text stringlengths 4 1.48k |
|---|
தொண்டர்கள் பூரிப்பு |
’ மன்கி பாத்தில் பிரதமர் |
சிறுதானியங்கள் ஆதார விதைஆண்டு சராசரி உள்ளூர் அங்காடி விலை + ஆண்டு உயர்வு சதவீதம் + 65 சான்று விதைஆண்டு சராசரி உள்ளூர் அங்காடி விலை + ஆண்டு உயர்வு சதவீதம்+ 40 |
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு |
கொரோனா வைரஸ் சீனாவுடனான எல்லையை மூடுகிறது ரஷ்யா |
சிறுமியை மீட்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் |
அதைத் தாங்கிக்க முடியாமத்தான் இப்படி செஞ்சுட்டேன் |
அவள்மேல் அவனுக்கு அச்சமே இருந்தது |
ஆஸ்திரேலியாவில் கார் ஆலைகளை இழுத்து மூட ஃபோர்டு முடிவு |
சம்பத் ராம் அருள்தாஸ் அருந்ததி சாக்ஷி அகர்வால் சாயாஜி ஷிண்டே ஆகியோரும் படத்தில் வந்து போயிருக்கிறார்கள் |
சைந்தவருக்கு வெற்றி |
அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார் |
தட்டு வெட்டும் கருவி (35 குதிரை சக்தி திறனுடைய என்ஜின்/மோட்டார் பவர்டில்லர் மற்றும் 35 குதிரை சக்தி திறனுக்கு கீழ் உள்ள டிராக்டரால் இயங்கக்கூடியது) |
ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான் |
ஆனாலும் என்னால் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது |
நாங்கள் யாரும் அவர்களுடன் தொடர்பில் இருக்க மாட்டோம் |
படத்தில் இவரை அப்படி காட்டியிருந்தார்கள் |
அல்லது அரசியல்வாதியா |
800 கோடிக்கு பழைய ரூ |
ப இது தவறு |
மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டன |
அவர்தான் மன்னிப்புக் கேட்டு விட்டாரே |
'வெளியே வருவியா |
ஜிஎஸ்டிக்கு முன் |
இடைவிடாமல் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது |
திறக்கவே இல்லை |
இந்த ங்காவில் 100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும் |
படம் பார்த்தேன் |
இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய் |
அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தில்லி பாா் கவுன்சிலுக்கும் நீதிபதி உத்தரவிட்டாா் |
அதன்பின் சான்றிதழ் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார் |
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் |
முன்னாள் கனவுக் கன்னியான நடிகை ஹேமமாலினி பாஜக எம் பியாகவும் பதவி வகிக்கிறார் |
ஜப்பான்(உயர்வு) |
குடும்பச்சித்திரமான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று பெரும் ஹிட்டானது |
வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு |
என்று எழுதியுள்ளார் |
ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் மேரி கோம் |
ஒரு கேள்விக்கு பதில் சொல்லு |
இதையே செய்திட்டு இருக்கேன் ’ |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (mgnregs) கீழ் தண்ணீர் சேமிப்பு நடவடிக்கை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 143 ஹெக்டேர் பாசனப் பகுதி பலனடைந்துள்ளது |
இரக தக்காளி இரக கத்தரி இரக வெண்டை மிளகாய் குடை மிளகாய் கீரை ஆஸ்பராகஸ் செலரி வெந்தயம் லெட்டூஸ் பார்ஸ்லி ஸிபினச் ஸிபினச் பீட் கொடி இரக காய்கறிகள் மற்றும் பிற இரக காய்கறிகள் |
தத்தெடுத்தல் என்பது பெற்றோர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிய நேரிட்ட ஒரு குழந்தை தத்தெடுக்கும் பெற்றோரின் உறவு முறையோடு இணைந்து அனைத்து தார்மீக உரிமைகள் கடமைகள் மற்றும் பொறுப்புகளோடு அவர்களது சட்டப்பூர்வமான குழந்தையாக மாறும் செயல்முறையை குறிப்பதாகும் |
இந்த கேள்விகளுக்கு உம்மால் பதில் சொல்ல முடியாது |
சித்தார்த் கரண் ஜோஹாரின் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் |
மனதுக்கு பிடித்த டீச்சரை |
இந்தியா சீனா இடையிலான மோதல் மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது |
இருந்தபோதிலும் சிறுநீரக கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மெட்ஃபார்மினை உபயோகிக்கக் கூடாது |
அரிசி மாவு – 1/4 கப் |
சட்டசபைக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வோம் |
தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி நாகப்பட்டினம் |
இவர்களில் 21 பேரை கடும் போராட்டங்களுக்கு பின்னர் அங்கிருந்து உயிருடன் மீட்டுள்ளனர் |
அதனால் வன்கொடுமை இல்லை |
ப அதில் சிறு தவறான புரிதல் காணப்படுகின்றது |
அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது |
தற்போது வணிகவரித் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார் |
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடிக்க உயிரிழந்துள்ளனர் |
ராப் பாடகரான இவர் பாடலாசிரியர் உத்வேகமளிக்கும் பேச்சாளர் ஆவார் |
ஊதியம் மற்றும் ஊதியம் சாராத வழக்கமான செலவினங்களுக்கு தமிழ்நாடு அரசு மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது |
மூன்று தேவைகள் |
நவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் |
தொடக்கத்தில் பவுலிங்கை எதிர்கொள்ள ராகுல் தடுமாறினார் |
நம் அனைவர்க்கும் இது பொருந்தும் |
அறைந்துவிட்டு வலிக்கிறதா |
அவைகளுக்கு மகரந்தசேர்ப்பிகளைக் கவரவேண்டியத் தேவையில்லை எனவே அவைகள் ஆடம்பர மலர்களைக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை |
வெளிப்படலாயிற்று |
தினமும் உடற்பயிற்சி செய் |
நோக்கியா 7 ப்ளஸ் நோக்கியா 61 ப்ளஸ் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டில் இந்த அப்டேட்டினை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது |
தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் |
இது குறித்து பல்வேறு கருத்துகளும் வெளியிடப்பட்டு வருகிறது |
ொடங்கியது ஷூட்டிங் |
லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகள் யூதேயா நாட்டின் பெத்லகேம் ஊரில் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்தார் என குறிக்கின்றது |
உலகளாவிய கண்காணிப்புக் குழு ஏற்கனவே பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் போதிய கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளின் முன்னோடி பட்டியலில் பாகிஸ்தானை இணைத்துள்ளது |
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் |
எத்தனை பேர் தெரியுமா |
2018 டிசம்பரில் நீங்கள் இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் முனைப்புடனும் உரிய காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன |
அடுத்தடுத்த வாய்ப்புகள் |
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் |
இங்கேதான் சிக்கலின் முடிச்சு அமைந்திருக்கிறது |
பாவாடைத் தாவணி அணிந்து இரட்டைப்பின்னல் போட்டிருந்தாள் |
இதனால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன |
குஜராத்துக்கு வாருங்கள் |
ராஜா பாலின் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பூஜா பாலும் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் |
இக்கொள்கைகளை செயல்படுத்தும் ஒருங்கிணைப்புத் துறையாக தமிழ்நாடு வனத்துறை செயல்படுவதுடன் சூழல்சுற்றுலாக் கொள்கைகள் முக்கியமாக பாதுகாக்கப்பட்ட மற்றும் இதர வனப்பகுதிகளில் செயல்படுத்தும் நோக்கில் மாநில அளவில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975ன் கீழ் மாநில சூழல் சுற்றுலா வாரியம் (state ecotourism board) பதிவு செய்யப்படவுள... |
நீர்ப் பரப்புதான் |
ஆணைக்குழு தலைவர் |
பின்னர் அகிற்புகையில் கூந்தலை உலர்த்தி னாள் |
அவர் ஒரு பெண் |
இதில் 40க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர் |
ன்னதான் இல்ல |
சொல்வதை கேளுங்கள் |
இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது |
குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் அமையும் |
வெளியான புது தகவல் |
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓபன்னீர்செல்வம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது |
வங்கிகள் வேலைநிறுத்தம் அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் bank strike aiboa aibea |
அவரது உடல் நிலைமை மோசமடைந்து வருகின்றது |
கூட்டம் முழுக்க அமைதிபரவியது |
மிகவும் வேதனைப்பட்டார் |
திமுக தலைவராக முகஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் கஅன்பழகன் அறிவித்தார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.