text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா? | 2 |
பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்றது ஏன்?.. தெலுங்கு நடிகர் விளக்கம் | 0 |
திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின் | 2 |
ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது: மத்திய அரசு | 1 |
மாணவிக்கு கட்டாய திருமணம் ! அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர் | 4 |
இதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள் | 4 |
100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் | 4 |
நகைச்சுவை நடிகர் நீலு மறைவு | 0 |
'மெரினாவில் போராட அனுமதி கிடையாது' : உச்சநீதிமன்றம் | 4 |
திரையுலகின் தளபதி விஜய் தான்: உதயநிதி ஸ்டாலின் | 0 |
வைகோ, திருமுருகன் காந்தி மீது வழக்குப் பதிவு | 4 |
“மீடூவில் எழுதுவதை நிறுத்துங்கள்” - நீதிமன்றத்தில் முறையிட்ட தொழிலதிபர் | 5 |
புதுச்சேரியில் முழு கடை அடைப்பு | 4 |
“முத்தத்தை கலைஞருக்கு கொடுங்கள்” –எம்ஜிஆரிடம் வாலி | 0 |
அல்வா குறித்து பேரவையில் சுடச்சுட விவாதம்..! | 2 |
ஓபிஎஸ் அணியினர் காணாமல் போய்விடுவார்கள்.. டிடிவி தினகரன் | 4 |
மதுக்கடை திறப்பு: அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை | 4 |
ஒரு தலைக்காதலால் விபரிதம்... கல்லூரி பேராசிரியைக்கு கத்திக்குத்து | 4 |
உலகக் கோப்பை கால்பந்தை எடுத்து கொடுத்த மாணவிக்கு பாராட்டு | 4 |
சிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா? | 1 |
மீண்டும் அச்சத்தில் அயோத்தி? - குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள் | 1 |
சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் ! | 1 |
அஸ்வினுக்கு அது தெரியும்: புகழ்கிறார் பும்ரா | 3 |
அரசுப் பஸ்சை இயக்கப் போகும் ஸ்கூல் டிரைவர்கள் | 4 |
கொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது | 4 |
பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்த இஸ்ரேல் பிரதமர் | 1 |
பரப்பன அக்ரஹாரா சிறை நடைமுறைகள் | 1 |
25 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே படபிடிப்பை ரத்து செய்த கஜோல் | 0 |
பிசிசிஐக்கு தடை கோரி வழக்கு | 3 |
'சிகப்பும், நீலமும் ஒன்றிணைய வேண்டும்' : பா.இரஞ்சித் | 0 |
வங்கி நெருக்கடியால் தாய், மகன் தற்கொலை? | 4 |
சிரியாவைப் போல இந்தியாவிலும்: ஐ.எஸ். மிரட்டல்! | 1 |
கோடநாடு கொலை விவகாரம்: 4 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் | 4 |
“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி | 4 |
தொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு | 4 |
யாருக்கு எவ்வளவு பணம்?..... வருமான வரித்துறையின் ஆவண விவரங்கள் | 4 |
சிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்! | 1 |
விம்பிள்டன் அரை இறுதிப் போட்டியில் புதிய சாதனை | 3 |
கலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்? | 4 |
திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம் ! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | 2 |
தோனி கோட்டைவிட்ட அந்த கேட்ச் - சென்னை தோல்விக்கு இதுவும்தான் காரணம்! | 3 |
வங்கிக்கடன் திட்டத்தை‘பக்கோடா’விற்பதாக ஒப்பிடுவதா?: தமிழிசை காட்டம்! | 2 |
வெள்ள சேதத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் - கேரளா குற்றச்சாட்டு | 4 |
“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின் | 2 |
தியாகிகளை தேடிப்பிடித்து ஓய்வூதியம் தர வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | 4 |
ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பு : பழங்குடியின மக்கள் வேதனை | 4 |
திருக்குறளை வைத்து ஏமாற்றிய தருண் விஜய் முகமூடி கிழிந்தது...... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | 1 |
பேச்சுவார்த்தைக்கு கனிந்து வரும் சூழல்: ஆயத்தமாகும் இரு அணிகள் | 4 |
8 வயதில் 6 அடி 6 இன்ச்: உலகின் மிக உயரமான சிறுவன் | 1 |
சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது | 5 |
குரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம் | 4 |
ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் மதுசூதனன் | 2 |
“சிபிஐக்கு இனி அனுமதி கிடையாது” - சந்திரபாபுவை அடுத்து மம்தா அதிரடி | 2 |
இரண்டு மூன்று நாட்களில் சொல்கிறேன்: மு.க.அழகிரி | 4 |
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்: ராஜபக்சே மகன் ட்விட்டரில் வாழ்த்து | 2 |
திரையரங்குகள் மூடல்: வாய் திறந்தார் ரஜினிகாந்த் | 0 |
விஷாலுடன் சண்டையா? விஜய்சேதுபதி ஓபன் டாக் | 0 |
டெல்லியில் டெபாசிட் இழந்த ஆம் ஆத்மி வேட்பாளர் | 1 |
மெர்சல் பாடல் வரிகளில் புதிய டெக்னிக் | 0 |
யார் இந்த சதுர்வேதி சாமியார்? போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி? | 4 |
“மனைவியால் உயிருக்கு ஆபத்து, போலீஸ் பாதுகாப்பு வேண்டும்” - முகமது ஷமி | 3 |
நாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு | 4 |
மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை | 1 |
பசுப்பாதுகாப்பு பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்க முடியாது - மத்திய அரசு | 1 |
மகா புஷ்கரம் நடத்த 2 இடங்களில் தடை ஏன்..? நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு | 4 |
டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்: முரளி விஜய் அபார சதம்! | 3 |
அதிமுகவின் சட்டமன்ற குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு | 4 |
தைவான் அதிபருடன் பேச்சுவார்த்தை.. சீனாவின் கோவத்துக்கு ஆளான ட்ரம்ப்..?! | 5 |
பாக்.கில் ஆயிரக்கணக்கான பொம்மை துப்பாக்கிகள் பறிமுதல் | 5 |
சுவாசிப்பதே சிரமம்: பட்டாசு வெடித்ததால் காற்றில் நுண்துகள்கள் அதிகரிப்பு | 4 |
மிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை | 3 |
சேதமடைந்த தென்னைக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு கோரிய வழக்கு ஒத்திவைப்பு | 4 |
ஒரே நாளில் இரண்டு தங்கம் ! ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள் | 3 |
அப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல் | 4 |
எம்ஜிஆர் படப்பிடிப்பு தளம் : திறந்துவைத்தார் முதலமைச்சர் | 4 |
பாலியல் புகார்: இயக்குனர் சஜித் கான் நீக்கம், நடிகரிடம் விசாரணை! | 0 |
விஜய் க்ளாப் அடிக்க தொடங்கியது ‘தளபதி62’ | 0 |
நடிகை விவகாரம்: வக்கீலை தண்டிப்பது போல் உள்ளது: கமல் டிவிட் | 0 |
அறை எண் 48ல் ஆஜராக வேண்டும் | 4 |
நாற்காலியில் அமர்ந்த குற்றவாளிகள் : சர்ச்சையில் சிக்கிய போலீஸ் | 1 |
வருகிறது எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்? | 4 |
மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீதிமன்றம் | 4 |
காவேரி மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள் | 4 |
என்.எல்.சி. சுரங்க மண்ணால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை | 4 |
டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா | 3 |
மேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு | 4 |
நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ’தல’ தோனி! | 3 |
டெஸ்ட் கிரிக்கெட்: இதெல்லாம் நடந்தால் சாதனைதான்! | 3 |
கூவத்தூரில் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருக்க வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி | 2 |
விடுமுறை விட்டால் நடவடிக்கை | 1 |
பிரபுதேவா ஜோடி ஆனார் நிக்கி கல்ராணி! | 0 |
சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் "ஓரளவுக்குத்தான் பொறுமை"..! | 4 |
விமான நிலையத்தில் மனைவி, குழந்தைகளை பிரிந்த தவான் | 3 |
ஏப்ரல் 12-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் | 4 |
“பிரதமர் மோடி தோற்றுவிட்டார்” - திக்விஜய் சிங் | 1 |
ஆஸி.டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி! | 3 |
“நானா? பாஜகவில் இணைந்துவிட்டேனா” - வரலட்சுமி விளக்கம் | 0 |
ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் அலிபாபா திருடர்கள்: பொன். ராதாகிருஷ்ணன் | 4 |
“தற்கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதா?” - உயர்நீதிமன்றம் கண்டனம் | 4 |
மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 24-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.