text
stringlengths
4
1.48k
சிவசேனா 63 இடங்களில் வென்றது
அதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசியதாவது
அவன் படித்துப் பார்த்ததில்லை நான்
அடுத்து அதில் குடை மிளகாயை சேர்க்கவும்
வில்லியம் பட்லர் யீட்ஸ்
ஏறக்குறைய அதில் 8 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்
அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது நெருங்கி வருகிறது
இது 198 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
யாரால் உலகம் துன்பபடுவதில்லையோ யார் உலகத்தால் துன்புருவதால் யார் களிப்பு கோபம் பயம் கலக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவனோ அவன் எனக்கு பிரியமானவன்
இந்தியாவின் பன்முக தன்மையை நாம் மதிக்க வேண்டும்
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்திலும் இன்று சர்வதேச யோகாதினம் கொண்டாடப் படுகிறது
இதுவரை 23 மாவட்டங்கள் 100 விழுக்காடு சுகாதாரம் அடைந்த நிலையை எட்டியுள்ளது
இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்
இதனால் பெண்களுக்கு இயற்கையாக கருவுறும் நிலை பாதிக்கும்
என்று நினைத்தாரோ
நான் கைகளைக் குவித்தேன்
இந்த பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது வித்தியாசமானது
இவர்களின் இந்த காதலுக்கு ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் சம்மதம் தெரிவித்து வந்திருந்தார்
கவனயீர்ப்பில் மக்கள் மிக உணர்வுடன் கலந்து கொண்டனர்
குடும்பச் சொத்து
நூற்றுக் கணக் கான பயணிகள் அவதிக்கு உள் ளாயினர்
உன் அன்பு என்னை வசப்படுத்தி விட்டது
உதவி தேடி வரும்
திருமண அழைப்பிதழ்
நான் டிசைனர் இல்லை…
மும்பைக்கு விமானம் சென்று
அவங்கள் கொழும்புக்குப் போறவங்கள்
அவர்களின் கைகள் பின்னாலிருந்து கட்டப்பட்டிருந்தது
ஹரிஷ் சந்திரா
அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம் பாளையபாடி கிராமம் உப்போடையின் குறுக்கே (தொலை கல் 400 மீ) ரூ26 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பாலம்
கடைசியில் அதுவே தொழில் ஆகிடுச்சு
நாம் ஒரு தேசிய இனம்
இதில் அவர்கள் லேசான காயம் அடைந்தனர்
எதுக்காக ஸ்கூல் வந்தீங்க
இங்கு வந்திருப்பதை கவுரவமாக கருதுகிறேன்
ஸ்வயம்  (ஆர்வம் மிக்க இளம் பருவத்தினரின் தீவிர பயிற்சிக்கு  ஆய்வு இணையங்கள்)
அவன் ஒரு சுந்தர வீர புருஷன்
பிரதமர் மோடியின் இந்த பதிவு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் சமூக ஊடகங்களில் உள்ள உங்கள் கணக்குகளை கைவிட வேண்டாம் மாறாக வெறுப்புணர்வை கைவிடுங்கள் என்று டுவிட்டரில் கூறி இருக்கிறார்
சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு மட்டும் நீங்கள் பாடுபடப்போவதில்லை மாறாக ஒரு அமைதியான மற்றும் வளமான உலகுக்காகவும் நமது கோளத்தின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடப்போகிறீர்கள்
அதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது
சொல்லாமலும் இருக்கமுடியவில்லை
படங்கள்எல் சீனிவாசன்
இதற்கு அவர்களது குடும்பத்தினர் கடும் எதிரப்பு தெரிவித்துள்ளனர்
அடுத்து சிவப்பு மிளகாயை உலர்ந்த நிலையில் அவற்றின் நறுமணம் மாறும் வரை வறுக்கவும்
சர்ச்சைக்குரிய பாஜக கூட்டணி
அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் இந்த சிட்டிசர்ஃப்ர் செல்லும்
ஆனால் அதற்கான சூழலே அமையவில்லை
கவனமாக இருக்கிறார்கள்
ஐரோப்பிய யூனியன் எங்களுடன் நீண்டகால வர்த்தக உறவைக் கொண்ட கூட்டாளியாகும்
ஆ 201415 ஆம் ஆண்டு தோட்டக்கலை பயிர் உற்பத்தித்திறன் பெருக்கத் திட்டத்தில் பல்லாண்டு பயிர்களுக்கான இரண்டாம் ஆண்டு பராமரிப்புத் திட்டம்
20052006ஆம் ஆண்டுகளில் 1000 இரண்டாம் நிலைக் காவலர்களும் 2751 முன்னாள் படை வீரர்களும் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தனர்
இருக்கை அகலமாகவும் அமர்ந்து செல்ல வசதியாகவும் இருக்கும்
இந்தியாவின் ஒட்டுமொத்த நீளத்திலும் மனதிலும் கன்னியாகுமரி முதல் ஷீர் பவானி வரை கோட்டேஸ்வர் முதல் காமக்யா வரை ஜெகன்னாதர் முதல் கேதார்நாத் வரை சோம்நாத் முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் வரை சமேத் ஷிகர் முதல் ஷ்ராவன் பெலகோலா வரை புத்தகயா முதல் சாரனாத் வரை அமிர்தசரஸ் முதல் பாட்னா சாகிப் வரை அந்தமான் முதல் அஜ்மீர் வரை லட்சத்தீவு ம...
மெர்சிடிஸ் பென்ஸ் இகிளாஸ் எடிஷன் இ மாடலின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்
25 கோடி வசூலித்திருக்கிறது என்று கூறியுள்ளார்
இதற்கப்பால் என்ன வெளிப்பட வேண்டியிருக்கிறது
என்று வேதனை கொள்கிறாரோ
கலை மற்றும் அறிவியல் கல்வி கற்பித்தலில் சென்னை பல்கலைக்கழகம் முதன்மை பெற்றுள்ளதோடு அதன் கீழ் 87 கற்பித்தல் உள்ளடக்கிய ஆராய்ச்சித் துறைகளும் மற்றும் 115 கல்லூரிகளும் இணைவு பெற்று செயல்படுகின்றன
விரைவில் இதை பற்றிய விவரங்களும் வெளியாக இருக்கிறது
வேர்ட் செயலி என்ற சொற்றொடர் வாங்கிற்கு ஒத்த சிஆர்டி அடிப்படையிலான இயந்திரங்களைக் குறிக்க விரைவாக வந்தது
மார்ச் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை அயர்லாந்துக்கு எதிராக இடம்ஹேமில்டன் நேரம் காலை 630 மணி
ஒரு மரத்திற்கு ஓர் ஆண்டிற்கான காப்பீட்டுக் கட்டணத்தில் விவசாயிகள் பங்கு (ரூ)
இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
அதைப்பற்றி அவரே கூறும்போது இதில் நான் […]
வெண்டைக்காய் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்
மகளிர்தொழிற்பூங்காவின் பெயர்
அதன்படி பணிகள் வெகுவிரைவாக நடைபெற்றுவருகின்றன’’ என்றார்
கண்டிப்பாக இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்
முன்னதாக மறைந்த திமுக தலைவா் மு
அனைத்து வாசக உள்ளங்களுக்கும் ஈத் முபாரக்
யாரின் விடுதலைக்காக
என்று இதுவரையும் நீங்கள் கேட்டதில்லை
அது குறித்து உங்கள் விளக்கம் என்ன
இதில் கால்சியம் நிறைவாக உள்ளது
தாங்க முடியாத மூட்டு தசை வலி
என கேட்டார்
பொதுமக்கள் விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர்
பழமரக் கன்றுகள் நடுதல் சமூக வேளாண் காடுகள் அமைத்தல் தீவனப்பயிர் மேம்பாடு பயிர் பற்றிய செயல் விளக்கம் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல்
அவர்கள் வீட்டிற்கு வெளியே அதிக ஊதியத்திற்கு அதிக அணுகலைப் பெறுவார்கள் இதன் விளைவாக பெண்களுக்கு சந்தையில் வேலை கிடைப்பதை எளிதாக்குகிறது
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் விஜய்
வீண்கதை சொல்லாதே என்றேன்
இத்திட்டத்திற்கென 20152016 ஆம் நிதி ஆண்டில் ரூ 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தென்னாபிரிக்காவின் குறிக்கோள்
இறப்பு பதிவு செய்யப்படவில்லை
அண்டவியலாளரான மேக்ஸ் டெக்மார்க் நாம் நன்கு அறிந்த காட்சிக்கெட்டும் பேரண்டத்திற்கு அப்பால் இருக்கும் பேரண்டங்களுக்கான ஒரு வகைபிரிப்பை வழங்கியுள்ளார்
வீட்டின் சுவர் சரிந்து வீழ்ந்ததில் பளையில் குடும்பஸ்தர் பலி
இத்துடன் தேங்காய்ப் பால் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்
அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 14022016 அன்று திறந்து வைக்கப்பட்ட சேலம் மாவட்டம் சுவேதா நதியின் குறுக்கே கவர்பனை பாலம்
அதேபோல் இதில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளதால் எலும்பின் உறுதித் தன்மையை பாதுகாக்கிறது
நல்லா இருந்தா சரி
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் மடாதிபதிகள் மற்றவர்களும் கலந்துகொண்டனர்
சரி அந்த வாய்ப்புதான் பறிபோனது
புதிதாக வங்கிக் கணக்கு துவங்க
இதில் காயம் அடைந்த மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
லண்டனில் நிலவி வரும் பிரெக்ஸிட் பிரச்சனைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையின் வெளிச்சத்தில் லண்டன் சொத்து சந்தை மந்தமாகவே உள்ளது
இந்த தகவலை போலீசில் அவரே தெரிவித்து உள்ளார்
உருமாறும் புத்தகங்கள்
ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி இ ஓ
மாதம் ஒரு முறை