text stringlengths 4 1.48k |
|---|
சில பணிகள் நல்ல முறையில் நடக்கின்றன |
இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது |
அரசியல்வாதிகள் என்றால் திருடர்கள் ஏமாற்றுக் காரர்கள் பொய்யர்கள் என்றெல்லாம் பார்க்கின்ற நிலைமை இருக்கின்றது |
இதையடுத்து அசோக் குமாரை பொலிசார் கைது செய்தார் |
ஆனால் அரசியல் மக்களின் நலன் சார்ந்தது |
இந்த குண்டுவெடிப்பில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது |
நாறிப் போக |
எங்களால் அந்த தொகையை ஈடுகட்ட முடியவில்லை |
இதற்காக நிறைய நிதி திரட்டப்பட்டுள்ளது |
கைகளைக் கழுவது உட்பட தனிமனித அளவில் சுகாதாரங்களைப் பராமரிக்க வேண்டும் |
அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர் |
மிக ஒதுக்குபுறமான இடம் |
இந்தியாவில் மஹா |
இல்லை இல்லை |
பெரியமனசு பண்ணி மன்னிச்சிடுங்கோ என்றார் |
கேரளாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும அனைத்திலும் முன்னுரிமை வகிக்கிறார்கள் |
alwar மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் விவரம் கட்சிகளின் வாக்கு சதவீதம் போன்றவை பற்றிய உடனடி செய்திகள் மற்றும் தகவல்களை பெறுங்கள் |
மனம் மிகவும் துயரத்திலிருந்த நாட்கள் அவை |
கடையில் பணம் கொள்ளை |
போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர் |
கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் எண் 40 வாசுகி இல்லம் பக்தபுரி தெரு கும்பகோணம்612 001 |
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் |
இந்த வருமானவரித்துறை சோதனை மூலம் எனது வெற்றியை தடுக்க முடியாது |
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பலர்வாழ்த்து தெரிவித்தனர் |
கீழேகீழே போய்க் கொண்டிருக்கும் |
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது |
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பயிற்சி கொள்கையானது அனைவருக்கும் பயிற்சி என்ற தொலைநோக்குடன் ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தபட்சம் ஒரு வார பயிற்சி அளிப்பு என்ற அடிப்படையில் ஊழியர்களுக்கு பயிற்சி மூலம் மேம்பாடு அடையச் செய்து அதன் மூலமாக நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கு பங்களிப்பு செய்கிறது |
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது |
ஹெச்டிஎப்சி வங்கி |
அறிவுசார் சொத்து என்பதற்கான அமெரிக்க காப்புரிமையை அண்ணா பல்கலைக்கழகம் நவம்பர் 2012 இல் \ chained checksum error correction mechanism to improve transmission control protocol performance over network with wireless links என்னும் தலைப்புக்காகப் பெற்றுள்ளது |
நீதிமன்றம் மேலும் தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக ஒரு பரந்த ஆலோசனையைத் தொடங்க வேண்டும் என்றும் பாராளுமன்றம் இந்த கேள்வியை ஆழமாகச் சென்று முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது |
உயிரியல் ரீதியாக ஒரு பிள்ளை அல்லது பிள்ளைப் பருவம் என்பது மனிதனின் பிறப்புக்கும் பருவமடைந்த நிலைக்கும் இடையேயுள்ள ஒரு வளர்ச்சி நிலை ஆகும் |
ஆனால் இரு நாடுகளும் அதை முழுமையாக மறுத்துவிட்டன |
சவுதி அரேபியாவில் வேலை இழந்து தவித்த இந்திய தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் |
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன |
இருப்பினும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார் |
இதேபோன்று மற்றொரு கொடுமையும் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது |
இருவரின் கணவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர் |
எனக்கு அரசியல் தேவையில்லை என்று நான் கூறினேன் |
பொதுத்துறை வங்கிகளில் என்ன நடைபெற்றது என்பதைப் பற்றி நான் ஏற்கனவே கூறியிருந்தேன் |
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி |
251 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8273 ரன்கள் எடுத்துள்ளார் |
இத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது |
இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்ற குஷ்பு கணவர் குறித்து புகார் அளித்துள்ளார் |
பாஜக முன்னாள் தலைவர் மரணம் |
இத்திட்டத்தின் கீழ் 201314ம் ஆண்டில் ரூ295 கோடி ஒதுக்கீட்டில் மொத்தம் ரூ 25390 கோடி மதிப்பீட்டில் 5401 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன |
கடவுள் எல்லாம் நல்லது செய்வார் |
அவன் குரல் தணிந்தது |
மும்பை புறநகர் பகுதியில் உள்ள லோக்சபா தொகுதிகளில் 26 சட்டசபை தொகுதிகள் உள்ளன |
2014 டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற உலக வைர மாநாட்டில் இந்த நோக்கத்தை எட்டுவதற்கு விசேஷ ஒதுக்கீட்டு மண்டலத்தை நாம் உருவாக்குவோம் என்று ரஷிய அதிபர் முன்னிலையில் நான் அறிவிப்பு செய்தேன் |
இதைத்தொடர்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது |
இது தோலை உறுதியாக்கும் தன்மை கொண்டது |
இதற்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் |
ஹைதராபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸூம் தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன |
(susv) 6 நகர்ப்புற வீடற்றோருக்கு உறைவிடம் (suh) மற்றும் |
திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம் (srirangam srimadh andavan ashramam ) என்பது இராமானுசரும்வேதாந்த தேசிகரும் உருவாக்கிய விசிட்டாத்துவைதக் கோட்பாட்டை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஓர் நிறுவனமாகும் |
ஆனால் ஹர்பஜன் இந்தியா ஏ அணியிலும் எடுக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார் |
அதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் |
தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர் மேற்கொண்டுள்ள பெரு நிறுவன சமூகக் கடமை செயல்பாடுகள் சிறந்த நடைமுறைகள் சமுதாய சமையல் போன்ற விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர் |
நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம் |
சொட்டு மருந்தை மறந்திடாதீங்க |
மேலும் இந்த பகுதியில் வசிப்போரின் 80 சதவீத வருவாய் ராணுவத்தினர் மூலமாகவே வருகிறது |
ஜனநாயகம் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுகிறது |
பண்டாரா என்னும் நகரம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ளது |
இந்து கடவுள்களின் உருவங்களுடன் தூண் கொண்ட ஒரு மசூதி இருக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார் |
இதை நாங்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம் |
மேலும் மத்திய அரசு திட்டமிட்டபடி ரூ |
மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் மாவு மரவள்ளிக் கிழங்கு திப்பி |
ரஜினி சோனாக்ஷி சின்ஹா அனுஷ்கா நடித்து வரும் படம் லிங்கா |
ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பாலியல் கொலை சம்பவத்தில் உத்தரப் பிரதேச போலீசாரின் சந்தேகமான நடவடிக்கை பாஜகவின் பிம்பத்தை குறைத்துள்ளது என்று மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார் |
விவசாயிகளின் நிலைமையோ இன்னும் மோசம் |
எனவே ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது |
நாங்கள் பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு சென்று கேட்ட போது தாழ்ந்த சாதி மற்றும் பொருளாதார பின்னணியைச் சேர்ந்த ஒரு பெண்ணை எவ்வாறு திருமணம் செய்து கொள்ள முடியும் என்று வினவினார்கள் என்று கூறினார் |
வைரம் நஞ்சல்ல |
இத்திட்டம் 201314 ஆம் ஆண்டு முதல் 27 மாவட்டங்களில் 110 வட்டாரங்களில் உள்ள 3458 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது |
ஆனால் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை |
சமுதாயத்தின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தது |
ஆனால் இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை |
தொடர்ந்து நிலவிவரும் பாசன நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க மழைநீரைச் சேகரிக்கும் முறைகளில் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் பெருந்திட்டம் ஒன்று செயலாக்கப்படும் |
அரசு எதோச்சதிகாரமாக செயற்படுகிறது |
'ஐயா மன்னிச்சிடுங்க |
ஏன் சிங்கிளாக இருக்கிறீர்கள் |
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் தாலிபான்கள் தாக்குதலில் 8 போலீஸார் பலியாகினர் |
dhoni as tv show producer இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை நிகழ்ச்சியை விரைவில் தயாரித்து வழங்க உள்ளார் |
ஆகவே அது நிகழ்ந்தது |
15 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது |
அத்தயக்கம் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை |
ஹீரோ ஒரு தேடப்படும்குற்றவாளியாம் |
அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது |
ஊர் உறங்கும் நேரம் அது |
இப் படத்தின் கதையில் பதினாறு வயதான சிறுவன் ஒருவன் தனது தந்தையின் தற்கொலையை கண்டறிகிறான் |
எனினும் இந்தியா இந்தத் தீர்மானத்தை வழிமொழியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது |
அதன் பிறகு அவர்கள் குறித்தத் தகவல் இல்லை |
இந்த அரசு எடுத்த அயராத முயற்சிகள் மூலமாக சென்னைபெங்களூரு தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக பொன்னேரி தொழில் முனையம் அமைக்கவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய தொழில் முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் ஒன்றினை அமைத்திடவும் கொள்கை அளவிலான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது |
தொடரை |
5 அங்குல fhd oled திரை கொண்டிருக்கும் இந்த போனை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள் |
ஸ்கூட்டி டீன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது டி வி எஸ் |
மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது |
சில சமயம் முன்னுரிமை வாய்ந்த வங்கி சேவைகள் பிரமோஷனல் ஆஃபராக புது வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன |
என்று கேட்கிறார்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.