text
stringlengths
4
1.48k
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
அவ்ளோ அன்பு
அந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் தப்பி விட்டார்
நமது உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது
வனவியல் என்பது மனித வள மேம்பாடு நிலம் சார்ந்த தகவல் திட்டம் தொடர்பான செயல்பாடுகள் உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் பொதுப்பயன்கள் குறித்த விரிவான தகவல்தொகுப்புகளை உள்ளடக்கியது
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது
என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்
குஜராத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து
நீதிபதி ஒத்தி வைத்தார்
உதயநிதிக்காக மனு
நான் சென்று விசாரணை நடத்த வேண்டுமா
ஐ சி எம் ஆரின் கீழ் தொற்றுநோயியல் மற்றும் கண்காணிப்பு பணிக்குழுவின் உறுப்பினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியிருப்பதாவது எந்த ஒரு அறிகுறியும் இல்லாத நபர்களுக்கும் சோதனை அறிவுறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம்சாட்டினார்
அணி மங்களூர் என்ற பெயரில் பட்டம் விடும் ஆர்வலர்கள் எப்போதும் இந்த கடற்கரையில் பட்டம் விடும் திருவிழாக்களை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவோடு நடத்துகிறார்கள்
இது இருந்தால் போதும்
ட்ரிக் பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 21ம் தேதி இரவு 1102 மணிக்கு தொடங்கி 22ம் தேதி இரவு 757க்கு முடிகிறது
டொலுய் ககான் என்ற பட்டத்தை தனக்காக என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை செங்கிஸ்கானோ அல்லது அவரது பின் வந்த மங்கோலியப் பேரரசின் மூன்று கான்களோ தெற்கிலிருந்த அண்டை நாட்டு சீன அரசமரபுகளைப் போல் இராஜ பட்டங்களை என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை
ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்தது
தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்கி பெருமைப்படுத்தக் கோரி தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
இந்த வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்
2018 இந்தியப் பொருளாதாரத்திற்கு எப்படிப்பட்ட ஆண்டாக இருக்கும்
நோட் 6 ப்ரோவின் பேட்டரி சேமிப்புத் திறன் 4000 mah ஆகும்
குறிப்பாக மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாதவர்களும் இந்த காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறலை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
ஆனால் நடப்பது தமிழ் நாட்டில்
'அவரவர் வேலைகளை அவரவரே செய்ய வேண்டும்
இருப்பினும் அவர்கள் யாரும் கைது செயப்படவில்லை
வரும் 2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயத்தில் டக்கார் க்ளாசிக் என்ற சிறப்பு போட்டியும் நடக்க இருக்கிறது
10 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன் `ஸ்டைலிஷ் ஸ்டார்' என்ற அடைமொழியோடு இருக்கும் இவருக்கு ஆந்திரா தெலுங்கானா மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்
அலறும் பிரதமர் மோடி
இவன் என் இளையோன்
பாதிக்கப்பட்ட ஆடவர் அவரது மனைவி மகன் மருமகள் இரண்டு பேரப்பிள்ளைகள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
இலங்கையில் இந்திய விமானப் படைத் தளபதி
நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு தனிநபரையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன் காவலர் நினைவு தினத்திற்காக இங்கு கூடியிருக்கும் தியாகிகளின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்
அந்த நாய் எதற்காக கத்தியது பசியா
அத்துடன் 104 இன்ச் டன் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் இரு பக்கமும் செங்குத்தாக 2 வெண்ட்கள் உள்ளன
அவர்கள் பெறும் தொகையைக் குறைப்பதன் மூலம் அவர்களின் மன உறுதியை உடைக்க வேண்டாம்
பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி/மாநில அரசின் ஓய்வூதியமில்லாத பணியாளர் அமைப்பைச் சேர்ந்த இறந்த பணியாளர் குடும்பங்களுக்கும்குடும்பங்களுக்கும் 111986க்கு முன் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பணியிலிருக்கும் போது இறந்துவிட்ட முன்னாள் மாவட்ட வாரியப் பணியாளர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியில்லாத நபர்களுக்கும் 112017 முதல் ம...
விதைச்சான்று தரங்களில் (imscs) உள்ள முக்கிய* அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் இரகங்களில் காரணிகளை பின்பற்றி உறுதி செய்வதன் மூலம் இந்திய குறைந்தபட்ச விதை தரங்களின் (imscs) விதைப்பண்ணைகளில் சான்றளிப்புப் பணிகளை படி சான்றளிப்பு வழங்குதல்
இதை நாம் பள்ளியிலேயே படித்துக்கொண்டிருக்கவேண்டும்
ஆனால் இவருடன் ஜோடியாக நடிக்கத் தான் யாரும் முன் வரவில்லை
இந்த பகுதி முழுவதும் தாவரங்களும் விலங்கினங்களும் உள்ளன
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறாா்
அதுவும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
இந்த கார் 0 100 கிமீ வேகத்தை வெறும் 29 வினாடிகளில் தொட்டுவிடும்
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
இதற்கு அதிகப் பணம் செலவாகிறது
7 பேர் இறப்பு
ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை
இயக்குநர் ராஜேஷ்
சென்னையில் ஒரு சில இடங்களில் மழை இருந்தது
இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்
இந்த வலியோடு என்னால் உயிர்வாழ முடியவில்லை
முத்தாலக் முறைக்கு தடைவிதிக்கும் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டது
``மேடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் போவா மலைப்பாம்பு உங்களது முகத்தை சுற்றியிருக்கிறதா
உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
உடனடியாக போலீசார் அந்த இளைஞனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது
அமோக வளர்ச்சி
'முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்தநாளில் என்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்' என சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்
1970 80 காலகட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று ஜாவா
இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது
மக்கள் தொடர்பு செயலர்
அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோகாவை செய்வது உலகிறகு அதிக அளவு பயிற்சி அளிப்பவர்கள் தேவையை உணர்த்துகிறது
புதிய லிமிடேட் பிளஸ் வேரியண்ட்டானது ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும்
இந்த மாடலில் 10 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது
அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதி பல முறை பரிந்துரைக்கப்பட்டார்
மேல்சபையில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பலம் உள்ளது
எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது
நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள்
இது தனக்கு மிகவும் அதிர்சியாக இருந்தது
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாப் அரசு அடுத்து கேரளாவை பின்பற்றி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது
இல்லை அவர்களை தண்டித்தது அவரல்ல
திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது
தவிர்க்க வழி முறைகள் என்ன
செம காமடி அமித் ஷா தமிழகம் வருகை வைரலாகும்
அவர்களுக்கு விளக்கிடுங்கள்
நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்
அங்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான்
இதையடுத்து இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நுரையீரல் புற்றுநோயினால் இவர் இறந்தார்
ஆனால் ஒன் பிளஸ் 5டி 6 (2160 x 1080) அங்குலம் ஆகும்
கொரோனா வைரஸ் என்பது என்ன
மங்கள விளக்கேற்றலுடன் மாநாடானது சுமார் ஆரம்பமாகியது
து நீதியா
இது தி மு க நிலைப்பாடு
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திறன் உண்டு
இதனால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
கூடுதலாக நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நமது அரசியலமைப்பு நாட்டின் குடிமக்களை தங்கள் கடமைகளை நினைவில் வைத்திருக்கிறது
அவருக்கும் வயதாகி இருந்தது
’ன்னு கேட்கிறான் மகன்
எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள்
ஆனால் எங்கள் திட்டப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை என ஆதங்கத்துடன் விவரித்தவர்
தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலான d40 என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்
அதிலும் விக்கெட் கீப்பராக உலக சாதனையை கையில் வைத்துள்ளவர் சங்கக்கரா
அனைவரிடம் இருந்தும் நிறைய அனுபவித்து விட்டேன்
முஸ்லீம் மக்கள் மத்தியிலும் இனவாதம் காணப்படுகிறது
சண்டையிடும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் பாதிப்புகள்
 புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்த்துக் கொள்ளுங்கள்
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடனர்