text
stringlengths
4
1.48k
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களது வங்கி கணக்கில் ஆதார் எண் அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையில் (aadhar based payment system) ஊதியத்தினை ஈடு செய்வதற்காக தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட வலைதளத்தில் அனைத்து மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களது ஆதார் எண்களும் இணைக்கப்பட்டு வருகிறது
அது நிறைவேறியுள்ளது
யாரை பயங்கரவாதி என்கிறார்கள் இவர்கள்
அதற்கு எந்தத் தைரியமும் தேவையில்லை
அப்போது உண்மைகள் எல்லாம் அம்பலமாகிவிடும்
கலந்துகொள்ளவும் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை ஆன்லைன் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலே ஏறி பயணத்தை தொடர்ந்தோம்
ஆனால் அது கீழே விழுவதில்லை
இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்
இது நைட்ரசன் கார்பன் கந்தகம் பாசுபரசு போரான் செலினியம் சிலிக்கான் மற்றும் ஆர்சனிக் போன்ற தனிமங்களுடன் உயர்ந்த வெப்பநிலையில் இணைந்து இருபடி சேர்மங்களை உருவாக்குகிறது
வள்ளுவநாட்டின் தலைநகரம் இன்றைய அங்காடிபுரம் நகரமாக இருந்தது
''இதுவரையிலும் அதிகாரபூர்வமாக கர்நாடக சிறைத்துறையிடமிருந்து எந்தவிதக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குளும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன
இங்கிலாந்து பிரதமர் கேமரூன்
நான் இதை கற்பனை செய்து பார்த்திருக்கவில்லை
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ரூ
கேரளாவில் வெள்ளம் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
ப்படியெல்லாம் கிடையாது
ஆசிரியரைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி முடிவுகளைப் பதிவேற்றம் செய்வது வரையுள்ள அனைத்திற்கும் மின் ஆளுமை வளங்களைப் பயன்படுத்துதல்
பெருநகர சென்னை மாநகராட்சியில் 3 ஆயுஷ் மருத்துவமனைகள் (ஆயுர்வேதா யோகா/இயற்கை மருத்துவம் யுனானி சித்தா மற்றும் ஹோமியோபதி) மண்டலம் 4 10 மற்றும் 13ல் ஆரம்பிக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன
நாட்டில் இப்போதுள்ள நிலைமை `சமூக அவசர நிலை பிரகடனம்' போல உள்ளது என்றும் பிரதமர் கூறினார்
இரண்டு அது பொய்யானது
11ம் வகுப்பிற்கு இந்த மதிப்பெண்ணை வைத்தே எந்த குரூப் என்று செலக்ட் செய்ய வேண்டும்
என்று துணை முதல்வர் கூறினார்
மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது
சிக்கலான நடைமுறைகளைக் குறைத்து அவை ஒரே மேடையில் இயன்ற அளவு ஆன்லைன் மூலம் கிடைக்கச் செய்து வருகிறோம்
ஒன்றின் படி முக்குவர் என்பது தமிழ் வார்த்தையான முக்கு (முனை அல்லது மூலையில்) என்று பொருள் மற்றும் ஆர் (மக்கள்) என்ற பின்னொட்டிலிருந்து பெறப்பட்டது
என்னாச்சு திட்டங்கள்
சார் நலம்தானே
விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
இப்போது இந்தியாவில் அதற்கான பணியில் அதிகமாக நீங்கள் பணியாற்றுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
இவ்வாறு செல்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்
இவை எல்லாம் வெறும் வதந்திகள்'' என்று அவர் மேலும் கூறினார்
தவிர சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்துக்கும் அவை பெரும் கேடு விளைவித்து வருகின்றன
பின்னர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்
கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது
274 வீதம் ரூ
மேலும் இவர் உயிரிழந்த இடத்தில் இருந்து போதைப் பொருள் மற்றும் தூக்க மாத்திரைகள் அடங்கிய பக்கற் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
இதனால் அதிா்ச்சி அடைந்த பள்ளி நிா்வாகம் மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளது
அவர் ஒருபோதும் என்னுடன் ஒத்து வந்ததே இல்லை
இந்த சம்பவங்களை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
உப்பு உற்பத்திக்காக வழங்கப்படும் நிலக் குத்தகை இனங்களில் குத்தகை கட்டணம் மற்றும் உரிமக்கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றிற்கு ரூ135/என நிர்ணயம் செய்யப்படுகிறது
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக கிரிபத்கொட காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் கனமழையும் பெய்துவருகின்றது
என்பதுதான் பலருடைய ஆதங்கமாக உள்ளது
காடர் (kadar) எனப்படுவோர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர்
வாசிப்பை விடவில்லை
நடிகை ஹுமா குரேஷி
கைவிரல்கள் பதறத்தொடங்கின
எந்த இடத்திலும் நான் பெண்களை அவமரியாதையாக பேசியதில்லை
விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு போங்கள் என்று கூறியுள்ளார்
மின் கசிவால் வீட்டில் தீ விபத்து
ஆசிய விளையாட்டு ஹீமா தாஸ் முகம்மது ஏனாஸ் 400மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றனர்… ஹீமா தேசிய சாதனை
மேலும் இத்தாலியை மையாமாக கொண்டு இயங்கும் இந்த ஃபியட் கிரைஸ்ளர் ஆட்டோமோபைல்ஸ் நிறுவனம் ஏபரல் 15 2016 வரை சில மாடல்கள் மீது இலவச இன்சூரன்ஸையும் வழங்குகிறது
செய்கு அப்துல்லாஹ் பாதீப் தமது சன்மார்க்கப்பணிக்காக இலங்கையின் கண்டி கம்பளை ஹெம்மாதகமை பதுளைமடுல்போவ போன்ற பல இடங்களுக்குச் சென்றார்கள்
தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
அவளுக்கும் ஒரு ஆசை இருக்கிறது
மேலும் படிக்க
கேரள மாநில மாநாட்டில் உரையாற்றும்போது சிபிஎம் என்பது கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் கேரளா (மார்க்சிஸ்ட்) அல்ல கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்சிஸ்ட்)’ என்று நீங்கள் பேசினீர்கள்
'என்ன தான் நடக்கும் பார்த்து விடுவோமே ' என்று எண்ணினான்
சத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது
சாமானியரும் அதை பயன்படுத்தலாம்
1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது
அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மைசூரில் உள்ள ஹோட்டல் லலிதா மஹால் பேலஸில் அறை இல்லை என்று கூறப்பட்டுள்ளது
வண்ணம் தீட்டினான்
ஆனாலும் அவரை சிறை காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்
இன்ஸ்டஸ்ரியில சில நெருங்கிய நண்பர்கள்கிட்ட இதுபற்றி சொல்லியிருந்தேன்
144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்த நிலையில் ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் பேரணி சென்றனர்
சம்பளம் போட முடியல
கடந்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை
சசிகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார்
பெண்ணுக்கு பேய்
வேடுவர் மற்றும் வேடர் (இவ்வகுப்பு ஆதிதிராவிடர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்
எதெல்லாம் எனக்கு தேவையென நினைக்கிறேனோ அவையெல்லாம் தந்து விட்டீர்
மங்காத வெண்கல குரலும் கர்வம் தங்காத குழந்தை மனம் படைத்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல்நலகுறைவால் மரணமடைந்தார்
குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அது சட்டமாக்கப்பட்டது
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தினை அரசு மேம்படுத்தி வருகிறது
உள்நாட்டு மற்றும் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்
இந்த முறையில் கடந்த கால தரவுகள் அனைத்தின் இடைநிலை (mean) மதிப்பையே எல்லா எதிர்கால மதிப்பிற்கு கணிப்பதாகும்
இது அவரது முதல் ராஜதந்திரப் பிழை
இதையடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது
அந்த அடிப்படையிலேயே
அவர் எங்களை வீட்டுக்கு அழைத்தார்
அலெக்சாண்டர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்
கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது
பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
எனக்கு வசைபுதிது அல்ல
இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ஊதிய பட்டியல் தயாரித்தல் (வருகை வேலை குறித்த அளவீடு மற்றும் ஊதிய விகித பட்டியல் தயாரித்தல் குறித்த விவரங்கள் உள்ளீடு செய்தல்)
இஸ்ரோவில் விண்கோள்களுக்கிடையான திட்டப் பணிக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இவர்
என்பது உங்களின் சிந்தனைக்கே
இது அவர்கள் புத்தகங்கள் படிக்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி
134 சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும் தமிழ்நாடு ...
என்று இவர் கேட்கிறார்
மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ