text stringlengths 4 1.48k |
|---|
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் |
மேலும் இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் மாபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது |
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன |
மின்சாரத்தைத் துண்டித்தும் பார்த்துவிட்டார்கள் |
இதில் ஒருவர் பலியானார்து |
தினக்குரல் பேட்டி |
2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு புதிய கடன்கள் வழங்குதல் |
பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி |
(அ) ஆங்கில மொழியினை அல்லது |
முதலீடு செய்வதற்கு நம்பிக்கையுள்ள நாடு இந்தியா பிரதமர் மோடி |
காவல்துறையினருக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றனர் |
இங்கே தெரிஞ்சுக்கலாம் |
அதன்பின் அவர்கள் நடுவே சற்று அந்தரங்கமான உரையாடல் நடந்திருக்கிறது |
இவள் ஏன் இப்படியொரு முடிவெடுத்தாள் என்பது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது |
சுமூகமான சூழலில் இருதரப்பு பிராந்திய மற்றும் பல்தரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது |
மக்கள் தமது பிரச்சினைக்குரிய வழிகளைத் தேடுகின்றார்கள் |
அதற்கு வாய்ப்பு இருக்கிறதா |
எவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை |
மக்கள் சுபிட்க்ஷமாக வாழவேண்டும் |
இதற்குமுன் அமெரிக்காவில் பேசும் போது தமிழ் மொழி தான் உலகத்திலே மிக பழமையான மொழி’ என்பதை அங்கு தெரிவித்தேன் |
இதில் தேனி தவிர 37 தொகுதிகளிலும் தி மு க கூட்டணி வெற்றி பெற்றது |
200 கோடியிலிருந்து 250 கோடி ரூபாய்க்கு விளம்பரத்திற்கு செலவு செய்ய உள்ளதாகவும் |
போதுமானது வாழ்கை |
இது முழுவதும் நிரம்பியது |
அவர் தனிமையில்தான் இருக்கிறார் |
அதற்கேற்ப நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் |
அதான் படத்திலிருந்து நான் விலகிக்கிட்டேன் என்றார் |
இதனால் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர் |
ூக்கிய போலீஸ் |
அவன் மயங்கித் தரையில் விழுந்தான் |
இது அறுவடைநாள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது |
இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் |
இந்த அமீன் நீக்கமானது pal இன் mio புரோசுதெடிக் தொகுதியின் தன்மையைச் சார்ந்துள்ளது |
கல்லூரி இடமாற்றம் |
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன |
காயமடைந்த பலரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் |
சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும் |
இதில் விமானி ஒருவர் உயிரிழந்தார் |
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது |
சென்னை மாநகரில் பழுதடைந்த குடிநீர் விநியோக குழாய்களை உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதியின் (i&af) கீழ் மாற்றி அமைக்கும் திட்டம் சென்னை நகரின் பிரதான பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான குடிநீர் குழாய்கள் 914 கிலோமீட்டர் நீளத்திற்கு கண்டறியப்பட்டன |
sellamuthu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார் |
இதன் மூலம் கிடைக்கும் வருவாய் விமான நிலையங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படும் |
இந்தியா தொடர்ந்து அமைதியில்தான் நாட்டம் கொண்டதாக பற்றுறுதி கொண்டதாக இருந்தபோதிலும் தேவைப்படும் போதெல்லாம் நாட்டின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்பதற்காக நமது வலிமை அனைத்தையும் பயன்படுத்தவும் செய்கிறோம் |
கல்வித் தகுதி சயின்டிஸ்ட் பதவிக்கு அறிவியல் புலத்தில் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது விவசாயத்தில் முது நிலைப் பட்டப் படிப்பு தேவைப்படும் |
இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கின்றார் |
பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா் |
மாநில முதல்வர் விஜய் ரூபாணி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் |
இந்த மாத தொடக்கத்தில் sii நாட்டில் தடுப்பூசி தன்னார்வலர்களின் மருத்துவ பரிசோதனைகளை இடைநிறுத்தியது |
வலுவான நிலையில் இந்தியா அணி |
அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது |
மாசு கட்டுப்பாடு |
சொல்லவும் முடியாது |
அந்த பந்தில் ஒரு ரன்னுடன் வெளியேறினார் ரோகித் |
இச் சம்பவம் தொடா்பில் தொியவருவதாவது |
கங்கனா சர்ச்சை எதிரொலி பத்திரிகையாளர் சங்கம் புறக்கணிப்பு ஏக்தா கபூர் மன்னிப்பு |
1000 உயர்ந்து ரூ |
அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது |
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் |
வேறு வேறு நேரங்களில் வேலை செய்கிறார்கள் |
முதியோருக்கு மாதம் தோறும் அரசு வழங்கும் ரூ |
புதுதில்லி எய்ம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய வீடுகள் நில பயன்பாட்டின் திறனற்ற நிலைமைக்கு உதாரணமாக திகழ்கின்றன |
அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர் |
இதுவும் கடந்து போகும் |
சீனாவிற்கு சில இந்திய இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கட்டணங்களை குறைத்தல் கொள்முதல் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்புதல் மற்றும் இந்திய விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய உதவுதல் உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது |
அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது |
பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து |
அப்போது கூட நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் |
இந்தத் தொடரில் முதல்முறையாக இரண்டு கதாநாயகர்கள் உள்ளனர் முன்னாள் கிரேக்க கடவுளான கிரேடஸ் மற்றும் அவரது இளம் மகன் அட்ரியஸ் ஆகியோர் உள்ளனர் |
இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது |
அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார் அவர் |
ஆனால் இறப்பு என்னும் சொல் அச்சமூட்டவில்லை |
இதுவரை 18 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன |
'எல்லாம் முடிந்து |
அல்லது இலவு காத்த கிளிகளா |
குழந்தைகளின் முதிர்ச்சி |
மாணவர்களிடமிருந்து சிரிப்பொலி எழுந்தது |
குறித்த கொடூர சம்பவத்தால் சிறுவனது முகம் தாடை மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது |
குறிப்பாக இது நம் |
இதற்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது |
ஆனால் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது |
முன்பு கூறப்பட்ட 1964 இஎஸ்335 க்கு ஒரு கதை வாழ்க்கை இருந்தது |
பின்பு பள்ளி தலைமையாசிரியர் அனுமந்தபெருமாள் சிறப்புரையாற்றி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார் |
காளான் ஏன் நல்லது |
புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் எந்த மொழியையும் கட்டாயம் பயில வேண்டும் என்று பரிந்துரை செய்யவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் |
சாஹரின் அடுத்த பந்திலேயே சவுமியா சர்கார் 0 ரன்களில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் |
சம்பவத்தில் காயமடைந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர டோனி தற்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார் |
அதற்கு இடமளிக்கவும் மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார் |
மேலும் இதில் பாஜக 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியது |
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் |
குழந்தைகள் பிரிவுஅண்ணா நூற்றாண்டு நூலகம் |
எவ்வாறாயினும் நீர்கொழும்ப மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்துவிட்டுச் சென்றிந்தனர் |
ஆனால் அதற்கு மாநில அரசுகள் சம்மதம் அளிக்கவில்லை |
எனவே அது தொடங்கப்படவில்லை |
10 சதவீதம் |
அதுவும் இல்லை |
இந்த தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் காயமடைந்திருந்தனர் |
எழுத்து மட்டுமா வாழ்வும் அதுவேயல்லவா |
பிற எவரும் அச்சொற்களை சொல்லிவிடமுடியாது |
சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.