text
stringlengths
4
1.48k
கனமழை செய்திகள்
இதனை எம்மால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது
இதன்பின்னர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்
பூங்கா ஆரம்பத்தில் பொதுப் பூங்கா என்று அழைக்கப்பட்டது ஆனால் பின்னர் ஏரிப் பூங்கா என மறுபெயரிடப்பட்டது
இது முன்பே நீ சொன்னதுதானே
விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு ஏற்ற துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்
30 லட்சம் லஞ்சப்பணம் பெற்றது தெரியவந்துள்ளது
எனவே நம் நாடு பல்வேறு துறைகளில் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்
என்றெல்லாம் கேள்விகள் கேட்க வாய்ப்புண்டு
திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அரசு இரத்த உட்பிரிவுகள் பகுப்பாய்வு அலகு
மும்பைகோவா இடையேயான நாட்டின் அதிவேக தேஜஸ்’ எக்ஸ்பிரஸ் ரயில் தனது சேவையை தொடங்கியது
ஒருதலைப்பட்ட மனப்போக்கான வகையில் கைது ெசய்யப்படுதல் தடுத்து வைக்கப்படுதல் நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது
இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது
அதிலே இதற்கு விளக்கம் அளித்திருக்கிறேன்
ஒரு நாள் இந்தியா வந்து செல்
முக்தியாலா இப்ராஹிம் பட்னம் ஹரிஷ் சந்திரப்பூர் ஆகிய மூன்று இடங்களில் சரக்கு முனையங்களம் நான்கு பயணிகள் முனையங்கள் துர்கா கட்  பவானி தீவு வேதாதரி அமராவதி ஆகிய இடங்களிலும் கட்டம் –iல் என்டபிள்யூ4 வழியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்லாது இதர மாநிலங்களைச் சார்ந்த புதியதாக பணியில் சேர்ந்துள்ள வனச்சரக அலுவலர்களுக்கான தொழில்ரீதியிலான பயிற்சியினை கோயம்புத்துார் தமிழ்நாடு வன் உயர்ப்பயிற்சி கழகம் வழங்கி வருகிறது
இது தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது மடல்
இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்
'' என்றார் வாடிக்கையாளர்
அது குறைப் பிரசவமாக மட்டுமல்ல
ஒலிப்பதிவு நேர்மறையான மதிப்புரைகளைப் பெற்றது
விசேட மருத்துவ நிபுணர்
வழக்குகளின் விசாரணைக்கு சிறப்பு நீதிபதியின் நீதிமன்றம்
இளமையிலே முதுமையா
சோர்ந்து வீழ்தல் போச்சோ
'தாராளமாக' என்றேன்
நேர்மையான கணக்கு
ஆனால் அவர் வெளியே வரவே இல்லை
இது விரைவில் நிறுத்தப்படும் என செலன்ஸ்கி கூறியுள்ளார்
அந்த சூழலும் இல்லை
அதற்குரிய பூர்வாங்க வேலைகள் தற்போது துரிதப்படுத் தப்பட்டுள்ளன' என்றார்
கல்வியின் நிலை
– என்றும் தெரிவித்தார்
நச்சுக்களை வெளியேற்றிவிடும்
தற்போது இந்தப் பட்டியலில் தீபிகா படுகோனேவும் சேர்ந்துள்ளார்
விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்
இந்த விளையாட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்
பெருஞ்சங்க ஓசை எழுந்து அடங்கியது
இதனால் பொதுமக்களுக்கும் மின் துறை அலுவலா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்
பறவைக்குரல்கள் விண்ணிலெழுந்தன
பல இந்தியர்களை வழிநடத்தி சேவை செய்த அறிஞர் ஆட்சி நிபுணர் மற்றும் மதிப்புக்குரிய ஆசிரியர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்
இதனால் வரும் தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் வியூகம் அமைத்து வருகின்றன
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்
தமிழக சட்டமன்றத்தில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது
ஓயச் செய்தான்…
இந்த தொடரில் இந்திய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டிருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரெண் ரெஜிஜூ தெரிவித்துள்ளார்
தகவலறிந்து வந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை
இதை நாகராஜா' என்கின்றனர்
இந்நிலையில் தற்போது அவரது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்
நிகழ்ந்ததை இனி மாற்ற முடியாது
ஆனால் அது தீர்வு இல்லையே என்று அந்த குட்டித் தீவுகளாலான நாட்டின் பிரதமர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்
நாட்டில் பணப்புழக்கமும் மக்களின் வருமானமும் குறையும்
பாராளுமன்ற அமர்வு
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன
நாடகம் தொடங்குகிறது
மேலும் அவர் கூறியது
ஏனெனில் இது தேர்தல் காலம்
க்கள் எம் எல் ஏ க்கள் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்
இரு அணிகளுக்கும் இடையே புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது
என்கிற பேச்சு களை கட்டியிருக்கிறது
இந்தியா மாஸ்டர்பிளான்
இதில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு நாள் ஊதியமான 182 ரூபாய் தற்போது 202 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்
அவர் தொடர்ந்தும் கூறு­கையில்
மேலும் நாடு முழுக்க ரோமிங் கட்டணமும் கிடையாது
இன்று மதிப்பிற்குரிய மேற்கு வங்க முதல்வருடன் சேர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நமது தொடர்புகளில் மேலும் பல புதிய இணைப்புகளை நாம் சேர்த்துள்ளோம்
இதில் 900 போ் உயிரிழந்துள்ளனா்
மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்
விளையாட்டு விடுதி ஈரோடு (பெண்கள்)
ஆனால் அவர் இன்னும் பதில் கொடுக்கவில்லையாம்
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன
பா ஜக 01
ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார்
12 ல் இருந்து 5 மாக குறைக்கப்பட்டால் வரி தலைகீழாகும் நிலையை மேலும் அதிகரித்து மேலும் அதிகமாக ஐ டி சி கூடும் நிலையை ஏற்படுத்தி அதற்கொத்த அதிகப்பொருட்செலவை நிதித்தடை மற்றும் தொடர்புடைய நிர்வாகச்செலவு ஆகியவற்றால் உள்நாட்டு தொழிலாளர்களை இறக்குமதி மூலம் மேலும் பிந்தங்கிய நிலையில் விட்டுவிடும்
நான் நினைத்தது நடந்தது
மேலும் சர்வதேசச் சுற்றுலாத் தலமான கஜுரஹோவுக்கான இணைப்பையும் இது மேம்படுத்தும்
குடியரசு நாள் வாழ்த்துகள்
பள்ளி நிர்வாகமும்
பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது மாநிலத்தை கவ்வியிருந்த பொது நிதி மற்றும் வளர்ச்சியைப் பாதித்த நெருக்கடிகளிலிருந்து மாநிலம் மீட்கப்பட்டு விரைவான மேம்பாடு மற்றும் உயர் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு மீண்டும் வீறு நடைபோடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது
| திட்ட செயலாக்க| முகமை (தொடர்புடைய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) மற்றும் மாநில கண்காணிப்புக் குழுவுக்கு நிர்வாக நிதி உதவிகள்
முக்கியத்துவம் குறைப்பு
சீக்ரெட்டா செய்யும் இயக்குநர்
தரவரிசையில் தமிழகம் முதலிடம்
அவையே வகையாம்
இதனை அவர்கள் மகிழ்வோடு தெரிவிக்கிறார்கள்
ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மக்கள் ஓட வேண்டுமா
ஏன் முஸ்லிம்களும்தான்
முதலில் பேட் செய்த இந்திய அணி இலங்கையில் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது
அதுவே என் விழைவு
பள்ளி மாணவியர் விடுதி வலசையூர் (அயோத்திபட்டிணம்) (2010–11)
’ என்றான் மகன்
200 இலட்சம் செலவில் 21 அறைகள் கொண்ட கூடுதல் சுற்றுலா வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன
பேக்கிங் பவுடர் 1 சிட்டிகை