text stringlengths 4 1.48k |
|---|
நான் சிரிக்கிறேன் என்றான் |
அதனால்தான் அரசு கோவையுள்ளதாகப் பயம் காட்டுகின்றது |
புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூ |
என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க |
முதலமைச்சருக்கு ங |
அவரது வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது |
இதன் வரலாறு பல நூற்றாண்டுப் பின்புலம் உடையது |
பேஸ்புக் வட்ஸ்அப் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன |
ஒப்பந்தக்காரிடம் அவன் வேலைசெய்தான் |
வங்கி விபரம் t |
இந்த தகவலை அவரே தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் |
மொழித் திறமை |
75 ஓட்டங்களை எடுத்து அவர் ஆட்டமிழந்தார் |
எனவே அவரிடம் விசாரணை நடத்தி தேவை உள்ளது |
விருதுகளுக்கு ஆசைப்பட்டவன் நானல்ல |
279a பிரிவின்படி மத்திய மாநில அரசுகளின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் |
அவன் ஒரு இடத்தில் இருப்பதே தெரியாது |
என அழுதுபுரன்டார் |
உடுப்பியில் தட்ப வெப்பநிலை கோடையில் மிக்க வெப்பமாகவும் மற்றும் குளிர் காலத்தில் நல்ல இதமாகவும் உள்ளது |
அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்து கொண்டிருந்தது |
35 லட்சம் எலும்பு மஜ்ஜை ரூ |
சாலைகளில் மரங்கள் சாய்ந்தும் மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது |
ஆனால் அதில் எந்தவொரு திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை |
அதற்காகப் பாய்ந்து சென்று அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை |
உங்களுக்கும் கடமைகள் வேலைகள் இருக்கின்றன |
அவனை வதைத்து வெற்றி கொண்டாள் |
மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள் |
இது சாதாரண காட்சிதான் |
விரைவிலேயே இதுவும் சரியாகிவிடும் |
பெங்களூரு பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது |
நான் உங்களைக் காதலிக்கிறேன் கருணாகரன் |
இந்நிலையில் பெட்ரோல் விலை ரூ |
இறுதிக்கட்ட ஷூட்டிங் நடக்கிறது |
அதற்கு அவர் இது பற்றி நான் எங்குமே பேசியதில்லையே |
மேலும் சுகேஷ் சந்தர் மற்றும் டிடிவி தினகரன் உரையாடல் பதிவையும் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர் |
அதன் மூலம் அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் |
இந்நிலையில் தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டசபை தேர்தலை அறிவிக்கும் முன்னரே பாஜக ஐடி விங் நிர்வாகியான அமித் மால்வியா கர்நாடக தேர்தல் தேதியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் |
நாங்கள் நூற்றுக்கணக்கான இடங்களுக்கு தீர்வு கண்டுள்ளோம் |
சீரகம் 1 டேபிள் ஸ்பூன் |
அப்படித் தன் நடந்தது அந்த இடத்திலும் |
மேலும் பலர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் |
இருந்திடுமா… |
இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சரவைக் குழு அமைத்து பிராந்திய விவகாரங்கள் இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டது |
அவரின் மதம் வைதீக இந்து மதம் |
அதிர்ஷ்ட எண்9 அதிர்ஷ்ட நிறங்கள்ஊதா ரோஸ் |
நான் தப்பித்துவிட்டேன் |
800சிசி எஞ்சின் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும் 72 என்எம் டார்க் திறனையும் வழங்கும் |
சீனாவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு |
அந்த பாகத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது |
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எம்பிவி மாடலான கார்னிவல் காரை பற்றிய தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது |
இரு கூட்டங்களுமே காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் |
உங்கள் செல்போன் ஒரிஜினலா |
10ஆயிரம் எனக் கூறப்படுகிறது |
இதுவரை நிதிக்குழு அமைக்கப்படவில்லை |
இப்படத்திற்கும் அதே கதிதான் ஏற்படும் |
அவசியம் இருந்தால் |
அடுத்த 18 மாதங்களில் வாடிக்கையாளர்கள் மீண்டும் ரூ |
இது தடுக்கச் சாத்தியமான ஒரு சிறிய இடர் மட்டுமே |
இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது |
இந்நிலையிலே சிறுமியின் பெற்றோர் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர் |
சின்னஞ்சிறு மழையே |
மக்கள் கையிருப்பு எல்லாவற்றையும் இழந்தார்கள் |
அறையில் ஒரே நெரிசலாயிருந்தது |
அதற்குள் நெடுநேரம் அமரமுடியவில்லை |
அவர்களிடம் இருந்து எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் |
இதில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன |
> 10 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையின் எடை 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது |
தனது கெரியரில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டப்போகும் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 2வது இந்திய வீரர் |
76 கோடி) விற்பனையாகியுள்ளது |
பிரகலாதபுரி கோவில் (prahladpuri temple) பாகிஸ்தானிய பஞ்சாபில் முல்தானிலுள்ள பழமையான இந்துக் கோவிலாகும் |
எழுதுகிறார்கள் |
படத்தின் துவக்க நாளன்றே அமோகமான வசூல் கிடைத்தது |
பின்பு எங்கோ காணாமல் போய்விட்டான் |
இது பாண்டவர்களின் நாடு |
பஞ்சாயத்து தலைவர்கள் |
திகைத்து சுற்று முற்றும் பார்த்தார் |
ஆனால் இன்று உலகப் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது |
நாங்கள் மண்டியிடோம் |
அதேநேரம் மற்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்படவில்லை |
இந்த பயிற்சி முகாமில் உள்துறை மந்திரி அமித்ஷா நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பா |
10 க்கு குறைவாகவே உள்ளது |
இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார் |
வ்வளவுதான் |
தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு தேசிய நலவாழ்வு குழுமம் நிதி வழங்குகிறது |
இவற்றைப்போல் இந்த வருவாய் நிலையாணைப்படி அரசு நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கும் அவர்தம் கோரிக்கைகள் உண்மையாகவும் அரசு நிலங்களின் தேவைக்கேற்றாற்போல் குறிப்பிட்ட அளவிற்குட்பட்டு வழங்கப்படும் |
ரஜினி என்ன நினைக்கிறார் |
இதற்காக நான் இழந்தது ஏராளம் |
தீர்வு தீர்மானம் செயல்திறன் சுயமரியாதை ஆகிய அனைத்தும் இருக்கும்போது வெற்றிக்கு இடையூறாக எதுவும் வர முடியாது |
இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் |
இதில் மாணவிகள் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா் |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன |
ஃபவுண்டிரி நகர் |
சீரகம் சுக்கு மிளகு தனியா சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும் |
அப்படியே அசையாது நின்றேன் |
ஆனால் ஆற்றில் தண்ணீர் வழிந்தோடுகிறது |
பிரிய வேண்டும் நானும் |
திரு புஷ்கர் நாராயண் ஷாஹி |
பிறகு அதே நிலங்களை அதானி ஒரு மீட்டர் 800 ரூபாய் விலைக்கு விற்றுள்ளார் |
பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் |
எமோஷனலா படம் நன்றாக இருக்கிறது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.