text
stringlengths
4
1.48k
தேசிய அளவில் இந்திய ஆட்சிப் பணியைச் சார்ந்த மூத்த அலுவலர்களுக்கு இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் நல்ஆளுகை \ என்ற தலைப்பில் 16092013 முதல் 20092013 வரை பயிற்சி அளிக்கப்பட்டது
அவர் தான்
– அத்தியாயம் 10
தாய் அன்பு
மலையாடு நரி குள்ளநரி ஓநாய் கழுதைப்புலி சிறுத்தைகள் போன்ற விலங்குகளும் வாழ்கின்றன
மோட்ச தீப வழிபாடு என்பது என்ன
இந்த தாக்குதலில் ஈடுபட்டவன் இச்சம்பவத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தான்
மிக சாதாரண கேள்விக்கு கூட மோடி பதில் அளிக்கவில்லை
இதையடுத்து தான் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்
அம்பை கலைக் கல்லூரி (ambai arts college) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு கலைக் கல்லூரி ஆகும்
வேற என்ன சொல்ல முடியும்
மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
முதல் நாள் நிகழ்ச்சி
முடமாக்கி விடும்
அதில் 56 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிகள் ஆகும்
அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும்
என்றாள் கண்கள் பளபளக்க
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ12000/வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது
அவர்அங்கு மேலும் குறிப்பிடுகையில்
எனினும் கூட்டமைப்பு எம் பிக்கள் அதை நிராகரித்திருந்தனர்
தமிழக அரசின் தரப்பில் இந்திய அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்
இன்னமும் சிஏஏ வுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகின்றன
கைது செய்த போலீசார்
அது கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதற்கு செலவான 25 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்
1 காலிப் பணியிடங்களை நிரப்புதல்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்
''எங்களது ஆடைகளை கழற்றி அடித்தனர்
நாம் அதனை நிராகரிக்க வேண்டும்
கட்சி உடைந்தது
ஏதோ சத்தம் கேட்டது
இந்த எளிமையான அமைப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 'சராசரி' வெப்பநிலையாக லாக் சராசரி வெப்பநிலை மாறுபாடு (log mean temperature difference) (lmtd) பொதுவாக பயன்படுத்தப்படுகிறது
அவர் தனது சொத்து மதிப்பு ரூ
இம்மையத்தின் இதர பணிகள் கீழ்வருமாறு
அவர்களின் உணர்வுகளை நன்கு அறிந்தவன் நான்
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று உள்ளார்
பின்னர் சடலங்களை வீட்டின் அருகே புதைத்துள்ளார்
சம்பவம் தொடர்பில்…
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம் பி க்களை வைத்துள்ளது
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது
இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்
யார்றா அவன்
பிரதமர் மோடி அமைச்சரவையில் ஒரு 'எஸ் பி பி ' பாபுல் சுப்ரியோ
அவரது ஆன்மாவுக்கு நான் செய்யும் மரியாதை இது எனப் பதிவிட்டுள்ளார்
காயமடைந்தவா்கள் நான்குனேரி அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்
சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றும் அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில் ஒன்றும் 51 என இரண்டு இரத்தநாள அறுவை சிகிச்சை துறைகள் உள்ளன
கர்நாடகாவில் ஆர் எஸ் எஸ் நிர்வாகி நடத்தும் பள்ளியில் பாபர் மசூதியை இடித்துக் கொண்டாடுவது போல பள்ளி மாணவர்கள் நடித்துள்ளனர்
இதுபற்றி விசாரணை செய்து வருவதாக அந்த மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்
தற்போது ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ டெல்லி குர்கான் அஹ்மதாபாத் சூரத் மும்பை சண்டிகர் கோயம்புத்தூர் ஹைதரபாத் சென்னை பெங்களூரு கொச்சி விசாகபட்டினம் கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஷோரூம்கள் உள்ளன
நாமும் மன்னித்து விடலாம்
நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூறி தம் பதவியையும் இல்லத்தையும் துறந்தார்
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி ஊக்கத்தொகை நிதி 5 ஆண்டு காலம் தொடர் பராமரிப்பு முடிவுற்ற பிரதம மந்திரி கிராம சாலைகளின் கால முறை பராமரிப்புப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது
அதனை சொல்லுவதும் நாகரீகமும் கிடையாது
172 மீன்வள அருங்காட்சியகத்தை மேம்படுத்தி நீர்வாழ் பல்லுயிர் பெருக்கு தகவல் மையத்தை நிறுவுதல்
சிறுவயது முதலே இரு கண்களிலும் பார்வையை இழந்தவர்
வராக்கடனின் இளம் பருவம் அது
அவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளும் மிக அதிகமாக இருக்கிறது
எங்கோ வாகனத்தில் நாங்கள் போய்க் கொண்டிருக்கையில் இன்னொருவாகனம் எதிர்த் திசையில் இருந்துவந்தது
பவானியில் தீவிபத்து 15 குடிசைகள் எரிந்து சாம்பல்
டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்தார்
வாழ்க்கை முறையில் மாற்றம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் சரியான தூங்கும் பழக்கம் போன்ற மாற்றங்களைக் கொண்டு இந்த தூக்க கலக்க பிரச்சினைகளை சரி செய்ய முடியும்
எனினும் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்
விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கரத்தரங்குகள் புதிய நூதனமான தொழில்நுட்ப முறையில் நடத்தப்பட்டன
அந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது
அவரைக் கோபிக்க முடியாது
ஆனால் சில காரணங்களினால் வெளியாகவில்லை
ரூ 12 லட்சம் வருடாந்திரா வருமானம்
ஆலை ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டு புண்கள் ஏற்படலாம்
இருப்பினும் நீர்த்த நைட்ரிக் அமிலங்கள் கூட (நைத்திரேட்டு அயனிகள் செயல்மிகு ஆக்சிசனேற்றிகளாக செயல்படுவதன் காரணமாக) தாமிரத்தை cu2+ அயனிகளாக ஆக்சிசனேற்றம் செய்யக்கூடும் சில நேரங்களில் வலிமையான ஆக்சிசனேற்றத்திற்கான காரணியாக அமிலத்தின் செறிவு கூட அமைந்து விடுகிறது
மேலும் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள 'இந்தியன் 2 ' படத்திலும் நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது
`அவர்கள் ஏன் இதைச் செய்யவில்லை'  என்பதில் இருந்து ``அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்'' என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதற்கான பயணம் நெடியது
நான் மூத்த மருமகள்
வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அதிகரிக்கப்பட உள்ளது
வருவாய் நிருவாக ஆணையர் மாநில நிவாரண ஆணையரின் முழுக் கண்காணிப்பில் இயங்கும் இம்முகமையானது மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாக்க முகமையாக செயல்படுகின்றது
முதன் முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர் வண்டியை பிரதமர் வாரணாசியில் உள்ள டீசல் ரயில் பணிமனையிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்
சச்சின் டெண்டுல்கர் 74 டெஸ்ட் தொடரில் பங்கேற்று 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்
இது இருத்தல்
மருத்துவ ஓய்வில் இருந்தார்
இக்கைது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்
பிலாஸ்பூர் மாவட்டம் பிலாஸ்பூர்
அதுவும் மாநில மொழிகளில் ஒன்றாகும்
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும் 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
ஃபியட் புன்ட்டோ ப்யூர் காரின் ஹெட்லைட்கள் மற்றும் டெய்ல்லைட்கள் தற்போதைய புன்ட்டோ எவோ காரில் உள்ளதை காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது
அதற்கு அவருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்’ என்றார் ஞானதேசிகன்
என்பது விரைவில் தெரியவரும்
வாகன விபத்துகள் காரணமாகப் பலர் ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறார்கள்
201920 ஆம் ஆண்டில் மொத்தம் 156197 தொலைபேசி அழைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன
அதிகபட்சமாக கோஹ்லி 67 ஓட்டங்கள் எடுத்தார்
எங்களுக்கு என்ன நடக்கும்
சபா பைபிள் ஷெபா என்று நம்பப்படுகிறது மற்றும் மிக முக்கியமான கூட்டமைப்பு
ஒரு குறுஞ்செய்தி வந்தது
தந்தையர் தின வாழ்த்து கூறிய பிரபலங்கள்
''நாங்கள் சடங்குகளை பின்பற்றினோம்''
ராண்டா ஜார்ஜ் யாகூப் சினியோரா(randa george yacoub siniora) (பிறப்பு 1961) இவர் பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார்
குடலிறக்கத்தில் பல வகை உண்டு
100 அயல் மொழி ஆய்வகம் நவீன வகுப்பறை சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு கல்வி மையம் தொழில் நுட்பம் அடைகாப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் மையம் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டிணைவு மையம் மற்றும் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு மையம் ஆகியன ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்தும் வகையில் செயல...
இதில் பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்