text
stringlengths
15
110
label
int64
0
5
ஆடிட்டர் குருமூர்த்தியை சாடும் எஸ்வி சேகர்!
2
போட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தி - நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி
5
புதிய 200 ரூபாய் தாள்: விரைவில் புழக்கத்துக்கு வர வாய்ப்பு
1
சாக்‌ஷி மகராஜின் சர்ச்சை பேச்சு...விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்
1
66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாத முதியவர்..! இடது கையே வீணானது..!
1
திராவிடம் பற்றி ஓபிஎஸ்-க்கு என்ன தெரியும்?: நாஞ்சில் சம்பத்
4
வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி
3
வட இந்தியர் அடித்துக்கொலை - வாட்ஸ் அப்பில் வலம் வந்த வீடியோவால் 6 பேர் கைது 
4
மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்த மோடியும் பினராயி விஜயனும்
1
ஹிமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
1
உருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..!
4
காவிரி வேண்டி போராடுவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு 
1
சினிமாவாகிறது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை!
0
 “ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி
4
கேரளாவிற்கு நீட்டா அம்பானி 50 கோடிக்கு நிவாரணப் பொருட்கள்..!
1
தேர்தலுக்குத் தயார்... மாநில தேர்தல் ஆணையம்
4
எப்படி வேண்டுமானாலும் ஏசட்டும் கவலையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
4
இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதி முதியவர் பலி (வீடியோ)
4
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து சென்னையில் பேரணி 
4
முக்காடு அணிய மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: கிறிஸ்தவ பள்ளி மீது முஸ்லீம் பெற்றோர் புகார்
1
ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்
3
சூர்யாவின் அடுத்த படத்தில் ப்ரியா வாரியர் ஜோடியா?
0
ட்ரம்புக்கு எதிராக பிற ஜி-7 கூட்டமைப்பு தலைவர்கள்
5
போர்க்குணம் மிகுந்த ப்ரீத்தி 471 மதிப்பெண் எடுத்து சாதனை!
4
சென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை
4
63-வது பிறந்தநாள்: இலவச மருத்துவ முகாமை திறந்து வைத்தார் கமல்ஹாசன்
2
நடிகர் சங்க பொதுக்குழு மோதல்.. 42 பேர் மீது வழக்குப் பதிவு
4
சென்னையில் திருமணமான 2 மாதங்களில் பெண் மருத்துவர் தற்கொலை
4
கட்டுப்படுத்திய தெ.ஆப்பிரிக்கா: இந்திய அணி 290 ரன்கள் இலக்கு
3
வெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு
1
சசிகலா மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் விலகின: கருணாஸ் கருத்து
4
பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம் 
1
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாதா ? உண்மை என்ன ?
4
தற்போதைய அரசியல் சூழல் தமிழகத்திற்கு தலைகுனிவு: நாசர் வேதனை
2
காஷ்மீரில் ராஸி படப்பிடிப்பு முடிந்தது: அலியா பட் கொண்டாட்டம்
0
நடிகை சிரிண்டா இரண்டாவது திருமணம்: இயக்குனரை மணந்தார்!
0
சென்னையில் தாறுமாறாக ஓடி ஆட்டோக்கள் மீது மோதிய சொகுசு கார்: ஒருவர் பலி
4
தவான் புகார்: எமிரேட்ஸ் மன்னிப்பு!
3
களத்தில் குதித்தார் ஸ்ரீதேவியின் 2-வது மகள்!
0
ஆட்டோவை விட விமானக் கட்டணம் குறைவு: மத்திய அமைச்சர் பேச்சு..!
1
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு
4
மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து
4
ஒலிம்பிக் பதக்கங்களாக மாறும் பழைய செல்போன்கள்
5
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை? - பெண் போலீஸில் புகார்
4
சூர்யாவின் கர்ஜிக்கும் வசனத்தோடு வெளியானது சிங்கம் 3 டீஸர்
0
இறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை
3
ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை சங்கத்தினர் அஞ்சலி
4
மாணவர்கள் போராட்டம் தவறில்லை: சகாயம்
4
சிகரெட்டுக்கு கூடுதல் வரி விதித்து.. புற்று நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம்
5
விராத் கோலி இயல்பு அதுதான்: மோர்கல் பேட்டி
3
மெட்ரோவில் இதை செய்தால் ஜெயில் கன்ப்ஃர்ம்!
4
‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி
0
எடப்பாடி பழனிசாமி வருகைக்காக அவசரகதியில் போடப்பட்ட சாலைகள்
4
மசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு
1
சித்தப்பாவுக்கு ஆதரவு இல்லை: யுவன் சங்கர் ராஜா
4
மக்களவையில் கண் அடித்த ராகுல்காந்தி: நடிகை வரவேற்பு
1
டெல்லி மக்களுக்கு தீபாவளி பரிசாக சிக்னேச்சர் பாலம்..!
1
’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்
0
வேலூரில் பெண் காவலர் மீது ஆசிட் வீச்சு...!
4
தாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி
4
மணிரத்னம் படத்தில் மாடல் அழகி தயானா எரப்பா
0
பெரியாருக்கு மெரினாவில் நினைவிடம் இருக்கிறதா? அரசு தரப்பு வாதம்!
4
“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி
3
மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராமுக்கு அபராதம்
4
டெல்டாவில் மீண்டும் மீத்தேன் திட்டம்
4
வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்
2
வீட்டு மனை பத்திரப்பதிவு விதிகள் அரசாணையாக தாக்கல்
4
த்ரிஷாவின் காதலை முறித்தது ஏன்? உண்மையை சொன்னார் நடிகர் ராணா!
0
பாலியல் தொழிலாளி அடையாளம்: நடிகை ஸ்ரீரெட்டி விரக்தி
0
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது சீனா: எல்லையில் பதற்றம்..!
5
காவிரி ஆணையத் தலைவராக மசூத் உசேன் நியமனம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
1
டெய்லர், லாதம் சதம்: 343 ரன்கள் குவித்தது நியூசி.!
3
மத நம்பிக்கை பற்றி அப்பாவுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு: ஸ்ருதிஹாசன்!
0
மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா
4
நீட் தேர்வில்லாமல் மருத்துவப் படிப்பு.. பேரவையில் இன்று சட்டமுன்வடிவு
4
டெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி
1
4 வயது சிறுமிக்கு மண்டை ஓட்டை பிரித்து சிகிச்சை..!
1
எங்கய்யா வச்சிருக்கீங்க இன்னும்? பழைய நோட்டுகள் மீண்டும் பறிமுதல்!
4
தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு
4
இன்று முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டலாம்
5
வழக்கறிஞர் எனக்கூறி 35 லட்சம் மோசடி
4
நீண்ட கால நன்மைக்கு, குறுகிய கால வலி இருக்கும்: வெங்கய்யா பேச்சு
1
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா?
4
முதல் டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பிருத்வி ஷா விலகல்!
3
மேலணையை புதுப்பிக்க அரசாணை வெளியீடு
4
ஓராண்டுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜென்டினா கப்பல்  
5
உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு
4
தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டது !
0
இதுதான் பர்ஸ்ட்: வாட்ஸ் ஆப் மூலம் சம்மன்
1
“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்
3
காகிதங்களை கிழித்து வீசி ‌சபாநாயகரிடம் செமத்தியா வாங்கி கட்டிக்கொண்ட எம்.பி..!
1
முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல்லின் ஜாமீன் மனு ரத்து
1
துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்
4
‘உடலுறுப்புகள் திருட்டா?’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை!
4
பெட்ரோல் போட போறீங்களா..? வருகிறது பிரதமரின் அறிவிப்பு..!
1
 “ஆமைக்கறி சாப்பிட்டேன்; ஏகே 74 சுட்டேன்” - சீமான் மீண்டும் உறுதி
2
அமெரிக்கர்களைவிட இந்தியர்களுக்குதான் அதிக மனஅழுத்தம் - புதிய ஆய்வு
1
அடுத்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு: விராத் சூசக தகவல்!
3
டெஸ்டில் மெதுவாக 250 விக்கெட் சாய்த்தார் இஷாந்த்
3
உலகப்போரில் அமெரிக்கா வீசிய 500 கிலோ குண்டு கண்டெடுப்பு
5