text
stringlengths
15
110
label
int64
0
5
விக்ரம் மகன் துருவுக்கு அக்‌ஷரா ஹாசன் ஜோடி?
0
ராக்கி கட்டியதால் லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த ம.பி. அமைச்சர்
1
இனி திரைப்படத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை - விஷால்
0
சபரிமலை விவகாரம்: அமித் ஷா பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்
1
ஐதராபாத்தில் 6 ஏபிவிபி உறுப்பினர்கள் கைது
1
தமிழக சட்டப்பேரவையில் படம் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விவரம்..!
2
எண்ணூரில் 6ஆவது முறையாக பயங்கர தீ விபத்து
4
ரபாடா, ஷம்சி மிரட்டல்: 35 ஓவர்களுக்கு சுருண்டது இலங்கை!
3
அமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து 
1
கத்தியை காட்டி ஜெர்மன் பெண் பலாத்காரம்
4
கமல்ஹாசனுக்கு மனநிலை சரியில்லை: பாஜக கடும் தாக்கு
2
தன்பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1
கஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம்
4
சாதாரணமாக நியூஸ் சேனல் ஆரம்பிக்கிறார்கள்? - விஷால்
2
நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு ஸ்டாலின் ரூ.1 லட்சம் உதவி  
4
நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச் சூடு: மும்பை தாதா கும்பல் கைவரிசை
0
’ஜேம்ஸ்பாண்டை இறக்கச் சொல்வதா?’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்!
0
அமெரிக்க டெக் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
5
தேசத் துரோகி என முழக்கமிட்டு ட்ரம்ப் மீது ரஷ்ய கொடியை வீசிய நபர் கைது
5
டாப் செல்லரான ஹிட்லரின் புத்தகம்
5
மோடியை சந்தித்தார் சந்திர சேகர் ராவ் - பேசியது என்ன?
2
500 ரூபாயில் காந்தியின் படம் இல்லை: பொதுமக்கள் அதிர்ச்சி 
1
திருமணமான பெண் சிறுவனுக்கு செய்த கொடூரம்
1
ட்ரெண்ட்டாகும் கமல்ஹாசனின் புதிய பாரதி கெட் அப்
2
காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
4
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது
4
'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது
0
நடிகை பாலியல் விவகாரம்: நடிகர் அக்‌ஷய் குமார் புகார்
0
'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் !
3
“போலீசார் என் மகனை சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர்”- பரிதவிக்கும் தாய்..!
1
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை முதலமைச்சர் மறுக்காதது ஏன்? - ஸ்டாலின் கேள்வி
2
செப்டம்பரில் மினி ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்!
3
நாலு வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்.!
0
நடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை!
0
ஏடிஎம்மில் ரசீது வந்தது.. பணம் வரவில்லை.. நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
1
காலில் விழுந்த இந்திய மாணவன்: புரியாமல் விழித்த அமெரிக்க டீன்
5
எவரெஸ்டில் ஏறிய வீராங்கனைக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
1
வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் !
3
அதிமுக-வின் இரு அணிகளுக்கும் அழைப்பு
4
எடப்பாடி அரசு தப்புமா? தப்பாதா?: 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு
4
பாலியல் சுரண்டல்கள் குறித்து பேசிய ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி..!
0
குழந்தைக் கடத்தல் வதந்திகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்? - அதிர்ச்சி ரிப்போர்ட் !
1
சோனியா நலமாக இருக்கிறார்: ராகுல்காந்தி 
2
சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டுப் போட முயற்சி
4
ப்ளூவேல் அபாயம்... மரணத்தின் விளிம்பில் மீட்கப்பட்ட சிறுவன்
1
தேனியில் வீட்டில் பிரசவம் ! மாமனார் கைது
4
பாம்பன் மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது
4
பரோலில் வருகிறாரா சசிகலா..?
4
எம்.பி.,எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
2
காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்
4
போராட்டம் நடத்தப்படும்: விஷால் எச்சரிக்கை
0
பரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்
1
ஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்!
4
“நீதிமன்ற தீர்ப்பை காஞ்சிபுர பெருநகராட்சி கண்டுகொள்ளவில்லை” - மக்கள் புகார்  
4
அதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன்
4
பறந்து கொண்டிருக்கும் போது தீ பிடித்து எரிந்த விமானம்...
5
வேலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..!
4
ஐபோன் விற்பனை சரிவு...ஆப்பிள் சிஇஓவுக்கு சம்பளமும் சரிவு
5
வீடு திரும்பினார் விஜயகாந்த்
4
நீரில் மிதக்கும் சோலார் தகடுகளை பொருத்தி சாதனை
1
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை - இத்தாலி நீதிமன்றம் விளக்கம்
5
போலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்
4
குடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்!
1
“நான் சங்கியா..! அப்ப உண்மையை சொல்ற எல்லாரும் சங்கிதான்” - கேரள முன்னாள் டிஜிபி
1
டிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ்
4
‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு
0
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் உயிரிழப்பு
1
கேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி! 
1
நமீதாவை திருமணம் செய்ய போகிறாரா சரத்பாபு?
0
இறப்புக்கு பிறகும் கைவிலங்கு போடுவீர்களா? - பாக். மனிதாபிமானமற்ற செயல்
5
நடிகை சிரிண்டா இரண்டாவது திருமணம்: இயக்குனரை மணந்தார்!
0
சைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்
1
தொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின்
2
தீராத கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்!
3
ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
0
ஹெச்4 விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு
5
யார் இந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்?
1
சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி
5
“விஷால் நிரந்தர எதிரி இல்லை” சிம்பு ஓபன் டாக் 
0
''நானே சரித்திரமாக மாறிவிட்டேன்'' - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதக்காதி படத்தின் ட்ரெய்லர்
0
நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
4
காவிரி ஆணையத் தலைவராக மசூத் உசேன் நியமனம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
1
பான் கார்டு பெற ஆதாரை கட்டாயப்படுத்துவது ஏன்?: உச்சநீதிமன்றம்
1
ட்விட்டரில் ட்ரெண்டாகும் எஸ்.கே. இஸம்!
0
முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
4
எஸ்பி யத்திஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்
1
பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு
1
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் கோலியை மிஸ் செய்த இந்திய அணி
3
ஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு!
3
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன் 
1
ரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு 
1
வண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்
3
விஜய்யின் 63வது படத்தில் ஒப்பந்தமாகினார் நயன்தாரா 
0
போப் ஆண்டவரை முத்தமிடும் பேய் டொனால்டு டிரம்ப்: ஷாக்கிங் ஓவியம்
5
“அஜித் படத்திற்கு பாட்டு எழுத ஆசை” - பெண் ஆட்டோ ஓட்டுனர் சரோஜா
4
“தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி” - ஸ்டாலின் கருத்து
2
’சர்கார்’ பிரச்னை முடிவுக்கு வந்தது - அமைச்சர் கடம்பூர் ராஜு
2
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு
2
தவான் அதிரடியில் நொறுங்கியது ஹாங்காங்
3
குடிசை வீட்டுக்கு ரூ.58 ஆயிரமா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்!
4