text stringlengths 4 1.48k |
|---|
ஏன் வீட்டுச் சிறை |
அன்புரிமையுடன் |
நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்இருவர் கைது |
பால் விலை உயர்வு ஏன் |
இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது |
அவர் துடித்துப் பதைத்துக்கொண்டு எழுந்தார் 'விடிஞ்சிட்டுதாம்மா |
கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள் |
அவர்களில் எத்தனை பேரை சிறையில் தள்ளியிருக்கிறது |
பார்வைத்திறன் குறையுடையோர் செவித்திறன் குறையுடையோர் மவளர்ச்சி குன்றியார் மற்றும் இயக்கத்திறன் குறையுடையோருக்கு விடுதி வசதியுடன்கூடிய சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் கல்வி அளிக்கப்படுகிறது |
வரலாறு எப்படி |
சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது |
இந்த வீடியோ இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது |
மீதமுள்ள 1011 இலட்சம் இல்லங்களில் ஏழு இலட்சம் இல்லங்களுக்கு 2020 21ஆம் ஆண்டிலேயே குடிநீர்க் குழாய்த் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து விட ஹரியானா திட்டமிட்டுள்ளது |
கடலோரப் பகுதிகளான கிழக்குத் தொடர்ச்சி மலை பசிமா கோதாவரி விசாகப்பட்டினம் மற்றும் விசானங்காரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது |
கிழக்கு ஜப்பானில் நிகழ்ந்த மாபெரும் நிலநடுக்கத்தின் 5ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவித்துக் கொண்டார் |
மேலும் 50 லிட்டர் சாரயம் கைப்பற்றப்பட்டது |
நாட்டின் ஆசிரியர்களின் பங்களிப்பை மாணவர்களின் பார்வை கொண்டு பார்ப்பது என்பது உள்ளபடியே மதிப்பு நிறைந்த ஒரு விஷயம் |
இப்படிப்பட்டவர்களை எப்படிச் சொல்வதோ |
850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது |
இந்தந் சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது |
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியிலிரு்நது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா ஸ்பந்தனா |
ஜி 4 நாடுகள் உச்சி மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் மற்றும் ஜெர்மன் அதிபர் மற்றும் பிரேசில் அதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார் |
இது தொடர்பாக உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார் |
உலகம் முழுவதும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது |
இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான மற்றொரு படி |
அதுவாகவே நடக்கிறது என்றார் |
அப்ப மத்தவங்களாம் |
நம் நாடு இஸ்லாமிய நாடு அல்ல |
நீங்கள் ஷத்ரியர் |
இது தொடர்பிலான அமைச்சரவை |
பின்னர் அந்த மாணவன் தப்பி ஓடி விட்டான் |
அவருடன் பிற சூதர்களும் இணைந்துகொண்டனர் |
தமிழ் எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் அசோகமித்திரன் ஆற்றியது மிகப் பெரிய பங்காகும் |
சார்பதிவகங்களில் பத்திரப்பதிவு நடவடிக்கைகள் முடிவுற்றதும் உடனடியாக பட்டா மாறுதல் ஆணைகளை வெளியிட ஏதுவாக தமிழ்நிலம் தரவுதளத்துடன் பத்திரப்பதிவு தரவுதளம் இணைக்கப்பட்டுள்ளது |
மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார் |
ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்து அவரது அலுவலகத்தை முற்றுகையிடவோ அல்லது கவர்னர் அலுவலக சாலையை மறித்து போராட முயன்றாலோ அதை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் 124வது பிரிவு வழிவகை செய்கிறது |
மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 2 சதவிகிததிற்கான விற்பனை டெல்லி பகுதியில் மட்டுமே குவிகிறது |
வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது |
180 கோடி மதிப்புடைய பங்குகளை முழுவதுமாக கையகப்படுத்தியுள்ளதையடுத்து இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா கார் நிறுவனம் விரைவில் தனி ஆவர்த்தனம் துவங்குகிறது |
ஆனால் அபராதத் |
அதை கேட்டதும் அதிர்ந்து போனேன் |
கடுமையான சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது |
புதிய வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும் தற்போது நடத்திச்செல்லப்படும் பாரிய நடுத்தர சிறிய அளவிலான வர்த்தகர்களுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவியை பெற்றுக்கொடுக்க தனது செயலணி தலையிடும் என்றும் பசில் ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவித்தார் |
உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள் |
ராகுல் காந்தியின் திடீர் ஆலய தரிசனம் |
பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை எனவும் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தன் மகன் தேஜஸ்வி யாதவ் விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார் |
நீங்கள் என்ஆர்ஐ ஆக இருந்து இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர் என்றால் இங்கு உள்ள எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் எளிதாக முதலீடு செய்யலாம் |
உலகளவில் புவி வெப்பமயமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது |
சக்தி திறன்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் விலை காட்டுமானமுள்ள எல் ஈ டிக்கள் மற்றும் எல்லோருக்குமான சாதனங்களால் உன்னத ஜீவன் (யூ ஜே ஏ எல் ஏ) என்ற திட்டம் ஜி எஸ் டி யின் அமலாக்கத்தால் விலை திருத்தப்பட்டிருக்கிறது |
ஆனாலும் என்னப்பா இதெல்லாம் |
அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை |
மக்களுக்கு இடையூறு செய்கின்றன |
போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர் |
அந்தக் கப்பலில் இருந்த 22 ஊழயர்களும் சிறை பிடிக்கப்பட்டனர் |
இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது |
ஆண்களுக்கான 25 மீ்ட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் வினய் குமார் |
புள்ளியில்லையென்பதும் |
இது அனுபவத்திலிருந்து அதன் நம்பகத்தன்மையை அறிய முடிகிறது |
சட்டமன்றத்தில் குறட்டை விட்டு தூங்கிய எம்எல்ஏக்கள் |
அவற்றை மீண்டும் 2d யில் சித்தரிக்க முயற்சிப்போம் |
ஆனால் இவருக்கு இப்படி கல் வந்தது இது முதல் முறையல்ல |
இதில் 800ற்கும் மேற்பட்ட |
5 லட்சம் மதிப்பில் அமைத்தல் மண்மங்கலம் புதுப்பாளையத்தில் ரூ |
ஆகையால் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு தரம் வாய்ந்த கார் என்ற பட்டத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது |
என்ற கேள்வியை ஒவ்வொரு மனிதனுக்கும் தனுக்குள் எழுப்பி விடை காண வேண்டும் |
இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் |
அவர் ஹைதராபாத்தில்தான் பதுங்கியிருக்கிறார் |
நீங்கள் இது குறித்து என்ன எண்ணுகிறீர்கள் என்பதற்கு எழுதவும் |
மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர் |
நான்காம் தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டதுதான் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி |
மேலும் ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார் |
நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது |
மாருதி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக் சர்வதேச சந்தைகளில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது |
எங்களுக்கு அதுபோன்றதொரு செய்திகள் கிடைப்பதில்லையே |
முன்பெல்லாம் இது அவ்வளவா இல்லே இல்ல |
தன் மின்னழுத்தம் 14 வோல்ட் |
இங்கே அப்படி இல்ல '' |
அனைத்துமே ஒன்று என்றானதாக அவளுக்கு தோன்றியது |
இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள் |
ஆரம்ப வேலைகளும் முடிந்துவிட்டன |
வீட்டுக்கு வருகிறீர்களா |
இதனால் 320க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர் |
அந்த வீட்டில் சாதி மதம் வேறுபாடுகள் இல்லை |
தலித் மக்கள் |
ஹாசனில் உள்ள மாஸ்டர் கன்ட்ரோல் வசதி (isro) செயற்கைக்கோள் அனைத்துப் பிந்தைய வெளியீட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகும் |
விசாரணைகளுக்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன |
உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் |
அதற்கு வழிவகை காணப்பட வேண்டும் |
கிழக்கத்திய சுவடிகள் நூலகப் பிரிவில் விலை மதிப்பற்ற 50180 பனை ஓலைச் சுவடிகள் மற்றும் 22134 காகிதச் சுவடிகள் உள்ளன |
இளைஞர் வேலைவாய்ப்பு பெற்றவிபரம் (எண்ணிக்கை) |
நம்முடைய அன்றாட வாழ்க்கையில்தான் நாம் எத்தனை எத்தனை பிரச்னைகளைச் சந்திக்கிறோம் |
நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உரியவர்கள் |
கிடையவே கிடையாது |
20 ஆயிரமும் திருடு போனது தெரிந்தது |
எனவே எதிர்க்காலத்தில் என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் |
இதுதொடர்பாக முறையாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை |
இந்த பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் |
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது |
இந்த தேர்வின் போது ஐபிஜி தலைமை நிர்வாக அதிகாரி அனில் மோகன் இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ரவின் விக்ரமரத்ன இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா உரிமையாளர்கள் மற்றும் ஒவ்வொரு அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர் |
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது காளிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.