text
stringlengths
4
1.48k
கடிதங்கள் எழுதி இருக்கின்றேன்
இடுப்பு எலும்புகளின் நிலைத்தன்மையை உறுதிசெய்து முதுகெலும்புக்கு ஆதரவளித்து தோற்றத்தை மேம்படுத்துகின்றன
எண் ஜோதிடம் என்பது என்ன
இதற்காக கார்களை தயாரிக்க அது சிகே பிர்லா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது
தொலைக்காட்சி செய்திகளுக்கு செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் என்ற சுய கட்டுப்பாடு அமைப்பு செயல்படுகிறது
என்று அவனைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பொருத்தவரை முத்தலாக் முறையில் கடினமான வாழ்க்கைக்கு தள்ளப்படும் நமது சகோதரிகளை கௌரவிக்க நான் விரும்புகிறேன்
இதுவே பெரும் கேள்வியாக உள்ளது
நாகர்கோவில் பொதுப்பணித்துறை வளாகத்தில் உப கோட்ட அலுவலகம் மற்றும் திட்டம் மற்றும் வடிவமைப்பு உபகோட்டத்திற்கான பிரிவு அலுவலகம் கட்டுதல்
மாருதி சுஸுகி இக்னிஸ் மினி எஸ்யூவியின் அறிமுகம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்
அடிப்படை வசதிகளின்றி இயங்கும் சுகாதார நிலையம்
கென்ய பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மாணவர்களை தேடிப்பிடித்து தலையை துண்டித்த தீவிரவாதிகள்
தற்போது பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஐஸ்லாந்தைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை நோர்வேயும் மூன்றாம் இடத்தை பின்லாந்தும் கைப்பற்றியுள்ளன
இந்த அருங்காட்சியகம் முன்னர் மொழியியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான மாலத்தீவு மையத்தால் நிர்வகிக்கப்பட்டது
இதுவே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான்
இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்
அத்தா அடிக்கடி சொல்வார்
இது என்னவென்று சொல் பார்க்கலாம்
முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மற்றும் மகராஷ்டிரா அரசுகள் அண்மையில் அறிவித்திருக்கின்றன
குஜராத் மாநில தலைமைநிலைய செயலாளர் ஜேஎன்சிங் கூறுகையில் குஜராத்தில் மழைநீர் பாதுகாப்பது தொடர்பான பணிகள் 80 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளன என்றார்
இப்படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்
நான் இதற்குத்தான் ஆசைப்பட்டேன்
இது நடந்தது உங்கள் தவறு அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
அடுத்தடுத்த நாட்கள் கடுமையாகத்தான் இருந்தது
கறிவேப்பிலை 6
குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும்
போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி
இதுதான் நிகழ்த்துதலின் பிரச்சினை
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பயணச்சலுகை
அது போக மால்டோவா (maltova) விவா (viva) போன்ற பிராண்ட்களும் இனி ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் கீழ் தான் வருமாம்
சிறந்த நடைமுறைகளை இந்தியா விரைவாக கடைப்பிடிக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது
இதன்போது தாய் தந்தை மகள் உள்ளிட்ட மூவரே பலியாகினர்
மனசு ரொம்ப சங்கடப்பட்டுது
நான் தல ரசிகன்
தீ விபத்து வழக்கு தொடர்பாக 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது
ஆனால் இன்னொன்று என்பதிலேயே ஒரு பூடகம் உள்ளதல்லவா
உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள்
நாம் அதை வெல்வோம்
நான் யாரையும் நம்பாத சந்தேகப் பிராணிதான்
அவன் காட்டாளன் போலிருந்தான்
இத்திட்டம் 1948ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளின் படி தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் எனும் கூட்டாண்மை அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது
அங்கே அவன் கண்களுக்கு வெறும் தறிதான் காட்சி அளித்தது
தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை
அதேபோன்று இந்தப் போட்டியின் 91 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் சுமித் சங்வான் மங்கோலியாவின் எர்டென்பயார் சேன்டாக்சுரெனை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்
இதையடுத்து கப்பல் மூழ்கத் தொடங்கியது
வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
ஒளித்துளியென வானம்
எனவே தேர்தல் நடத்த வேண்டியுள்ளது
அவர் பாடல்கள்தான் எழுதினார்
ஆனால் அவரை அடக்கம் செய்யக்கூட மக்கள் அனுமதிக்கவில்லை
இந்த தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார் மேலும் இருவர் காயமடைந்தனர்
இலங்கையை வௌ்ளையடித்தது பாகிஸ்தான்
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 26 சதவீத தத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை சட்டமாக்குவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது
முதன்முறையாக நடத்தப்படும் இந்த உலகளாவிய நகர்வு உச்சிமாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து அரசு தொழில்துறை ஆராய்ச்சி அமைப்புகள் கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் மற்றும் மக்கள் ச்மூகங்களீல் இருந்து 2200க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்கின்றனர்
அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
பவர் பைனான்ஸ் கார்ப்
இனி இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்
அவர் கதவை திறக்கவில்லை
அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்் என்றனர்
எமது போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்
தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள உட்கட்டமைப்புகளையும் பொது வசதிகளையும் மேலும் உயர்த்திட ஊரகக் குடியிருப்புகளை மையமாகக் கொண்ட ' தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்' (tamil nadu village habitation improvement) தொடர்ந்து செயல்படுத்தப்படும்
இதில் மனம் உடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்
இதன் மூலம் எமது விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்
ஆனால் நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை
ஒண்ணு மட்டும் எனக்கு இன்னும் சுத்தமாப் புரியல
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன
இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்
பால் பின் குளிர்ந்த இடங்களில் பாட்டில்கள் அல்லது பைகளில் சேமிக்கப்படுகிறது
மேலும் போலீஸாரின் சோதனை நடவடிக்கை தொடர்ந்துவரு கிறது
அதை என்னால் உணரமுடியவில்லை
பிரதமராகும் ஆசை இல்லை
அதனை தடை செய்வதற்கு சட்டமில்லை
இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது
ஆனால் அதற்காக அவர் கவலைப்பட்டும் நான் பார்த்ததில்லை
ஆனால் இப்படத்தின் கதைக்களம் அது இல்லையாம்
போலீஸாா் பற்றாக்குறையால் விசாரணைகள் தாமதமாவதுடன் ரோந்து பணியும் மந்தமாக நடைபெறுகிறது
இ) வேளாண் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய இயக்கம்
ஒன்று மத்தும் நிச்சயம்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மனு மீதான விசாரணையில் ஜாமின் தரக்கூடாது என்று சிபிஐ தரப்பு வாதிட்டிருந்தது
தனுஷின் மாமனாரான ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் பேசுகிறார்
காலபைரவர் கோவில்
ஆனால் இதை கவனித்த காவல்துறையினர் கடற்கரையை நோக்கி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்
பீட்ரூட் சாறு 1 கப்
அதை அவர் வெளிப்படையாக சொல்வதில்லை
அவர் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் தினத்தில் தனது பிரச்சாரத்தை பராக் ஒபாமா ஷெர்லி சிஷோல்ம் போன்ற வரலாற்றுப்புகழ்மிக்க கறுப்பின அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கினார்
ராஜீவ் கொலையாளிகள் வழக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்தை அறிய மத்திய அரசு கோரிக்கை
கங்கைக்குழுவின் முதல் கூட்டம் கங்கையை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்து மீண்டும் வலுவூட்டுவதையும் மாநிலங்களின் அனைத்துத்துறைகள் மற்றும் அதன் தொடர்புடைய அமைச்சகங்களில் செயல்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது
அதையடுத்து அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
அது ஒரு மாறிலி
வெங்காயம் புதினா கொத்தமல்லி குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்
சண்டிலா நான் உறுதியளித்து விட்டேன்
கலாச்சார பயிற்சி நிறுவனங்களின் தரத்தை முன்னேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது
வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கிறது
ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை