text
stringlengths
4
1.48k
இத்திட்டத்தின் முதன்மை நோக்கமானது திறன்களை அடிப்படையாகக் கொண்ட நலவாழ்வு மற்றும் சத்துணவு பற்றிய கல்வியை மேம் படுத்துதலாகும்
இராமகிருஷ்ணன் வி சி க தலைவர் தொல்
2016ஆம் ஆண்டில் மொத்தம் 196666 பிராணிகளுக்கு புறநோயாளிகள் பிரிவின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன
மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்திற்கு (twic) 1472 கோடிக்கு ஆய்வு பணி மற்றும் திட்ட மதிப்பீடு செய்ய பணி ஆணை பிறப்பிக்கப்பட்டது
65 லட்சமும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ரூ
அதில் ஏதோ சிறு தவறு இருப்பதை கண்டுகொண்டேன்
முன்னதாக 288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற்று பா
எங்க தொலைச்ச
அதனை அவ­ரால் மறுக்க முடி­யுமா
இருக்க போகிறீர்கள்
காதல் என்பது வேறு ஈர்ப்பு என்பது வேறு
இது ஒரு விதமான கலாச்சாரம் அவ்வளவு தான்
ஜவுளி பூங்கா
ஜிஎஸ்டி கவுன்சிலில் 3ல் 2 பங்கு வாக்கு மாநில அரசுகளிடம்தான் இருக்கும்
போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி
இதுகுறித்து உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
எனவே கண் அழுத்தம் சீராக உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது அவசியம்
நமது அரசியல் சாசனப்படி இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு
இதற்கான செலவு யாருடையது
ஆனால் எப்போதுமே இந்த இளம் பெண் (யங் லேடி) தான் எனது சிறந்த துணையாக இருப்பார்
இந்த மோட்டார்சைக்கிள்கள் 156 என்எம் டார்க்கை வழங்கும் வல்லமை கொண்டது
அதன் அதிகார வரம்புகள் என்ன
இதற்கான நீண்டகால திட்டத்தை அரசு தீட்டி வருகிறது
மற்றப்படி இதில் தவறேதும் இல்லை
நீர்த்தேக்க மீன்பிடிப்பிற்கு மேம்படுத்தப் பட்ட மீன்பிடி கலன்களை அறிமுகப்படுத்துதல்
ஆனா ஜெயிக்க முடியலை
3 டீஸ்பூன்
நியூயார்க்கின்
உயா் கல்வியில் இந்தியா பின்தங்கி உள்ளது
தவிர அந்த ஒரு பாராவில் வேற என்ன எழுத முடியும்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரகசியமாக கணினிகளை கண்காணித்ததுடன் தீங்கிழைக்கும் குறியீடு கொண்ட நூற்றுக்கணக்கான கோப்புகளை கணினிக்குள் செலுத்தி மின்னஞ்சல்கள் மற்றும் பிற ஆவணங்களை திருடினார்கள் என்று அவர் தெரிவித்தார்
இனி என்ன கவலையைவிடுங்க
நான் செய்ததில் எனக்கு மாற்று எண்ணமே இல்லை என்றார்
நாங்களும் நம்பிவிட்டோம்
அதனால்தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்
யாருக்கு வலித்தால் என்ன
அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்
பேசியிருக்கிறான் அசுரன்
உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை 'டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது அதில் முதல் 200 இடங்களில் எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் கல்வித்துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
வளை பிரிந்து என்னால இருக்கவே முடியல
மன அழுத்தம் குறையும்
விதாபாய் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்
ஆனால் சில மாதத்திலேயே அவரும் மறுமணம் செய்து கொண்டார்
முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐரோப்பா பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன
ஏ மாநிலத்தில் எரிசக்தி திறனை மேம்படுத்திடவும் பாதுகாத்திடவும் மாநில எரிசக்தி சேமிப்பு நிதி அமைப்பை உருவாக்கிட மாநில அரசைக் கோருதல்
நான் எப்போதும் கற்பதை நிறுத்திக்கொள்ளவே இல்லை
இந்த மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 சட்டசபை தொகுதிகளில் 3ஐ காங்கிரஸ் கைப்பற்றியது
நியூசிலாந்து அணி 461 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருந்தது பிப்ரவரி மாதம் சற்று குறைந்துள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை டெல்லி கொல்கத்தா மும்பை உள்ளிட்ட இடங்களில் என்ன விலை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது
வீட்டில் குட்டி நுாலகம் வைத்துள்ளேன்
இந்தியா 3 தங்கம் 3 வெள்ளி 4 வெண்கலத்துடன் தற்போது 7வது இடத்தில் உள்ளது
பரீத் ஸக்காரியா சீன அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பார்த்து நமக்கும் அது போன்ற அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியுள்ளீர்களா
ஆனா இந்த வீட்டுக்குள்ள வரும்போது நீ ஒரு மனைவி ஒரு அம்மா ஒரு மகள் ஒரு மருமகள்
இதனால் பரிதவிக்கும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
ஈவ் டீசிங்கா
வன்முறையை அடக்க பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டனர்
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இது போன்ற வேலையா
புதிய நிறுவனங்களை நான் முதலீட்டுக்கான குறுகிய கால வாய்ப்பாக பார்க்கவில்லை மாறாக அவற்றை நீண்டகால உறவாகவே பார்க்கிறேன்
இவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறாரா
பிரதமர் மன்மோகன்சிங் தென் கொரியா பயணம்
பத்திரிக்கையாளர்களும் அவர் பின்னாலேயே சென்றனர்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சோனியா காந்தி மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்
அவற்றின் மொழிகளை
எனக்கேட்க ஆம்
பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இதில் ஆசிரியை மயங்கி விழுந்தார்
அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்
இதோ 6 சிறந்த இடங்கள்
இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் நீதித்துறை ஆள் எடுப்புப் பிரிவிற்கான ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (annual maintenance contract)) முடிவடைந்தவுடன் அதற்காக ரூ800000/ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
அய்டன் நகரில் ஏராளமான பழங்கால இடிபாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு கால பள்ளிவாசல்கள் உள்ளன
நான் அவசரமாக உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டேன்
வரதட்சணை தடுப்புச் சட்டம்1961 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 ஒழுக்கநெறி பிறழ்தல் தடுப்புச் சட்டம் 1956 இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்2015 குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்2006 பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்2007 பாலியல் குற்...
இதை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகின்றன
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்று மத்திய அரசு நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது
அரசாங்கத்தில் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர்
முஸ்லிம் ஓட்டுக்காக இப்படியா
இவா் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்
பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்
இந்த ஸ்மார்ட்ஃபோன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும்
இவர்கள் மக்களை ஏமாற்ற முனைகின்றார்கள்
அவர் காரில் கொண்டு சென்ற ரூ
இதில் மனமுடைந்த அந்த பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கழிவறை தொட்டியில் தூக்கிவீசிவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்
இதற்கான பதிவுக் கட்டணம் ரூ 500
இந்தியாவின் பேரேரிகளில் ஒன்றாகவும் குசராத்தின் பெரிய சதுப்புநில பறவை சரணாலயமாகவும் காணப்படும் இங்கு பிரதானமாக குளிர் காலத்திலும் வசந்த காலத்திலும் இடம்பெயரும் பறவைகள் பெருமளவில் வசித்து வருகின்றன
மார்க் வால்பெர்க்
கடலைபருப்பு 4 ஸ்பூன்
(சொல்லவேயில்ல
36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துடன் 59000 கோடி ரூபாய்க்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது
உளப்பிணி சிகிச்சை வயதானவர்களிடம் திறன் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது
மேலும் எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்தி பேசாததால் தான் இந்தியர் இல்லை என்பதை உணர வேண்டிய அவசியமில்லை
என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
ராஜ்ய சபா என்பது இரண்டாவது சபை தான் ஆனால் இரண்டாம் நிலை சபை அல்ல’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்
விமானப் பயணத்தின்போது தகவல் தொடர்பு குறித்து 2018 மே 1ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் முன் வைத்த (trai) அனைத்து பரிந்துரைகளையும் தொலைத்தொடர்பு ஆணையம் (telecom commission) ஏற்றுக் கொண்டுள்ளது
14 கோடி ரூபாவாகும் (இந்திய நாணயப்படி)
இவரது தந்தை தனது சிறு வயதிலேயே இறந்து விட்டார்