text
stringlengths
4
1.48k
மஞ்சள்த்தூள் 1/2 ஸ்பூன்
பிறருக்கும் நன்மைகள் புரிகின்றன
அதை அந்த அமைச்சர்கள் செய்ய மாட்டாங்களா
நாடாளுமன்றத்தில் 201617ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து இதுகுறித்து சுரேஷ் பிரபு தெரிவித்ததாவது பச்சிளம் குழந்தைகளுடன் பயணிப்போர் வசதிக்காக ரயில் நிலையங்களில் சூடான பால் குழந்தைகளுக்கான சிறப்பு உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்
நல்லா தண்ணி குடிங்க
எஸ்யூவி செக்மெண்ட் கார்களை வாங்குவதை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்த ஒரு தயாரிப்புதான் எஸ்பிரெஸ்ஸோ
என்னால் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்
அது 2 சென்டி மீட்டர் மடங்கு 4 செண்டிமீட்டராகும்
வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை
விண்ணப்பம் செய்யும்போது $100 கட்டணம் செலுத்தவேண்டும்
அதாவது எக்ஸ் டைரக்க்ஷன் (direction) செயல்படுகின்ற ஷியர் போர்ஸ் (shear force) கொண்டிருக்கிறது அதே நேரத்தில் அது x டைரக்க்ஷன் (direction) செயல்படுவதைக் கடுமையாக வலியுறுத்துகிறது
மீட்கப்பட்ட மற்றொரு உடல் எரிந்த நிலையில் உள்ளதால் யார் என்பதை கண்டறிய முடியவில்லை
அதிர்ஷ்ட எண்7 அதிர்ஷ்ட நிறங்கள்ப்ரவுன் கிரே
தண்ணீர் தான் தேவை
நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் வழியனுப்புகிறோம்
– முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி மறைந்த வாஜ்பாயின் தத்து மகள் நமிதாவிற்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்
இவர்களுக்கு வேலை இழப்புக்கான சலுகைத் தொகை இல்லை
இந்த எஸ்யூவியில் 154 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 22 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய குறிப்புகள் காப்பீடு முதிர்ச்சி அடையும் பொழுதோ அல்லது மரணம் போன்ற அசம்பாவிதங்களின் பொழுதோ காப்பீட்டின் முழுமையைான நன்மையை காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து எந்த விதமான தொந்தரவும் இல்லாத வகையில் பெறுவதற்கு உங்களுக்கு உதவும்
நிசப்தமான அலைகள்
மாவட்ட நீதிபதி பதவி நிலையில் மகளிர் நீதிமன்றங்கள்31
நல்லா படிக்கற புள்ளை அவன்
ரிசல்ட் நமக்கு லேட்டா தெரியுது
உலகில் சிறந்த ஜனநாயக நாடு என்ற பெருமை நமது நாட்டில் உள்ளது
இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்
கல்வி மட்டும் தான் மாற்றத்தை ஏற்படுத்தும்
ஆலம் லோகர் (பஞ்சாப் பாக்கித்தான்) மற்றும் ஆலம் லோகருக்குப் பிறகு பாடகரும் நகைச்சுவையாளருமான ஆசா சிங் மஸ்தானா (பஞ்சாப் இந்தியா) ஆரம்பகால சூபி ஆன்மீக எழுத்துக்களிலிருந்து இந்த கவிதைகளை பிரபலப்படுத்திய பெருமையும் பெற்றனர்
கவலையில் பக்தர்கள்
தனால் நேரடியாக போலீசில் போய் புகார் செய்துவிட்டார்
இங்கே ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் உங்களது தினசரி நகர பயன்பாட்டிற்கு ஏற்ற பவர் போதுமான அளவில் இருக்கிறது
படத்திற்குப் பெயர் வல்லவன்
நான் என்ன செய்யட்டும்
மனதை திருடிவிட்டாய்
இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
3000 கோடி மதிப்பிலான 700 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் நான்கரை ஆண்டில் முடிவடைந்துள்ளது
செயலாளா் குமாா் நன்றி கூறினாா்
2 கோடி என கூறப்படுகிறது
அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று கூறியுள்ளாா்
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது
இது தவிர வீட்டு வேலை
திமுகவின் வியூகம்
ஏனிந்த வெறுப்பு
எப்படிச் செய்யவேண்டும்
1000 பேர் வரையில்தான் இங்கு வாழ்கின்றனர் இங்கு இரு பிரதான தொல்பொருள்சாலைகள் அமைந்து இருப்பதாலேயே இக்கிராமத்துக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்
புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் இ எக்ஸ் எஸ் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்
ஊனமுற்றோர்களுக்கும் வேலையமர்த்தம்பெற இயலாதவர்களுக்கும் தீருதவி
இங்கு தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன
வேளாண்மைக்கு மட்டுமின்றி வீட்டு உபயோகம் தொழிற்சாலைகள் மற்றும் இன்னபிற துறைகளுக்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இதெல்லாம் எப்படி
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன
' அந்தவரி ஒரு பெரிய எழுச்சியைக் கொடுத்தது
நான் எப்போதுமே அவற்றைச் சுட்டிக்காட்டுபவன்
அதனால்தான் சாகக் கிடக்கிறது'' என்று பதில் வந்தது
எனினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அதனைஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதில் தாமதமேற்பட்டது
ஆனால் போலீசாரோ தடியடி 10 பேரை கைது செய்தனர்
40 ஆயிரம் கோடி முதல் ரூ
இதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளன
இங்க அப்படி இல்லையே
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்
ரூ50001லிருந்து ரூ10 இலட்சம் வரை ஆண்டிற்கு 6 விழுக்காடு என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகின்றது
குந்தி புன்னகைத்தாள்
நிஸான் மேக்னைட் காருக்கு இந்திய சந்தையில் தற்போது உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது
தேர்ந்தெடுக்கப்பட்ட 2000 கிராம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதில் ' துாய்மைக் காவலர்கள் ' ' அறிமுகப்படுத்தியதன் மூலம் மேற்படி கிராமங்கள் துாய்மையாக பராமரிக்கப்படுதல் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
புகாரையும் எஸ் பிக்கு அனுப்பிட்டோம்
கார் அச்சில் சிக்கி 16 கிலோ மீட்டர் பயணித்து உயிர்பிழைத்த குவாலா’
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்த ரூ4521 கோடி மதிப்பில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ
காயமடைந்தோர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்' என கூறியுள்ளார்
என்று அவர் வினவினார்
வேளாண் உற்பத்தி குறைந்து விட்டது
இரவு போக்குவரத்து என்பது விலங்குகளின் இனப்பெருக்கம் மற்றும் உயிரியலை பாதிக்கும் என்றும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியை சீர்குலைத்து மனித வாழ்விடங்களுக்கு வழிதவறச் செய்யும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது
இவன் இங்கே என்ன பண்ணுகிறான்
அது உருவெளித்தோற்றம் அல்ல உளமயக்கும் அல்ல
அடுத்த மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளது
சொல்லெல்லாம் அதுவே
பருத்தி நூல் ஆடைகள் 5
விருதுகளுடன் நற்சான்றிதழ்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ
எப்படித்தெரிகிறது அவனுக்கு
போராடாமல் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்
திருமணம் குழந்தை பாக்கியம்
இன்று தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து மளமளவென்று விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது
க ஸ்டாலின் கேள்வி எழ…
மேலும் காத்ராவில் விளையாட்டு வளாகத்தை துவக்கும் பிரதமர் அங்கு கூடியிருக்கும் பொது மக்களிடம் உரையாடுவார்
ஏன் இந்த வழிபாடு
ஒரே நாடு ஒரே மொழி
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஒற்றுமை பலப்படும்
போர் என்று குறிப்பிட்டேன்
இது பெண் சக்தியாகும்
இதில் தரமணி பட புகழ் வசந்த் ரவி நாயகனாக நடிக்கிறாராம்
அவரது மரணம் இயற்கையானதாக இருக்க முடியுமே தவிர வேறு சந்தேகப்படும்படியாக எதுவும் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்
இவரது இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது
201718ஆம் ஆண்டில் 2290 விவசாயிகள் பொருளீட்டுக்கடனாக ரூ37
முன்னெச்சரிக்கை வேண்டும்
(உ) புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர்
10 பேரை தாண்டியது
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்கின்றனர்
பின்னர் தான் உண்மை தெரிய வந்தது
ஒரு சுவாரஸ்யமான தற்செயல்