text
stringlengths
4
1.48k
மதிய உணவு திட்டத்திற்கு ரூ
மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அக்சய்குமார் எமிஜாக்சன் ஏஆர்
இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது
ஆனால் அதை வெளிப்படுத்துவது நமது தேர்வு
சீனா சார்பு மகிந்த ராஜபக்சேவை வீழ்த்தி இந்திய சார்பு மைத்திரிபால சிறிசேன அதிபராக்கப்பட்டார்
அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் வந்தார்
உனக்கென்ன பைத்தியமா
வெறும் 138 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 350 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்
இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மன்னார் வளைகுடா மற்றும் அகஸ்தியர்மலை ஆகிய மூன்று உயிர்க்கோள் காப்பகங்கள் சர்வதேச அளவில் உயிர்ப்பன்மை செழுமைக்குப் பெயர்பெற்று விளங்குகின்றன
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் பிரிவு 2 (zc)படி வரையறுக்கப்பட்டுள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகள்
உண்மையோ இல்லையோ
இந்த மாத துவக்கம் முதல் எந்தவொரு புது படமும் வெளியாகவில்லை
அவன் என்ன கேட்டாலும் தருவேன்’
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செட்டிநாடு630
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கூறியிருந்தனர்
அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்
அவர் தனது நோக்கமே உ
பாதுகாப்பு சாட்சி
வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆண்களும் பெண்களும் மாசற்ற தன்மை கொண்ட தலைவர்களாக இருக்க வேண்டும் மக்களுக்கு பக்தியுடனும் தன்னலமற்ற தன்மையுடனும் சேவை செய்ய வேண்டும் என்று அவர் நம்பினார்
மேலும் வங்கியின் வாராக்கடன் ரூ
மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்
மிகப் பெரிய பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்க்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகின்றார்கள்
நான் மறுக்கா மறுக்கா சொல்லுகிறேன்
அந்தப் படம் டிராப்பாகவே
கச்சேரிக்கு ஒக்காரணும்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார தனிநபர் கடன் கறவை மாட்டுக் கடன் ஆட்டோ கடன் திட்டம் போக்குவரத்து இனக்கடன் சிறு கடன் கல்வி கடன்
நின்று நிதானித்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் இது
நல்லகண்ணுவும் தா
கே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்
இதனை தடுப்பதற்கு நாம் அதிகமான இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது
அவர் சொன்னதை ஏற்கவில்லை பார்க்கலாம்
சபைகளில் யாரும் ஆட்சியமைப்பதற்கு எதிராக எங்களது கட்சி இருக்காது
' என விசாரிப்பான்
ரூ 30000 கோடி நஷ்டம்
மஹிந்திரா ஜென்ஸீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
மேலும் பல இடங்களில் மழைநீா் ஆா்ப்பரித்து சென்ால் சாலைகள் பாதிப்படைந்துள்ளன
இன்று காலை துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம் வென்றது இந்தியா
இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை
அங்கே காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது
பணியிடம் கோயம்புத்தூர் தமிழ்நாடு
சுந்தரேசனுக்கு மனைவி மகன் மற்றும் மகள் உள்ளனர்
தூக்கத்தைப் போல
அதேபோல் அவைகளிலிருக்கும்
இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வுதான் என்ன
இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார்
நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் மோதின
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்
எமக்கு இந்த அனுபவம் பழக்கப்பட்டிருக்கவில்லை
பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்து வருகிறார்கள்
தலைமை நிர்வாக அதிகாரி
என்ன ஏதென்று சொல்லுறார் இல்லை
அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிட்டு வருவதை வழக்கமாக செய்து வருகிறார்
சிறப்பு அரசு வக்கீல் அதுல் ஸ்ரீவாஸ்தவா போலீஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தார்
சோழிங்கநல்லூர் சட்டசபைத் தொகுதியானது தென் சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது
கேரளம் பஞ்சாப் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுப் பணிகளை நடத்த மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்
அதனால் விமானம் டெல்லிக்கே திரும்பி வந்தது
சினிமா
சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி academy award for best makeup and hairstyling) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும்
15 ஆயிரம் கோடி இழப்பு
புதிய டிவிஎஸ் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12kw எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் மூன்று லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டு இருந்தது
அங்கு பயண வரலாற்றைக் கொண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் வளைகுடாவைச் சேர்ந்தவர்கள்
மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு
மறைந்த முதலமைச்சர் செல்வி
அடுத்து இந்திய அணி சேஸ் செய்த போது நான்காவது வீரராக களம் இறங்கினார் ராகுல்
சடலத்தை கைப்பற்றிய அவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்
காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை
இதன் உயரம் 4 அடி பீடம் 5 அடி சுற்றளவு
ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை
சிறந்த குணசித்திர நடிகர் – பாலி வால்சன் (ஏ மா யூஒட்டமுரி வெளிச்சம்)
’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்
ஆகவே மக்களே ஏமாந்து விடாதீர்கள்
இதனை கேரள போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்
து அரசியல் மேடை
முழுக்க முழுக்க என்னை மாற்றி நடித்த படம்
2 வருடங்களுக்கு ஒரு முறை மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் குர்கான் மற்றும் மானேசர் உற்பத்தி ஆலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது
ஆனால் இந்த சந்தேகம்
ஓல்கா கோல்புட்டும் நாடியா கொமனட்சியும் உயர்தர கவிழ்தல் கலவைகளையும் காற்றுவழித் திறன்களையும் வெளிக்காட்டிய முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் விரைவிலேயே இவற்றை பயிற்சியாளர்களும் போட்டியாளர்களும் கடைபிடிக்கத் துவங்கினர்
இந்நிலையில் 2013ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார்
இதெல்லாம் உங்கள் கண்களுக்கு எப்படி படுகிறது
தந்தையும் மகனும் அருகிருந்து
தற்போது 379 ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன
அவர்கள் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
இதற்கு சட்ட விதிமுறைகளில் அனுமதி உண்டு
ஒவ்வொரு குழந்தைக்கும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வாரங்களில் வரும் வியாழக் கிழமைகளில் 20 கிராம் பச்சைப்பயறு சுண்டலாக ' வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு 67 கிலோ கலோரி சக்தியும் 480 கிராம் புரதமும் கிடைக்கிறது
அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதையாகும்
பச்சடி(pachadi) என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வகை புதிய ஊறுகாய் வகை உணவாகும்
மேலும் போலீசார் இது சம்பந்தமாக விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரும் அதே
இது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் இம்ரான் மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
தங்களிடம் இதையே கோருகிறேன் என்றாள்
ஜியோ தனது கட்டண விகிதத்தினை 40 சதவிகிதம் அதிகரித்தாலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு 300 சதவிகித சலுகையை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது
ரூ 130 கோடி
பாஜக மூத்த தலைவர்களான எல் கே அத்வானி முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது
நான் எப்பொழுதுமே தல ரசிகனாகவே இருப்பேன்
பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு
காஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப் இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி
ஆனால் அதில் சிக்கல் இருந்துள்ளது
நான் சொல்வது