text stringlengths 4 1.48k |
|---|
பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது |
கருவுற்றிருந்த அவர் அங்கு போய் குழந்தை பெற்றெடுத்தார் |
அதை அப்படியே உங்களுக்கும் தெரிவிக்கலாம் என நினைத்தோம் |
அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 5 இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்து இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை சீனாவிடம் இருந்து ஒரு தகவலைப் பெற்றது |
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே |
தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார் |
அட்டா நேர முடிவில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 308 ரன்கள் குவித்துள்ளது அடுத்து தென் ஆப்பிரிக்கா அணி அடவுள்ளது |
கோவக்காய் 10 |
ஆய்வும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று உயிர்ப் பிணைப்பு கொண்டவை |
இதுகுறித்து ஐ நா பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி துஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது |
கூட்டுறவுச் சங்கங்கள் அவற்றின் நிகர இலாபத்தில் 3 தொகையை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் பராமரிக்கப்படும் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு அளிக்கின்றன |
மேலே குறிப்பிட்டுள்ள உறைவிந்து உற்பத்தி அதிகரிப்பினால் செயற்கைமுறை கருவூட்டலுக்கு தேவையான தரமான விந்து இருப்பு அதிகரித்து அதிகமான கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் செய்ய வழிவகுக்கும் |
தற்போது உள்ள பெண்களுக்கு வீடு அலுவலகம் இரண்டிலும் அதிக பொறுப்புகள் உள்ளன |
அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது |
தாய்லாந்து குகையில் சிக்கிய 4 சிறார்கள் மீட்பு |
சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் சமீபத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது |
இந்த செய்தி ஆயிரகணக்கான முறை டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது |
பெரிய அங்காடி வளாகங்களுக்கு அனுமதிக்கப்படுவது போல சிறிய கடை வியாபாரிகளுக்கு அவற்றை 365 நாட்களும் நள்ளிரவு வரை திறந்து வைத்திருக்க வாய்ப்பளிக்கும்படி மாநிலங்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம் |
இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது |
வேணாடு என்பது கேரளத்தின் தென்மேற்கு முனையில் இருந்த அரசாகும் |
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா் |
ஆனால் அது பிறவிவினைவாதம் அல்ல |
தீ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது |
உட்காரக் கூட இடமில்லை |
அந்த அறிக்கையில் 180 ஐ எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஆயுதங்கள் நிரம்பிய 16 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது |
இந்திய தேசிய விருதுகள் |
படப்பிடிப்பின்போது நிறைய அசிங்கப்பட்டுள் ளேன் |
அந்தச் செலவையும் கணக்குப் பண்ணினீங்களா |
உலகின் மிகப்பெரிய லம்போர்கினி ஷோரூம் இந்த நாட்டில் தான் உள்ளது |
சேலம் ஈரோடு தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் |
இது குறித்து மேலும் பேசிய அவர் இந்தியா அடிப்படையில் பல்வேறு மொழிகளையும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு |
25 வயதாகும் ஜேமி அந்நாட்டின் ராணுவத்தில் வீரராக பணிபுரிந்தவர் |
அத்துடன் பேரூந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகளும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் |
தமிழ் சினிமாவில் தற்போது நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன |
குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது |
அது மனித இனத்தின் நாகரிகம் |
சலுகைகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் விவோ y51 (2020) வாங்கும்போது ரூ |
இந்த நெடுஞ்சாலை 295 கி |
சீனாவும் நிலவுக்கு இரு ஆர்பிட்டர்களை அனுப்பியுள்ளது |
பாதிக்கப்பட்டவர்கள் தெல்தொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் |
நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பாக பார்க்கிறோம் உதாரணமாக அந்த பகுதியை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று நாம் சொல்லலாம் |
பிரதமர் அலுவலக டுவிட்டரில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது |
நியூஹாம்ப்ஷயர் மாநிலத்தில் டிக்ஸ்வில்லி நாட்ச் உள்ளிட்ட 2 இடங்களில் டிரம்ப் 32 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார் |
பேச்சுவார்த்தைகள் தள்ளி வையுங்கள் |
இருவரும் இணைந்து விளையாடுகிறார்கள் |
அச்சம் என்பதில்லையே |
நாம் சீரழிந்து போனோம் |
ஏன் ஜேசு இப்படிப் பண்ணீங்க |
அசௌகரியத்தில் நோயாளிகள் |
அவற்றை ’இண்டிகேட்டர்ஸ்’ என்பார்கள் |
வழக்கறிஞராக வேலை பார்த்து வந்தார் |
யாருடைய பணம் இது |
அரசு சார்பில் இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை |
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது |
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது |
உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை |
மாற்றத்தையும் நான் கண்டதில்லை… என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்… |
வின்செண்ட் வான் கா போன்ற இம்ப்ரெஷெனிஸ்ட்டுக்கள் தன்னளவில் குழாய் புகைப்பவர் கூட புகைத்தலை துயர்மிகுந்ததுடனும் மற்றும் ஒரு நூற்றாண்டின் ஊழ்வினைக் கோட்பாடாகவும் தொடர்புபடுத்துவார் |
வருமானம் இறங்கு முகமாக உள்ளது |
விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு |
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை பாஜக பெரும்பான்மையாக உள்ள மேலவை நிராகரித்தது |
திவாகர் காயமடைந்தார் |
இப்பயணம் மிகுந்த பயனுள்ள நேர்மறையான ஒன்று |
பாலிவுட்டின் முன்னணி நடிகை |
விடுதலையான ஒரு நாள் கழித்து ஃபரூக் அப்துல்லா ஹரி நிவாஸில் ஒமர் அப்துல்லாவை வந்து பார்த்தார் |
மாற்றத்திற்கான நேரம் இது |
பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தொடர்ந்து 5வது முறையாக விற்பனை இலக்கை எட்டியுள்ளது |
சுமார் ரூ |
பிற அனைத்தையும் பின்னர் கேட்டறியலாம் |
பென் ஆமாம் |
எவ்வாறு இருக்கிறார் |
அவர்களிடம் விசாரணை நடக்கிறது' என்றனர் |
பின்னர் காந்தி கூறியது பர்தோலியின் வெற்றி அவரது அறப்போர் மற்றும் விடுதலை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது படிப்படியாகவே நாம் பர்தோலியில் கிடைத்த வெற்றியின் முக்கியத்துவத்தை அறியச் செய்வோம் பர்தோலி அதற்கு வழிகாட்டியுள்ளது |
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும் என பொலிசார் தெரிவித்துள்ளனர் |
) (1936) இதே போன்ற பட்டியல்களில் தோன்றி இருக்கிறது |
திரைப்பட ஆலோசனை நிறுவனமான வாரியர்ஸ் இன்க நடிகர்கள் அணியும் போர் உடை உட்பட போர்க் காட்சிகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நியமிக்கப்பட்டது |
முதற்சொல் சொல்லாதே |
' என்று மிகவும் கவலைப்பட்டது |
இதன்மூலம் கரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா |
மிகவும் துயரமான செய்தி என்பதில் சந்தேகமில்லை |
மெய்யிற்கும் |
மற்ற நேரங்களில் என்ன செய்யும் |
இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் |
தமிழ் கன்னடம் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார் |
இதை அறிகிறேன் |
இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கே ஒரு குடம் தண்ணீர் போதுமானதாக இருக்கிறது |
ஆமாம் சார் நாந்தான் கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன் |
அதுதான் அவனது சிறப்பாம் |
இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும் முக்கிய கதா பாத்திரத்தில் வரலட்சுமியும் நடித் துள்ளனர் |
மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா |
5 மாவட்ட மின் ஆளுமை சங்கம் (degs) |
இப்படத்தில் இசையின் பங்களிப்பு என்ன |
வழமையான தினங்களில் நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன |
அவருக்கான தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்றார் |
ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டாது |
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வேறுபாடு நம்மை நன்றாக வைக்கமுடியுமா எனக்கு சில அனுகூலத்தை கொடுங்கள் |
அந்த விடியோவில் |
நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா |
ஏன் இந்த டைம் டேபிள் |
500 கோடி செலவு செய்கின்றனர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.