text
stringlengths
4
1.48k
கேரளாவில் பெய்த கன மழையால் இரண்டு நாட்களுக்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது
உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது
நன்றி கூறிய ஸ்ரீரெட்டி
ஒரு கடையில் பற்றி எரிந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது
இவர் கூலி தொழிலாளி
அதற்காகவே தேடிப்பிடித்து வேலை பார்த்தேன்
முன்னதாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்திப் பிரிவுகள் (cattle breeding and fodder developmentcbfd)
சாருக்கு படமே இல்லை
அதனால் அந்த காட்சியை எடுக்க முடியவில்லை
அமெரிக்காவின் ஜியாலஜிக்கல் சர்வே வெளியிட்டுள்ள தகவலில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது
இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது
அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார் மயிலண்ணை
அதனால் எச்சரிக்கை உணர்வுடனே இதில் செயல்பட வேண்டியிருக்கிறது
இதுபோன்ற ஒரு மனிதரை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை
மானுவெல் பெர்னாண்டஸ் ஜோ மவுடின்ஹோ ஜோ மேரியோ பெர்னார்டோ சில்வா வில்லியம் கார்வால்ஹோ புருனோ ஃபெர்னாண்டஸ் ஆட்ரியன் சில்வா
நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது
அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்துள்ளனர்
நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
எனவே இதற்கான துறையின் மேம்பாட்டில் அரசு தனிக்கவனம் செலுத்திட வேண்டும்
அதுமட்டும் அல்லாமல் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் வங்கி ஐசிஐசிஐ வங்கி பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தெரிகிறது
அரசுத்துறை அலுவலர்களின் திறனை மேம்படுத்தி நடப்பு மற்றும் புதிய திட்டங்களின் மதிப்பீட்டாய்வுகளை திறமையாகச் செய்வதற்கு அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வக அமைப்பு (jpalsa) தமிழக அரசிற்கு உதவி செய்து வருகிறது
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களும் மற்றும் குடியிருப்புகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது
ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் மேலானவரே
இவ்வாறு அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு தடவைக்கூட கீழே தவறி விழுந்தது கிடையாது
இதையடுத்து குறிப்பிட்ட காலம் அவர் அங்கு பணிபுரிந்துள்ளார்
இது போட்டி கழகமல்ல
எனது நண்பனை இழந்து நிற்கிறேன்
பிரபல இந்துஸ்தானி பாடகர் உஸ்தாத் ஹூசைன் சையதுதீன் டாகர் மரணத்திற்கு பிரதமர் திரு
201718 ஆம் ஆண்டில் 69 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன
மார்ச் 2018 முதல் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (tml) பள்ளிகளுக்கு அச்சிட்டு வழங்குவதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது
இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்
இப்பயணத்தின் போது இலங்கை அதிபர் சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை ஜெப்ரி பெல்ட்மன் சந்திக்க உள்ளார்
தடையும் தடை நீக்கமும்
இது என்ன சினிமா ஷூட்டிங்கா சக்தி ப்ரோ
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தப்பு மேல தப்பு செய்த பாகிஸ்தான் மாஜி வீரர்கள் சீற்றம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது
அதோடு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தும் வந்தார்
ஆனால் கதை களம் முழுக்க வேறுவடிவில் இருக்கும் என்று கூறினார்
ஹோலி பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ``நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நமது சமூகத்தில் உள்ள நல்லிணக்கத்தின் கொண்டாட்டம் ஹோல...
( ஆ) ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்
டீசல் என்ஜினின் தயாரிப்பு நிறுத்தம் தவிர்த்து புதிய சியாஸ் மாடலில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை
இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது
ஆனால் நடந்தது என்ன எனது பக்தர்கள் மீது பெயரையும் புகழையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இ) அரசினர் காலரா சேமிப்பு மையம் தோப்பூர் மதுரை
மேலும் பவர்கிரிட் என்டிபிசி ரிலையன்ஸ் ஹெச்டிஎஃப்சி டாடா ஸ்டீல் ஐசிஐசிஐ வங்கி கோட்டக் வங்கி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன
70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆலோசகர்களாக இருக்கலாம் ஆனால் தலைவர்களாக செம்மையாக செயலாற்றும் திறம் கேள்விக்குறியது
வ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார்
திமிழிச்சியின் பிரச்சனை எக்கச்சக்கமான வித்தியாசமானது
joynagar மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் விவரம் கட்சிகளின் வாக்கு சதவீதம் போன்றவை பற்றிய உடனடி செய்திகள் மற்றும் தகவல்களை பெறுங்கள்
நடத்தையில் சந்தேகம் நியூசிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்தியருக்கு ஆயுள்
அது உங்கள் வேலை
மான்களும் நாங்களும்
இதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்
லண்டனில் இரவு நேர வர்த்தகத்தால் பொருளாதாரம் 5 பில்லியன் பவுண்ட் என்ற அளவில் உள்ளது
இரவு வெகுநேரம் வரை போராட்டம் நடைபெற்றது
இதுவரை அவர்கள்மீது எந்த வழக்கும் போடவில்லை
அதிகமானோர் காயமடைந்து விட்டனர்
இந்தியா மற்றும் நேபாளம் இடையே முக்கிய இணைப்பாக புத்தமதம் எவ்வாறு திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்
உடல் ரீதியாகவும் மன ரீதியாவும் உறுதியுடன் இருப்பார்கள்
ஆனால் தலைநகரில் அவர்கள் வாழ்க்கை வேறு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் சோலோ நாயகியாகவும் பல வெற்றி படங்களை கண்டவர் அனுஷ்கா
அடுத்த படம் எந்த இங்கிலீஷ் படம்ணே…
ரூ 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ
இதுதொடர்பாக அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
இந்த ஆண்டின் இறுதியில் ஒரு ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கிறது
இந்த கண்டத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் அவரது தலைமை ஆஃப்ரிக்க ஒன்றியத்திற்கு வழிகாட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்
சீனியர் நிர்வாகி
3 கோடி வரை வசூலித்திருந்தது
இதில் நிலைதடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்
இவர் 106பந்துகளில் 114ஓட்டங்கள் குவித்தார்
4000 கோடியாகவும் செப்டம்பரில் ரூ
கோவிட்19 தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை
ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் பென்ஸ் எஸ் கிளாஸ் பெட்ரோல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
தற்போது நாட்டின் பொருளாதாரச் சூழல் முடங்கியுள்ளது
இது தேர்தலா
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்
மனித வள மேம்பாட்டுத் துறையின் இணையவழி கல்விக்கான தேசிய மேடை ஸ்வயம் மற்றும் இதர டிஜிட்டல் முன்முயற்சிகளை அணுகுவது கடந்த ஒரு வாரத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ளது – மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
இந்த தீர்மானத்திற்கு 128 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா
இந்த பிரிவில் 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும் 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா வங்கதேசம் ஆகியவை 2வது இடத்தை பகிர்ந்தபடியும் உள்ளன
ஹோண்டா சிட்டி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுக தேதி அறிவிப்பு இந்தியா வருமா
இந்நிலையில் தீர்ப்பை ஏற்று கர்நாடகா தமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டுள்ளது
தாட்கோ ' ஒரு மேம்பாட்டுக் கழகம் என்ற நிலையில் ஆதி திராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனமாக உள்ளது
951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன
அனுமதி மறுப்புக்கு காரணம் கேட்டபோது லுங்கி மற்றும் வேட்டி அணிந்து வருபவர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிப்பது இல்லை என கூறுகிறார்கள்
இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
எப்படி பயன்படுத்தலாம்
ஆனால் அவர் அங்கு இல்லை
ஆனால் விவசாயம்
போக்குவரத்து முக்கிய பிரச்சினையாக இருக்கிறது
அவன் உயிரிழந்தான்
இதற்காக தனி காவல் நிலையங்கள் தனி நீதிமன்றங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்
நாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம்
மறு தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்
அறுவை சிகிச்சைக்குப்பின் தையல் போட வேண்டிய கட்டாயம் இல்லை