text
stringlengths
4
1.48k
ஆனால் என்ன காரணத்தாலே அந்த வாய்ப்பு வரவே இல்லை
உள் மாவட்டங்களில் நிலவிய
என்பது தொடர்பாக கட்சி தீர்மானிக்கும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்ம a
இந்த நிலையில் தற்போது ஹரியானா பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அமு கைது செய்யப்பட்டு இருக்கிறார்
பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்
மேலும் உயா் ரத்தம் அழுத்தம் நீரிழிவு சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை இருந்தன
இது தவிர பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன் தமிழக அரசின் தலைமைச் செயலர் அலுவலகம் பொதுத் துறை அரசுச் செயலர் முதன்மைச் செயலர்/வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் காவல் துறை தலைவர் கூடுதல் காவல் துறை தலைவர் (செயல்பாடு ) பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம...
ால் இல்லை
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது
முதலமைச்சராக மாதவ் சிங் சோலங்கி இருந்த காலத்தை யோசித்துப் பாருங்கள்
ஜெகன் நன்றி
அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது
ஈக்விட்டி அல்லாத மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் முதிர்வு காலத்தை 12 மாதங்களில் இருந்து 36 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது
எவரையும் அரவணைக்க எம்மால் முடியும்
இதனையடுத்து க க சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்
முயற்சி செய்யணும்
'நாங்க இருக்கோம் நம்பி கட்டுங்க'
சமரச பேச்சுவார்த்தைகளில் சுமூக தீர்வு காண இயலாத தொழிற்தகராறுகளில் தீர்வம் வழங்க தமிழ்நாட்டில் 16 தொழிலாளர் நீதிமன்றங்கள் உள்ளன
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
டியூவல் ஏர்பேக்குகள் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்
இதன் இடிபாடுகளில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ளனர்
பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழக்காமல் 135 ஓட்டங்கள் குவிக்க இங்கிலாந்து ஓர் ஓட்டத்தில் அதிரடி வெற்றி பெற்றது
அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட இவர் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் ஒரு சீசர் விருதையும் பெற்றுள்ளார்
யாரை எங்கு வைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்
சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் போதும் என இருந்தது
தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை
எனவே சாதாரண அழுத்தங்களின் கீழ் நாம் சிதைவை 2 பாகங்களாக பிரிக்கலாம் ஒன்று எளிய பகுதியாகும் இது ஒரு பகுதியாகும்
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் கறாராய் இருந்தான் குமார்
மாணவர் தேர்தல்
இது சாதாரண விடயமே
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
சமூக தணிக்கை பணிகளுக்காக 201415ம் ஆண்டிற்கான மதிப்பீடு ரூ 4684 கோடி ஆகும்
மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு
புதுவை அரசு செலுத்த வேண்டிய ரூ
நாங்கள் நன்றாகத்தான் உள்ளோம் தாத்தா என்றேன்
மேலும் இந்திய அளவில் போக்குவரத்து பயணிகளுக்காக ரூ
ஜனநாயகத்தினை காப்பாற்றும் நோக்கில் நாம் அயராது செயற்பட்டுவந்தோம்
சிரியாவில்
முதலிரவில் என்ன நடக்கும்
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது
இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராக பணியாற்றி வந்திருக்கிறார்
மேலும் ஆள்பிடித்து தருபவர்களுக்கு தலா ரூ
தலைமுறைகளுக்கு முன் எங்கள் மூதாதையர் இங்கு குடியேறியபோது இவற்றைக் கைக்கொண்டு இல்லங்களாக ஆக்கிக்கொண்டனர்
தலையில் சீப்பையே வைக்க முடியாது
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது
231 கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 3526977 குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 172138 குழந்தைகள் கண் பார்வை குறைபாடு உடையவர்களாக கண்டறியப்பட்டு விலையில்லா கண்ணாடிகள் அளிக்கப்பட்டு வருகிறது
இதனால் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1319 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 28149 ஆக வர்த்தகமாகி வருகிறது
' பிரான்ஸிலும் இதே கதைதான்
வெளிநாடுகளில் தடை
பாகிஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யாசிர் ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை எட்டி சாதனை படைத்துள்ளார்
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி கே சிங் இலங்கை சிறைகளில் 20 இந்திய மீனவர்களும் பாகிஸ்தான் சிறைகளில் 147 இந்திய மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
ஒவ்வொரு நாளும் தண்ணீர் தேவையானது அதிகரித்து கொண்டே இருப்பதால் வெள்ள நீரின் ஒவ்வொரு துளி நீரையும் சேகரிப்பது மிகவும் இன்றியமையாததாகும்
இதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட எடுக்கப்பட்ட முயற்சிகளில் குறிப்பாக தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு அரசுப் பணியில் முன்னுரிமை சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புகள் கடல் கொண்ட குமரி பூம்புகார் பற்றிய ஆய்வுகள் செய்வதற்காக எடுக்கப்பட்டுவரும் தொல்லியல் ஆய்வு முயற்சிகள் மதுரையில் நூறு க...
ரொம்ப காலம் முன்பு
எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்துகொள்கிறார்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதிகள் தீபக் குப்தா அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது
ஜூன் 30ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது
இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
இது மக்களிடையே கடும் ஆத்திரத்தை உருவாக்குவதாக அமைந்தது
புதிய மெர்சிடிஸ் இகிளாஸ் ஆஃப்ரோட் எஸ்டேட் இ 220 டி 4மேட்டிக் (e 220 d 4matic) எனப்படும் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்
மாணவா்களுக்கு உதவித் தொகை அளிப்பு
25 கோடி செலவில் 377 நீர் சேகரிப்பு கட்டுமான பணிகள்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 201718ஆம் ஆண்டில் முடிவடைந்தது
ஹக்கீமுக்கு இம்ரான் சவால்
யாரு உங்கிட்ட அப்டி சொன்னாங்க
கம்ப்யூட்டர் இன்ஜினீயர்
ஒரு ஓரளவுக்கு கட்டையான பகுதி என்பது வெளிப்புற தன்னியக்க முறைமைகளின் திசைகளை இறக்குமதி செய்து அதனை மற்ற பகுதிகளுக்கு அனுப்பி அதே நேரம் அதனால் மற்ற பல பகுதிகளில் இருந்து as வெளிப்புற திசைகளை பெற்றுக் கொள்ள முடியாத கட்டையான பகுதி வகையாகும்
மண் சாலைகளை கப்பிச் சாலைகளாக தரம் உயர்த்துதல் வெள்ளத்தினால் சேதமடைந்த சாலைகளை வலுப்படுத்துதல் பாலங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டதன் மூலம் தொலைதூரப் பகுதிகளையும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது
லியான் ஜேம்ஸ் இசை அமைச்சிருக்கார்
மகளிர் பாதுகாப்பு மையம்
என்ன தலைப்பில்
தற்போது 160384 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்
போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்
தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சேதம்
ஈரானின் பசர்காட் வங்கியின் கிளையை இந்தியாவில் திறப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடப்பட்டது
எனவே மற்றவர்களின் பணியை ஒருபோதும் அங்கீகரிக்காதவர்களுக்கு எங்களைப் பற்றி குறை கூறவோ அல்லது முந்தைய அரசுகளின் பணிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறுவதற்கோ எந்த உரிமையும் கிடையாது
பிறருக்கு அந்தப் பதைப்பு இருப்பதில்லை
இதில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்
உலகளாவிய சில்லறை வர்த்தகம்
அவற்றைப்பற்றி பார்ப்போம்
அவள் திரும்பிநோக்கி என்ன
வாரிய முதன்மை செயலர்/மேலாண்மை இயக்குநர் அவர்களை அனைத்து வேலை நாட்களிலும் அவரது அலுவலகத்தில் பிற்பகல் 300 முதல் 400 மணி வரையிலும் மற்றும் வாரிய செயலர் அவர்களை ஒவ்வொரு திங்கட்கிழமையும் அவரது அலுவலகத்தில் முற்பகல் 1030 முதல் பிற்பகல் 1230 மணி வரையிலும் நேரடியாக அணுகலாம்
அனைவருக்கும் வாழ்த்துகள் என ட்வீட் செய்திருந்தார்
50 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன
இந்திரா காந்தியின் காலத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி இதே போன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டது
ரியான திசையிலேயே செல்கின்றனர்
0வுக்கும் அப்படித்தான் அமைந்துள்ளது
கல்லூரி மாணவர் விடுதி பாலக்கோடு
அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்
பெண்கள் மற்றும் குழந்தை அபிவிருத்தி திணைக்களம்
இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன
சாமனியத் தொழிலாளர்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாது
பேசினார்களா
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது