text
stringlengths
4
1.48k
யார் ஆதரிக்கிறார்கள்
மிளகாய் கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளரவும்
எனக்கு அது வேண்டியிருந்தது
இது குறித்து பரிசீலிப்போம் என்றார்
ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (nin) வரையறுத்துள்ள அளவீட்டின்படி உற்பத்தி செய்யப்படுகின்ற இருவித செறிவூட்டப்பட்ட உப்பில் உணவுக்கேற்ற பெரஸ் சல்பேட் (ferrous sulphate) நுண்ணூட்ட காரணியாக பயன்படுத்தப்படுகிறது
என்னைப் பாராட்டினாய்
மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று அவரிடம் உறுதி அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார் திரு அமித் ஷா இந்த இக்கட்டான நேரத்தில் மேகாலயா மாநில மக்களுடன் ஒட்டு மொத்த நாடும் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்
ஆனால் ஐயகோ ஒருவர் கூட கைதட்டவில்லை
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது
இந்நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்றுவருகிறது
உலகக்கோப்பையில் இந்தியா v ஆஸ்திரேலியா
ஊர் மக்கள் சிலிர்த்தனர்
அதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்
இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதி மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு எதிராக உள்ளது
நான் மண்ணில் நிற்பவள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு (47)
முடிச்சுகளில்லாத எளிய கதை அது
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது
ஸ்டேப் 4 ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றவும்
துபாய் பஸ் விபத்து
பஜாஜ் நிறுவனத்தின் சீட்டாக் ஸ்கூட்டர் மறு அவதாரம் எடுக்க உள்ளது
ஓகி புயலால் கொட்டித்தீர்த்த மழையால் கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளக்காடானது
சொன்னேன் அம்மா
பூசம் கஷ்டம்
அதைதான் நாங்கள் அமல்படுத்தினோம்
நான் யாரையும் பாதுகாக்க ஆட்சிக்கு வரவில்லை
இதன்பிறகு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்
''இதுதான் கருப்பட்டி
இந்திய விமானப்படை தாக்குதலில் சர்வதேச விதிகள் எதுவும் மீறப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்
அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது
மாறுபட்ட புவித் தன்மைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் ஒரு சவாலாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்
உலகின் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தும் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக யோகா மாறியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்
எடுத்த திடீர் முடிவு
இது அடிப்படை ஆதாரமற்றது விஷமம் நிறைந்தது
காவல் துறைக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தோம்
திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை
அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்
ஆனால் அது வதந்தி
அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மெக்சிகோவில் வாகன விபத்து – 21 பேர் உயிரிழப்பு
முன்பாக அவர் ஹெச்பிஎசியின் தலைவராக இருந்தபோது அவரை hpca ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டார்
அதில் 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன
இதை கண்டு இந்த ஏரியாவில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
12ஆம் நூற்றாண்டு வரை வெளியிடப்பட்ட தமிழ்ச் செம்மொழி நூல்களைத் தீவிரமாக பதிப்பு செய்தல்
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 தங்கம் 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது
கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது
குழந்தைகளின் எண்ணிக்கை (ஆண் + பெண்)
தாயாருக்கு அதன் முக்கியத்துவம் தெரியும்
பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
இதனை எங்க அம்மாவே சொல்லுவாங்க என்றார்
அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம் என்று குறிப்பிட்டார்
வான்வழித் தாக்குதலில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
அவர்கள் இனியும் வருவார்கள்
இதில் டபிள்யூ601 என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலை குறிக்கும்
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டர் ஊடாக தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்
பின்னர் தொடராமல் விட்டுப்போய்விட்டது’என்றார்
இதனை இம்மாநிலம் பருவநிலை மாறுபாடு நிலம் மற்றும் நீர்ச் சூழல் அமைப்புகளில் பல்வகை மரபியல் பாதுகாப்பு மற்றும் வனத்தில் குன்றியுள்ள சூழலியல் அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றினை எதிர்கொள்வதில் பின்பற்றி வருகின்றது
ஆப்பிள் நிறுவனமானது சில வாரங்களுக்கு முன்னர் ios இயங்குதளத்திற்கான புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது
இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் எனும் ஊரில் அமைந்துள்ளது
நானும் ஒரு வெண்பா அனுப்பினேன்
நீ நேரிலேயே பார்க்கலாம்
என்எப்சி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது
இதை அனைத்து மாநிலங்களும் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்
ரொம்ப திண்டாடிவிட்டேன்
அதற்கு என்ன அர்த்தம் என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை
ரூ 500 கோடியை முதலீடு செய்யும் மஹிந்திரா டூவீலர்ஸ்
அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை
அப்போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இந்திய பிரதமர் மோடி சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது
செந்நாய் (dhole cuon alpinus) நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும் இது ஆசியக் காட்டு நாய் இந்தியக் காட்டு நாய் காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது ஜவ்வாது மலைவாழ் மக்கள் இந்த விலங்கை வேட்டைக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள்
நீர்மட்டத்தை முழுக்கொள்ளளவான 152 அடி வரை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய எஞ்சிய பலப்படுத்தும் பணிகள்
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
கழிவறைகளை உருவாக்கித்தந்து தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அளிப்பதைவிட பெரிய பரிசு எதுவும் நிச்சயமாக இருக்க முடியாது
இவர் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்
இதில் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்து மிரட்டிய மயங்க் அகர்வால் இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார்
எவருக்கும் அது பிரச்சனையாகவும் இருக்கவில்லை
பண்பாடு சிதிலமடைந்திருக்கிறது
அதனை நான் வாசிக்கின்றேன்
முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அவ­ரது தம்பி­யும் பாது­காப்பு அமைச்­சின் முன்னாள் செய­லாள­ருமான கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா
வாக்குப் பதிவு முறை
அதிலும் ஏகப்பட்ட மாற்றங்கள்
என்ன செய்ய வேண்டும்
இதனால் தொழிலாளா்களும் விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்
அப்புறம் லஞ்ச் டைம்
பல சிறப்பு விருதுகளும் பெற்றவர்
இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகவும் மோசமான நிலையில் உள்ளது
உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்
மத்தியஸ்த தீர்ப்புகளுக்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்கள / துறைகள் கோரிக்கை சமர்ப்பித்திருந்தால் தீர்ப்புத் தொகையின் 75 சதவீதத்தை ஒப்பந்தக்காரர் / சலுகைதாரருக்கு வங்கி உறதி அளிப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்
லாராக்கள் இரண்டு
உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
ஆனால் நாம் அதை கட்டுப்படுத்துகிறோமா
வனக் கண்காணிப்பில் புவிதகவல் தரவு அமைப்பு நுட்பங்களைப் பயன்படுத்துதல்
என்ன புரிஞ்சுதா
உளநல முதலுதவியாளர் என்ன செய்யலாம்
இவ்விரு அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் கட்டும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்த நிலைமையை சமாளிக்க அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது
20122013 ஆம் ஆண்டில் பதிவுத் துறையிலும் தீவிரமான முனைப்போடு கூடிய கணினிமயமாக்கும் பணியை இந்த அரசு தொடங்கும்
மீதமுள்ள பணிகள் நடப்பு நிதியாண்டில் முடிக்கப்படும்
என்ன நேரம்
கொடிசியா தொழிற்பூங்கா (codissia) கோயம்புத்தூர்