text
stringlengths
4
1.48k
இந்த இசைத்தொகுப்பு விற்பனையில் இருந்தான டிலானின் ராயல்டி பணம் அமெரிக்காவில் ஃபீடிங் அமெரிக்கா இங்கிலாந்தில் க்ரைஸிஸ் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகிய தொண்டு அமைப்புகளுக்கு உதவியது
மறுபடியும் ஒரு ஆனால்
மக்களுக்கு அதிகரித்த சுமை
இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது
எனினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை
இந்த நிகழ்வுகளில் நடந்தது என்ன
இவர் இந்தியாவின் ஷில்லாங்கில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குச் சென்றார்
டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன
நமது இந்திய ராணுவம்
இந்தப் படத்தைத் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது
இவற்றில் மட்டும் மோசமான வானிலை காரணமாக 552 பேர் பலியாகியுள்ளனர்
இருவரும் சில காலமாக காதலித்து வந்தனர்
மொத்தம் 18 பேர் விபத்து நடந்தபோது கப்பலில் இருந்தனர்
தற்போது நான் தாய்லாந்து நாட்டில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன்
இந்த நகரம் பிர்பம் மாவட்டத்தின் வணிக நகரம் என்று அழைக்கப்படுகிறது
இந்தாண்டு துவக்கத்தில் நடந்த நிதாஸ் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான பைனலில் 8 பந்தில் 29 ரன்கள் எடுத்தார் தினேஷ்
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
ஆத்ம சுகத்திற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்
என்னிடம் பேசச் சொல்லிவிட்டார்
இப்பரீட்சையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோற்றி இருந்தனர்
இதை விவேக் தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
இவர் அம்பா துர்கா பகவதி பார்வதி பவானி அம்பே மா செராவாலி மாதா ராணி போன்ற பிற பெயர்களாலும் அடையாளம் காணப்படுகிறார்
பல்வேறு வகையான கனிமப் பொருள்களில் சுமாா் 400 கனிம ஆய்வு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அதன் ஆய்வு நடவடிக்கைகளை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியுள்ளது
என்னா பாட்டு எழுதுகானுகோ
இதைத்தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் பிற வகுப்புகள் திறப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்
செய்ய வேண்டிய பரிசோதனைகள்
செய்முறை வேகவைத்த காய்கறிகளுடன் சீரகத்தூள் மிளகுத்தூள் இந்துப்பு புதினா கொத்தமல்லித்தழை எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்
சட்டத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்
சென்னை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நான்கு நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
என் முதல் மைந்தன்
ான் அங்கு வந்து பார்க்கக் கூட முடியாது
அப்போதும் இதே நிலைமைதான்
இந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் சீனாவுக்குவருகிறார்
இதனால் மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து திருத்தப்பட்ட விடைத்தாட்களை சரிபார்த்த பின்னர் தேவைப்படின் தங்களின் நியாயமான கோரிக்கைகளை மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதின் மூலம் முன்வைக்கலாம்
விஷயத்த சொன்னேன்
நடுத்தர இந்தியர்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு எழிய வழியே வீட்டுக் கடன் இந்தியாவில் உள்ள தேசிய அல்லது தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான வீட்டுக் கடன்களை வழங்குகின்றன
ஆமாம் நீ யார் என்று தெரியவில்லையே என்றார்
இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்
திருமங்கலம்உசிலம்பட்டி சாலையில் தர உறுதி அலகால் நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாடு சோதனை
இது மிக முக்கியமான நடைமுறையாகும்
இதன் நிர்வாக மையம் தோம்சுக் ஆகும்
அடிவயிற்றில் வலி வயிற்றுபோக்கு வயிறு உப்புசம் வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்
நீங்கள் என்னை நம்புகிறீர்களா
ருவாண்டாவில் உள்ள இந்திய மக்களிடையே பிரதமர் ஆற்றிய உரை
அதனடிப்படையில் பின்வரும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன
நான் மயங்கிக் கிடந்தேன்
5499க்கு விற்கப்படுகிறது
அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது
அப்படி தான் இந்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்
இன்னும் சில அழிந்து வருகின்றன
இதை நாம் முன்பே செய்திருக்க வேண்டும்
பைசாபாத் நாகா கிராம் ஸ்லாபி வித்யாலயா ஆச்சார்யா நகரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது
இந்தியா மானிலவாரியாக பிரியாலம்
வெளியீடு எண்
எதுக்கு யாரை குறைசொல்வது
அன்று உங்கள் நாள் இனிமையாய் தொடங்கும்
நாம் யார் மீதும் போர் தொடுக்க மாட்டோம்
கை அல்லது கால் இழப்பு அல்லது முழுமையான செயலிழப்பு
இக்குடி பெருகட்டும்
ராதாகிருஷ்ணன் அட்வைஸ்
அவர் ஆன்மிகவாதியா
காணொளியைக் கண்டால் தெரியும்
அவ்வளவுதான் என்றான் கீசகன்
இதையடுத்து ஓமந்தை பொலிசாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆனால் அவர்களை சந்திப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமது வேட்பு மனுவில் திருமணமானதை முதன் முறையாக ஒப்புக் கொண்டார்
ஊடகங்கள் தொந்தரவு
எனக்கு வந்தது என்ன
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தாயார் கரீமா பேகம் காலமானார்
இவர்களுக்கு இரு மகள்களும் மகனும் உள்ளனர்
இதுவே எனது முத்துவிழா செய்தி என்றார்
– 32 ஜிபி/ 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
எனக்குக் கொட்டாவி வந்துவிட்டது
> திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரம்பு
கடுமையான முதுகுவலியா
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அதனால் நான் அவரை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றேன் என்ற துறவி தொடர்ந்தார்
தனது டெல்லி பயணத்தின்போது மன்மோகன் சிங் சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் ராஜபக்சே
அப்பறம் என்ன ​வெற்றி உங்களுக்குத்தான்…
வீட்டில் இருந்தே அப்பளம் தயாரிக்கும் தொழிலை தொடங்கலாம்
இதையடுத்து அவற்றினை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்
– 13 எம்பி பிரைமரி கேமரா
மேம்படுத்திய புதிய மாடல் 800 காரை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்
பெங்களூர் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பெங்களூரில் நூற்றுக்கணக்கான ஏடிஎம்கள் முடங்கின
நான் வஅங்கி ஏமாந்தேன்
கோயில்களில்…
இந்நிலையில் மேற்படி சாலையை அமைக்க ரூ
அப்பாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை பேசமுடியவில்லை தொண்டைக்குள் ஏதாவது மாட்டிக்கொண்டுவிட்டதா
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும்
மேலும் இது ஒரு முழுமையான வடிவம் பெற்ற பாடலும் அல்ல
ஆனால் எங்கே எச்சொல்லில் இருந்து தொடங்குவது
பணமாகக் கொடுத்தாக வேண்டும்
இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்
இப்படி விதிக்கப்படும் வருமான வரியானது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும்
பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது
உத்யோகத்தில் உங்களின் உழைப் பிற்கு பாராட்டு கிடைக்கும்
இதை ஒரு தவமாகவே மேற்கொள்ளுங்கள்
என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
அதைத்தொடர்ந்து அவ்வப்போது சிகிச்சையும் பெற்று வந்தார்
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் முக்கிய விஷயங்களில் ஒன்று யோகா