text stringlengths 4 1.48k |
|---|
நிறைய நான் யோசிக்க வேண்டும் |
இது பொய்யானது |
அதே பீட்டா 2 90 டிகிரிக்கு சமமாக உள்ளது |
கரிநாகர் பொலிஸ் நிலையம் |
இதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை |
ஆரம்பம் படத்தில் கதாநாயகனாக நடிகர்கள் அஜித் ஆர்யா நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது |
நான் புதைந்து கொண்டிருக்கிறேன் |
இந்தியத் தூதர் – இரா |
ஆனால் எங்களால் இந்த நிலைமையை மாற்றிகாட்ட முடியும்’ என்றார் |
இப்படிப் பாடுகிறார் |
இவர் தனது 33வது வயதில் மரணமடைந்தார் |
அவர்களில் நால்வர் பெண்கள் |
ஆளுநர் துருபதி முர்மு ஹேமந்த் சோரனுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழியை செய்து வைத்தார் |
இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 32 என்ற கோல் கணக்கில் வென்றது |
இது எங்கள் சாதனையே |
பிரபு தெரிவித்து இருந்தார் |
உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள் |
சிகர்கள் அதிர்ச்சி |
இவருக்கு பல பெயர்கள் உள்ளன |
முழுமையான பதவிக் காலத்தை இந்த ஆட்சி நிறைவு செய்யும்' எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாம் |
மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை இன்று தெரிவித்துள்ளார் |
இந்த வழக்கை லர்கானா மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மேற்பார்வையிடுகிறார் |
இந்த கிராஸ்ஓவர் மாடலை டட்சன் கோ க்ராஸ் என அந்த நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது |
சமூகவிரோதிகள் |
பாஜக தலைவர் பொன் |
8வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது |
அதுக்கு எவ்வளவு கொடுத்தே |
அதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன் |
அவனுக்கு நரைத்திருக்காது |
117 வரைபடங்களை உள்ளடக்கிய அங்கிகரிக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை திட்டம் சுற்றுச்சூழல் துறை (wwwenvironment) மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மையம் (envis) (wwwenvisnicin) இணையதளத்தில் 29/11/2018 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது |
115 பந்துகளில் 93 ரன்களை சித்து குவித்தார் |
அப்படி செய்வது மிகவும் தவறு |
என நிர்வாகம் அறிவித்திருக்கிறது |
அத்தனை கட்சிகளையும் அடித்து நொறுக்கி வென்றது பாஜக |
இந்திய அணி 53 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்து இருந்தது |
2 லட்சம் வட்டிக்குக் கடன் வாங்கினாா் |
விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த விபத்துக் காட்சிகள் பதிவாகியுள்ளன |
இந்த சுற்றுப் பயணத்தில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டோம் |
இனிவரும் ஆட்டங்களில் இதைவிடச் சிறப்பாக விளையாடுவோம் என்றார் |
300/ஐ ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் |
தொழில் கல்வி பட்டப்படிப்புக்கு |
எனினும் இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை |
பெரும்பாலும் நோயாளிகளே சொல்லிவிடுவார்கள் |
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மதிமுக விசிக முஸ்லிம் லீக் சிபிஐ சிபிஎம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது |
இதுதானா உங்கள் நியாயம் |
சிறைவாசிகள் விடுதலையாகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்போது திருந்திய மனிதர்களாக வாழ வழிசெய்யும் வகையில் அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வு அளிப்பதற்கு உகந்த இடமாகவே சிறைச்சாலைகளை இந்த அரசு கருதுகிறது |
படம் செய்திகள் |
பாகிஸ்தானில் வாழ்வது நரகம் அல்ல |
2017ஆம் ஆண்டுக்கான அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் நிலை உயர்த்தப்பட்ட ஒரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கான கட்டடம் |
முத்ரா திட்டத்தின்கீழ் உத்தரவாதம் ஏதுமின்றி ராஜஸ்தானில் 44 லட்சத்திற்கும் அதிகமான தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன் கிடைத்துள்ளது |
கென்யாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இந்திய சமூகத்தவர்களின் பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்தார் |
அதிலிருந்து இன்னும் மீளவே இல்லை |
முதல் அலைப் பெண்ணியம் பெண்களுக்கான சம உரிமை வாக்குரிமை சொத்துரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்த இரண்டாம் அலைப் பெண்ணியம் தன் நிகழ்ச்சிநிரலை அகன்ற பல சிக்கல்களை உள்ளடக்கி விரிவாக்கியது பாலுணர்வு குடும்பம் வேலையிடம் இனப்பெருக்க உரிமைகள் இயல்பான சம உரிமைகளோடு அலுவல்சார் சட்ட உரிமைகள் போன்றவற்றைப் போராட்டக் களமாக மாற்றியது |
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி |
மீரட்டில் வெடிபொருள் வெடித்து 5 பேர் பலி |
ஆனால் சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார் |
இந்த நிகழ்வில் பங்கேற்றார் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் |
பதாமி சாமுண்டீஸ்வரி தொகுதிகளில் போட்டியிடுகிறார் சித்தராமய்யா |
நமது அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கடமைகளை நாம் எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் |
இவ்வாறு டிரம்ப் தெரிவித்திருந்தார் |
உண்டு களித்த பின்னர் |
இந்த போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் அடித்தது |
அந்த வகையில் 82 வயது நிரம்பிய |
இந்த மசோதாவிற்கு மக்களவையில் திமுக காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் |
பெருங்காயம் பொரிந்து உளுந்து சிவந்தவுடன் பச்சை மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும் |
இந்தப் படத்தில் ராஜ்கிரண் ரேவதி பிரசன்னா சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் |
கொலை முயற்சிக்கான காரணம் எதுவும் அறியப்படவில்லை |
எம்ஏஎச் இன்டர் கல்லூரி |
ஆனால் சிலர் இதனை வேறுவிதமாகக் கூறத்தொடங்கியுள்ளனர் |
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது |
ரூ 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ |
இதன்மூலம் நீா் இறைப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை |
நான்காம் சாமத்தில் |
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் |
காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளை மட்டுமே வென்றது |
இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் |
அந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கடுமையாக தாக்கப்பட்டார் |
என்ன நடந்துச்சு |
மன நல பாதிப்புகள் |
ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆச்சர்யமாக காப்பாற்றப்பட்டார் |
இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்கிறது |
புதிய ஹோண்டா சிவிக் காரில் 20 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 16 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன |
முடியலையே சார் |
அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 150 முதல் 200 வரையிலான உறுப்பினர்கள் இந்தியா பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் ஊடுருவி உள்ளதாகவும் |
இது தவறாகும் |
காய்கறிகள் தக்காளி வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் |
அது ஒரு புது சர்ச்சையாக வரவேண்டிய தேவை இல்லை |
ஈரோடு நகரில் வெளிவட்ட சாலை அமைக்க மூன்றாவது கட்டமாக கிமீ7/6 முதல் 14/8 வரை 72 கிமீ க்கு சாலை அமைத்தல் மற்றும் கிமீ11/211/6இல் சாலை மேம்பாலம் அமைத்தல் உட்பட ரூ 6930 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது |
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் கூறியதாவது |
அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம் |
கோல்டன் குளோப் விருதுகள் 2019 வென்றவர்கள் யார் யார் |
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது |
அதை பாஜகவும் மோடியும் எதி்ர்த்தார்கள் |
விலங்கு ஆர்வலர்கள் |
அவரிடம் கவனமாக இருங்கள் |
அப்படி என்னதான் கோபம் மத்திய அரசுக்கு |
இருந்தும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டோம் |
இந்த சந்தேகம் எழுவதற்கான காரணங்களாவன |
எல்லாமே மாறியாயிற்று |
குறைந்தப்பட்சம் வழக்கறிஞருக்கோ உறவினர்களுக்கோ தகவல் தெரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.