text
stringlengths
4
1.48k
அப்படித்தான் அது அங்கு வந்திருக்கிறது
சென்னை அணிக்கு எதிரான ஐ பி எல் லீக் போட்டியில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது
புதிய இணையதள முகவரி பின்வருமாறு    https//ncog gov in/modnoc/home html புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சக இணையதளம்  மின் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி அளவீடு துரப்பணப்பணிகள் பயன்பாட்டிற்காக பாதுகாப்புத்துறையின் அனுமதி கோரி  விண்ணப்பிப்போருக்கு உதவிகரமாக இருக்கும்
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
உங்களால் முடிந்தால் தடுக்கலாம்
நடனம் ஷெரிஃப்
குர்மீத் ராம் ரகீம் சிங் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங்
அவருடைய மனுவினை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்
ஆனால் அதற்காக நான் பெருமை தேடிக்கொள்ளவில்லை
கண்டிப்பாக கூடாது
அடையாளம் கண்டுகொண்டார்
இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளது
இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது
பலரும் கொல்லப்படுகிறார்கள்
நான் யாருக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்கிறார் அவர்
விவசாயிகளின் வருவாயை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை இந்த மாநிலத்தில் எடுத்துள்ள திரு
மேலும் இதுதான் இந்தியாவில் களமிறங்கும் முதல் ஐ20 என் லைன் வேரியண்ட்டாகவும் திகழவுள்ளது
இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்
உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது
இதற்கு சாரிக்கு நன்றிகள்👍
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார்
இந்த நான்கு மண்டலங்களும் மண்டலத் துணை இயக்குநர்/உதவி இயக்குநராலும் மற்றும் பட்டு உற்பத்தி மண்டலம் கும்பகோணம் துணை இயக்குநரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன
காயங்களுடன் மயங்கி கிடந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்
என்ன நினைத்துக்கொண்டு வெளியே வந்தாய்
நான் வானத்தை அண்ணாந்து பார்க்கிறேன்
இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு ஆகி இருக்கிறது
ஏன் மாறுபடுகிறது
அங்கு கணக்கு’ என்பதை க்ளிக் செய்து பின்னர் தனியுரிமை’ என்பதைக் தேர்ந்தெடுங்கள்
இது குறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வுசூ வீரர் என்ற சாதனையை
மேஜர் சோம்நாத் சர்மா (பரம்வீர் சக்ரா)
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பேசி வருகிறோம் எனத் தெரிவித்தார்
என்ன நடந்தது…
என்ன கேட்டாய் குருவி
அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை
இது எனக்கு சவாலான ஒரு ரோல்
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதைப் பற்றி பிரதமர் வலியுறுத்தல் இந்த திசையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு எட்டுவது என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பாளராக இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று பிரதமர் கூறினார்
ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
விவசாயிகளின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக மாறியிருக்கிறது
உணர்ந்திருக்கின்றேன்
அவர் கூறுகையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பவர்கள் சுஜானா சவுத்ரி சிஎம் ரமேஷ் கரிகாபட்டி ராம்மோகன் ராவ் மற்றும் டிஜி வெங்கடேஷ் ஆகியோர் ஆவர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது
இந்த இஞ்ஜின் 154 பிஹெச்பியையும் உச்சபட்சமாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்
மேலும் அவர்களின் நலனுக்காக தனித்தனியாக பதினோரு வகையான வாரியங்களும் அமைக்கப்பட்டுள்ளன '
புலம்பெயர் தொழிலாளர்களில் மேற்கு வங்கம் பீகார் மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்
காங்கிரஸ்திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் ப
தற்போது அணையிலிருந்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் செய்திச் சேவையான ஏ எப் பிஇன் காபூலுக்கான பிரதம படப்பிடிப்பாளரான ஷா மாராயும் கொல்லப்பட்டார் என அச்செய்திச் சேவை தெரிவித்தது
இந்த புதிய நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் மின்பயனீட்டு மதிப்பீடு தொடர்பான புகார்கள் மின் அளவி கோளாறு தொடர்பான புகார்கள் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல் பதிவு செய்யப்பட்ட புதிய இணைப்பிற்கான விண்ணப்பங்களின் நிலையை அறிதல் போன்ற சில கூடுதல் வசதிகள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
படத்தின் அலசல்
அதுமட்டும்தானா
அங்கு கடல் வாணிபம் சார்ந்த கண்காட்சி ஒன்றையும் பிரதமர் பார்வையிடுகிறார்
அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்
டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது
பாசுமதி அரிசி கோதுமை கடுகு காய்கறிகள் ஆகியன பயிரிடப்படுகின்றன
இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை
இதனையடுத்தே மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இவர் தலைமறைவாகியுள்ளார்
இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது
சற்று ஏமாற்றமாகிவிட்டது
எவருக்கும் கெடுதல் தராது
இக்கோயிலுக்கு மூன்று வாயில்கள் அமைந்துள்ளன
அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டது
ஏனிந்த மாற்றம்
அதிலிருப்பது என்ன
இவரின் சடலம்
xb ன் நீளம் 1 மற்றும் bc ன் நீளம் φ என்க
5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்
இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்
கேஸ் ஹீட்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அவர்கள் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்
பாடப்பிரிவு 20172018 ஆம் நிதியாண்டிற்கு இந்த திட்டத்திற்கு ரூ7987 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
புதுடெல்லி தேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளதுகர்நாடகாவின் பெங்களூருவில்
தங்கள் காவலில் அவரை விசாரிக்க மேலும் ஒரு நாள் தேவை என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை நீதிபதி அஜய் குமார் குகார் நிராகரித்தார்
குஜராத் மூன்றாவது இடம் பிடித்துள்ளது
இது போன்ற சம்பவம் நம்மில் யாருக்கும் ஏற்படலாம்
நான்கு ஆனது இருபத்துஒன்பதுக்குள் ஏழு முறை செல்கின்றது
கேரளாவில் மழை வெள்ளத்தால் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர்
அந்தப் படத்துக்கான போட்டோ செஷன் முடிந்து விட்டது
கூடுதல் அமர்வு நீதிமன்றம்1| திருச்சிராப்பள்ளி
எல்லா நீரும் கடலை சென்றடைகின்றன
இந்தியா வலுவற்ற முதலீட்டு சூழ்நிலையினாலும் வரவிருக்கும் தேர்தலினாலும் ஒரு ஆர்வமூட்டாத அளவான 54 சதவிகித வளர்ச்சியை 201415 ஆம் ஆண்டில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதே கதைதான் தெலங்கானா மாநிலத்திலும்
அரசாங்கத்தை இடித்துரைப்பதே இல்லை
இது பழிவாங்கும் நடவடிக்கை தான்
போலீசார் மீது பாயும் நடவடிக்கை
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சுல்தான் அகமது மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
தேர்வு முடிவுகள்
நடிகர் மோகன்லால் ரூ
சுட்டிக்காட்டப்பட்டது
எல்லோருடன் சேர்ந்து எல்லோருடைய முன்னேற்றம்
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பெண் நிதியமைச்சர் இவர்
ன்று ரைமிங்காக கேட்கும் அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி
இரு தினங்களுக்கு முன் இந்தியா 31 நேனோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது
குமார் அப்படியே கரைந்து போயிருந்தான்
இதில் முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்
விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்
இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை
நோய்கொண்டு உடல் நைந்து படுக்கையில் கிடந்தார்
மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களை இளைஞர்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கல்லூரிச் சந்தைகள் மிக முக்கியமான சந்தை வாய்ப்புகளில் ஒன்றாக உள்ளன
இவர்கள் தானாம்