text stringlengths 4 1.48k |
|---|
கர்நாடாகாவில் ஒரு கோடி தமிழர்கள் இருக்கிறோம் |
இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள நேர்மையான வரிசெலுத்துவோரை மதிப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் மோடி அரசு பல்வேறு மைல்கல் முடிவுகளை மேற்கொண்டுள்ளது |
குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது |
அடுத்துவாரம் வரும் |
இயக்குநர் சசிகுமார் |
தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியே முடிவு செய்யும் |
டெல்லி காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளது |
வேலையில்லா திண்டாட்டம் அதிகம் |
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன |
கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள்’ |
மற்ற ஃபோன்களுடன் ஒப்பிடும் போது ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட் போனின் விலை சற்று அதிகமாகவே உள்ளது |
ாராட்டுகள் தம்பி |
விஸ்வநாதன் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானது 18ஆவது வயதில்தான் என்பது குறிப்பிடத்தக்கது |
பூங்காவினை சிறந்த முறையில் பராமரித்து வரும் குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் |
இதெல்லாம் சும்மா பயம் காமிக்கிறாங்க |
ஆனால் அவர்களுடைய வாதத்தை ஏற்க அமர்வு மறுத்தது |
அந்த பேட்ஸ்மேன் அவுட் ஆகும் முன்பு பந்தில் அவர் ஸ்டம்பை அடித்துவிட்டார் |
தேசிய வள நிறுவனம் |
nirf ranking சென்னையின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் |
எனக்கு ஒரு வியப்பு |
மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர் |
இது மிகப் பெரிய வரலாறாகும் |
அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் |
மெய்தான் நான் நாணுகிறேன் |
இருந்த போதிலும் பிரச்சினை ஒன்று உள்ளது |
5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும் |
மகிழ்ச்சி கொண்டாட்டம் வெளிச்சம் ஆர்வம் மற்றும் பேரார்வம் போன்றவற்றை ஆரஞ்சு நிறம் வெளிப்படுத்துகிறது |
ம்ம்… சரி மாமா |
அவையெல்லாம் மறைக்கப்படுகின்றன |
அதுபோலவே நிகழ்ந்தது |
மண் இறுகும் தன்மை துகள்கள் அடர்த்தி அளவிடுதல் |
ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் xs ஐபோன் xs மேக்ஸ் மற்றும் ஐபோன் xr மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது |
என்கிற இதயத் தவிப்புடன் |
சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர் |
மானசா பியூசியும் பூமிகா எஸ் எஸ் எல் சி யும் படித்து வந்தனர் |
கட்சியின் யாப்பு அடிப்படையில் தாம் விலக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் |
ஓ யேஹ் |
மனித உடலில் உள்ள நரம்பியல் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் உணர்ச்சியின் பங்கு எனவே நீங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை அதிகமாக அனுபவிக்கிறீர்கள் இது நமது நோயெதிர்ப்பு மண்டலங்களை பாதிக்கும் மேலும் இது புற்றுநோய் மற்றும் பல போன்ற அரிதாக குணப்படுத்தக்கூடிய பல உயர் மட்ட நோய்களை ஏற்படுத்துகிறது அமைப்புகள் எனவே முக்கிய பக்க விளைவுகள... |
மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் |
இதற்காக ஸ்பெஷலிஸ்ட்கள் உள்ளனர் |
அவர்களோ மறுத்து விட்டனர் |
எனக்கு இவன் வேண்டும் என்றேன் |
இதுதான் நம்ம வரலாறு |
நிதிஅளிப்பில் புதுமை மற்றும் திறமையான திட்ட செயலாக்கம் |
எதுவாக இருந்தாலும் சரி பாலிசி காலாவதியான பிறகோ அல்லது இடையே பாலிசிதாரர் இறந்தாலோ தான் ஈட்டுத் தொகை கொடுக்கப்படும் |
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையை தொடர்ந்து இந்தியாவின் ஐந்தாவது பணக்காரர் என டி மார்ட் நிறுவனத்தின் தலைவரான ராதாகிஷன் தமனி என்றும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது |
பி சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் |
மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது |
சிலருக்கு பித்தம் தாறுமாறா இருந்தது |
அதிலும் ஒரு வேறுபாடு |
டி20ஐ பொறுத்தவரை 2009ல் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது |
என்றும் தங்களுக்கு தெரியாது’ கூறினர் |
இதில் சுமார் 250000 பேர் கலந்து கொள்கின்றனர் |
கர்நாடகவில் உள்ளார் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடந்தது |
இதுமுழுக்க முழுக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகும் |
மெல்போர்ன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை ஹாலெப்பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார் |
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை |
காலமுறையில் மாவட்ட ஆய்வுக்குழுக்களின் மாதாந்திர பணி திறனாய்வு செய்யப்பட்டு அவற்றின் மீதான குறிப்புரை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அவற்றின் நகல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்படுகின்றன |
இவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன |
திட்டம் துவக்கம் |
அதுதான் அணு ஆயுதங்களின் பயங்கரம் என்று அவர் கூறியிருந்தார் |
அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை |
தொடக்கமாக மாணவிகள் பாடல் பாடினா் |
நான் சாப்பிட்டதிலேயே சிறந்த அசைவ உணவு அதுதான் |
2020 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் குவிந்துள்ளன |
இந்த தொடரில் அவரளவுக்கு வேறு யாரும் ஆடவில்லை |
அதனையடுத்து காதலன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் |
எங்கே போனது மழை |
நாய் கூட சாப்பிடாது விமானத்தில் வழங்கிய முந்திரியால் கொந்தளித்த இலங்கை அதிபர் || even dog would not eat airline removes nuts after sri lanka president |
இந்த நடைமுறைகளின்படி 201718 –ம் ஆண்டில் 2018 பிப்ரவரி மாதம் முடிய ஏற்கெனவே இயக்கப்படும் ரயில்களில் 150 பொது வகுப்புப் பெட்டிகள் உட்பட 507 பெட்டிகள் நிரந்தர அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன |
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது |
உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரியைச் சேர்ந்தவர் அசோக் மிஸ்ரா |
ரயில்பாதையில் சிக்னல் அமைக்கும் சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து |
ரூ 700க்கு மொபைல் போன் தரும் வோடஃபோன் |
இந்த மையம் அடுத்த வாரம் முதல் செயல்படும் |
தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார் |
பிளேட்டோ தனது ஜார்ஜியாசு (gorgias) உரையாடலில் நம்பிக்கை என்பது மிகப் பொதுவாக ஏற்கும் உண்மைதங்கியாகும் என வாதிடுகிறார் |
9000 கோடி |
இதுவரை நடந்த 11 ஆட்டத்தில் இந்தியா 3ல் நியூசிலாந்து 8ல் வெற்றி பெற்றுள்ளன |
நீங்களும் பார்க்கலாமே |
ஆனால் அவரிடம் அடையாள அட்டை எதுவுமில்லை |
இதில் 60 பேர் பலியாகிவிட்டனர் |
அவர் பீர் மட்டும் தான் குடித்தார் |
அவனுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது |
அமெரிக்காவும் இத்தகவலை உறுதிப்படுத்தியது |
விரும்பதகாத சம்பவம் ஏதும் நிகழவில்லை |
தென்சீன கடல் எல்லை மோதல் |
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 07082015 மற்றும் 1462016 தேதிகளில் அளித்த கோரிக்கை மனுக்களில் (memorandam) பாரதப் பிரதமர் அவர்களிடம் பம்பா அச்சன்கோவில் வைப்பாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துமாறு வலியுறுத்தினார்கள் |
வரும் காலங்களில் இயற்றப்படும் இதுபோன்ற சட்ட முன்மொழிவுகளில் தமிழ்நாட்டின் கருத்துகளை மத்திய அரசு பாகுபாடில்லாமல் ஆராய்ந்து நியாயமான முடிவுகளை எடுக்கும் என நான் நம்புகிறேன் |
கவனமாக இருக்கலாமே |
அதனை கண்டு அஞ்ச தேவையில்லை |
அதைப் பற்றி யாரிடம் கேட்டா லும் தெளிவான பதில் தருவதும் இல்லை |
குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது |
இந்த செய்தி ஊருக்குள் பரவியதும் நிலைமை விபரீதமானது |
பின் அதை ஓங்கி எறிந்தான் |
அதற்கு அனுசரணையாக இருப்பது எம் எல்லோரதும் கடமை |
இதில் இரும்பு பாஸ்பரஸ் மெக்னீசியம் மாங்கனீசு தாமிரம் மற்றும் துத்தநாதம் உள்ளது |
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான வீரர் சச்சின் டெண்டுல்கர் |
குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம் என மூத்த காவல்துறை அதிகாரி யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார் |
கலங்கரை விளக்கம் மற்றும் ஒளிக்கப்பல்கள் துறை வசம் உள்ள நிலங்களை மகாராஷ்டிரா ஜைகர் கலங்கரை விளக்கம் ஜே எஸ் டபிள்யூ துறைமுகத்திடம் உள்ள நிலங்களோடு பரிமாறிக் கொள்ளுதல் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.