text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“கர்நாடகம் ஒப்புதல் பெறும்வரை அலட்சியமாக இருந்தது ஏன்?”- ஸ்டாலின் தாக்கு | 2 |
கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் அட்டாக்: 43 வீரர்கள் பலி | 5 |
தென்னை மரங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அரசு அதிகாரிகள் | 4 |
கவிழ்ந்த லாரி - 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீண் | 4 |
“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங் | 5 |
விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் - நடிகர் ரஜினிகாந்த் | 0 |
என்னை ஏன் ஓரங்கட்டுகிறார்கள் என்று தெரியவில்லை: மலிங்கா ஓபன் டாக்! | 3 |
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: டீச்சர், மாணவன் பலி | 5 |
'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி யார் ? இன்று போஸ்டர் வெளியீடு | 0 |
“வெளிநாடு போய்விட்டால் நான் வேறு ஆள்” - விராட் கோலி கலகல பேட்டி | 3 |
திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு | 4 |
நீட் மசோதா: மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் புகார் | 2 |
ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி. | 2 |
டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா | 3 |
பாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு திடீர் கட்டுப்பாடு! | 3 |
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம் | 4 |
ரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம் | 4 |
'விக்ரம் வேதா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு! | 0 |
சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள் எம்எல்ஏக்கள்: அரசு விளக்கம் | 4 |
டிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை | 2 |
“எங்கள் ஆசான் முத்துசாமி காலமானார்” - விஜய்சேதுபதி உருக்கம் | 0 |
டெல்லியில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் - நிர்மலா சீதாராமனுடன் நாளை சந்திப்பு | 2 |
குமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின் | 2 |
அதிமுக சார்பில் 1 கோடி கஜா புயல் நிவாரண நிதி | 2 |
பெண்ணை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா?: நடிகை திரிஷா ஆவேசம் | 4 |
“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு | 4 |
இங்க பார்றா..! ஒரு வருடத்துக்கு ஓசி சிக்கன் கொடுத்த ரீடிவிட் | 5 |
தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் டி வில்லியர்ஸ்: ரசிகர்கள் உற்சாகம் | 3 |
“விவசாயம், நடுத்தர மக்களின் நலனில் கவனம் செலுத்தவும்”- அரசிற்கு ஆர்எஸ்எஸ் ஆலோசனை | 1 |
பெட்ரோல் தினசரி விலை நிர்ணயம் தொடரும் - தர்மேந்திர பிரதான் உறுதி | 1 |
‘எவ்வ்வ்வ்ளோ நீளம்’ - காரில் பதுங்கிய பாம்பை லாவகமாக பிடித்த போலீஸ் | 5 |
24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 அம்பேத்கர் சிலைகள் சேதம் | 1 |
கேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் ! | 1 |
பண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம் | 0 |
மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட கிராம மக்கள் | 4 |
துருக்கி பள்ளி விடுதியில் தீ விபத்து.. 12 மாணவிகள் தீயில் கருகி உயிரிழப்பு | 5 |
விவசாயிகளை காப்பாற்ற முன் வாருங்கள்: ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் | 0 |
11 நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் | 4 |
போதைப்பொருள் வழக்கில் நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது | 0 |
மக்கள் ஆதரவை ‘பரியேறும் பெருமாள்’ பெற்றுவிட்டது! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு | 0 |
தமிழகத்தில் கடைகள் மூடல்: புதுச்சேரியில் தமிழக பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு | 4 |
யாருக்கு எவ்வளவு பணம்?..... வருமான வரித்துறையின் ஆவண விவரங்கள் | 4 |
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் மிதமான மழை | 4 |
சொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ்யா - அரையிறுதியில் குரேஷியா | 3 |
கேந்திர வித்யாலயாவில் இந்துமத பிரார்த்னை ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி | 1 |
''மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்'' : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் | 1 |
சசிகலா நீக்கம் குறித்து பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும் - தம்பிதுரை | 4 |
அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய திட்டமா? : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம் | 4 |
தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மனு | 4 |
மதங்களுக்கு எதிராகப் போரிடக்கூடாது - பிரதமர் மோடி | 2 |
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு | 1 |
கொலை வெறிப் பேச்சு: நடிகருக்கு எதிராக வழக்குப் பதிவு! | 1 |
கேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர் | 4 |
வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு | 4 |
ரயில்வே சிக்னல்களை சீரமைக்க ரூ.75 ஆயிரம் கோடி | 1 |
ஆஸி.கிரிக்கெட் வீரர்களுக்கு உசைன் போல்ட் ’அதிவேக’ பயிற்சி! | 3 |
“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம் | 0 |
மூதாட்டி கண்ணில் சிக்கியிருந்த 27 கான்டாக்ட் லென்ஸ் | 5 |
“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு | 4 |
கோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம் | 4 |
ஆதாரங்களை உருவாக்கவே சோதனை ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு | 1 |
பாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை! | 3 |
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது ! | 1 |
மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள்: விவசாயிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் | 4 |
வெள்ள சேதத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் - கேரளா குற்றச்சாட்டு | 4 |
ஐசிசியின் கனவு அணிக்கு கேப்டன் விராட் கோலி | 3 |
ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி ராஜேந்திரன் | 4 |
“மத்திய அரசின் அநீதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” கமல்ஹாசன் | 2 |
வழக்கறிஞர் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் | 4 |
தவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண் | 1 |
குப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட முதியவரின் உடல்! | 4 |
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு சிலை | 5 |
4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் | 2 |
குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் | 1 |
சொல்வதோ வளர்ச்சி ! நடப்பதோ மதவாத ஆதரவு: ஸ்டாலின் கண்டனம் | 2 |
அசந்த நேரம் ‘பேர்ஸ்டோ’வை பந்தால் அடிப்பேன் - ஷமி மிரட்டல் | 3 |
ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் தலைவர் மரணம்! | 5 |
தாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல் | 4 |
பேருந்து கட்டணம் குறைப்பில் நாடகம்: விஜயகாந்த் கண்டனம்! | 4 |
சமூகநீதியை நிலைநாட்டுவதுதான் நமது குறிக்கோள்: மோடி உரை | 1 |
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் ராகுல், சோனியா? - அமலாக்கத்துறை தகவல் | 1 |
புனே- மும்பை மோதல்: தொடருமா தோனியின் அதிரடி? | 3 |
பலம் வாய்ந்ததா குரேஷிய அணி..? | 3 |
சிங்கப்பூர் அதிபர் பதவிக்கும் போட்டியிடும் முதல் பெண் | 5 |
அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை தின்ற பூனை..! | 4 |
பால் தட்டுப்பாடு என்றால் விஷம் குடிக்கலாமா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம் | 4 |
ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு | 4 |
ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்கள் நீடிக்கின்றன: இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் | 5 |
அமெரிக்க மாணவிகள் மீது ஆசிட் வீச்சு - பிரான்ஸில் பயங்கரம் | 5 |
குற்றவாளியின் புகழ் பரப்பக் கூடாது: ஸ்டாலின் | 4 |
ரூபாய் நோட்டில் எழுதியிருந்தாலும் வாங்கலாம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு | 1 |
துணைக்கு துரோகம் செய்ததாக பெண்ணுக்கு மொட்டை அடித்த கிராம மக்கள்..! | 1 |
மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் | 1 |
சேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது | 4 |
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி | 4 |
“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால் | 0 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க மதிமுக முடிவு: வைகோ | 4 |
தமிழக விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை தடியடி | 4 |
ரஞ்சியில் விளையாட வேண்டாம்: இஷாந்த், அஸ்வினுக்கு பிசிசிஐ அறிவுரை | 3 |
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.