text stringlengths 4 1.48k |
|---|
அத்துடன் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருந்தோம் |
அது பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன |
தொலைதூரக்கல்வி திட்டத்தில் 85069 மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர் (ஆண் 43514 பெண் 41549 மற்றும் திருநங்கை6) |
பாதுகாப்புத் துறையில் சேவை புரிந்துவரும் பணியாளர்களின் குழந்தைகள் படித்துவரும் இந்த பள்ளிக்கு சொந்த கட்டிட வசதி அமைந்தால் இந்த பள்ளி தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் அமைத்து மேலும் தரமான கல்வியை அளிக்க முடியும் |
அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் சுழல் காற்று பின்னர் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கடுங்காற்று வீசவும் வாய்ப்புள்ளது |
இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார் |
இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர் |
கடந்த 2014 மே மாதம் நாங்கள் பதவிக்கு வந்த போது மக்கள் குறிப்பாக இளைஞர்கள்தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் நாட்டுக்குப் பணியாற்றவும் தங்கள் ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள் |
கைதேர்ந்த நடிகன் |
செய்முறை ஒரு கழற்சிக்காயில் உள்ள பருப்பை பொடி செய்து எடுக்கவும் |
இதில் எத்தனையோ பேர் உதாரணமாக இருந்துள்ளனர் |
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது |
வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாகும் |
இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது |
நினைவிற் கொள்வோமாக |
அதற்கும் சாதி இன மத குழுக்களுக்கும் சம்பந்தம் இல்லை |
கியர்களைப் பொருத்தவரை 24 லிட்டர் எஞ்சின் மாடலில் 5 கியரும் 28 லிட்டர் எஞ்சின் மாடலில் 6 கியரும் உள்ளன |
அரசியலில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் |
அதிகாரிகளுடன் மோதல் |
ஸ்விஃப்ட் காரில் இருக்கும் 12 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 13 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வர இருக்கிறது |
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி |
இதைச் சற்று விரிவாக நோக்கலாம் |
யாருக்கு தான் அழகை பராமரிக்க ஆசை இருக்காது |
மெர்சல்’ பெற்ற மாபெரும் வெற்றி நன்றி தெரிவித்த விஜய் |
sit அறிக்கை வெளிக்கசிந்தமை 'நம்பிக்கைத் துரோகமானது' என உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது |
ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களில் வர இருக்கிறது |
நடிச்சியா |
தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் தமிழ்நாடு அரசினால் உலகவங்கி நிதி உதவியுடன் நடத்தப்படும் ஒரு பல்நோக்கு திட்டமாகும் |
அதன்பின்னர் இந்தப் பிரச்னை அடங்கிப்போனது |
இவை யோசித்து முடிவெடுக்கப்பட வேண்டியவை |
சினிமா என்பது கடந்த காலங்களில் வெறும் கேளிக்கையாக மட்டும் இருந்ததில்லை |
டெல்லி ஜப்பான் மலேசியா வியட்நாமில்7 நாள் பயணமாக கிளம்பியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங் |
ஹோண்டா அமேஸ் காரில் 12 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் மற்றும் 15 லிட்டர் ஐடிடெக் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன |
இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது |
அணி நன்றாக இருக்கிறது |
என்று யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன் |
என அவர் வலியுறுத்தியுள்ளார் |
இது குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் |
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசில் பாதுகாப்பு வெளியுறவு கொள்கைகளில் அந்நாட்டு ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது |
தமிழகத்தில் இருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் மரியாதை வழங்கப்பட்டது |
இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகளாவிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் covid19 ஆல் இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாக உயரக்கூடும் |
சேவைத் துறை மற்றும் சுய வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்துள்ள வாய்ப்புகளுக்கு வேலைவாய்ப்பு சார் திறன்கள் மற்றும் அத்தகைய வாய்ப்புகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நேர்மறை மனப்பான்மையுடைய இளைஞர்களே தேவைப்படுகின்றனர் |
இவற்றுக்கு நாங்கள் நிரந்தரமான தீர்வை காண வேண்டும் |
தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது |
சீ… நான் கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன் |
நிறைய பேர் இதுக்கு முன்னாடி இதுபோல் நிறைய பாதிக்கப்பட்டிருக்காங்க |
விசாரணை அதிகாரி |
ஏற்கெனவே ரவி சாஸ்திரி பவுலிங் கோச்சாக அருண் பரத்தை நியமிக்க விரும்பி அதைப்போலவே செய்து காட்டினார் |
ஒரு கூட்டான முடிவாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் வாரியம் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளது |
எனினும் மருத்துவ தகுதியின்மையால் காளீ அப்போட்டியில் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது |
நான் ஒரு வினாடிக்கு மீட்டர் கன சதுரமாக மாற்றுவதாக கூறும் அளவுக்கு ஃப்லோ ரேட் (flow rate) வினாடிக்கு 18 லிட்டர் ஆகும் |
மீண்டும் அவருடன் செல்ல நாங்கள் விரும்பவில்லை |
ஊடகவியலாளர் மீது தாக்குதல் |
அவர் மேதை அல்ல |
ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை |
4 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது |
தேர்வு நாளன்று அழைப்புக் கடிதத்துடன் அந்த ரசீதையும் கட்டாயம் கொண்டு வரவேண்டும் |
முட்டை விஷமாகியதா |
இதில் சுவாரஷ்யம் என்னன்னா |
என்ற செய்தி இன்னும் வெளிவரவில்லை |
ஏராளம் கதைகளை எழுதியிருக்கிறார் |
நீங்கள் எப்போதாவது யாருடனாவது காதல்வசப்பட்டு இருக்கிறீர்களா |
அவர்கள் மீதும் போலீஸார் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளனர் |
கன்னியாகுமரி படகுத்துறையின் செயல்திறன் மற்றும் நிதிநிலை விவரங்கள் |
நகரத்தின் பிரபல திரையரங்குகளான ஸ்கைலைன் & ஸ்டெர்லிங் திரைப்பட அரங்கம் இங்கு அமைந்திருக்கின்றன |
ஒரு டர்பைனின் பணி வேகம் உந்துதல் அலகு இயல்பை சார்ந்துள்ளது |
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர் |
தந்தவக்ரன் (dantavakra) (சமசுகிருதம்दन्तवक्र) மகாபாரதம் மற்றும் புராணங்களின்படி கருஷ நாட்டின் மன்னன் ஆவான் |
காவல்துறையினர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றி வருகின்றனர் |
யாருக்கு என்ன செய்யணும் |
தூத்துக்குடி மதுரை தஞ்சாவூர் நீலகிரி தேனி மற்றும் தொகுப்பு5 புதுக்கோட்டை விழுப்புரம் விருதுநகர் நாமக்கல் பெரம்பலூர்) ஓரியண்டல் காப்பீட்டுக் கழகத்தால் மீதமுள்ள 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 தொகுப்புகளிலும் (தொகுப்பு4 |
அதற்கும் சில அளவுகோல்கள் உண்டு |
சுவாரஸ்யமாக இருக்கும் என்றான் |
சுற்றுச்சூழலை அனுசரித்தவர் |
ஆனால் இன்று அப்படி இல்லை |
கரண் ஜோஹார் இயக்கத்தில் ஷாருக்கான் ராணி முகர்ஜி கஜோல் நடித்த படம் குச் குச் ஹோத்தா ஹை |
இன்னும் சாகவில்லை |
உலகிலேயே மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் முதலிடம் பிடித்துள்ளது |
எண்ணெய் நெய் ஆகியவற்றில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் |
அமெரிக்கப் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வால் இந்திய சந்தைக்கு என்ன நடக்கும் |
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த நாட்டில் நிலவி வந்த |
எங்கேயும் நிசப்தம் |
இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் |
எங்கெல்லாம் சோதனை நடந்தது |
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஏன் |
உணவின்றி பலர் மயங்கியும் உள்ளனர் |
அதன் காரணமாக பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை |
நண்பர்கள் அசத்தல் |
பின்னர் வடித்து அத்துடன் பச்சைமிளகாய் தேங்காய்த் துருவல் பெருங்காயம் தயிர் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் |
அந்த நாடகத்தின் ஒரு பகுதியாக இருந்த மகளின் பெற்றோர் ஒருவர் கூறுகையில் டெல்லியில் ஒரு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும் என்று கூறுகிறார் |
இந்த வழக்கு விசாரணை வரும் சனிக்கிழமை (7ந்தேதி) நடக்கிறது |
தற்கொலை செய்து கொண்ட பெண் |
முளைக்கட்டிய பச்சைப்பயறு 100 கிராம் |
மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது |
அவர்கள் பல்வேறு தொழில்முறை விருப்பங்கள் பற்றிக் குழம்பிருப்பார்கள் |
இந்தக் காலப்பகுதியில் 774 பேர்களின் உயிர்களை மட்டுமே அதனால் பறிக்கமுடிந்தது |
இதனை சரி செய்வது எப்படி |
ஷான் ரோல்டன் இப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் |
எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றேயாக வேண்டும் |
எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.