text stringlengths 4 1.48k |
|---|
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கான உணவருந்தும் அறை மற்றும் கூட்ட அரங்கு |
காரத்தன்மை உணவுகள் |
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை |
கங்காதேவியிடம் அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன |
’ என்று பலமுறை கேட்டிருக்கிறேன் |
இதனால்தான் படம் ரிலீஸ் ஆகவில்லை |
ஆனால் அது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை |
அதற்கென்ன அண்ணா |
நிசாந் தெரிவித்தார் |
எனக்கு போலியில் புழங்குவதில் நாட்டமில்லை |
நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன் |
என்ன செய்வது |
தமிழச்சி கேள்வி |
தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி பிக் ஸ்க்ரீன் வேரியண்ட்டில் 65 இன்ச் அளவு கொண்ட போன்களும் 58 இன்ச் டிஸ்ப்ளே இரண்டு கேமராக்கள் கொண்ட போன்களும் வெளிவரவுள்ளது |
அது குறித்து நாங்கள் முழுமையாக ஆய்வு செய்து விட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
ஆனால் அவரது புகாரை ஏற்க மறுத்து விட்டனர் |
எனினும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை |
1100 கோடி |
அவர் முகத்தில் சோகம் இல்லை |
எனக்கு அதைப்பற்றி கவலையில்லை |
`உங்க அம்மாவா |
இந்த சம்பவம் தொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது |
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் |
இணையம் பல்வேறு மாவட்ட ஒன்றியங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து பதப்படுத்தி சென்னை மற்றும் புறநகர் பகுதி பால் நுகர்வோருக்கு திரவப்பாலாகவும் பால் உபபொருட்களாகவும் அளிக்கின்றன |
இந்நகரம் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது |
ஆயினும் இதனை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை |
அதைத்தொடர்ந்து பேசிய அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை |
ஓராண்டில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு மின்பகிர்மான கட்டமைப்பைக் கொடுத்துள்ளோம் |
அதை பாதுகாக்க |
வாராந்திர சந்தை |
ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா |
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாள் நாளை (அக்டோபர் 31ந் தேதி) நாடுமுழுவதும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படவுள்ளது |
அவைகள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை |
எதையும் வேண்டாத |
கடந்த தேர்தல்களில் மல்லிகார்ஜுன் கார்கேவை முதல்வராக்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தது |
ஆனால் இந்த நிகழ்வை யார் செய்கிறார்கள் |
இதன் மூலம் வங்கிகளில் கடன் பெறும் வசதி தொழில்முனைவோருக்குக் கிடைக்கும் |
ஆச்சர்யப்படும் விதமாக செவர்லே என்ஜாய் எம்பிவி மாடல் மீதும் செவர்லே நிறுவனம் ஆதாயங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது |
ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ |
புழுதிப் புயலுக்கு இங்கு 38 பேர் பலியாகியுள்ளனர் |
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன |
ஆனால் படம் எதிர்ப்பார்த்தது போல் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை சுத்தமாக படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம் |
வேங்கடசாமி கூறுவார் |
சமூகச் சிக்கலை |
இந்தியா தனது 2005 ஆம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 முதல் 25 சதவீத அளவுக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் கார்பன் உமிழ்வு அடர்த்தியை குறைத்துக் கொள்ள தானாகவே முன்வந்து இலக்கை அறிவித்தது |
சில பயன்பாடுகள் விக்கிபீடியா தளத்திலிருந்து உள்ளடக்கத்தை ஏற்றி செயலாக்குகின்றன பிற பயன்பாடுகள் மீடியாவிக்கி api ஐப் பயன்படுத்துகின்றன |
மலாலாவுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது அவரை தலையில் துப்பாக்கியால் சுட்ட தாலிபான்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது |
இந்தியாவில் வெளியாகும்போது இதன் விலை 40000 ரூபாயை நெருங்கும் என எதிர்பார்க்கலாம் |
நீர்ப்பூசணிக்காய் 100 கிராம் |
இதனால் உடல் எடை குறையும் என்பது கட்டுக்கதை என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன |
குறிப்பாக மேல் மத்திய வடக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் அச்சந்தர்ப்பங்களில் இடியுடன் கூடிய கடுமையாக மழை வீழ்ச்சி கிடைக்கும் அதன்போது குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் |
ஆனால் இந்த விஷயம் நமக்குள் மட்டும் இருக்கட்டும் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள் |
முன்னதாக இந்த டியாகோ காருக்கு ஸீக்கா என்று தான் பெயர் சூட்டபட்டிருந்தது |
எம்டெக் புதுமைகள் லிமிடெட் |
கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள் |
சருமத்திற்கான கொய்யா இலைகளின் நன்மைகள் |
ஆகவே இங்கு சில குளிர்கால மேக் அப் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன |
மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் குழு 19 1955 ஆம் ஆண்டு குடிமையியல் பாதுகாப்புச் சட்டம் sc மற்றும் st (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 மற்றும் திருத்தச் சட்டம் 2015 |
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் |
அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர் |
இதற்கு என்ன தீர்வு |
டி ஆர்' படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா |
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் |
4 20112015 வரை நிறுவப்பட்ட தொழிற்பேட்டைகள் |
யாரும் கட்டுப்படுத்த முடியாது |
கெஜ்ரிவால் ராஜினாமா நாடாளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டசபை தேர்தல் |
அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும் |
அத்தோடு போக்குவரத்து வசதியும் இல்லை |
படத்தின் டப்பிங் வேலைகள் கூட தொடங்கிவிட்டது |
பணத்தை கொண்டு வாருங்கள் |
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது |
கர்ப்பமாக இருப்பது எளிதான விஷயம் கிடையாது |
' என்று கறாராக பேசினார் |
காற்று மாசுபாடு |
ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ரூ |
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியராக உருவெடுத்திருக்கிறார் சானியா மிர்ஸா |
மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தால் இந்திய நாட்டின் மிகச்சிறந்த விதைப் பரிசோதனை நிலையத்திற்காக வழங்கப்படும் விருது 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எட்டாவது தேசிய விதைக் கழக கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்ற போது கோயம்புத்தூர் விதை பரிசோதனை நிலையத்திற்கு வழங்கப்பட்டது |
நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் |
தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டனர் |
அது தன்னிசையான ஒரு நிகழ்வாக உள்ளது |
இந்தியா வெறும் 3 விக்கெட் இழப்பில் 433 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது |
அவ அவனோட போயிட்டா |
அவர்களுக்கிடையில் சில அடிகள் தூரமே இருந்தது |
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் |
உங்களைப் பற்றி சொல்லுங்கள் |
சிறிது நேரம் மோதல் தொடர்ந்தது |
பதில் யாரும் நிராகரிக்கவில்லையே |
இங்கே எவரேனும் பூசலிடுவார்கள் என நினைக்கிறாயா |
'' என்றார் வள்ளலார் |
கடினமாக உழைத்தேன் |
தோட்டக்கலை மலைத் தோட்டப் பயிர்கள் இயக்ககம் |
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன் |
இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் |
இந்தியா பிரிக்ஸ் நாடுகளோடு பரஸ்பர நம்பிக்கை வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும் |
ஆனால் அது நிலையாகாது |
அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும் |
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது |
புதையல் தோண்டிய 6 பேர் கைது |
ஓடைகள் மற்றும் சிற்றோடைகளின் குறுக்கே சிறிய தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர்க் குட்டைகள் இதர துறைகளான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வனத்துறை மூலம் கட்டப்பட்டு வருகின்றன |
சென்ற வாரம் வரையில் எனக்கும் இவரைப் பற்றி ஒன்றும் அதிகம் தெரியாது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.