text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
ஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா | 3 |
டெங்கு காய்ச்சல் பீதியில் மேற்குவங்கம்: 40 பேர் பலி? | 1 |
அல்-கய்தா தலைவர் உட்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! | 1 |
தாஜ்மஹால் டிக்கெட் விலை 5 மடங்கு திடீர் உயர்வு | 1 |
600க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் திரும்பவில்லை: மாவட்ட ஆட்சியர் | 4 |
சச்சின் பர்த் டே: மும்பை இண்டியன்ஸ் உற்சாகம் | 3 |
“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர் | 5 |
தோனியை பழி தீர்க்க காத்திருக்கும் வில்லியம்சன் ! | 3 |
பாலியல் புகாரில் தென் மாநில ஆளுநர்களில் ஒருவர் ? | 1 |
காதலர் தின ஸ்பெஷலாக வெளிவரும் 'வான் வருவான்' பாடல் | 0 |
சசிகலா வழக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை: தம்பிதுரை | 4 |
ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ரெஸ்ட்! | 3 |
5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..! | 4 |
கார் விபத்தில் மீன் விற்ற மாணவி படுகாயம்: எலும்பு முறிவு! | 1 |
உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்! | 5 |
‘சண்டக்கோழி 2’வில் பாடல் பாடிய தனுஷ் | 0 |
ஓய்வில்லாதவர் அமர்ந்த இருக்கை : தனிமையில் கலங்கும் தருணம் | 4 |
கச்சத்தீவு விழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு | 4 |
வெடித்தார் தோனி: கோயங்கா கப்சிப் | 3 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு: இக்கட்டான நிலையில் திமுக! | 2 |
நடிகர் சீனு மோகன் காலமானார் ! | 0 |
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை 'இ.சி.எம்.ஓ' பற்றி அறிந்து கொள்வோம் | 4 |
மசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு | 1 |
“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை | 3 |
தமிழ் இருக்கைக்கான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் | 4 |
நிர்மலா தேவி வழக்கு: அந்த செல்வாக்கான நபர்கள் யார்? உயர்நீதிமன்றத்தில் மனு! | 4 |
மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி | 1 |
ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு | 1 |
ஷான் மார்ஷ் அதிரடி சதம் வீண்: வென்றது இங்கிலாந்து! | 3 |
மதமாற்ற ஏஜெண்டாக விஜயபாஸ்கர் மாறியுள்ளார்: ஹெச்.ராஜா சாடல் | 2 |
கேரள பேரழிவுக்கு மனிதத் தவறே காரணம்: இயற்கை ஆய்வாளர் தகவல் | 1 |
தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரானார் அசாருதீன் | 2 |
நிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்! | 0 |
இது விசித்திரமான போட்டி: வெளியேறிய விராத் விரக்தி! | 3 |
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி | 4 |
இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை! | 5 |
மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் துறைமுகம் | 4 |
மேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணியை தொடங்கியது ஒடிசா குழு! | 1 |
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி | 0 |
தமிழகத்தில் 75 சதவிகித பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் | 4 |
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி ! | 4 |
“காங்கிரஸ் பெற்றது வஞ்சக வெற்றி” - உ.பி முதலமைச்சர் யோகி | 1 |
நாட்டு மக்களிடம் ரகசியம் என்பதே இருக்கக் கூடாதா..? மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசு..! | 1 |
பார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி ! பெருமைபடுத்திய கூகுள் | 1 |
மருத்துவமனையில் ரகசிய கேமரா.. பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்தவர் கைது..! | 4 |
மெரினாவில் போராட்டம் நடத்தியவர்கள் தடாலடியாக கைது | 4 |
தலைகீழாக நின்றும், தரையில் உருண்டும் விவசாயிகள் போராட்டம் | 1 |
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி | 5 |
பிரச்னைகள் தீரவில்லை: ஆர்.கே.நகர் மக்கள் (வீடியோ) | 4 |
ஹிஜாப்பை அகற்றாததால் நெட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - முஸ்லீம் பெண் புகார் | 1 |
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன? | 1 |
திருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..! | 1 |
யார் இந்த சதுர்வேதி சாமியார்? போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி? | 4 |
மரண தண்டனையில் இருந்து தப்பியது பசு ! | 5 |
பாபர் சதம்: இலங்கை மீண்டும் சோகம்! | 3 |
காதலர்களை பிரித்த தாய்..? அஷ்வினிக்கு எமனான காதலன்..! | 4 |
ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு! | 1 |
முதல் ’பிளே ஆப்’ இன்று தொடக்கம்: நிறைவேற்றுவாரா தோனி? | 3 |
பணிக்கு வராத நாளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் ‘கட்’ | 4 |
நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் மோடி? | 1 |
அதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் | 2 |
தங்கம் கடத்தல் புகார்- விமான பயணிகளிடம் சிபிஐ சோதனை | 4 |
திலீப்பை சேர்ப்பதா, வேண்டாமா? ’அம்மா’வில் ரகசிய வாக்கெடுப்பு! | 0 |
நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்வதற்கு சற்று முன்னர் கால்பந்து வீரர்கள் எடுத்த வீடியோ | 5 |
பந்து வீச்சில் அஸ்வின் சாதனை | 3 |
சங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி | 0 |
இந்திய அணியை களங்கடித்த கர்ரன் - இங். 246 ரன்னில் ஆல் அவுட் | 3 |
ஊழல் புகார் கூறி அரசு மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி: ஜெயக்குமார் | 2 |
தமிழகத்தில் அமைகிறது சியட் டயர் தொழிற்சாலை | 4 |
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் | 2 |
மருத்துவரை கடத்த முயன்ற கும்பல் : மடக்கிப்பிடித்த மக்கள் | 4 |
உலக நாகரிகத்திற்கு வித்திட்டதே தமிழ்தான்: ஹர்பஜன்சிங் வாழ்த்து | 3 |
அமிர்தசரஸ் விபத்து: ராவணன் வேடமிட்டவரும் பலியான பரிதாபம்! | 1 |
திமுக தலைவர் தேர்வு செய்யப்படுவது எப்படி? கட்சி விதி என்ன சொல்கிறது? | 4 |
என்கவுன்டர் வழக்கு.. 2 வாரத்திற்குள் பதிலளிக்க குஜராத் அரசிற்கு உத்தரவு | 1 |
மண்டியிட்டு கும்புடுறேன் படிப்பா: இப்படியும் ஒரு தலைமை ஆசிரியர்! | 4 |
ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் மருத்துவ குழு தேவை- அப்போலோ | 4 |
தினகரன் தலைமையை ஏற்கத் தயார்: சசிகலா புஷ்பா | 2 |
சபரிமலை மண்டல பூஜையை காண 539 பெண்கள் முன்பதிவு.. போலீசார் பலத்த பாதுகாப்பு | 1 |
ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்: தீபா உறுதி | 4 |
வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய முதியோர் இல்லம்: அதிகாரிகள் ஆய்வு | 4 |
ஷங்கரின் ‘இந்தியன்2’படத்திற்கு அனிருத் இசை? | 0 |
ஜெயலலிதா மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு | 1 |
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் - முதல்வர் குமாரசாமி | 1 |
அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: 10 பேர் மீது வழக்கு | 4 |
அர்ஜூனா விருது பெற்ற 3 வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து | 3 |
சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம் | 4 |
உலகச் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு | 3 |
பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?: உச்சநீதிமன்றம் | 1 |
காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை... பிரதமருக்கு சசிகலா கடிதம் | 4 |
தடுப்புக்காவலில் உள்ள இன்டர்போல் தலைவர் திடீர் ராஜினாமா! | 5 |
“என் குழந்தையின் இதயத்தை மோடி கவர்ந்துவிட்டார்” - ஒரு தந்தை பெருமிதம் | 1 |
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை! | 4 |
குப்பை அள்ளுவது பெருமை ! ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம் | 3 |
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம் | 1 |
நிவாரண நிதிக்கா..? தனிப்பட்ட அரசியலுக்கா..? முதல்வர் டெல்லி பயணம் குறித்து தினகரன் கேள்வி | 2 |
“சட்டமன்றத்தில் நான் அமைச்சர்.. மருத்துவமனையில் டாக்டர்”.. அமைச்சர் விஜயபாஸ்கர் | 4 |
சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம் | 4 |
“சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு | 5 |
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி ! | 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.