text stringlengths 4 1.48k |
|---|
வாக்குவாதங்கள் வேண்டாம் |
அதன் மூலம் ரூ |
துருவ் விக்ரமின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியது |
எதுக்கு தங்கம் கொடுத்தாங்க |
போராடுவேன் என்கிறார் இவர் |
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் |
இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி உயிரிழந்தார் |
நீ நேசிக்கப்படுகிறாய் |
இது ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரை பொருந்துமாம் |
தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் எடுத்து சாதனைப் பட்டியலை அடுக்கிக்கொண்டே சென்றது |
மரம் பல வளர்ப்போம் |
எம்எல்ஏக்கள் எம்எல்சிக்கள் சம்பளம் ரூ |
அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் ஒருமுகப்படுத்தப்பட்ட சுகாதார உத்தி ' போன்ற பயனுள்ள நடவடிக்கைகளின் மூலமாக தொற்று நோய்களின் பரவலை ஆரம்ப நிலையிலேயே களைவதுடன் இதற்கு சமமாக மக்களிடையே தன் சுத்தம் மற்றும் சமுதாய பழக்க வழக்கங்களில் நல்ல மாறுதலை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது |
அதன் பிறகு பாலா என்ன ஆனார் என்றே தெரியவில்லை |
உடனே அவரை அவர்கள் மேக்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர் |
உத்தரபிரதேச மாநிலத்தில் 9 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை தருவதாக அம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் |
பிரச்சினைக்கு முடிவு காணப்படவில்லை |
சுட்டுக்கொண்டார்கள் |
நாங்கள் சந்திப்பதற்கு வாய்ப்புத் தரவில்லை |
இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் என்பதே ஐஎஃப்எஸ்சியின் விரிவாக்கம் ஐஎஃப்எஸ்சி (ifsc) குறியீடு என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு குறியீட்டு எண் ஆகும் |
அதனை அவர் மறுத்தும் வந்தார் |
அதுவாகவும் இருக்கலாம் |
நான் மறுத்துட்டேன் |
பல உயிரிழப்புகளை அவர்கள் சந்தித்துள்ளார்கள் |
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாமில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் ஆமிர் இடம்பிடித்துள்ளார் |
ஜ க அரசும் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் செயல்பட்டு வருகின்றன |
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் |
முன்னாள் காஷ்மீர் முதல்வர்களான ஓமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
மேலும் இந்த விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர் |
ஆஸ்திரேலியாவில் தனியார் உடல்நலக் காப்பீடின் பல அம்சங்கள் தனியார் உடல்நலக் காப்பீட்டுச் சட்டம் 2007 மூலமாக முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன |
விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் |
பள்ளி ஆசிரியை |
கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் வரும் |
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தை உலகமே ஆவலோடு தழுவி வருகிறது |
இந்த தொகுதிக்குள் பீதர் மாவட்டமும் குல்பர்கா மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளன |
எனினும் இதுவரை மின்விநியோகம் சரிசெய்யவில்லை |
இது இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல’ என்று தெரிவித்துள்ளார் |
அப்போது மஞ்சுளா வீட்டில் இல்லை |
இது மூலத்துக்குச் சிறந்த மருந்து |
தனால் இந்த பிரச்சனை வேறு |
மூடப்பட்ட பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதை அவர்கள் அறியாதிருக்கலாம் |
ஆயினும் அது பற்றி யாரும் கண்டு கொள்வதேயில்லை |
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் |
இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது |
எங்கள் குழுவினர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர் |
– என்று அவரிடம் வினாவினார் |
இதில் நிறைய போட்டிகள் நடத்தப்படும் |
பிறகு அவர் என்னை கூப்பிட்டு அனுப்பினார் |
அதன் பிறகு அவர் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினார் |
குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அளிப்பது |
என கேட்டார் சீடர் |
இதில் பெரிதாக எந்த தகவலும் அளிக்கப்பட வில்லை என்பதே உண்மை |
இந்தக் கேள்விக்கு நாம் ஒருபோதும் விடை தேட முடியாது |
இந்த முனையத்தில் நான்கு வான்பாலங்களும் 32 உட்பதிகை முகப்புகள் உள்ளன |
இவருக்கு இந்த நூதனப் பழக்கம் ரொம்ப காலமாக இருக்கிறதாம் |
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8750 ஆர்பிஎம்ல் 939 பிஎச்பி பவரையும் 7250 ஆர்பிஎம்ல் 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது |
எனவே அதனால் நான் ஒன்றும் கூற முடியாது |
காவல்துறை பல்லவியை கண்டுபிடித்து தரவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர் |
சரக்கு ரெயில் |
வீடு இருண்டு கிடந்தது |
நினைச்சது நடக்குமா |
எனினும் தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான சில சேவைகள் மட்டும் வழக்கமான முறையில் இயங்கும் |
எம் எல் ஏ க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரும் பங்கேற்கவில்லை |
stl file ஆனது ப்ளனர் பகுதிகளையே கையாளும் |
அவ்வாறுதான் சக்தி' என்பதும் |
அவர் எங்கும் தப்பிச் செல்லப் போவதில்லை |
டாக்டர் எஸ்பிபெஹால் |
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது |
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் |
ஊதியமும் குறைவாகத்தான் கொடுத்துவருகிறார்கள் |
தளர்வாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் |
ஐக்கிய நாடுகள் சபையாக இருந்தாலும் அல்லது ஜி 20 ஆக இருந்தாலும் ஒட்டுமொத்த உலகை பாதிக்கும் அந்த விஷயங்கள் பற்றி உயர்ந்த அமைப்புகளில் இந்தியா பேசியுள்ளது |
இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை |
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது இதோ அந்த வீடியோ |
இந்நாடு என்னுடையதென்றே நான் வளர்ந்தேன் |
தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் இவர் |
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவதுளூ |
பண்ணை சாரா தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டமானது முதல் கட்ட மாவட்டங்களில் 800 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது |
அவர் பேசுகையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டன |
32 லட்சம் அபராதம் செலுத்தினர் |
நான் இழந்தது அறியாமையை |
இந்த மொபைலில் 4இன்ச் டச் ஸ்க்ரீன் டூயல் சிம் சிலாட் எஃப்எம் ரேடியோ ஆகியவையும் உள்ளது |
ஆனால் அந்த வாகனம் நிற்கவில்லை |
இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும் |
தானிய வகைகள் சிறு தானியங்கள் பயறு வகைகள் எண்ணெய்வித்துக்கள் மற்றும் கட்டண விபரம் குறிப்பிடப்படாத பிற இரக பயிர்களுக்கான பிற மாநில சான்று விதைக்கான மறு சுத்தியுடன் திறனாய்வு கட்டணம் |
இவர்களது வேலை என்ன தெரியுமா |
ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக தேசத்துரோகம் உட்பட ஐபிசியின் பல கடுமையான பிரிவுகளின் கீழ் ஞாயிற்றுக்கிழ்மை வழக்குப்பதிவு செய்யப்பட்டது |
விடைகளையும் எழுதிப் பாருங்கள் |
நோக்கியாவின் எஸ் 40 இயங்தளத்தில் இயங்கும் போன்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது |
இதுதொடர்பாக பிரமாண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் |
இது தலைமுடி பற்றிய விஷயமில்லை |
201415ஆம் ஆண்டில் நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த ஆய்வகத்தில் 721 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன |
தேவையில்லாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் |
அன்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் சாய்பல்லவி என்று அனுப்பியுள்ளார் |
5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை |
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க சுமார் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் பருப்பு வகைகளை இலவசமாக வழங்குவதற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய அமைச்சர் தகவல் |
90 நாட்கள் சிறை |
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது |
தெருக்களில் குப்பை எரிக்கப்படுவதால் பாதிப்பு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.