text
stringlengths
4
1.48k
என்ஜின் சிஎன்ஜி மோடில் 61 பிஎச்பி மற்றும் 85 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது
இவரை ஒருபோதும் நம்பமுடியாது
அது குறைய வேண்டும் என்றாரவர்
1990களில் தமிழ் திரைப்படத்துறையானது கமல்ஹாசன் ரஜினிகாந்த் என்ற இருவரின் ஆதிக்கத்தில் இருந்தது
அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு
அதனால் அதனை உடனே நிறுத்துங்கள்
சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம்
காவல் துறையினர் வரட்டும்
இது வன்முறைக்கு வித்திட்டது எனத் தெரிவித்தார்
டென்னிஸ் வீரர்
10 லட்சம் செலவில் கட்டடம் சீரமைக்கப்பட்டது
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
அச்சத்தில் கிராமங்கள்
அதுவே சிறந்தது என்றார்
’ என்கிற விவாதத்தை துவங்கி வைத்தது யார் என்று தெரியவில்லை
இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கு மண்டல துடுப்பாட்ட அணி டுலீப் கோப்பை குஜராத் துடுப்பாட்ட அணி மும்பை துடுப்பாட்ட அணி மற்றும் மகாராஷ்ட்ரா துடுப்பாட்ட அணி ஆகியவற்றிற்கு விளையாடியுள்ளார்
அந்த செய்தி உண்மையா
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்
மார்பில் அடிபட்டுக் காயமுற்றார்
மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்படுகின்றன
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
இதுவரை நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகளில் இது நிரூபணமாகியிருக்கிறது
இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்
காளானை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும்
இணைப்பு விருப்பங்களில் 5 ஜி 4 ஜி எல்டிஇ வைஃபை 6 புளூடூத் வி52 ஜிபிஎஸ் / ஏஜிபிஎஸ் என்எப்சி மற்றும் யூ எஸ் பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்
மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் தயாரித்து அரசாணை வெளியிடப்பட்டது
தற்போது அந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
சொந்த வீடு வாங்க வேண்டும்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம் 14ம்தேதி தொடங்கி மார்ச் 29ம்தேதி வரை ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது
ஆளுநருக்குற்ற பதவியூதியங்களையும் படித்தொகைகளையும் அவருடைய பதவிக்காலத்தின் போது குறைத்துவிடுதல் ஆகாது
மேலும் மாநில அரசுகளுக்கு ரூ
அதைப் பற்றிய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வோமா
அந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் பாஜகவுக்கு பலன் கிடைத்திருக்கும்
பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்
இத்திட்டத்திற்கு 142016 முதல் வட்டி விகிதம் 81 சதவீதமாக உள்ளது
மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்ததும் மத்திய அரசால் காலம் தாழ்த்தி உதவி மானியங்கள் விடுவிக்கப்படுவதும் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கினை குறைத்துள்ளதும் மாநிலத்தின் நிதிநிலைய பாதித்துள்ளது
என்று அவருக்கு ஆதரவாக பேசினர்
இந்தக் குழுவில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை வனத் துறை உள்ளாட்சி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை வருவாய்த் துறை உள்துறை விவசாயிகள் நலத் துறை ஆகியவற்றின் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா்
ஜாமீன் மனு மீதான விசாரணையும் எனக்கு ஒரு சவால்தான்
எவ்வாறாயினும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம்
அவர்களில் ஒருவர் தப்பி வந்துவிட்டார்
இதை அவரே சொல்லியுள்ளார்
அதைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி
பள்ளி மாணவியர் விடுதி முள்ளுக்குறிச்சி
இதனால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
தேசிய நெடுஞ்சாலை 49ல் மதுரை| பரமக்குடி பிரிவில் நான்கு வழித்தடமாக மாற்றும் பணி மற்றும் பரமக்குடி| இராமநாதபுரம் பிரிவில் கடின புருவங்களுடன் கூடிய இருவழிச் சாலையாக மாற்றும் பணி ஆகியவை 11577 கிமீ நீளத்திற்கு ரூ 1135 கோடி மதிப்பிற்கு பணிகள் ஒப்படைப்பு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன
இவற்றுடன் இந்த பைக்கில் இரு லேஅவுட்களுடன் 5இன்ச் டிஎஃப்டி திரையும் உள்ளது
இப்பகுதிக்கான சுற்றுலா வாய்ப்புக்களை இந்தச் சிலை கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்
அதையும் மிக ஜாக்கிரதையாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
அவர்கள் சொன்ன கருத்துக்கள் இங்கே
9000 ரன்களை டோணி எட்டி அந்த சாதனையைப் படைத்த 5வது இந்திய வீரராக உருவெடுத்தார்
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
குறிப்பாக சென்னை திருவள்ளூர் திருவண்ணாமலை விழுப்புரம் கோவை தேனி நீலகிரி கடலூர் நெல்லை தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துககுடி கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்
கிரகாம் தனது நினைவுக் குறிப்பில் ஒரு பதிப்பக நிறுவனத்தில் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக அவர் எதிர்கொண்ட தனிப்பட்ட போராட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறார்
அப்போது தகவல் அறிந்து வந்த பொலிசார் குறித்த மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்
எனவே பெரிய அளவிலான கட்டுமானங்களுக்கு அதன் பரப்பின் அடிப்படையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி வசூலிக்கப்பட்டு இந்நிதி உருவாக்கப்படுகிறது
சின்னஞ்சிறிய குழந்தை
இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ள வழக்கமான 649சிசி இணையானஇரட்டை லிக்யூடுகூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்ல் 68 பிஎச்பி பவரையும் 6700 ஆர்பிஎம்ல் 657 என்எம் டார்க் திறனையும் 6ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வெளிப்படுத்தும்
தற்போது ஒரு மூட்டை ரூ
இயற்கை பாழ்படுகிறது
போன்ற பல கேள்விகள் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
ஆதார் அட்டை கட்டாயமில்லை சுப்ரீம் கோர்ட் அதிரடி
வரிசை நடவுக்கான செயல்விளக்கங்கள் எக்டர் (ஒன்றிற்கு ரூ7500/விதைகள் விதை நேர்த்தி நுண்ணூட்ட உரக் கலவை திரவ உயிர் உரம் இயந்திர நடவுக்கான செலவு மற்றும் இதர செலவினங்கள் உட்பட)
அலுவலக இட வசதிகளை ஏற்பாடு செய்வதில் உலகளாவில் பாரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற regus மிகவும் வெற்றிகரமான தொழில் நிறுவனங்கள் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பல மில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டுகின்ற பாரிய வர்த்தக நிறுவனங்கள் அடங்கலாக ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது
மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது
புதிய நட்பு மலரும்
அவர்கள் எதையும் இழக்கவில்லை
விரைவில் புதிய கல்விக் கொள்கை அறிவி்ப்பு
இதியில் ஸ்பெயின் அணி 40 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆன்லைன் விற்பனையை ஃபிளிப்கார்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது
பெண் பயிற்சி வக்கீலிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ கே கங்குலி மீது குற்றச்சாட்டு எழுந்தது
அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார்
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்
நாம் நம்முடைய வணிக பங்குதாரர்களுக்கு மிகத் தெளிவாக இந்த கொள்கைகள் ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும் எவ்வாறு நமது பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் நன்மைகளை வலுவிழக்க செய்கின்றன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்
நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பொது
இந்தியாவில் முதல் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்த யமஹா
201516 ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 90 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன இதில் 2464 நிறுவனங்கள் பங்கேற்றனர்
பின்னர் கொல்கத்தாவின் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் ( indian statistical institute) புள்ளிவிவரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்ஹர்மீத் தேசாய் ஜோடி வெற்றி கண்டது
என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது
மனிதவளத் தேவையினைப் பூர்த்தி செய்ய மீன்வளம் சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களை வலுப்படுத்துதல்
இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை
10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்
இது தொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது
நாங்கள் அதிகாரத்திற்கு வந்தபோது நாட்டில் 8300க்கும் அதிகமான ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் இருந்தன
இடிபோல் இருந்ததே அது
எது தவளை என
அப்போது தான் யார் தெரியுமா
48 சேர்க்கையில் சம வாய்ப்பு
வாசனை திரவியம் 2 சொட்டு
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்
கிராம ஊராட்சிகள் கீழ்க்கண்ட வரி வரியில்லா வருவாய் மற்றும் மான்யம் நிதி ஆதாரங்களைப் பெற அதிகாரம் பெற்றுள்ளன
நீங்க நல்லா இருக் கணும்'' என்று வாழ்த்தியவாறே அங்கிருந்து நகர்ந்தாள்
உங்களுக்கு தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
இந்த நிலையில் யாருடைய சிபாரிசும் எனக்கு வேண்டியதில்லை’என கொஞ்சம் காட்டமாகவே கூறுகிறார்
இது தான் மரியாதையா
இதற்கு தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும்
5 முதல் ரூ