text stringlengths 4 1.48k |
|---|
எச்சரிக்கை விடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை |
பதில் – ஆமாம் |
அவர் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க தயார் என கூறியுள்ளார் |
இவர் வீதியுலா செல்வது கிடையாது |
அடுத்தப்படியாக இறுதிப்போட்டியில் விளையாட காத்திருக்கிறோம் என்றார் |
mba/pgdm pg diploma any graduate diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள் |
கல்யாணப் பரிசு (1959) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதர் சொந்த தயாரிப்பு நிறுவனமாக சித்ராலயாவைத் தொடங்கினார் |
சிறுவயதிலிருந்தே அண்டவெளிப்பயணம் பற்றிக் கனவு கண்டு வளர்ந்தவன் நான் |
ஜனநாயகம் நாட்டில் நிலவிவில்லை |
அன்று நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர் |
மதுபான சந்தையில் உலகளவில் புகழ் பெற்று விளங்கும் பக்கார்டி நிறுவனம் டக்கிலா உற்பத்தில் சிறந்து விளங்கும் பேட்ரன் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை 51 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது |
அதன்பிறகு அங்கிருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி சென்றனர் |
பார்க்கப் போனேன் |
தீ விபத்தால் மூன்று குடியிருப்புகள் சேதம் |
குற்றவியல் மனு எண் 3075 |
இதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை |
பயன்பாட்டை மீட்டமைக்க கூகுள் உடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம் |
அவர்கள் வேதக்காரர்கள் |
இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் சவுதி வெளியுறவுத்துறை மந்திரி ஃபைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருநாட்டு பாதுகாப்பு குறித்து விவாதித்தனர் |
இதுபற்றி சோழவரம் பொலிசில் புகார் செய்யப்பட்டது |
இந்தியன் வங்கியின் 113ம் ஆண்டுவிழா நினைவாக 113 செடிக்கன்றுகள் சென்னையில் நடப்பட்டன |
இதற்கான திரைக்கதையை உருவாக்கும் பணி நடக்கிறது |
அதுக்கு அரசியலமைப்பு அதிகாரம் கிடையாது |
அந்த கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் |
குறிப்பிடத்தக்க பின்னடைவு’ |
விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்தவர் தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ளார் |
நான் என்ன சொல்கிறேன் என்பதையாவது கேட்கிறீர்களா |
அனைவரும் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர் |
நீயும் அவர்களைப் பார்க்கலாம்'' என்றார் |
அதற்கான காரணங்களை நீங்களே யூகித்துக்கொள்ளலாம் |
நிலத்தின் செலவும் மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றத்திற்கான செலவுமான ரூ203 கோடி தமிழக அரசின் செலவுடன் அடங்கியது |
அவரது கண்கள் கலங்கியிருந்தது |
இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் நிகழ்ந்தது |
நல்லா வந்திருக்குது |
ஆனால் நான் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை |
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது |
முதல் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இந்த போட்டியிலும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் |
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார் |
அடுத்து ஷனம் ரே கிரேட் கிராண்ட் மஸ்தி காபில் ஹேட் ஸ்டோரி 4 பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார் |
காடிவாடி இணையதளம் இந்த புதிய காருக்கு டாடா 'அட்மோஸ்' என பெயர்சூட்டலாம் என செய்தி வெளியிட்டுள்ளது |
டெல்லி வன்முறை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்வு |
அதிக மின்னணு கழிவுகள் உருவாகும் நாடுகளில் இந்தியாவின் இடம் 5 |
நைஜீரியா பெண் |
உதயநிதி கோரிக்கை |
நான் கொஞ்சம் காசு சேத்துருக்கேன் |
இது வலியை உண்டாக்காது |
இவருடைய பிரயாண அனுபவங்களும் கல்வி ஆராய்ச்சிகளும் கவிதை எழுதுவதற்கு ஏராளமான கருத்துக்களைக் கொடுத்தன |
niper பிராண்ட் மேலும் மெருகடைகிறது தேசிய மருந்தாளுமை கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் (niper) நாட்டில் மருந்தாளுமைப் பிரிவிலான உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 10 நிறுவனங்களுள் இடம்பிடித்துள்ளன |
ஹைவேல்ட்டின் தென்கிழக்கு சரிவுப்பகுதியை உருவாக்கும் உயர்ந்த டிராக்கன்ஸ்பெர்க் மலைத்தொடர்கள் குளிர்காலங்களில் மேலேறுவதற்கு சொற்பமான வாய்ப்புக்களையே வழங்குகின்றன |
ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என்று சொல்வதா |
2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது |
நான் குற்றம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் |
அரசு / உயர் நீதிமன்றம் |
ரூ 559 லட்சம் என்ற சவாலான விலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அறிமுகம் |
ஏற்கத்தக்கதல்ல |
என்ன மானங்கெட்டுப்போய் வாழணுமா |
18 லட்சம் செலவு செய்ய வேண்டும் |
முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்துள்ளது |
சீன சந்தையின் தாக்கத்தால் சென்செக்ஸ் குறியீடு 363 புள்ளிகள் வரை சரிவு |
வெண்ணெய் 1 கப் |
ஆசன பட்டிகளை அணியாமல் செல்லும் வாகன சாரதிகளிடம் அதே இடத்தில் 1000 ரூபாவை அபராதமாக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது |
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி தாசில்தார் மனோகரன் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார் மாவட்ட பேரவை இணை செயலாளர் ஆறுமுகம் மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன் நகர செயலாளர் செல்வம் நகர துணை செயலாளர் அரசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர் |
இதனை வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை அறிவித்துள்ளது |
உலகின் கவர்ச்சியான பெண் – தீபிகா படுகோன் தேர்வானார் |
நீயோ பரம ஏழை |
இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் |
இந்தியன் பிரீமியர் லீக் அணியின் மும்பை இந்தியன்ஸின் பீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் நீண்ட காலமாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது |
இவர் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தார் |
உண்மையை |
மேற்குறிப்பிட்ட வயதுவரம்பிற்குட்பட்ட தகுதிவாய்ந்த தம்பதியர் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு தற்காலிக குடும்ப நல கருத்தடை முறைகளை ஏற்றுக்கொள்ளலாம் |
எனக் கேட்கிறார் கர்ணன் |
இது என்ன என்றேன் |
மாத பாஸ் கட்டணம் ரூ |
இதை நான் எதிர்பார்க்கவில்லை |
எனவே தண்டனைக் குறைப்பு முறையினை மேலும் சீரிய முறையில் செயலாக்கம் செய்திட அனைத்து 9 மத்திய சிறைகளிலும் ஒரு மத்திய சிறைக்கு ஒரு அலுவலகக் கண்காணிப்பாளர் பணியிடம் வீதம் 9 அலுவலகக் கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஆண்டொன்றுக்கு ரூ2968 இலட்சம் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர் |
இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன்21 சூரியகணநிலை நேரத்தின்போது உலகமே யோகாவிற்காக ஒன்றுகூடுகிறது |
இதனால் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள் |
தரைதளத்தில் சூரிய மின்தகடுகள் நிறுவுதல் (groundmounted solar panel system) |
ஜாலியாக இருக்க |
அவ்வளது தான் |
வீட்டுக்கு வருமாறு கூறினான் |
30 லட்சம் வரை தேவைப்படுகிறது |
இதுவரை 5921069 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன |
இதை மிஸ் பண்ணிடாதீங்க |
பிறகு இங்கிலாந்து சென்றான் ஐ ஸி எஸ் படித்தான் |
எனினும் ஒரு சில ஆண்டுகளில் அச்சீவர் 150 பைக்கிற்கு மாற்றாக முற்றிலும் புதிய 150 சிசி பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள் |
இரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதிக கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதுஉடல் எடையை ஆரோக்கியமான அளவுக்குள் வைத்திருப்பது புகைப்பிடிப்பதை தவிர்ப்பது உடற்பயிற்சி செய்வது என உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் |
இப்படத்தில் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிக்கிறார் |
உண்மை தெரியுதா சாமீ |
இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி மற்றும் அபராத வட்டித் தொகையில் ஏற்கெனவே வழங்கியதுபோக எஞ்சிய தொகையைக் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குவதற்காக 20022003 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ரூ |
ஹினோ மோட்டார்ஸ் இந்தியாவில் தனது தொழிற்சாலையையே அமைக்க திட்டமிட்டுள்ளது |
பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது |
நாம் அதை ஏன் பின்பற்றுகிறோம் |
செடி முருங்கையின் சாகுபடி தொழில்நுட்பங்கள் |
அவர் மகன் அவரிடம் வந்தான் |
மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திருச்சி |
ஆனால் அங்கே காங்கிரஸ் கடும் போட்டியைம் ஏற்படுத்தியிருந்தது |
இதன் வாயிலாக மொத்தம் 196 பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது |
மக்கள் எங்களைத்தான் நம்புகிறார்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.