text
stringlengths
4
1.48k
ஆனால் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சரக்கு விமானங்கள் சென்னை வர உள்ளன
அதிஷ்ட எண் 6 அதிஷ்ட நிறங்கள் கிரேஇளஞ்சிவப்பு
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் 92 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்மித் அடைந்துள்ளார்
உன்னாவ் பாலியல் வழக்கு முன்னாள் பாஜக எம் எல் ஏ குற்றவாளி என தீர்ப்பு
உங்கள் கணக்கில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்த பிறகு உங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்
மனிதர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன
நீர் ஆதாரத்திலிருந்து குழாய்மூலம் வயல்வெளிகளுக்கு நீர் விநியோகம்
அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம்
மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த கட்டடங்கள் கட்டுவதற்கு 201718 ஆம் ஆண்டு 5 கட்டடங்கள் ரூ3281 கோடி மதிப்பீட்டிலும்201819 ஆம் ஆண்டு 6 கட்டடங்கள் ரூ3810 கோடி மதிப்பீட்டிலும் 201920 ஆம் ஆண்டு 3 கட்டடங்கள் சுமார் ரூ21 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட...
நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது
இவர் தாங்க நிஜ ஹீரோ
உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ரேபரேலி பகுதியில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலையை ஆய்வு செய்கிறார்
வீட்டின் சுவர்களும் இடிந்து காணப்பட்டது
அதற்கு வேறெதோ விளக்கம் தேவைப்படுகிறது
201819ஆம் நிதியாண்டில் தேசியத் தரக் கண்காணிப்பாளர்களால் 8670 சோதனைகள் மாநிலத் தரக் கண்காணிப்பாளர்களால் 35630 சோதனைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
இத்திட்டம் தொடங்கியது முதல் மார்ச் 2019 வரை 5239 (ஆண்1062 பெண்4177) குழந்தைகள் பெறப்பட்டுள்ளனர்
பள்ளி மாணவா்கள் இறைவணக்கம் பாடினா்
'' என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டார்
இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
அவர் ஆடலை விழைபவர்
மனநிலை நன்றாக இருந்தால் உடல்நிலையும் சிறப்பாக அமையும்
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
ஆனால் அவருக்குச் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை
எங்கே உள்ளார்
முதல் பாதியின் முடிவில் 10 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை வகித்தது
என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்
அது தனிப் பதவி அல்ல
அவள் முகம் விருட்டென்று மறைந்தது
வழக்கை பிரிவு 498 ஏன் கீழ் பதிவு செய்த நீதிமன்றம் அதில் பெண்ணின் கணவர் மாமியார் மற்றும் அவர்களின் இரு நெருங்கிய உறவினர்கள் ஆகியோரை சேர்க்க உத்தரவிட்டுள்ளது
தவிர இந்த டாட்டூவினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் லேப்டொப்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்
எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது
தனியார் மயம்
இது முற்றிலும் தவறானது
இந்த டாடா 45x ஆனது மாருதி சுஸுகியின் பலினோ ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ரகுல் ப்ரீத் சிங் தமிழ் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகவும் வலம்வருகிறார்
மேலும் கல்வி மருத்துவ உதவிகளையும் செய்துவருகிறோம்
இத்தகைய செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை
இதனால் பள்ளி நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் மோதல் ஏற்பட்டன
அயர்லாந்தை சேர்ந்த 25 வயதான லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்
மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடர்வதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
 இறுதிப் போட்டியில் இந்தியா சுருண்டது பாகிஸ்தான் அணி
ரஜினி ரசிகர்கள் இன்னும் குழம்பிப் போய் விட்டனர்
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன
அப்பா பிஸினஸ்மேன்
எனினும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன
பின்தங்கிய வகுப்புகள் கூட்டுறவு நிதிக் கழகம்
முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது
விரைவில் இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூர் கலந்து கொண்டார்
எடுத்துக் காட்டுகின்றது
ஆனால் ரஹானே 52 ரன்களில் எல்பிடபிள்யூ முறையிலும் புஜாரா 92 ரன்களிலும் நடையை கட்டினர்
இதை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்
வளரும் இந்தத் துறைகளில் ஓர் அங்கமாக இருக்க வாருங்கள்
ஆனால் பொலிசார் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடுமபத்தினர் தெரிவிக்கின்றனர்
என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்
இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது
2019 கவாஸாகி நின்ஜா எச்2 எச்2 கார்பன் மற்றும் எச்2ஆர் ஆகிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது
இது சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது
இந்தியாவை மையமாக கொண்டு மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் வேரியன்ட்களை இன்டெல்லிஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது
தகவல் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது
ஆனால் அவர் குழந்தையை ஒப்படைக்கவில்லை
மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்
மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம்
அவர்கள் சேர்ந்துதானே இருக்கப் போகிறார்கள்’ என்ற மாயதோற்றத்தை உருவாக்கினர்
இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்
அதற்காக முதன்முதலில் போராடியவன் நான்
வீடு முழுவதும் ரத்த கறையாக இருந்தது
எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பவில்லை
இக்கடனை திரும்ப செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 48 மாதங்கள் ஆகும்
இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கிராம கூட்டு வள மேம்பாட்டு மையங்கள் மற்றும் மாவட்ட திட்ட செயலாக்க அலுவலர்
இதனால் அரசின் வரி வருவாய் அதிகம் ஆகியுள்ளது
அவனைக் கையில் அள்ளி எடுத்தாள்
இதில் அரவிந்த் சாமி விஜய் சேதுபதி அருண்விஜய் சிம்பு ஜோதிகா அதிதி ராவ் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்
நிகர இலாபம்/நட்டம் (ரூ இலட்சத்தில்)
வருமான வரித் துறையின் புள்ளிவிவரங்களின் படி 6 கோடி நபர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்கின்றனர்
இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியாது
அவரது சமாதி கோவில் சென்னை திருவான்மியூரில் உள்ளது
ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வந்து செல்கிறேன்
அவை பூமி அக்னி நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள்
அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்
அவர் பேசப்பேச யார் இவர்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது
இதில் தவறே நடக்கவில்லை
அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர்
அரசாங்கம் அதனையும் நிராகரித்தது
0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சின் மற்றும் ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்டிருக்கும் 15 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது
pakistan hockey legend mansoor ahmed offered free heart transplant in india | 'சிகிச்சைக்கு இந்திய மருத்துவமனை முன்வந்தும் விசா கிடைக்கலியே’ பாக் ஹாக்கி வீரர் உருக்கம் | tamil news | vikatan
முகத்தில் தடவிக் காய்ந்ததும் கழுவுங்கள்
27 கோடி பாக்கி வைத்துள்ளது
இலங்கையில் hcl இன் வணிக மற்றும் மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கம் இலங்கையின் உள்நாட்டு திறமைக் குழாத்தை உலகளாவிய பணிகளுக்குப் பயன்படுத்துவதாகும்
அதேபோலவே அர்ஜுனும்
அதேவேளை 200 வெள்ளை இன மேலாதிக்கவாதி அமைப்புகளும் பேஸ்புக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் தற்போது இதற்கு ஒரு தீர்வுகண்டுள்ளது வாட்ஸ்அப்
நான் சொல்வதை ஜீரணிக்க முடிகிறதா