source stringlengths 3 1.25k | target stringlengths 2 1.53k |
|---|---|
And that was, the people who have a strong sense of love and belonging believe they're worthy of love and belonging. | அது என்னவென்றால், அன்புக்கொள்ளும் மற்றும் பிறரிடம் சொந்தம் கொண்டாடும் இணக்க உணர்வை, உறுதியாகக் கொண்டவர்கள், தாங்கள், அன்பிற்கும், சொந்தம் கொள்ளுதலுக்கும் தகுதியானவர்கள், என்று நம்புபவர்கள். |
That's it. | அவ்வளவு தான். |
They believe they're worthy. | அவர்கள் தங்களை தகுதியானவர்கள் என்று நம்புகிறார்கள். |
And to me, the hard part of the one thing that keeps us out of connection is our fear that we're not worthy of connection, was something that, personally and professionally, I felt like I needed to understand better. | எனக்கு, மிகக் கடினமான ஒன்றாக, நம்மை மற்றவரிடம் இணைய தடுக்கும் ஒன்றாக, அமைவது பயம், நாம் மற்றவரிடம் இணைய, சேர்ந்திருக்க தகுதியானவர்கள் கிடையாது, என்ற பயம், என்று விளங்கியது. அதை, தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், என்று உணர்ந்தேன். |
So what I did is I took all of the interviews where I saw worthiness, where I saw people living that way, and just looked at those. | அதனால், நான் என்ன செய்தேனென்றால் நான் அனைத்து நேர்காணல்களையும் எடுத்துக் கொண்டேன். தகுதியுடைமை, மற்றும் அவ்வாறு வாழும் மக்களைப் பற்றிய நேர்காணல்களை, மட்டும் பார்த்தேன். |
What do these people have in common? | இவர்களிடம், எதேனும், பொதுவாக உள்ளதா? |
I have a slight office supply addiction, but that's another talk. | எனக்கு எழுது பொருள்கள் மீது, ஒரு லேசான போதை உள்ளது, ஆனால், அது வேறு சொற்பொழிவிற்காக, விட்டு விடலாம். |
So I had a manila folder, and I had a Sharpie, and I was like, what am I going to call this research? | நான் ஒரு மணீலா உறையையும், ஒரு குறிப்பு எடுக்கும் எழுதுகோளையும், எடுத்துக் கொண்டேன். சரி, இந்த ஆராய்ச்சியை என்னவென்று அழைக்கலாம்? |
And the first words that came to my mind were "whole-hearted." | என் மனதில் தோன்றிய முதல் வார்த்தைகள், முழுமனதோடு இருப்பவர்கள். |
These are whole-hearted people, living from this deep sense of worthiness. | இவர்கள், தாங்கள் தகுதியானவர்கள் என்ற ஆழமான உணர்வுடன், முழுமனதோடு வாழ்பவர்கள். |
So I wrote at the top of the manila folder, and I started looking at the data. | அந்த மணீலா உறையின் மேல் எழுதினேன். நான் அதிலிருக்கும், தகவல்களை பார்க்க தொடங்கினேன். நான் அதை முதலில் |
In fact, I did it first in a four-day, very intensive data analysis, where I went back, pulled the interviews, the stories, pulled the incidents. | நான்கு நாட்களாக தீவிர தகவல் ஆய்வு, செய்தேன். நான் திரும்பிச் சென்றேன். நேர்காணல்களை எடுத்தேன். கதைகளை எடுத்தேன். |
What's the theme? What's the pattern? | சம்பவங்களை எடுத்தேன். இதில் உள்ள முக்கிய கருத்து என்ன? இதில் தோன்றும் வடிவமைப்பு என்ன? |
My husband left town with the kids because I always go into this Jackson Pollock crazy thing, where I'm just writing and in my researcher mode. | என் கணவர், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். ஏனென்றால், எனக்கு 'ஜாக்சன் பொல்லாக்' போல் பித்து பிடித்ததாய் நான் எழுதிக் கொண்டே இருப்பேன், ஆராச்சியாளர்-ரகத்தில். |
And so here's what I found. | நான், கண்டறிந்தது என்னவென்றால். |
What they had in common was a sense of courage. | அவர்களிடம், உள்ள பொதுவானது, ஒரு தைரிய உணர்வு. |
And I want to separate courage and bravery for you for a minute. | ஒரு நிமிடத்தில் தைரியம் மற்றும் வீரத்தை வேறுபடுத்திக் காட்ட எண்ணுகிறேன். |
Courage, the original definition of courage, when it first came into the English language -- it's from the Latin word "cor," meaning "heart" -- and the original definition was to tell the story of who you are with your whole heart. | தைரியம், அதற்கான பொருள் வரையறை, ஆங்கிலத்தில், முதன்முறையாக பழக்கத்தில் வந்த போது -- லத்தின் மொழியில், இருதயம் என்ற பொருள் கொண்ட, 'கொர்' என்ற வார்த்தையிலிருந்து வந்தது -- அதற்கான, அசல் வரையறை, முழுமனதோடு, நீங்கள் யார் என்பதைச் அழகுறச் சொல்வதாகும். |
And so these folks had, very simply, the courage to be imperfect. | அந்த மக்களிடம், இருந்தது, தைரியம் மட்டுமே. குறைபாடுகளுடன், இருக்கக்கூடிய தைரியம். |
They had the compassion to be kind to themselves first and then to others, because, as it turns out, we can't practice compassion with other people if we can't treat ourselves kindly. | அவர்களிடம், ஒரு இறக்க உணர்ச்சி இருந்தது. முதலில், தங்களுக்கு தானே அன்பாக இருந்தார்கள், பிறகு மற்றவர்களிடம். ஏனென்றால், நாம் பிறரிடம் இறக்கத்துடன் பழக முடியாது, நாம் நம்மையே, அன்பாக பரிவுடன் நடந்து கொள்ளாவிட்டால். |
And the last was they had connection, and -- this was the hard part -- as a result of authenticity, they were willing to let go of who they thought they should be in order to be who they were, which you have to absolutely do that for connection. | இன்னும், அவர்களிடம் இணைப்பு இருந்தது, -- அது தான், கடிமான ஒன்று -- நம்பகத்தன்மையால் வந்த இணைப்பு. தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ, அதை விட்டுக்கொடுக்கவும் முனைந்தார்கள், அவர்கள் அவர்களாக இருப்பதற்காக. அதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும், மற்றர்வர்களுடன் இணைந்து வாழ்வதற்கு. |
The other thing that they had in common was this: They fully embraced vulnerability. | அவர்களிடம் இருந்த ஒரு ஒற்றுமை இது தான். வடுபடத்தக்க தன்மையை, முழுமையாக தழுவினார்கள். |
They believed that what made them vulnerable made them beautiful. | அவர்கள் நம்பியது என்னவென்றால் எது அவர்களை காயப்படுத்தக் கூடியவையாக இருந்ததோ, அதுவே அவர்களை அழகுபடுத்தியது. |
They didn't talk about vulnerability being comfortable, nor did they really talk about it being excruciating -- as I had heard it earlier in the shame interviewing. | அவர்கள் காயப்படுவது சுகமானதாக கருதவில்லை, அது மிகவும் வேதனை தரக்கூடியதாகவும் கருதவில்லை -- அவமானத்தை பற்றி அறிய நடத்திய நேர்காணல்களிலிருந்து நான் இதைத்தான் அறிந்தேன், . அவர்கள் அது தேவையானது, என்று பேசினார்கள். |
They talked about the willingness to say, "I love you" first ... | விருப்புடன் முனைவதை பற்றி பேசினார்கள். "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று முதலில் சொல்ல முற்பட வேண்டும். |
the willingness to do something where there are no guarantees ... | விருப்பத்துடன் ஒன்றை செய்ய முனைய வேண்டும், எந்தவித உத்தரவாதமுமின்றி, |
the willingness to breathe through waiting for the doctor to call after your mammogram. | விருப்பத்துடன் முனைய வேண்டும், பொறுமையுடன் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருக்க, உங்களுடைய மாம்மொகிரம் முடிந்த பின். |
They're willing to invest in a relationship that may or may not work out. | ஒரு உறவில், முதலீடு செய்ய முனைந்தார்கள், கைக்கூடுமா கூடாதா, என்று பாராமல். |
They thought this was fundamental. | இதை அவர்கள் அடிப்படையாக கருதினார்கள். |
I personally thought it was betrayal. | நான் அதை, தனிப்பட்ட வகையில், துரோகம் என்று எண்ணினேன். |
I could not believe I had pledged allegiance to research, where our job -- you know, the definition of research is to control and predict, to study phenomena for the explicit reason to control and predict. | நான் நம்பவில்லை என்னுடைய கடப்பாட்டை ஆராய்ச்சியில் மீது வைத்திருந்தேன் -- ஆராய்ச்சியின் வரையறை என்னவென்றால், கட்டுப்படுத்துவதும் கணிப்பதும் ஆகும்; நிகழ்வுகளை, தோற்றப்பாடுகளை ஆய்வு செய்து, தெள்ளத் தெளிவான காரண காரியங்களை அறிந்து, கட்டுப்படுத்தி எதிர்வுகூறுவது. |
And now my mission to control and predict had turned up the answer that the way to live is with vulnerability and to stop controlling and predicting. | ஆனால், இப்போது என்னுடைய பணியான, கட்டுபடுத்துவதும் கணிப்பதும், எனக்கு அளித்த பதிலோ, வாழ்க்கையை வடுபடத்தக்கத் தன்மையுடன் வாழ வேண்டுமென்று. அதாவது, கட்டுப்படுத்துவதையும், எதிர்வுகூறுவதையும் நிறுத்த வேண்டும். |
This led to a little breakdown -- (Laughter) -- which actually looked more like this. | இதனால் ஒரு சிறிய பிரச்சனைக்கு உள்ளானேன் -- (சிரிப்பு) -- ஆனால் அது நிஜத்தில் இப்படி தான் தோற்றமளித்தது. |
(Laughter) And it did. | (சிரிப்பு) ஆம், அப்படி தான். |
I call it a breakdown; my therapist calls it a spiritual awakening. | இதை ஒரு பிரச்சினை என்று கூறினேன். எனது வைத்தியர் இதை ஒரு ஆன்மிக விழிப்புணர்ச்சி என்றார். |
(Laughter) A spiritual awakening sounds better than breakdown, but I assure you, it was a breakdown. | பிரச்சினை என்று சொல்வதை விட, ஆன்மிக விழிப்புணர்ச்சி என்று சொன்னால், நன்றாகவே இருக்கிறது, ஆனால் அது ஒரு பிரச்சினை தான் என்று உங்களிடம் உறுதிப்படுத்துகிறேன். என்னுடைய ஆராய்ச்சியை விட்டுவிட்டு, ஒரு வைத்தியரைத் தேடி போனேன். |
And I had to put my data away and go find a therapist. | உங்களிடம் இதை சொல்ல விரும்புகின்றேன்: நீங்கள் யார் என்பதை நீங்களே அறிவீர்கள், |
Let me tell you something: you know who you are when you call your friends and say, "I think I need to see somebody. | உங்களுடைய நண்பர்களை நீங்கள் அழைத்து கேட்டால், "நான் ஒரு வைத்தியர் பார்க்க வேண்டும். யாரையாவது நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?" |
Because about five of my friends were like, "Wooo, I wouldn't want to be your therapist." | என்று. ஏனென்றால், என் நண்பர்கள் ஐந்து பேர், "ஐயோ. நான் உனக்கு வைத்தியர் ஆக மாட்டேன்" என்றனர். |
(Laughter) I was like, "What does that mean?" | (சிரிப்பு) நானோ, "அப்படி என்றால்?" |
And they're like, "I'm just saying, you know. | அவர்கள் அதற்கு, "நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால். |
Don't bring your measuring stick." | நீ உன்னுடைய அளவுக்கோலை கொண்டு வந்துவிடுவாய்." |
(Laughter) I was like, "Okay." | நானோ, "சரி." என்றேன். |
So I found a therapist. | நான் ஒரு வைத்தியரைக் கண்டறிந்தேன். |
My first meeting with her, Diana -- I brought in my list of the way the whole-hearted live, and I sat down. | டயானாவிடம் நடந்த முதல் சந்திப்பில்,-- நான் ஒரு பட்டியலை கொண்டுவந்தேன், முழுமனதுடன் வாழ்பவர்கள், எம்முறையில் வாழ்கிறார்கள் என்ற பட்டியல். |
And she said, "How are you?" | அமர்ந்தேன், அவர் சொன்னார், "எப்படி இருக்கீங்க?" |
And I said, "I'm great. I'm okay." | நான் சொன்னேன், "நான் நன்றாகவே உள்ளேன்" |
She said, "What's going on?" | அவர் சொன்னார், "சரி, என்ன நடந்தது?" |
And this is a therapist who sees therapists, because we have to go to those, because their B.S. meters are good. | இவர் மற்ற வைத்தியர்களைப் பார்க்கும் வைத்தியர். நாம் அத்தகையவர்களிடம் செல்ல வேண்டும், ஏனென்றால் அவர்கள் தான் நாம் சொல்லும் கதைகளை கேட்டு உண்மை அறிவார். |
(Laughter) And so I said, "Here's the thing, I'm struggling." | (சிரிப்பு) நான் சொன்னேன், "சரி, இதை தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன்." |
And she said, "What's the struggle?" | அவர் சொன்னார், "என்ன போராட்டம்?" சொன்னேன், "வடுபடும் தன்மை சார்ந்த பிரச்சனை ஒன்று உள்ளது. |
And I know that vulnerability is the core of shame and fear and our struggle for worthiness, but it appears that it's also the birthplace of joy, of creativity, of belonging, of love. | வடுபடத்தக்க தன்மை தான், கருவாக உள்ளது, அவமானத்திற்கும் , பயத்திற்கும் மற்றும் நம் தகுதியுடைமையின் போராட்டத்திற்கும். ஆனால், அது தான் பிறப்பிடமாக உள்ளது, மகிழ்ச்சிக்கும், படைபாற்றலுக்கும், பிறரிடம் சொந்தம் கொண்டாடுவதற்கும், அன்பிற்கும். |
And I think I have a problem, and I need some help." | இதனால் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்று நினைக்கிறேன், எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது." |
And I said, "But here's the thing: no family stuff, no childhood shit." | நான் சொன்னேன். "ஆனால், இது தான் விஷயம், என்னுடைய குடும்பத்தை பற்றி பேச தேவையில்லை, என்னுடைய குழந்தைப்பருவம் பற்றி பேச தேவையில்லை." |
(Laughter) "I just need some strategies." | (சிரிப்பு) "எனக்கு சில உத்திகள் மட்டுமே தேவை." |
(Laughter) (Applause) Thank you. | (சிரிப்பு) (கைத்தட்டல்) நன்றி. |
So she goes like this. | அவரோ, இப்படி செய்தார். |
(Laughter) And then I said, "It's bad, right?" | (சிரிப்பு) நான் பிறகு சொன்னேன், "இது கெட்டது, தானே?" |
And she said, "It's neither good nor bad." | அவர் சொன்னார், "இது நல்லதும் கிடையாது. கெட்டதும் கிடையாது." |
(Laughter) "It just is what it is." | (சிரிப்பு) "இது என்னவாக இருக்கிறதோ, அதுவாக தான் இருக்கிறது." |
And I said, "Oh my God, this is going to suck." | நான் சொன்னேன், "கடவுளே! இது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது." |
(Laughter) And it did, and it didn't. | (சிரிப்பு) அப்படி தான் இருந்தது. அப்படி இல்லாமலும் இருந்தது. |
And it took about a year. | ஒரு வருடம் எடுத்துக் கொண்டது. |
And you know how there are people that, when they realize that vulnerability and tenderness are important, that they surrender and walk into it. | மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்களே அறிவீர்கள். வடுபடத்தக்க தன்மையும், மென்மையும் தான் முக்கியம் என்று அறிந்து, அவர்கள் சரணடைந்து, அதை கடைபிடித்து நடக்க வேண்டும் என்று சொன்னால், |
A: that's not me, and B: I don't even hang out with people like that. | அ : நான் அப்படிப்பட்டவன் கிடையாது, என்றும் ஆ : நான் அது போன்ற மக்களிடம் பழக கூடமாட்டேன், என்றும் சொல்வார்கள். |
(Laughter) For me, it was a yearlong street fight. | (சிரிப்பு) எனக்கு, அது ஒரு வருட கால தெருச் சண்டை. |
It was a slugfest. | அது ஒரு மல் யுத்தம். |
Vulnerability pushed, I pushed back. | வடுபடத்தக்க தன்மை, என்னை தள்ளியது. நான் அதை பின்னே தள்ளினேன். |
I lost the fight, but probably won my life back. | நான் சண்டையில் தோற்றேன். ஆனால், என் வாழ்க்கையை மீட்டுக் கொண்டேன். |
And so then I went back into the research and spent the next couple of years really trying to understand what they, the whole-hearted, what choices they were making, and what we are doing with vulnerability. | அதற்கு பிறகு, நான் ஆராய்ச்சிக்கு மீண்டும் சென்றேன் அடுத்த இரண்டு வருடங்கள் அதில் கழித்தேன். முழுமனதுடன் வாழ்பவர்களை, பற்றி சரியாக புரிந்துக்கொள்ள, அவர்களுடைய விருப்பங்களை எப்படி தேர்வு செய்கிறார்கள், மற்றும் நாம் என்ன செய்கிறோம் |
Why do we struggle with it so much? | வடுபடத்தக்க தன்மையை கொண்டு. நாம் ஏன் அதனுடன் போராடுகிறோம்? |
Am I alone in struggling with vulnerability? | வடுபடத்தக்க தன்மையுடனான போராட்டத்தில், நான் மட்டும் தனியாக உள்ளேனா? |
No. | இல்லை. |
So this is what I learned. | நான் இதை தான் கற்றுக்கொண்டேன். |
We numb vulnerability -- when we're waiting for the call. | நாம் வடுபடத்தக்க தன்மையை மரத்துப்போக செய்கிறோம் -- நாம் அந்த அழைப்புக்காக, காத்திருக்கும் போது. |
It was funny, I sent something out on Twitter and on Facebook that says, "How would you define vulnerability? | வேடிக்கையாக, நான் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இல், ஒன்றை கேட்டேன். "நீங்கள் வடுபடத்தக்க தன்மை எப்படி வரையறுப்பீர்கள்? எது உங்களை வடுபடச் செய்யும் என்று உணர்கிறீர்கள்?" |
What makes you feel vulnerable?" | ஒன்றரை மணி நேரத்தில், எனக்கு 150 பதில்கள் கிடைத்தன. |
Because I wanted to know what's out there. | ஏனென்றால், நான் அறிய விரும்பினேன் வெளியுலகத்தில் என்ன உள்ளது என்று. |
Having to ask my husband for help because I'm sick, and we're newly married; initiating sex with my husband; initiating sex with my wife; being turned down; asking someone out; waiting for the doctor to call back; getting laid off; laying off people. | என்னுடைய கணவனிடம் உதவி கேட்பது, ஏனென்றால் எனக்கு உடம்பு சரியில்லை, நாங்கள் புதிதாக திருமணமானவர்கள்; என் கணவனிடம் உடலுறவை தொடங்குவது; என் மனைவியிடம் உடலுறவை தொடங்குவது; மறுப்பை ஏற்பது; இன்னொருவரோடு வெளியே செல்ல அவரிடம் கேட்பது; டாக்டர் அழைப்புக்காக காத்திருப்பது; வேலையிலிருந்து நீக்கப்படுவது; மற்றவர்களை வேலை விட்டு நீக்... |
This is the world we live in. | இத்தகைய உலகத்தில் தான் நாம் வாழ்கின்றோம். |
We live in a vulnerable world. | வடுபடத்தக்க உலகத்தில் நாம் வாழ்கின்றோம். |
And one of the ways we deal with it is we numb vulnerability. | அதை சமாளிக்கும் வழிகளில் ஒன்றாக, நமது வடுபடும் தன்மையை மறத்துபோக செய்கிறோம். |
And I think there's evidence -- and it's not the only reason this evidence exists, but I think it's a huge cause -- We are the most in-debt ... | அதற்கு ஆதாரமும் உண்டு என்று நினைக்கிறேன் -- இந்த ஆதாரம இருப்பதற்கு, இது மட்டும் காரணம் கிடையாது, ஆனால் இது தான் ஒரு பெரும் மூலக்காரணமாக உள்ளது -- நாம் தான் அதிகபடியான கடன்களில் சிக்கியுள்ள, |
obese ... | மிகவும் குண்டாகி கொழுத்த, |
addicted and medicated adult cohort in U.S. history. | கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ள, மருந்துகளை சார்ந்து உயிர் வாழும் தலைமுறையினர், அமெரிக்க வரலாற்றிலேயே. |
The problem is -- and I learned this from the research -- that you cannot selectively numb emotion. | பிரச்சினை என்னவென்றால் -- இதை நான் ஆராச்சியிலிருந்து அறிந்து கொண்டேன் -- உங்களால் உணர்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து மரத்துபோக செய்ய முடியாது. |
You can't say, here's the bad stuff. | நீங்கள் இவ்வாறு சொல்ல முடியாது, இது தான் கெட்ட விஷயங்கள். |
Here's vulnerability, here's grief, here's shame, here's fear, here's disappointment. | இதோ வடுபடத்தக்க தன்மை, இதோ துக்கம், இதோ அவமானம், இதோ பயம், இதோ ஏமாற்றம், |
I don't want to feel these. | நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை. |
I'm going to have a couple of beers and a banana nut muffin. | நான் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிட போகிறேன். |
(Laughter) I don't want to feel these. | (சிரிப்பு) நான் இதையெல்லாம் உணர விரும்பவில்லை. |
And I know that's knowing laughter. | எனக்கு தெரியும் நீங்கள் இதை புரிந்து கொண்டு தான் சிரிக்கிறீர்கள். |
I hack into your lives for a living. | என்னுடைய பணியே உங்களுடைய வாழ்க்கையை பற்றி அறிவது தானே. |
God. | கடவுளே. |
(Laughter) You can't numb those hard feelings without numbing the other affects, our emotions. | (சிரிப்பு) நீங்கள அத்தகைய கடினமான உணர்வுகளை மறத்துபோகச் செய்ய முடியாது, அதன் பின்விளைவுகளை மறத்துபோக செய்யாமல். நமது உணர்ச்சிகளை, நீங்கள் தேர்ந்தெடுத்து மறத்துப்போக செய்ய முடியாது. |
You cannot selectively numb. | அதனால், நாம் எப்போது அதனை மறத்துபோக செய்கிறோமோ, அப்போது |
So when we numb those, we numb joy, we numb gratitude, we numb happiness. | நாம் மகிழ்ச்சியை மறத்துபோக செய்கிறோம், நாம் நன்றியறிதலை மறத்துபோகச் செய்கிறோம், நாம் சந்தோஷத்தை மறத்துபோக செய்கிறோம். |
And then, we are miserable, and we are looking for purpose and meaning, and then we feel vulnerable, so then we have a couple of beers and a banana nut muffin. | அதற்கு பின், நாம் வாழ்க்கையை வெறுத்து சோகமாகிறோம். நாம் நம்முடைய நோக்கம் என்ன, இதற்கு அர்த்தம் என்னவென்று தேடுகிறோம், அதற்கு பிறகு நாம் வடுபடத்தக்கவர்களாக உணர்கிறோம், அதனால் நாம் இரண்டு பீர் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழ நட் மப்பின் சாப்பிடுவோம். |
And it becomes this dangerous cycle. | இது ஒரு ஆபத்தான சுழற்சியாக மாறுகிறது. |
One of the things that I think we need to think about is why and how we numb. | ஒரு விஷயம், நாம் யோசிக்க வேண்டியது என்று நினைக்கிறேன். அது என்னவென்றால், நாம் ஏன் மற்றும் எப்படி மறத்துபோக செய்கிறோம். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.