text stringlengths 4 1.48k |
|---|
உடலும் மனமும் தைரியமற்றுப்போனதே அன்று |
சகோதரங்களில் அரவணைப்பு அதிகரிக்கும் |
நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றார் |
ஆனால் முடிவுகள் அப்படியே மாறிப்போனது |
ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின |
இதற்கு மோனு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் |
இவருக்குப் பெரிய அறிமுகம் தேவை இல்லை |
மொத்தம் 60000 வீடுகளில் 17400 வீடுகள் அதாவது 29 விழுக்காடு ஆதி திராவிடர்களுக்கும் 600 வீடுகள் அதாவது 1 விழுக்காடு பழங்குடியினர்களுக்கும் மீதமுள்ள 42000 வீடுகள் அதாவது 70 விழுக்காடு இதர இனங்களுக்கும் (ஆதிதிராவிடர் பழங்குடியினர் அல்லாதோர்) வறுமை |
பாதுகாப்பை உறுதிப்படுத்தல் |
ஒரு போதும் இல்லை |
இதில் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் |
அதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்று தெரியவில்லை |
குழந்தைகள் கதி என்ன |
அதிஷ்ட எண் 8 அதிஷ்ட நிறங்கள் ஆரஞ்சு கிரே |
விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தவர்களுக்கு 100 ரூபாயும் மற்ற பிரிவினர்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது |
நான் எப்போதும் சட்டத்திற்குக் கட்டுப்படுகிறேன் |
இந்த கடிதம் வெள்ளிக்கிழமை மூலம் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளரை மின்னஞ்சல் எஸ்எம்எஸ் தொலைபேசி அழைப்பு ஆகியவை மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை |
அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது |
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார் |
பிறகே எனக்கு தூக்கம் வந்தது |
ஒளிவு மறைவற்ற நிர்வாகத்திற்காக பால்பண்ணை செயல்பாடுகளை கணினி மயமாக்குதல் |
இந்த ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு என்ஜினின் ஆற்றலை ராக்ட்ராக் 4x4 ஆல்வீல் ட்ரைவ் சிஸ்டத்தின் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும் |
ஆனா நான் வுடலை |
ஆனால் அவர்களிடம் மனிதநேயம் இருந்தது |
இந்தத் தொடரை இந்தியா 30 என்ற கணக்கில் வென்றால் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கலாம் |
கட்சியில் இணைந்தார் |
மோசடி கிடையாது |
ஆகையால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் |
மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ஆலியா பாட்டிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் |
அரசியலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை |
ஒவ்வொரு தீர்மானமுமே முக்கியமான தீர்மானம் தான் இருப்பினும் பொதுமை கருதி சில தீர்மானங்கள் முன்னிலை வகிக்கின்றன |
மீதமுள்ள ஒரு திட்டம் அடுத்த நிதியாண்டில் முடிவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் |
மிகவும் குறைந்துள்ளது |
எதுக்கு அப்படி |
இந்த படத்தை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன் |
இம்மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 700 மணி முதல் இரவு 1000 மணி வரை செயல்படுகின்றது |
அவர்களது முற்றுகையைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது |
அவருக்கு மூச்சுவிடும் பிரச்சனை உள்ளது |
அதையெல்லாம் உறுதிபடுத்த முடியாது |
நிதி தலைநகரான மும்பை சென்னை கொல்கத்தா டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பொது வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது |
ஆட்சி அதிகாரம் என்ன செய்தாலும் இறுதியில் உண்மையே வெல்லும் |
இந்த படத்திற்கான டீசர் சமீபத்தில் தான் வெளியிட்டார்கள் |
ஆனால் ஓன்றும் சிக்கவில்லை |
இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது |
கம்யூனிஸ்டுக் கவிஞராகவே அவர் அறிமுகமானார் |
இவை சக்தி வாய்ந்தவை |
தமிழ்த்தரப்பிலும் இதுதான் நிலை |
இதை மிகவும் எளிமையாகப் பயன்படுத்த முடியும் |
அதில் செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது |
மற்றவர்கள் அரண்டுவிட்டனர் |
ஐந்து ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன |
அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளார் |
அதற்கும் ஆபத்து என்றால் எப்படி |
மிக அபூர்வமாகத் தான் ஏதோ ஒரு நாளன்று எந்தப் பண்டிகையும் இல்லாமல் இருக்கும் |
இதனால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ |
அரசாங்கம் உங்களுக்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்க்கொண்டு வருகின்றது |
ஆண்கள் 51398 பெண்கள் 50151 ஆகும் |
ஆனால் வெற்றி கிட்டியதில்லை |
சர்க்கரைத் தூள் 1 கப் |
ஒன்று 4gb ram மற்றும் 64gb இண்டெர்நெல் ஸ்டோரேஜ் மற்றொன்று 3gb ram மற்றும் 32gb ஆகும் |
'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார் |
ராகுல் என்ன பேசினார் |
செய்முறை வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும் |
வீடு வந்துவிட்டது |
ஆகி சம்பவத்தில் தொடர்புடைய மற்றைய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர் |
சசிகலாவே கைது செய்யப்பட்டார் |
உங்களில் உள்ள போர் வீரருக்கு என்றும் அழிவில்லை |
பள்ளிக் கல்வித் துறைக்காக தற்போது ரூ |
அடுத்தவர்கள் நினைப்பதை பற்றி கவலை இல்லை |
விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றனர் |
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது |
இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் அந்த நபரை மீட்டனர் |
எனவே ஜாக்கிரதையாக விமான பயணச் சீட்டுகளை புக் செய்யுங்கள் |
ஆறாவது முகலாய பேரரசர் ஔரங்கசீப் தனது புதிய அரசின் மசூதிக்கான தளமாக லாகூரைத் தேர்ந்தெடுத்தார் |
கேரள மாநிலம் திருவனந்தரபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது |
காந்திஜெயந்தி விழாவையொட்டி குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தி |
`மதுபோதையில் மனைவி மகனை வெட்டிய தந்தை கொலை செய்த மகன் |
இவனால் உணர முடிந்தது |
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடம் ஒன்று உருவாகும்போதே அந்தப் பள்ளி மாணவர்களின் தேவை மற்றும் பள்ளிக்கூடத்திற்கு கிடைக்கும் நிலத்தின் அளவிற்கு ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்பு / திடலுக்குத் தேவையான இடம் ஒதுக்கி வைக்கப்படுகிறது |
இது இரு கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது |
நீண்ட நேரமாக இது இன்னும் சரி செய்யப்படாமல் இருக்கிறது |
இத்தனைக்கும் நான் அப்படியொண்ணும் ஆன்மிகவாதியும் இல்லை |
ஜீப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த தலைமுறை புதிய காம்பஸ் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது |
1 லட்சம் முதல் 10 லட்சத்திற்கும் அல்லது அதற்கும் மேல்) |
டிக்கெட் ரிசர்வேசன் |
போலியோவைக் குணப்படுத்த முடியாது என்பதால் அதை தடுப்பு மருந்தின் மூலம் தடுக்கவே முடியும் |
இதையடுத்து தமிழக அரசும் நவம்பர் 10ம் தேதி முதல் 50 இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க அனுமதி அளித்துள்ளது |
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் |
இதை பார்க்க வேதனையாக உள்ளது |
தேங்காய் கசகசா முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும் |
அல்லுரி சீதாராமராஜூ கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது |
பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல் |
அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும் |
விண்வெளியில் ஆயுதங்கள் உட்பட ஆயுதப்போட்டியை தடுப்பதன் மூலம் சர்வேதச அமைதிக்கும் பாதுகாப்புக்கிற்கான அபாயம் தடுக்கப்படும் என்று வலியுறுத்துகிறோம் |
அதை நின்று சரி செய்ய அவளால் முடியவில்லை |
இந்த வகையில் இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கில் பிஎஸ்6 அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது |
யார் பெஸ்ட் |
ஆனால் இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது |
ஆனால் அதற்குள் நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது |
இந்த புதிய பிளாட்ஃபார்ம்களில் 4 புதிய எஸ்யூவி மாடல்கள் வடிவமைக்கப்படுவதாக மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.