text stringlengths 4 1.48k |
|---|
ஆனால் அவர்களுக்கு இதுவரை குழந்தை எதுவும் இல்லை |
ஏராளமானோர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் |
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது |
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியமானது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை (tntet) நடத்தும் மாநில இணைப்பு முகமை (nodal agency)யாகவும் செயல்பட்டு வருகிறது |
பரிசுத் தொகைத் திட்டம் |
நீங்கள் ஆடைகளை அணிவதில்லையா |
இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ் ஏ பாப்டே நவம்பர் 18ஆம் தேதி பதவியேற்க உள்ளார் |
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் புதுச்சேரி திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது மழை |
தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது |
இதில் உண்மை இல்லை |
சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
எதையும் நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை |
தேசிய பேரிடர் நடவடிக்கைப் படையினர் தேடுதல் மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வாரணாசியில் இடம்பெற்றுள்ளனர் |
இந்நிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே கூடுதல் புதிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் வரும் 2020 ஏப்ரல் 20 முதல் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்தத் தொழிலாளர்கள் தொழில்துறை உற்பத்தி கட்டுமானம் விவசாயம் மற்றும் அரசின் நூறு நாள் (mnrega) பணிகளில் ஈடுபடலாம் |
முதலீடு ஈர்ப்பு இத்துறையில் நிறுவனங்கள் ஈர்த்த முதலீட்டுத் தொகை 31 பில்லியன் டாலர்(கடன் உடன் சேர்த்து) |
மற்றவர்களுக்கும் இதை சொல்லிக்கொடுத்திருக்கிறாராம் |
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29974ஆக உயர்வு |
எனினும் அதனை நாங்கள் அமைதியான முறையில் மேற்கொண்டு வெற்றி கண்டோம் என அவர் கூறினார் |
தைக்கண்டும் சோர்ந்து போயிடாதீங்க |
அதை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் |
மாருதி வேகன் ஆர் கார் தொடர்ந்து டால் பாய் டிசைனிலேயே வெளிவர இருக்கிறது |
நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்துவதற்காக 201718ஆம் ஆண்டு முதல் \ நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு\ என்ற புதிய மென்பொருள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது |
பணக்காரன் மற்றும் ஏழை |
அரசின் கொடுஞ்செயல் |
நிர்வாக இயக்குனர் |
பணத்தை விரயமாக்காதீங்க |
சும்மா தான் |
இந்தியாவில் இருந்திருந்தால் கிடைத்திருக்க வாய்ப்பில்லை |
நான் உள்ளூர அச்சம்கொண்டவனே |
மத்திய அரசு வசூல் செய்யும் வரிகளிலிருந்து மாநில அரசுக்கு கிடைக்கும் பங்கும் மத்திய அரசின் உதவி மானியமும் முறையே 13111 கோடி ரூபாயாகவும் 7772 கோடி ரூபாயாகவும் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது |
விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன |
சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ எஸ் குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது |
4 கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் |
மேலும் இச்சட்டத்தின் பிரிவு 3(2) ன்படி வருவாய்ப் பற்றாக்குறை நிதிப் பற்றாக்குறை போன்ற நிதி நிலைக் குறியீடுகளுக்கான இலக்குகளை வரும் ஆண்டுகளுக்குக் குறிப்பிட்டும் அதற்கான அனுமானங்களைத் தெளிவாக விளக்கியும் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் |
இதனை குறிப்பிட்டே ராகுல் காந்தி அனைத்து மோடிகளும் திருடர்கள் என விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது |
இப்படித்தான் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் |
மாநிலத்தில் போக்குவரத்துத் துறையில் 12 மண்டல அலுவலர்களுடன் கூடிய 12 செயலாக்கப்பிரிவுகள் உள்ளன |
சாலையில் ஆங்காங்கே குவிந்து கிடந்தன |
அவ்வப்போது சிறு விபத்தும் நடக்கிறது |
காரில் போன் |
அவர்களுக்கே அவளை அளிப்போம் |
கேடு கெட்டவர்கள் |
80கோடி ஒதுக்கப்படும் |
நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெருபான்மையுடன் அமோக வெற்றி பெற்றது |
நம்பித்தான் சொல்கிறார் |
அதையும் வெளியே தூக்கிவிட்டான் |
ஆனால் ஒரு விசயத்தை மட்டும் எனக்குத் தெளிவு படுத்தி விடுங்கள் |
பாரா தைராய்டு சுரப்பி என்றால் என்ன |
ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிப்பு |
பெங்களூரில் தற்போது நடந்துள்ள சம்பவம் நிர்பயா சம்பவத்தை நினைவூட்டுகிறது |
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது |
ஆனால் பூகோளப்படியும் வரலாற்று ரீதியிலும் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது |
அவற்றை ஆளும் தன்னிலை அல்ல நீங்கள் |
இப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
ஹோட்டலின் மேல் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்றப் பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது |
உதய குமார் கன்னடத் திரைப்பட நடிகர் |
இந்தியாவின் சூப்பர் பைக் மார்க்கெட்டில் முதன்மை தேர்வுகளில் முக்கிய மாடலாக கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக் பெயர் பெற்றுள்ளது |
வீட்டில் சமாதானம் |
இன்னும் என்னலாம் நடக்க போகுதோ தெரியல |
மூச்சொலி எழுந்தடங்கியது |
அதைவிடுத்து கடந்த சில |
தனியார் பஸ் |
சிறந்த சூழலை உங்களுக்கு வழங்க எங்களது அரசு உறுதிபூண்டுள்ளது |
இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா |
பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி குள் கொண்டுவரப்படும் |
உஜ்வாலா திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார் |
நீங்க என்ன குலம் |
இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது |
ஏனெனில் உலகின் பல நாடுகளில் இத்தகைய சட்டங்கள் உள்ளன |
திட்டக்குடி (தனி) கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும் |
கடந்த செப்டம்பர் 25ம் தேதி அன்று பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலன்றி காலமானார் |
இதய நோய்கள் மாரடைப்பு நீரிழிவு கேன்சர் ஆகியவை ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் |
முக்கிய கதாப்பாத்திரங்கள் |
நீங்கள் ஒரு கார் வாங்குகிறீர்கள் |
இங்கேதான் பிரச்சினை |
இப்பணியை துரிதப்படுத்த வேண்டும் |
திடீரென்று அவர் காணாமல் போனார் |
அனுபவமிக்க காங்கிரஸ்காரரும் இந்தியத் தலைவருமான கோபால் கிருஸ்ண கோகலே காந்தியின் வழிகாட்டியானார் |
கல்வித் திட்டங்கள் |
இதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது |
பாஜக எம் பி பர்வேஷ் வர்மா படம் | ஏஎன்ஐ |
இந்த கருவிகள் மிதக்கும் சாளரங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன இவற்றை பயன்படுத்தாதபோது தானாகவே மறையுமாறு அல்லது திரையின் ஓரத்தில் பொருந்துமாறு அமைத்துக் கொள்ளலாம் |
தற்போது பிரான்ஸில் இருந்து 11 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன |
இதுபோல சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தன |
அவர்கள் மரபான இலக்கிய வாசகர்கள் அல்ல |
குறைந்தபட்ச தினக்கூலியை ரூ |
வயிற்று போக்கு குமட்டல் வாந்தி எடுத்தல் |
டன்பட மறுத்த மனைவி |
இனி எவரும் வேண்டாம் |
மோடி நிராகரிப்பு ஏன் |
ஆனால் பாஜக இனியும் தனியாக வெதும்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை |
மேற்குறிப்பிட்ட ஒப்புதல்கள் மற்றும் 16072015 அன்று நடைபெற்ற பெரிய மற்றும் நடுத்தர பாசனம் வெள்ளத்தடுப்பு மற்றும் பன்முகத் திட்டங்களுக்கான ஆலோசனைக் குழுவின் 126ஆவது கூட்டத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 19042016 அன்று மத்திய அரசின் நீர்வள ஆதாரம் நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சீரமைப்பு அமைச்சகம் ரூ87245 கோடிக்கு முதலீட்... |
விசாரணைக்கு பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர் |
நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ |
நமது உணர்வை வெளிப்படுத்த பல வழிகள் உண்டு |
வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை |
அதில் 10 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை எகிப்து அணி வென்றது |
நான் அப்படி ஓட்டு கேட்கவில்லை |
இந்த நிலையில் தான் தற்போது ரூ |
இன்றும் உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் தாகூர் ஆய்வு செய்யப்பட்டுவருகிறார் என்றார் பிரதமர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.