text stringlengths 4 1.48k |
|---|
இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் |
அதுபோல் எதுவும் நடக்கவில்லை |
கடந்த 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத வர்த்தகப் பற்றாக்குறையானது ரூ |
சீனாவும் உலகமயமாதலும் |
தலைசிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றிய புத்தகங்கள் நினைவுச் சொற்பொழிவுகள் ஆகியவை மற்றவர்களை ஊக்குவிக்கும் என அவர் கூறினார் |
கோவிட்19 பெருந்தொற்றை எதிர்கொள்வது குறித்து மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் துறை அமைச்சர் கலந்துரையாடல் |
உங்களின் கனவு இல்லத்தை வாங்கி மகிழ்க |
''அது நீண்டகாலத் திட்டமாக கிடைக்கவிருக்கிறது |
இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது |
நாங்கள் வன்முறையைக் கையில் எடுக்கவில்லை |
ஹெல்ப் லைன் எண்கள் |
நான் நல்லவன் |
அதனால்தான் வீட்டில் வச்சிருந்தேன் |
முதலிரவில் எந்தா பேரு |
ஆறாம் வகுப்பிலிருந்து ஜே என் வி காரைக்கால் பள்ளியில் மாணவர் சேர்க்கை நவோதயா வித்யாலயா ஸ்மிதி நடத்தும் நாடு தழுவிய போட்டித் தேர்வின் மூலம் நடைபெறுகிறது |
சியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும் 4–2 என்ற கணக்கில் ஒருநள் போட்டியிலும் வெற்றி பெற்றது |
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது |
பெண்ணின் உருவம் |
இந்த ஆய்வுப் பணிக்காக மாநிலங்கள் பெரியவை மற்றும் சிறியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன |
அதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் காஷ்மீர் விவகாரம் |
இந்தப் பணியிடத்துக்கு சம்பளமாக ரூ |
’ (குறள் எண் 71) |
அவர் நடித்துள்ள பிகில் திரைப்பட பட்ஜெட் ரூ |
அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் |
ந்த ஆளு சொன்னதோட அர்த்தமென்னன்னு தெரியுமா |
புதிய வாய்ப்புகளும் தேடி வரும் |
இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார் |
எய்ச்சர் மோட்டார்ஸ் |
இந்தியா பிரான்ஸ் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் டெஸால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகின்றன |
37 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்üது |
மீனவர்க ளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும் புவியரசன் கூறினார் |
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா |
ஆனால் டெல்லியும் புதுச் சேரியும் வேறுவேறு |
இதனால் இந்த ஹூண்டாய் மாடலின் அறிமுகத்தை விரைவில் இந்தியாவில் பார்க்கலாம் |
ஸ்ரீதேவியின் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் |
எனது பெற்றோர்கள் இதை விரும்ப மாட்டார்கள் |
அதனையடுத்து தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார் |
இந்தப் போரை நாம் இதோடு விட்டுவிட முடியாது |
2011 முதல் (dd_0_dd வரை) |
மூன்று கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் |
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் நாட்டில் 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா |
அப்பொழுது உணவு கசப்பாக இருந்திருக்கிறத |
ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடரை அசத்தலாக விளையாடி கைப்பற்றியது இந்தியா |
என ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார் |
நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது |
ஜப்பானின் நர நகரத்தில் அமைந்த தோதாய்ஜி கோயிலில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் பின்சுரு எனப்படும் பிந்தோல பரத்துவாஜரின் மரச்சிற்பம் உள்ளது |
ஆஸ்திரேலியாவின் பெர்ரி 725 புள்ளிகளையும் சாட்டெர்த்வைட் 720 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் |
இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளாவிட்டால் சிறுபான்மையினராக வேண்டும் பாஜக எம் எல் ஏ சர்ச்சை பேச்சு |
ஆனால் அவரோ அனுமதி தராமல் மறுத்துவிட்டார் |
ஆனால் இந்த முன்னிலை சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை |
வெகு நேரம் பத்திரிக்கையாளர்களை காக்க வைக்காதீர்கள் |
இது ஒரு பண்டிகை அல்ல |
ஆனாலும் அதன்பிறகு அரசு கண்டுகொள்ளவில்லையாம் |
அதைப்பற்றிச் சொல்லு |
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது |
சுசிலா ராணி தனது இசை வாழ்க்கையைத் தொடர்ந்து மொகுபாய் குர்திகர் போன்ற புகழ்பெற்ற பாரம்பரியப் பாடகர்களுடனும் பின்னர் சுந்தரபாய் ஜாதவுடனும் பயிற்சி பெற்றார் |
யார் யார் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள் |
வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது |
எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம் |
காபி டீ அளவினை குறைத்தல் |
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் இப்படத்திலும் புது கெட்டப்பில் வருகிறாராம் |
இந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனம் அடிப்படைப் பயிற்சி விமான மாதிரியை ((htt40) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது |
85 இளைஞர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவர்களைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை |
வி கே என் வேதவதி அம்மா என்பவரை மணந்தார் |
நல்ல வேளை |
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைதீவு வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணம் உள்ளது |
அடையாளத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதல் வரை பல கலைஞர்கள் மற்றும் வணிகர்கள் அதற்கான பல்வேறு வடிவங்களை உருவாக்கி வழங்கினர் |
இதனை த்தொடர்ந்து மீண்டும் தேடுதல் மேற் கொண்ட போது துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது |
படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை |
எல்லாமும் எதற்காக |
' என்று அடிக்கடி சொல்வார் |
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ரவீஸ் குமார் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார் |
இந்த கொடூரத்திற்கு காரணமானவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் |
என்ன எனக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு நினைச்சியா |
இது சலிப்பூட்டக்கூடிய பணியாக இருந்தது |
எங்கள் தனிமை ஸ்கிரிப்ட் எடுத்துக்காட்டாக முடிக்க ஒன்றரை வருடங்கள் ஆனது |
ஆப்கானிஸ்தானுக்கு முன்னேற்றம் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றிற்கு ஜெர்மனி அளித்துவரும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் |
போதைப்பொருள் விற்றதாக 3 போ் கைது |
அவா்கள் அங்கிருந்துதான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா் |
இந்நேரத்தில் அரசியலை பற்றி பேச விரும்பவில்லை |
அவர்களுக்குள்ளும் காதல் இருக்கிறது |
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் |
அதுவே உயிரோட்டமாக உள்ளது |
71 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது ரூ 45 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது |
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள தான் ஆர்வமாக இருப்பதாக அப்போது பிரதமர் தெரிவித்தார் |
நான் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை |
தமிழில் சில படங்களில் நடித்த இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார் |
இது தொடர்பாக முடிவு எடுக்க ஐ பி எல் ஆட்சிமன்ற குழு மும்பையில் நாளை கூடுகிறது |
அப்போது அவர் வீட்டில் இல்லை |
தங்கம் பத்திர முதலீடு |
இந்த ஆண்டு 85 சதவீதம் உயரும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது |
இந்த முயற்சிகள் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க உதவும் |
இதுதான் சினிமாத் துறை |
மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்றாா் நடராஜன் |
டெல்லி மங்கள்யானின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பபான நாசா இந்தியாவின் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது |
ஏன் அலறுகிறார்கள் |
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் |
புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்குகள் ரூ |
அமெரிக்காவில் சுயமாக சாதித்த பெண்கள் என்ற ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பெண்கள் இடம் பிடித்துள்ளனர் |
5 லட்சம் சமையலா் சமையல் உதவியாளா் ஆகியோருக்கு தலா ரூ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.