text
stringlengths
15
110
label
int64
0
5
பக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை 
1
ஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய பொல்லார்ட்!
3
1000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி
4
அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் பேட்டி
2
இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
2
ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
1
“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்”  உருகும் டிரைவர்
4
டெல்லி டெல்லி டெல்லி டெல்லி: கொந்தளித்த நாஞ்சில் சம்பத்
4
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணம்
3
“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி
0
உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம்
5
சரண் அடைந்த நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின்
4
எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - சபாநாயகர் தரப்பில் கேவியட் மனு தாக்கல்
4
காரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்
4
'அச்சமோ சந்தேகமோ தேவை இல்லை': முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
4
கமல்ஹாசனுக்கு பீட்டா பதில்..!
4
திருச்சி பெல் நிறுவன பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழந்த 31 மான்கள்
4
போலி வாக்காளர்களை நீக்க திமுக கோரிக்கை
4
அனுஷ்காவை பார்க்கணும்: அடம் பிடிக்கும் ஆப்கான் வீரர்
0
மளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா?
4
அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை
5
இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்!
1
ஆசிரியர் கடுமையாக திட்டியதால் மாயமான மாணவிகள்: போலீஸ் விசாரணை
4
அனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங் 
1
“அறிவிக்கப்படாத மின்வெட்டை கைவிடுக” - ஸ்டாலின்
2
விஜய்யின் மெர்சல் சேட்டிலைட் உரிமை ரூ.30 கோடி?
0
நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன்: அரவிந்த் கெஜ்ரிவால்
4
“நிவாரண பொருட்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை” - விஜயபாஸ்கர்
4
“நிச்சயமாக மக்கள் இதற்கான நல்ல தீர்வை தருவார்கள்” - கருணாஸ் பேட்டி
2
விராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்?
3
புலந்த்ஷர் வன்முறை: போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
1
இந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி!
3
10ஆம் வகுப்பு தேர்வில் 517 கேரளா அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி!
1
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை: பொய் சொல்கிறாரா கமல்? 
2
உ.பி. இடைத்தேர்தல்: யோகி தொகுதியிலேயே பாஜகவுக்கு பின்னடைவு..!
2
நியூசிலாந்தில் முதலில் பிறந்த 2018 புத்தாண்டு!
5
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: உமாபாரதி
1
ஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா
3
கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது மும்பை..!
3
உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் மேஜிக் நிபுணர் யார்? - ஃபோர்ப்ஸ் பட்டியல்
1
சபரிமலையில் 1500 போலீஸார் குவிப்பு !
5
நெல்லையிலும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
4
சித்ராவுக்கு அனுமதி மறுப்பு: இந்திய தடகள சம்மேளனத்தின் கோரிக்கை நிராகரிப்பு
3
ஸ்கீம்-க்கான வரைவு திட்டம் ரெடி - என்ன பெயரில் என்பது சஸ்பென்ஸ்..!
4
பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இடுக்கி அணை
4
தூத்துக்குடி மக்களுக்காக 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் தனியார் நிறுவனம்
4
13 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்த இளைஞர்கள்
4
13 மணி நேரம், 13 வயசு சிறுவன் ஓவியம் வரைந்து அசத்தல் !
4
கஜா புயலால் தரைதட்டியது கப்பல்!
4
நியாயம் வெல்லும்: கமல் கருத்து
4
மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி
4
ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் வீர மரணம்
1
“இதுவரை ஓய்வூதியமாக ரூ.4 கோடி வழங்கியுள்ளோம்” - விஷால் விறுவிறு 
0
காலில் விழுந்த இந்திய மாணவன்: புரியாமல் விழித்த அமெரிக்க டீன்
5
ஸ்கூபா டைவிங் விபரீதம்: பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் அமெரிக்காவில் சீரியஸ்!
5
ஐன்ஸ்டீன் கோட்பாடை விட வேதங்கள் சிறந்தது என ஹாக்கிங் கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் பேச்சு
2
இங்கிலாந்து தொடரில் கலக்குவார் குல்தீப்: ஆஸி. சைனாமேன் கணிப்பு!
3
நீர்மட்டம் இன்னும்1 அடி உயர்ந்தால் தமிழக பாசனத்திற்கு நீர் திறப்பு
4
ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் தினகரனுக்கு இல்லை: தங்கத்தமிழ்ச்செல்வன்
2
ராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை
1
மல்டிபிளக்ஸ் திரையரங்கில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை: அதிகாரிகள் ஆய்வு
4
முதல் போட்டியில் சதமடித்து ப்ரித்வி ஷா அசத்தல் !
3
நாய் போல் விசுவாசம் காட்டும் பரம்பரையில் நாங்கள் வளர்க்கப்படவில்லை: காங்கிரஸ் மீது மோடி தாக்கு
1
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன் 
2
வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு 
3
“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்
5
“ஆள் பற்றாக்குறையால் வழக்குகளை விசாரிக்க முடியாது” - சிபிஐ விளக்கம்
4
இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு
5
முன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்: இன்று இறுதிச்சடங்கு
4
பாப்பாள் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆணை  
4
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38
1
நெஞ்சில் துணிவிருந்தால்... படத்தலைப்பை மாற்றிய சுசீந்திரன்!
0
ஆழமான நீச்சல் குளம்
5
“ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் அழிந்து விட்டன” - அப்போலோ
4
ஆஸி. டூர் முடிந்து திரும்பினார் அமைச்சர் எஸ்பி.வேலுமணி
2
கோலி ஸ்டைலே தனி: புஜாரா
3
மாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
4
டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: நோயாளிகள் மகிழ்ச்சி
1
மலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து
3
விற்பனை செய்த வீட்டை காலி செய்ய மறுத்த உரிமையாளர்: குழம்பிய காவல்துறையினர்
4
நிரபராதின்னு நிரூபிக்கும் வரை... நடிகர் திலீப் திடீர் கடிதம்!
0
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ராஜ்நாத் சிங்
1
பிப்.9ல் சத்ரியன் பட ட்ரெய்லர்
0
சென்னையில் 6 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
4
அக்டோபர் 15க்கு பின் வடகிழக்கு பருவமழை!
4
“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...?” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்
4
விவசாயிகளைச் சந்தித்தது ஏன்? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்
1
சிரியாவில் தொடரும் போர்... வைரலாகி வரும் சிறுவனின் போட்டோ
5
நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறியது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்
4
ஜெயலலிதாவை எதிர்த்தது திமுக; துரோகம் செய்தவர் தினகரன்: ஸ்டாலின்
4
சிறுமிகளை வைத்து மோசமான பேச்சு: நித்யானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை கோரி கடிதம்
4
‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..
0
ம.பி.யில் ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டோம்”- சிவராஜ் சிங் சவுகான்
1
எஸ்.ஐ தான் என் கணவரை திட்டமிட்டு கொன்றார் - 5 மாத கர்ப்பிணி சந்தேகம்
4
ஓசூர் அருகே ஏரியில் காட்டு யானைகள் ஆனந்தக் குளியல்
4
ஐ.பி.எல். பார்க்கலனா காவிரி வரும் - ஜேம்ஸ் வசந்தனின் ஐடியா !
4
'நாங்கள் பக்தர்கள் கிரிமினல்கள் அல்ல' என்ன நடக்கிறது சபரிமலையில் ?
1
“உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா?” - அமெரிக்காவைக் கண்டித்த சவுதி
5
கன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார்வதி!
0
சென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி
4