text
stringlengths
4
1.48k
விரைவில் ஒதுக்கீடு செய்கிறோம்' என்கின்றனர்
mahinda rajapaksa இலங்கை அரசியலில் திடீர் மாற்றம்… பிரதமரானார் மகிந்த ராஜபக்சே ஆனால் இந்த பதவியேற்பு விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சிரிசேனாவிற்கு என்னை பதவியில் […]
உங்கள் அனைவருக்கு நன்றி
ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை
ஆனால் இந்த முறை பிரச்சனை கொஞ்சம் பெரியதாக விஸ்பரூபம் எடுத்துள்ளது
பிள்ளைகளோட உடல்நலத்திலேயும் அவங்க நடவடிக்கையிலும் ரொம்பவும் அக்கறை எடுத்துக்கணுமுங்க
காலில் விழ வேண்டாம்
காங்கிரஸுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்
உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை
காதலர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல விமர்சனம் கொடுக்கின்றனர்
இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ளது
அதன் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது
ஆனால் அணியில் மட்டும்  வாய்ப்பு கிடைக்கவில்லை
எனவே அது இருக்கலாம் அழுத்தம் அதிகமாக உள்ளது ஆனால் ஃப்லோ (flow) அழுத்தம் இருக்க முடியாது ஏனெனில் அது மற்ற அம்சங்கள் சார்ந்துள்ளது
ான் அவரை சந்தித்தது ஒரு பயணக் குழுவில்
இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்
''வேலை முடிஞ்சுதா கல்பனா
என்னை தான் அவர்கள் கேலி செய்வார்கள்
அது தவறன்று
மின்சாரத்தை சேமிப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக 1462 கோடி ரூபாய் செலவில் 1462 இலட்சம் குடிசை வீடுகளில் உள்ள இழை பல்புகளுக்கு பதிலாக விலையில்லா சிஎப்எல் (cfl) பல்புகள் அளிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்
தினந்தோறும் இந்த சம்பவம் நடந்தது
அதனால் தான் நான் அவரை சந்தித்தேன்
இதுபற்றி அவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்
தொடர்ந்து படங்களை இயக்கவும் செய்வேன்
இந்தியாவில் சொத்துக்களை வாங்க இந்திய நிதி நிறுவனங்கள் தங்களுக்கு மிக எளிதாக கடன் தருவதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர்
அவரது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளில் கவனம் செலுத்துவதாகவும் கனடாஇந்திய உறவை மேலும் பலப்படுத்துவதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் வன்முறையை தூண்டுவதாக விளக்கம்
கோவிட்19க்கான மருத்துவமனை சார் சிகிச்சை மேலாண்மை நடைமுறைத் தொகுப்பின் ஒரு பகுதியாக ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தைப் பயன்படுத்துவது மற்றும் இந்தியாவில் இந்த மருந்து கிடைப்பது குறித்து சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடுனா மாநி­லத்தின் பகாலி கிரா­மத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது
ராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்பாக அனுமன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
காங்கிரஸ் சரத்பவார் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி
விஜயகாந்த் ஷோபனா சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர்
வரும் டிரைவர்தானாம்
உலக இயற்கைக்கு இதை விட வேறு உதாரணங்கள் இருக்க முடியாது
என்னடா என்றேன் பதில் சொல்லாமல் குறுகி அமர்ந்து அழுதான்
செல்வமகள் சேமிப்புத்திட்டம் (ssa)
இதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா
இம்மருத்துவ முறையின் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் தகவல் கல்வி மற்றும் தொடர்பு குறித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் இந்திய மருத்துவ முறைகளின் பயனை பொது மக்கள் அடையும் வகையில் உறுதி செய்தல்
அந்த நடிகை யார்
இந்தியா இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 15ஆம் தேதி புனேவில் தொடங்குகிறது
இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
வீடுகளுக்கும் அப்படித்தானாம்
500 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்மணியாக தனது வீட்டிலேயே முடங்கிக்கிடந்தார்
என் குழந்தையை நான் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்
கண்காட்சியில் 200 அரங்குகள் இடம்பெற்றுள்ளன
201819ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து முடித்துள்ளார்
அதில் சில குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்
விரைவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கும் குளோஸ்டர் எஸ்யூவி காரின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலை எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
இதனால் வெளியான முன்வரைவு மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக்குள்ளானது
அபார வெற்றி
மேற்கண்ட நிறுவனங்களில் ஆட்டிகா இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது
இதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்
இம்முகாம் இம்மாத இறுதிப்பகுதியில் நடைபெறும் என மேலும் அவர் தெரிவித்தார்
நான் ஒரு வீட்டுப் பறவையா இருந்தேன்
பெண்களிடமிருந்து ஆண்கள் கண்டிப்பாக கற்க வேண்டிய பாடம் இது
விபத்தில் உயிரிழந்தவா்களில் 15 போ் சிறுவா்கள்
பரண் கிடையாது
இந்த முடிவை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்
வான்கூவர் தீவு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது
செந்து தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நாய் பயிற்சியாளர்களில் ஒருவர்
தென்சென்னை தொகுதியில் தி மு க சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்
இரண்டாவது விருது பூமணிக்கு
அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது
இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் செகாவதி பிரதேசத்தில் அமைந்துள்ள சீகர் மாவட்டத்தின் வடக்கில் சுன்சுனூ மாவட்டம் வடமேற்கில் சூரூ மாவட்டம் தென்மேற்கில் ஜெய்ப்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது
சங்கக்காரா 254 போட்டிகளில் 133 கேட்ச்களை பிடித்துள்ளார்
இந்த மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அவனைக் காண அனைவரும் ஆசைப்பட்டனர்
புதிய சட்டத்தின் புதிய அம்சங்கள் என்ன
என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை
அந்த உரிமையை எவரும் மறுக்க முடியாது
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் கூட்டிய தசரா வாழ்த்துக்கள்
என்னென்ன துறைகள் உள்ளன
புதிய மாருதி வேகன் ஆர் காரில் 10 லிட்டர் கே10பி பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும்
இந்நிலை வேறு இந்திய மொழிகளில் உண்டா எனத் தெரியவில்லை
ஏன் இழந்தோம்
இந்த சம்பவம் கடந்த 2013ம் ஆண்டு நடந்தது
இந்த நிலையில் 2வது சுற்றுப் போட்டியில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன
அதைப் பற்றிய கதைதான் இது
மலர்கள் மலர்கின்றன
'பரபரவெனக் காரியங்கள் நடந்தேறின
விவேகானந்தர் நினைவிடம் ஆன்மீக உணர்வை அனுபவிக்க விரும்பும் மக்களுக்கான புனித யாத்திரையாக மாறியுள்ளது
அதை பின்னர் பார்ப்போம்
திட்டம்| மற்றும் திட்டம்iiன் கீழ் ஆண்டு வருமானம் 172000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை
நகரங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன
ஊழியா்களை ஏற்றிச் செல்ல உரிய வாகன வசதிகளை ஆலை நிா்வாகங்களே ஏற்பாடு செய்திட வேண்டும்
தொழில் முனைவோர் திட்டங்கள் ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு தெரிந்த தொழில் செய்திட அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு வருவாய் ஈட்டும் திட்டங்களை ள செயல்படுத்தி வருகிறது
இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சொல்ல அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்து விட்டனர்
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் தோற்றாலும் அதிருஷ்டவசமாக பைனலில் நுழைந்த இந்தியா
எல்லாரும் போற எடத்துக்குத்தான்
அவருடைய மரணத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை
மாநிலத்துக்கு என தனிக் கொடி உருவாக்க கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் என்த விதிமுறையும் இல்லை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது
அது ரொம்ப நாள் நிலைச்சு நிற்கலை
திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் இயற்கை உர பரிசோதனை ஆய்வகக் கட்டடம் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டன
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஆர் கே சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்