text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி | 4 |
8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம் | 4 |
மோதியது தண்ணீர் லாரி, தப்பியது கத்தார் விமானம்! | 1 |
'எல்லாம் முழு சம்மதத்துடன்தான் நடந்தது' கேரள பாதிரியார் வாக்குமூலம் | 1 |
கஜா புயலின் நிலவரம் என்ன ? | 4 |
மேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..! | 0 |
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் | 4 |
ஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம் | 4 |
’ரோகித் மட்டும் எதிர்ல இருந்தா...’ சிலிர்க்கிறார் விராத்! | 3 |
உங்க அன்பு மட்டும் இல்லைனா... சிவகாமி தேவி, ஜில்! | 0 |
நேற்று பிரான்ஸ்..இன்று தைவான் - ‘தீவிரமடையும் மஞ்சள் அங்கி போராட்டம்’ | 5 |
மத்திய அரசிதழில் வெளியானது காவிரி ஆணையம் | 1 |
அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போனது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு | 0 |
எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா | 4 |
முதல் தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 96 வயது மாணவி | 1 |
நடிகர் நகுலுக்கு வந்த போலி ஐபோன்: ஆன்லைன் அதிர்ச்சி! | 0 |
சுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்! | 4 |
பிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம் | 5 |
கிரிக்கெட், காதல், கல்யாணம், தண்டனை... மனம் திறக்கும் ஸ்மித்! | 3 |
“எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக 25 கோடி பேரம்” - குமாரசாமி குற்றச்சாட்டு | 1 |
“சிம்பு நடிப்பதால்‘வடசென்னை’யில் நடிக்க மறுத்தேன்” - தனுஷ் ஓபன்டாக் | 0 |
சந்திரசேகர ராவின் சமூகநீதி பேரணி வெற்றி பெற ஸ்டாலின் வாழ்த்து | 2 |
நல்லா ஆடலை, சரியா வழி நடத்தலை, மொத்தமா அவுட்... பாகிஸ்தான் கேப்டன் விரக்தி! | 3 |
அந்தப் போராட்டம் பிடிச்சிருக்கு: தோல்விக்குப் பின் விராத் கோலி! | 3 |
டிவி தொகுப்பாளர் மரணம்... கொலையா..? விபத்தா..? | 1 |
ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய கருவி | 1 |
டிரெக்கிங் போறவரா நீங்கள்..? இது உங்களுக்கான செய்தி..! | 4 |
சூர்யா வெளியிட்ட‘ஜருகண்டி’டீசர் | 0 |
பெரும்பான்மை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது ஆம் ஆத்மி | 1 |
டயர் வண்டி ஓட்டிய அஜித்: வைரலாகும் வீடியோ | 0 |
எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார்: திருமணமான பெண் நீதி கேட்டு கண்ணீர்..! | 1 |
ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை?.. வளர்ச்சி பிடிக்காதது காரணமா..? | 1 |
தவான் அவுட் ; சென்னை அணியில் டு ப்ளசிஸ் ! | 3 |
7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா பாண்டியராஜன் | 4 |
''கைத்தறித் துணி வாங்குங்கள்'' - முதலமைச்சர் பழனிசாமி | 4 |
“சங்கர் பெயரை வைத்து கவுசல்யா எதுவும் செய்யக்கூடாது” - கிராம தீர்மானம்..! | 4 |
ரஞ்சித்திடம் அரசியல் பேசினேன் ! ராகுல் காந்தி 'டீவிட்' | 2 |
கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை | 4 |
’நான் வேணா ஓய்வு பெறட்டுமா?’ மேத்யூஸ் விரக்தி! | 3 |
பேருந்துக்குள் குடைபிடிக்கும் மக்கள்: அரசு பேருந்தின் அவலம் | 4 |
ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு | 4 |
'ஊழல் அதிகாரிகள் மீது விரைவு நடவடிக்கை தேவை' : ஊழல் கண்காணிப்பு ஆணையம் | 1 |
தமிழில் தேவாரம் பாடிய சிவனடியார் காலமானார் | 4 |
தர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது | 4 |
ஆதரவற்ற முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜான்வி கபூர் | 0 |
நான் ஏன் கிளாமரா நடிக்கிறேன்னா..! விளக்கமளிக்கிறார் ராய் லட்சுமி | 0 |
8 வயது நெல்லை சிறுமி 8 வகையான யோகா சாதனை | 4 |
“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின் | 3 |
குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னை வந்தன வாக்குப்பெட்டிகள் | 4 |
கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் களைகட்டிய யுவராஜ் சிங் திருமண விழா..! | 3 |
டெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிம்பு வீடியோவில் புதிய யோசனை | 4 |
கார் நெம்பர் பிளேட்டில் தோனி பெயர் - அசத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர் | 3 |
கர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் | 4 |
100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் படுகாயம் | 4 |
குழந்தை பெற்ற பெண்ணை எப்படி வன்கொடுமை செய்ய முடியும்: பாஜக எம்.எல்.ஏ கொச்சை பேச்சு | 2 |
26 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட இடுக்கி அணை | 1 |
13 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்த இளைஞர்கள் | 4 |
ஏப். 7-ல் தொடங்குகிறது ஐபிஎல்: போட்டி நேரங்கள் மாற்றம் | 3 |
14 வயதில் தொடங்கிய பயணம்.. | 4 |
செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில் நிறுத்தம் | 4 |
பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு | 0 |
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் | 4 |
இயக்குநர் கே.பாலசந்தர் மனைவி காலமானார் | 0 |
களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் | 2 |
சுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை! | 4 |
கொடுங்கையூர் குழந்தைகள் பலிக்கு அனுதாபம் மட்டும் போதாது:கமல்ஹாசன் | 4 |
தமிழுக்கு வந்த அர்ஜூன் ரெட்டி விஜய் தேவரகொண்டா | 0 |
இந்தியா- பாகிஸ்தானுக்கிடையே சிக்கலாகத் தொடரும் ஆசாத் காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான்! | 1 |
திருத்தணியில் ஒயின் ஷாப் பார் ஆன ஹோட்டல்கள் | 4 |
வங்கதேச தேர்தலையொட்டி 10 ஆயிரம் பேர் கைது | 5 |
நீலகிரி பழங்குடியினரின் பாரம்பரிய கதிர் அறுவடை திருவிழா! | 4 |
கால்பந்து வீரர்களை வரவேற்றுள்ள மம்தா பானர்ஜி | 3 |
‘கருணாநிதியை நேரில் சந்தித்தேன்’ - குடியரசுத் தலைவர் ட்வீட் | 4 |
சொகுசு விடுதியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்: தமிழகத்தைப் பின்பற்றும் நாகாலாந்து | 1 |
ஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..! | 4 |
ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து | 0 |
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுக்கும் ஐஸ்வர்யா ராய்! | 0 |
சீனாவிலும் வெளியாகிறது ரஜினியின் ‘2.0’...! | 0 |
கிறிஸ்தவர்களின் புனித பயணம்... நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் | 4 |
நான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா? விளக்கமளித்த ‘96’ கெளரி | 0 |
கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் | 4 |
ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக மக்களவையில் நிறைவேற்றம் | 1 |
மறைந்தது உலகின் வயதான கொரில்லா! | 5 |
‘தள்ளு தள்ளே’ போலீஸாருடன் மோதிய அரசு ஊழியர்கள்! | 4 |
அமித்ஷா வருகையால் அரசியல் மாற்றம்: வானதி ஸ்ரீனிவாசன் | 1 |
பள்ளிச் சிறுவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர் - வைரலாகும் வீடியோ | 1 |
வாயு கசிவு: 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி | 1 |
சகோதரிகளுக்கு பாலியல் வன்முறை: 4 பேர் கைது | 1 |
பாகிஸ்தான் சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்! | 5 |
பழைய மாதிரி இல்லையே: தோனியை தாக்கும் கவுதம் காம்பீர்! | 3 |
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு | 1 |
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை த்ரிஷா அஞ்சலி..! | 0 |
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார் | 2 |
தசரா திருவிழா : குலசேகரப்பட்டினத்தில் கோலாகல கொண்டாட்டம் | 4 |
மோடியின் திட்டம் புயல் வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது: செல்லூர் ராஜூ | 2 |
குழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ | 3 |
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போகும் ரஜினி பட வில்லன்! | 0 |
காவிரி விவகாரம்: ஏப்ரல் 2-ல் அதிமுக உண்ணவிரதம் | 2 |
திமுகவின் மாதிரி சட்டமன்றம் கூட்டம் | 2 |
கருத்துவேறுபாடுகள் பேசித்தீர்க்கப்படும்: வைகைச்செல்வன் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.