படுவது, நீ ஒன்றும் செய்ய முடியாது |
It's like a death of a relative, or a cyclone, or a hurricane, or an earthquake. | அவை ஒரு உறவினரின் இறப்பாகவோ அல்லது புயலாகவோ, சூறாவளியாகவோ, பூகம்பமாகவோ இருக்கலாம் |
You can't do a thing about it. | அதற்கு நீ ஒன்றும் செய்ய முடியாது |
You've got to just respond to the situation. | சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீ செயல்படவேண்டும் |
But that response comes out of those 90 points. | அதற்கான செயல்திறன் அந்த தொண்ணூறு விஷயங்களிலிருந்துதான் உருவாகும் |
Since I'm a product of this philosophy, of 90/10, and secondly, "life on an incline," that's the way I grew up to be valuing what I got. | இந்த 90/10 எனது வாழ்க்கை சித்தாந்தம் ஆனது மேலும் வாழ்க்கையும் ஏறுமுகமாயிற்று இவ்வாறுதான் நான் வளர்ந்தேன் எனக்கு கிடைத்ததை மதித்தேன் |
I'm a product of opportunities, rare opportunities in the '50s and the '60s, which girls didn't get, and I was conscious of the fact that what my parents were giving me was something unique. | எனக்கு கிடைத்த வாய்ப்புகளினால் நான் வளர்ந்தேன் 50 /60 ஆம் ஆண்டுகளில் மற்ற பெண்களுக்கு கிடைக்காத ஒன்று. எனது பெற்றோர்கள் எனக்கு கொடுத்தவை அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்தேன். |
Because all of my best school friends were getting dolled up to get married with a lot of dowry, and here I was with a tennis racket and going to school and doing all kinds of extracurricular activities. | ஏனென்றால் எனது பள்ளி தோழிகள் அனைவரும் அதிக வரதட்சனை கொடுத்து திருமணம் செய்விப்பதற்காகவே வளர்க்கபட்டனர் நானோ டென்னிஸ் மட்டையுடன் பள்ளிக்கு சென்றேன் எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டேன் |
I thought I must tell you this. | நான் இவை அனைத்தையும் |
Why I said this, is the background. | உங்களுக்கு சொல்வதன் |
This is what comes next. | காரணம் என்னவென்றால் |
I joined the Indian Police Service as a tough woman, a woman with indefatigable stamina, because I used to run for my tennis titles, etc. | நான் இந்திய காவல் துறையில் ஒரு கட்டுறுதியான பெண்ணாக சேர்ந்தேன் அவ்வாறு நான் கட்டுறுதியான பெண்ணாக திகழ்ந்ததற்க்கு மூல காரணம் நான் முன்பு டென்னிஸ் விளையாட ஓடிய ஓட்டம்தான் |
But I joined the Indian Police Service, and then it was a new pattern of policing. | ஆனால் நான் இந்திய காவல் துறையில் சேர்ந்தேன். அதன் பிறகு காவல் துறையின் தன்மையே மாறிவிட்டது |
For me the policing stood for power to correct, power to prevent and power to detect. | என்னை பொறுத்தவரை காவல் துறை என்பது தவறுகளை திருத்துவதற்கும், தடுப்பதற்கும், துப்பறிவதற்கும் கொடுக்கப்பட்ட அதிகாரமாக கருதுகிறேன். |
This is something like a new definition ever given in policing in India -- the power to prevent. | இந்தியாவில் முதல் முறையாக தவறுகளை தடுப்பதற்கு காவல்துறை பயன்பட வேண்டும் என்று கருதினேன். |
Because normally it was always said, power to detect, and that's it, or power to punish. | ஏனென்றால் குற்றங்களை துப்பறிவதற்கும் தண்டனைக்கும் மட்டும்தான் காவல்துறை என்று கருதப்பட்டது. |
But I decided no, it's a power to prevent, because that's what I learned when I was growing up. | நானோ அதை தடுக்கும் சக்தியாக எண்ணினேன். ஏனென்றால் நான் அப்படிதான் வளர்க்கப்பட்டேன் |
How do I prevent the 10 and never make it more than 10? | நான் எவ்வாறு 10 குற்றங்களை தடுப்பேன், அது முடியாமல் போனால்? |
So this was how it came into my service, and it was different from the men. | இதையே நான் பின்பற்ற ஆரம்பித்தேன் எனவே நான் ஆண்களிலிருந்து மாறுபட்டேன் |
I didn't want to make it different from the men, but it was different, because this was the way I was different. | நான் அவ்வாறு நினைக்காவிட்டாலும் மாறுபட்டே இருந்தேன் ஏனென்றால் எனது சுபாவமே அதுதான். |
And I redefined policing concepts in India. | இந்திய காவல்துறைக்கு ஒரு புதிய வரைபிலக்கணம் கொடுத்தேன். |
I'm going to take you on two journeys, my policing journey and my prison journey. | நான் உங்களை இரு பயணங்களுக்கு அழைத்து செல்ல போகிறேன் ஒன்று காவல்துறை மற்றொன்று சிறைத்துறை |
What you see, if you see the title called "PM's car held." | நீங்கள் தற்போது என்ன பார்க்கிறீர்கள், தலைப்பை பாருங்கள் "பிரதமரின் கார் பிடிபட்டது" |
This was the first time a prime minister of India was given a parking ticket. | இந்தியாவிலேயே முதன் முறையாக பிரதமரின் காரிற்கு நிறுத்து சீட்டு அளிக்கப்பட்டது |
(Laughter) That's the first time in India, and I can tell you, that's the last time you're hearing about it. | (சிரிப்பொலி) அதுவே முதன் முறை நீங்கள் கேட்பதும் அதுவே கடைசி முறையாக இருக்கும். |
It'll never happen again in India, because now it was once and forever. | இதே போல் இந்தியாவில் இனி ஏற்படாது ஏனெனில் அதுவே முதலும் கடைசி முறையுமாகும். |
And the rule was, because I was sensitive, I was compassionate, I was very sensitive to injustice, and I was very pro-justice. | நியதி என்னவென்றால் நான் எளிதில் உணர்சிவசப்படுபவள், கருணை உள்ளம் கொண்டவள் மேலும் அநியாயத்தை கண்டு துடிப்பவள் ஆகையால் நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே இருப்பேன். |
That's the reason, as a woman, I joined the Indian Police Service. | இந்த காரணத்திற்காகத்தான் ஒரு பெண்ணாக இந்திய காவல் துறையில் சேர்ந்தேன். |
I had other options, but I didn't choose them. | எனவேதான் எனக்கு மற்ற வாய்ப்புகள் இருந்தும் நான் அதை தேர்ந்தெடுக்கவில்லை. |
So I'm going to move on. | நான் மேலும் தொடர்கிறேன். |
This is about tough policing, equal policing. | இது ஒரு உறுதியான அதே சமயம் சீரான காவல் துறை பற்றியது. |
Now I was known as "here's a woman that's not going to listen." | யார் சொல்வதையும் கேட்காதவள் என்று நான் பெயர் பெற்றேன். |
So I was sent to all indiscriminate postings, postings which others would say no. | எனவே எனக்கு பாரபட்சமான பதவிகள் அளிக்கபட்டது மற்றவர்களாயின் அப்பதவிகளை வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள் |
I now went to a prison assignment as a police officer. | ஒரு சிறைச்சாலைக்கு நான் காவல் அதிகாரியாய் மாற்றப்பட்டேன். |
Normally police officers don't want to do prison. | சாதரணமாக காவல் அதிகாரிகள் சிறைச்சாலை பதவிகளை விரும்புவதில்லை. |
They sent me to prison to lock me up, thinking, "Now there will be no cars and no VIPs to be given tickets to. | என்னை முடக்குவதற்காக சிறைச்சாலைக்கு அனுப்பினார்கள் முக்கிய புள்ளிகளுக்கு என்னால் அங்கு வாகன நிறுத்து சீட்டு அளிக்கமுடியாது என |
Let's lock her up." | எண்ணி என்னை முடக்கினர். |
Here I got a prison assignment. | இவ்வாறு தான் நான் சிறை பதவிக்கு வந்தேன். |
This was a prison assignment which was one big den of criminals. | இந்த சிறைச்சாலையானது பல பயங்கர குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்ந்தது. |
Obviously, it was. | அது வெளிப்படையாகவே தெரிந்தது. |
But 10,000 men, of which only 400 were women -- 10,000 -- 9,000 plus about 600 were men. | மொத்தமாக இருந்த 10,000 கைதிகளில் 400 பேர் பெண்கள் மற்ற 9 ,600 பேரும் ஆண்களே, |
Terrorists, rapists, burglars, gangsters -- some of them I'd sent to jail as a police officer outside. | தீவிரவாதிகள், கற்பழித்தவர்கள், கொள்ளையர்கள், தாதாக்கள்-- அதில் ஒருசிலர் நான் காவல் அதிகாரியாய் அனுப்பிவைத்த குற்றவாளிகள். |
And then how did I deal with them? | அவர்களை எவ்வாறு நடத்தினேன் என்று பாருங்கள் |
The first day when I went in, I didn't know how to look at them. | நான் முதல் நாள் உள்ளே சென்றபோது அவர்களை எப்படி பார்க்கவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. |
And I said, "Do you pray?" When I looked at the group, I said, "Do you pray?" | "நீங்கள் வழிபடுவீர்களா?" என்று அந்த கூட்டத்தை பார்த்து கேட்டேன் . "நீங்கள் வழிபடுவீர்களா?" |
They saw me as a young, short woman wearing a pathan suit. | மறுபடியும் கேட்டேன் சாயம்போன உடையணிந்த, குட்டையான யுவதியாக என்னை அவர்கள் கண்டனர். |
I said, "Do you pray?" | "நீங்கள் வழிபடுவீர்களா?" மறுபடியும் கேட்டேன் |
And they didn't say anything. | அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. |
I said, "Do you pray? Do you want to pray?" | "நீங்கள் வழிபட ஆசைப்படுகிறீர்களா?" |
They said, "Yes." I said, "All right, let's pray." | என்று கேட்டேன் "ஆம்" என்றார்கள் நானும் அதற்கு "சரி வழிபடலாம்" என்றேன் |
I prayed for them, and things started to change. | நான் அவர்களுக்காக வழிபட்டேன், அதன் பின் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. |
This is a visual of education inside the prison. | சிறைக்குள் கல்வி கற்பதின் காட்சி |
Friends, this has never happened, where everybody in the prison studies. | நண்பர்களே சிறைச்சாலைக்குள் கல்வி கற்பது என்பது இதற்குமுன் நடந்ததே கிடையாது. |
I started this with community support. | சமூகத்தின் உதவியுடன்தான் நான் இதனை ஆரம்பித்தேன். |
Government had no budget. | அரசிடமோ இதற்கான செலவு திட்டம் எதுவும் கிடையாது. |
It was one of the finest, largest volunteerism in any prison in the world. | இது சிறைச்சாலையில் நடந்த உலகிலேயே மிகபெரிய, அற்புதமான தன்னார்வ தொண்டாகும். |
This was initiated in Delhi prison. | இது டெல்லி சிறையில் துவங்கப்பட்டது |
You see one sample of a prisoner teaching a class. | ஒரு கைதி பாடம் எடுக்கும் காட்சியை பார்க்கிறீர்கள். |
These are hundreds of classes. | இதே போல் நூற்றுக்கணக்கான வகுப்புகள் உண்டு. |
Nine to eleven, every prisoner went into the education program -- the same den in which they thought they would put me behind the bar and things would be forgotten. | 9 முதல் 11 வரை அனைத்து கைதிகளும் பாடம் பயின்றனர் -- எந்தக் கூடாரத்தில் என்னை முடக்க நினைத்தார்களோ அதே கூடாரம்தான் இது |
We converted this into an ashram -- from a prison to an ashram through education. | நாங்கள் அதை ஆசிரமமாக மாற்றினோம் கல்வியின் மூலம் சிறை ஆசிரமமாக மாற்றப்பட்டது |
I think that's the bigger change. | என்னை பொருத்தவரை அது ஒரு மிகப்பெரிய மாற்றம். |
It was the beginning of a change. | அது ஒரு மாற்றத்தின் ஆரம்பம். |
Teachers were prisoners. Teachers were volunteers. | கைதிகளும் தன்னார்வலர்களும் ஆசிரியராக பணியாற்றினர். |
Books came from donated schoolbooks. | பள்ளி புத்தகங்கள் நன்கொடையாக வந்தன. |
Stationery was donated. | எழுதுபொருள்கள் நன்கொடையாக வந்தன. |
Everything was donated, because there was no budget of education for the prison. | மற்ற அனைத்தும் நன்கொடையாக வந்தன. ஏனென்றால் இதற்கெல்லாம் அரசிடம் செலவு திட்டம் ஏதும் கிடையாது. |
Now if I'd not done that, it would have been a hellhole. | நான் இவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அது ஓர் நரகமாக மாறியிருக்கும். |
That's the second landmark. | இது இரண்டாவது அடையாள சின்னம். |
I want to show you some moments of history in my journey, which probably you would never ever get to see anywhere in the world. | என் பாதையில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளை காண்பிக்க ஆசைபடுகிறேன் இதை உலகில் வேறெங்கும் கண்டிருக்க முடியாது |
End of preview. Expand
in Data Studio
ref: https://opus.nlpl.eu
- Downloads last month
- 361