text
stringlengths
4
1.48k
நுழைவு கட்டப் பணிகள் (entry point activities)
அவரது நான்காவது புத்தகத்தின் முதல் மூன்று அத்தியாயங்களை பல்வேறு வெளியீட்டாளர்களுக்கு சமர்ப்பித்த பின்னர் அவர்களில் ஆறு பேர் உரிமைகளுக்காக ஏலம் எடுக்கும் போரைத் தொடங்கினர்
போ வெளியே என்று கத்த தோன்றியது
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது வரப்பிரசாதமாக இருக்கும் என்றார்
சென்ற ஆண்டு எமது வளர்ச்சி வீதம் 7 புள்ளி 3 சதவீதமாக இருந்தது
ராஜ்குமாரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
உப்பு சுவைக்கேற்ப
இதையடுத்து அனைத்த விமான நிறுவனங்களும் திவாகர் ரெட்டி விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தன
மதுரை மதுரை அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் மா்மான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்
விசாரணை நடக்கட்டும்
00 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள்5
எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும்
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான மூலதன மானியம்
தங்கள் கோபத்தை
என்று பலரையும் யோசிக்க வைத்தது
அவர்களின் நிலையை கண்டு நான் மிகவும் மனம் வருந்தினேன்
ஆனால் அவர்கள் யாருமே பங்கேற்கவில்லை
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
மேலும் 70 பேர் படுகாயம் அடைந்தனர்
மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுஇடம்பெற்று வந்தது
ஆனால் சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்பது என் விருப்பம்
இதையேற்று ராதாபுரம் கால்வாயில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் கொண்டுவரும் திட்டத்திற்கு ரூ
அவர் தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளார் என யாழ்
அவற்றையும் வாங்கிப் பருகலாம்
அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் 17ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் லோதா
இப்பயிற்சி முதல் நிலைத் தேர்வுக்கு ஏறத்தாழ ஒன்பது மாத கால அளவில் (டிசம்பர் முதல் ஆகஸ்ட் வரை) வழங்கப்பட்டு வருகிறது
அவரின் பிறந்த நாளும்கூட சரிவரத் தெரியவில்லை
பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு நிதி 201819 ன் கீழ் 7451 கிமீ நீளமுடைய 31 நடைபாதைகள் 4686 கோடி மதிப்பீட்டில் பணிகள் பணி ஆணை வழங்கப்பட்டு 2 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன
இதனை மக்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்
தகுதி வாய்ந்த 3 இணை இயக்குநர்கள் கூடுதல் இயக்குநர்களாகவும் தகுதி வாய்ந்த 21 உதவி இயக்குநர்கள் இணை இயக்குநர்களாகவும் தகுதி வாய்ந்த 85 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குநர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்
நீங்கள் எடுத்துக்காட்டு
சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் கொள்ளை பிரியம் உண்டு
இத்திரைப்படம் 1942 இல் தெலுங்கில் ஜீவன முக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது
அதனால் கர்நாடகா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது
(i) தஞ்சாவூர் மற்றும் தட்டப்பாறை சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லங்களில் பல்நோக்கு கூடம்
சத்ய பால் சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இடம்பெற்றுள்ளது
நான் தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கிறதுண்டு
ஏன் இந்த முயற்சி
நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 123 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் இருப்பு சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த அளவைவிட 141 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது
அப்படியானால்…
இன்னும் கூட பெட்டராக இருந்திருக்கலாம்
அவனே அதியமான்
சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
இதனால் இந்தியா முழுமையிலும் வாழ்க்கைத் தரம் உயரும் அதனால் இந்தியாவில் நாம் மட்டுமின்றி அகில உலகமே நன்மையடையும்
வருண் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உ பி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது
என்பதுதான் படத்தின் கதையாம்
வருடமொன்றிற்கு 24 இலட்சம்
படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன
அடுத்து என்ன செய்யணும்
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது
ஆனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை இருந்து கொண்டே இருந்துள்ளது
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை பகுதியில் போலீஸ்
ஆர்வமுடைய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலை வாய்ப்புப் பெற்றிட அந்தந்த மாவட்டத்தில் உள்ள கதர் கிராமத் தொழில் உதவி இயக்குநர்களையும் திருப்பூர் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மண்டலங்களில் உள்ள மண்டல துணை இயக்குநர்களையும் அணுகலாம்
சுற்றுசூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய குறிப்பாக பள்ளிக்கரணை எண்ணூர் மற்றும் மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளிலுள்ள ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்
யூனிஸ் தனது ஆட்ட்டப் பகுதியின் முடிவில் பெவிலியனுக்குத் திரும்பிய பின்னரே நிலைமை பற்றி அறிந்து கொண்டார்
அது குரித்து பதிலளிக்கும்படி வங்கதேசம் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி கேட்டுள்ளது
தேங்க்யூ
இருப்பினும் அவா் உயிரிழந்தாா்
மூலதனம்) முறையீடுகள்
அவர்கள் தெருவோரத்தில் குடிசை போட்டு வாழ்கின்றனர்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்க வைக்கவே பெற்றோர் விரும்புகின்றனர்
நீர் எதிரியாக மாற்றமடைந்துள்ளது
இழந்து விட்டோம்
போட்டி மனப்பான்மை உணர்வு மற்றும் கூட்டாண்மை கூட்டாட்சி ஆகியவை நாட்டிற்கு உகந்ததாகும்
நல்லதொரு எழுத்தாளர் இவர்
அவரது மனம் ஒரு துள்ளு துள்ளியது
தானா சிம்கா மாவட்ட பலோடா
சர்வதேச சந்தையினை போலவே எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளியின் விலையானது ஒரு நாள் ஏற்றமெனில் மறுநாள் வீழ்ச்சி கண்டுள்ளது
இவைகள் வன்முறைகளைத் தூண்டுவதாகவோ நிந்தனை செய்வதாகவோ இல்லை
இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது
சருமம் பளிச்சிடும்
விஎஸ்டி டில்லர்ஸ் சுஷில் நிதி நிறுவனம் விஎஸ்டி டில்லர்ஸின் பங்குகளை வாங்குமாறு பரிந்துரை செய்துள்ளது
என்றார் துறவி
என் நெஞ்சம் நிறைந்த இளைஞர்களே நான் மீண்டும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்
என் கூறுகிறாா்
அவர்கள் சத்தம்போட்டது எங்களுக்குக் கேட்டது
கர்நாடகாவுக்கு நஷ்டம்
நீங்க யாரு எனக்கு தெரியலயே
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது
இதனால் பாதுகாப்பு வீரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
எங்கிருந்துதான் இதெல்லாம் வருதோ ஐ யாம் காங்கிரஸ்
விவசாயிகளுக்கு விதைப்பண்ணைக்கு தேவையான விதைகள் வேளாண்மைத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலைக்கே வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும்
1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளது
இதனால் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி வென்றது இந்தியா
இவற்றின் பயன்பாடுகளின் வகை டபிள்யூலேன் (wlan) எனப்படும் கம்பியில்லா அகப் பரப்பு வலையமைப்புகள் என அறியப்படுகின்றன
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஆனால் தண்ணியில்லாத ஊரில்
ரேவதியின் கூற்றுப்படி இவர் தனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆங்கிலம் பேசாத தனது குடும்பத்தினருடன் மோதலைத் தவிர்ப்பதற்காக முதலில் தமிழில் வெளியிடாமல் ஆங்கிலத்திலேயே வெளியிட்டார்
தொழிலுக்காக அபிவிருத்தி உண்டாகும்
இதன்மூலம் இந்தியா 14 தங்கம் 6 வெள்ளி 9 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது
கடின உழைபாளியான விவசாயி எந்த ஒரு தருணத்திலும் தான் தனித்து விடப்பட்டதாக கருதக்கூடாது
விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார்
இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது
இல்லை என்றால் விட்டுவிடுங்கள்
தன் படங்கள் மூலம் அதிரடியான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்போதும் சமூக வலைத்தளத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்
விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளின் விபரம்
ஆதலால் சர்ச்சைகள் அதிகம் எழவில்லை