text stringlengths 4 1.48k |
|---|
அதிகம் பேசமாட்டான் |
இந்த வளர்ச்சியானது தொழில் 13 விவசாயம் 76 கட்டுமானம் 57 வர்த்தகம் 136 சேவைத் துறை 16 வளர்ந்துள்ளது |
டார்க் டி6எக்ஸ் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் |
நம் மூதாதையர்களுக்கு அது தெரிந்திருக்கிறது |
தமிழக அரசு 20202021 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக ₹ 543976 கோடி செலவில் பக்கிங்காம் கால்வாய் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்களில் உள்ள மாசுபாட்டினை தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
அதனால் எதுக்கும் பிளான் பண்ண மாட்டேன் |
இந்நிலையில் நாட்டுக்கு உறுதியான தலைமை தேவைப்படுகிறது |
ஆனால் இன்னும் வெளியாகவில்லை |
நான் இங்கிருந்து செல்கிறேன் |
குற்றவியல் மேல்முறையீட்டு எண் 1941 இன் |
இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக்கெண்டது |
பெற்றோரின் வாக்குமூலம் சான்று |
மத்தியப் பொது நுழைவுத் தேர்வு (common entrance examination cucet ) மூலம் இப்பல்கலைக் கழகத்திற்கு மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது |
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் யாத்திரையை தொடங்கி வைக்கிறார் |
இருமலை அதன் நேர நீட்டிப்பு பான்மை தரம் தாக்கும் பருவம் அல்லது நேரம் ஆகியவற்றை வைத்து பிரித்து வகைபடுத்தலாம் |
மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டை உலகம் கொண்டாடிவருகிறது |
எனினும் இந்த விடயத்தில் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை |
பரீந்தர் ஸ்ரனுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இடம் பெற்றார் |
மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மாலை லண்டன் சென்றடைந்தார் |
பிரபல தமிழ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகிறது |
ஆனால் அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது |
அல்லது அர்ஜூனா |
அதன் பின் அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை |
இது நம்முடைய தேசம் |
நிறுவனங்கள் ஓட்டம் |
எனக்கு என்று எந்த தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையாது |
இதில் காவல்துறை துணை ஆணையர் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆகியோரும் அடங்குவர் |
மாருதி சுசுகி (maruti suzuki) |
எனக்கு பேய்னாலே ரொம்ப பயம் |
முன்பக்க கேமரா 80 எம்பி |
ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் கார் மாடல்களில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது |
தேவையும் இல்லை தான் |
வேற எதுவும் நாங்க எதிர்பார்க்கலை |
பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள சாதிக் பொதுப் பள்ளி ஷார்ஜாவில் உள்ள பாகிஸ்தான் கல்லூரி ( பாகிஸ்தான் இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி ) மற்றும் வேஹாரியில் உள்ள அரசு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார் |
தனம் என்றால் பொருள் நிதி என்று பொருள் |
38 லட்சம் ரொக்கம் சிக்கியது |
இதை ஈடு செய்ய வேண்டும் |
24556 இத்திட்டம் 201617 ஆம் ஆண்டு 173650 ஏக்கர் பரப்பளவில் ரூ368 |
இவை நேர்த்தியாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் |
எனினும் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது |
அந்த பணிகள்… |
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் |
அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபரா |
அவர் மிகப் பெரிய சாது |
நான் மாட்டிக்கொண்டேன்’’ என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள் |
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கப்படவில்லை தே மு தி க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை நன்றாக வாழ வைப்போம் |
இந்த முயற்சிகளைத் தொடர்வதற்காக இடைக்கால வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது |
147 கோடிக்கு) இன்ஷூரன்ஸ் செய்திருக்கிறாராம் |
அதோடு சின்னத்திரையிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ளார் |
இங்கதான ஊடு இருக்கு |
அஞ்சலி மேனன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் பார்வதி நஸ்ரியா நடிப்பில் வெளியாக இருக்கும் கூடே படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது |
மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது |
அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு கடிதம் |
ப்ரீ புக்கிங் செய்து கொள்ள விரும்புபவர்கள் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து புக் செய்து கொள்ளலாம் |
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்றுவந்த பழைய பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு 36 போர் விமானங்களை வாங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு ஏற்படுத்தியிருக்கிற சர்ச்சைகள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிடாது என்று தோன்றுகிறது இது தொடர்பான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி இனிமேல்தான் கண்டுபி... |
அவற்றை வெட்டிதள்ளிவிட்டுத்தான் நகர வேண்டியிருந்தது |
நனவான கனவு |
ஆகவே அவர்களுக்கு அது உவப்பானது |
காரியங்கள் அனுகூலமாக நடக்கும் |
எனவேஅழகரைவெல்லக்காமன்துணைஉனக்குஎதற்கு |
தொழிலாளர்கள் ஆனந்தமாகத் துயில் பயின்றார்கள் |
தற்போதுள்ள பகுதியளவிலான கடன் உறுதித் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் |
ன்னாம்மா சண்டை போடுறாங்க |
அவர்களைப் போலீசார் கண்டுபிடிக்காதது ஏன் |
வேறு நாடுகளிலும் பரவவில்லை' என்கிறார் |
மேற்குவங்கத் தலைநகர் கோல்கட்டாவில் உள்ளது பிரசிடென்சி பல்கலைக்கழகம் |
றுப்பும் சொல்லவில்லை |
எனக்கு இதற்கு பதில் கிடைத்தாக வேண்டும் |
இதனால் வாகனங்களில் செல்வதற்கான கரடுமுரடான பாதை அடைக்கப்பட்டுள்ளது |
ஆங்கில பிரெஞ்சு போர்ச்சுகீசிய மற்றும் ஸ்பேனிய புதிய உலக காலனிகளின் கலாச்சாரத்தில் இந்த மக்களும் அவர்களது வம்சாவளியினரும் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கினர் |
இராணுவம் பலமாக இருக்கிறது |
வடித்த சாதம் 2 கப் (பாஸ்மதி அரிசி) |
பொறுப்புடன் செயல்பட முடியாத மகாராஷ்டிர அரசு இயலாமையால் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது |
அது ஆரோக்கியமற்றது |
சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் |
ஆனால் அவர் இந்நிகழ்விற்கு வரவில்லை |
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா 2019 இல் வாக்களிப்பதில் சிவசேனா எம் பி க்கள் பங்கேற்கவில்லை |
ஏஆர்முருகதாஸ் விஜய் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் சர்கார் இந்தப் படத்தில் விஜய் கீர்த்தி சுரேஷ் யோகி பாபு வரலட்சுமி சரத்குமார் ராதாரவி பழகருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் இந்தப் படம் வெளியாகி |
புகாரையடுத்து போலீசார் எம் எல் ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் |
என்று கேள்வி கேட்கப்படும் |
அந்த வாய்ப்பு வந்திருக்கிறது |
இந்த தசாப்தம் எனக்கு மிகசிறப்பாக அமைந்தது |
வெண்ணெய் நல்லெண்ணெய் தலா 2 தேக்கரண்டி |
எனவே அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது என்று அந்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
இவரது அப்பா ஒரு பேராசிரியர் |
ஆனால் மேலும் ரூ |
யோகா மற்றும் தியானம் மன அழுத்தை குறைக்க உதவுகிறது |
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர் |
நம் நாட்டில் ஏன் ஊழல் பெருகுகிறது |
ஆனால் சந்தை இந்த அறிவிப்புகளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை |
நமக்குள்ள பிரச்சனை இல்ல |
பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் |
இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மோசமான நிலை ஏற்பட்டதில்லை |
இந்த சட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
மோடியின் தலைமை |
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் |
சத்தீஸ்கரில் பழங்குடியினரின் பட்டியலில் கீழ்க்கண்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் |
பணித்தலத்தில் குடிநீர் முதலுதவிப்பெட்டி நிழற் கூடங்கள் போன்ற வசதிகள் செய்து தரப்படுகிறது |
இந்திய அளவில் அதிகம் விரும்பப்பட்ட போஸ்டர் |
இரண்டாவதாக கல்வி உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட்டு இப்பயன்கள் அடிப்படையில் பயனாளிகளை முறையாகச் சென்றடையத் தக்க வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.